Тёмный

நியூயார்க் விமான பயணம் | Flight to New York | Ep 1 | way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 830 тыс.
Просмотров 334 тыс.
50% 1

Flight to New York | New York Series | Episode 1
Episode 1: Flight to New York : • நியூயார்க் விமான பயணம்...
Episode 2: New York City Night view from Rockefeller : • பிரம்மிப்பூட்டும் நியூ...
Episode 3: New York Metro Rail Travel : • நியூயார்க் நகர மெட்ரோ ...
New York Series Playlist : • New York
Way2go Flights : • Way2Go Flight series
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@murugadoss3567
@murugadoss3567 3 года назад
நண்பா அமெரிக்கா நான் போனது கிடையாது.... ஆனால் அமெரிக்காவை பற்றி ஓரளவுக்கு தெரிஞ்சது அப்படினா அதுக்கு காரணம் நீங்க மட்டும் தான் ..நன்றி ❤️ 🙏... விரைவில் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர் வருவதற்கு வாழ்த்துகள் 🎊 ❤️ 👍
@ramuvelautham8942
@ramuvelautham8942 3 года назад
தம்பி நான் கிராமத்தை சேர்ந்தவன் தங்களுடைய வீடியோக்களை இப்போதுதான் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் நன்றாக அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் அமெரிக்காவை முழுமையாக நேரடியாக பார்த்த திருப்தி இருக்கிறது
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 года назад
இவர் எடுக்கும் அனைத்து பதிவுகளும் 4k டிவியில் பார்க்கும் போது எவ்வளவு கடினப்பட்டு நமக்காக அழகாக எடுத்திருக்கிறார் என்று பார்க்க முடிகிறது வாழ்த்துக்கள் மாதவன் உங்கள் தொடர் பயணத்தில் நாங்கள் கலந்து கொண்டது👌👍🤝💐🙏😎
@prasathmathivanan8552
@prasathmathivanan8552 3 года назад
0:55 Nangalum Ethir paathom Anna❤️🤗
@cmurugavel6189
@cmurugavel6189 3 года назад
தங்களின் காணொளி அனைத்தும் அனுபவமுள்ள ஒரு திரைப்பட இயக்குனர் படமாக்கியது போன்ற உணர்வு...தங்களின் கடின உழைப்பும், மெனக்கடலும்தான் காரணம்..சகோ மாதவனுக்கு பாராட்டுக்கள் 👍... 👍... 👍
@nareshvinayak7237
@nareshvinayak7237 3 года назад
No-one cant dislike this video amazing exploration.❤❤❤❤
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Месяц назад
அருமையான பதிவு !!! நியுயார்க் நகரத்திற்கு சென்று பார்த்தது போன்ற இனிய அனுபவம் !!! மிக்க மகிழ்ச்சி !!! நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் !!!
@sarankumart4108
@sarankumart4108 3 года назад
One of my favourite routes, Houston - San Antonio- Austin - Dallas drive and Dallas to NewYork flight ! Times Square, Central Park, Wall Street walk, Manhattan walk, Statue of Liberty, China town local market, etc ! Just love those experiences and you videos reminds me all those memories !
@prabhu0758
@prabhu0758 3 года назад
Madavan fans😎
@vinothmaster1265
@vinothmaster1265 3 года назад
🙏⭐🇮🇳
@irshadahamed62
@irshadahamed62 2 года назад
No passport No tickets No flight but I am going to New York Thanks Madhavan bro...
@jamaljams4805
@jamaljams4805 3 года назад
Visa vendam passport vendaam flight charge illa ana weekly 2 or 3 times america suthi pakkirom unga video la nerla pakkura experience mathiriye iruku Bro I love u r all videos flight sky view an newyork street view an 50years hotel all are wonderful Bro neenga americavile irukarathu engaluku kidaitha periya gift we proud to be indian an our south indian Mr.Madhavan Sir Thank you im waiting in newyork street videos Bro💐💐
@acebot1162
@acebot1162 3 года назад
Big fan Maddy bro ❣️
@kumaresankumaresan1907
@kumaresankumaresan1907 3 года назад
தினமும் New York வீடியோஸ்க்காக எதிர்பார்த்திருந்தோம்..super..but dislike தரவங்களோட மனநிலை எப்படி இருக்கும் என்று தான் தெரியுல.என்னயா குறை இறுக்கு இந்த வீடியோவில..
@balamurugan8661
@balamurugan8661 3 года назад
வேற லெவல் 👍👍❤❤❤
@prashanthnatarajan89
@prashanthnatarajan89 3 года назад
LGA looks so good now! Flew into LGA in 2012 and it was dilapidated. Changed to EWR after that. Great video as always!
@maadhavan.m6069
@maadhavan.m6069 3 года назад
Super 👌 anna tanks for your information 👍 I am enjoying that video 🥳🥳
@chrisanthaanthonipillai6353
@chrisanthaanthonipillai6353 3 года назад
ரிக்கட் இல்லாம ,விசா இல்லாம,விமானம்இல்லாம அமெரிக்காவை சுற்றிக்காண்பிக்கிறிங்க மிக்கநன்றி. வாழ்கதமிழ்! வளர்க உங்க சேவை!!
@knockworld5406
@knockworld5406 3 года назад
thalaivaa..intha maari naanum oru naal newyork varanum.. i pray ..my wish. my goal..everything is visit newyork city...
@RAVIOTV
@RAVIOTV 3 года назад
literally mind blowing editing and awaited video bro, thanks bro 😍♥️♥️ vera level
@rs_gv_2k
@rs_gv_2k 3 года назад
Unga video VA ithu varaikum naa skip pannathu illa 😍😍😍
@vimal6513
@vimal6513 3 года назад
Madavan anna....neega podura landing 🛬 BGM kaka...naa athigama paapa... love you brother 😙🔥🙏
@pugalprasanth1625
@pugalprasanth1625 3 года назад
Super anna Newyork la hotel room very nice anna again I'm waiting to see a Newyork City 👍👍
@hahakk7242
@hahakk7242 3 года назад
That’s what happiness is 😍
@mariappans3391
@mariappans3391 3 года назад
Highlights of the video - New York vanthachu BGM potralama - பசி - ஆனது ஆச்சு ஒரு இரண்டு நிமிஷம் - way2go... Good madhavan...
@myreaction2489
@myreaction2489 3 года назад
B.G.M pottudu vendaytha sense of Humber anna .... ❤️❤️❤️
@Way2gotamil
@Way2gotamil 3 года назад
😀❤️
@myreaction2489
@myreaction2489 3 года назад
@@Way2gotamil thanku so muchh u. Die hard fan anna Nan
@sujathajeyaraman4390
@sujathajeyaraman4390 3 года назад
பெரிய நடிகர் இல்லை, கவர்ச்சியான நடிகை இல்லை, ஆரவாரமான இசை இல்லை, செலவு செய்யும் தயாரிப்பாளர் இல்லை . முக்கியமாக பிரமாண்ட டைரக்டர் இல்லை . ஆனால் இவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து கொடுக்கும் ஒரு சினிமாவுக்கு மேலான , தரமான , சுவையான ஒரு பிரமாண்டமான நேர்த்தியான காட்சி தொகுப்பு கொடுக்கும் உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை . மேலும் மேலும் எங்களுக்கு இப்படி தரமான வீடியோக்கள் வழங்க வாழ்த்துக்கள் .
@gowthamanp9039
@gowthamanp9039 3 года назад
அற்புதமான பதிவு நீயூயார்க்கை நேரில் கண்டது போல் உள்ளது ❤❤❤அண்ணா ❤❤❤
@sivakumaran1281
@sivakumaran1281 3 года назад
Anne unga videos ellam pathirkan, etho oru positive vib irkum tq anna
@vivekvivek7208
@vivekvivek7208 2 года назад
நம்ம BANK தான் ப்ரோ, அக்கவுண்ட் அதுல தான் இருக்கு Super .
@kandanl6398
@kandanl6398 3 года назад
Very good presentation skill. I like your videos. Keep going
@venkateshshakkaravarthi8605
@venkateshshakkaravarthi8605 3 года назад
Unga voice kata mind romba relaxing ah iruku bro
@Johnny23339
@Johnny23339 3 года назад
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும் தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ 🥰
@crazyLuv2930
@crazyLuv2930 3 года назад
😍😍The most satisfaction video ever from u r channel bro😍😍my dream.. Newyork..
@sai_12699
@sai_12699 3 года назад
Excellent video Very excited to see your videos 👌🏻
@venkatbuchibabu3832
@venkatbuchibabu3832 3 года назад
Sir i am traveling with you Antha feel nangale travel panna feel kidaikudhu thank you for your effort best wishes to you VAZHGHA VALAMUDAN
@sidhubaya4866
@sidhubaya4866 3 года назад
Kandipa oru virunthu iruku 🥳🍻 Waiting bro.... Rock asusual🔥💥
@subashbose1011
@subashbose1011 3 года назад
ரொம்ப ரொம்ப சூப்பர் மாதவன்.... Waiting for next episode
@shinchan123
@shinchan123 3 года назад
Super video to watch
@jeevananthamk8885
@jeevananthamk8885 3 года назад
Now in usa time is 11:37 am I am from Ranipet..video vera level 🔥🔥🔥🔥
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 3 года назад
New York Favorite place for everyone in the world...
@manikandanvivek2539
@manikandanvivek2539 3 года назад
Super video bro ! Nalla panringa
@balajis8899
@balajis8899 3 года назад
Super A irunthu video anna
@ellamapooja6589
@ellamapooja6589 3 года назад
Suddenly today video potu irrukinga... Beautiful Now I am seeing & watching 🙏
@Ajay-zt3fm
@Ajay-zt3fm 3 года назад
Hii pooja
@senthilvendhan6787
@senthilvendhan6787 3 года назад
Super video madhavan bro thanks
@கூலித்தொழிலாலிகூலித்தொழி
I am spechlas supear mathavan Haywood move makeeng weshwal were good move
@geesview1717
@geesview1717 3 года назад
Ninga sapudura antha scene Vera level 😀❤️
@danieldaniel7105
@danieldaniel7105 3 года назад
Oru thadavayavathu New York City ku poganum
@vignesh426
@vignesh426 3 года назад
Anna fi8 ukkantha udane airplane mode la potrunuma ? romba naal doubt
@hariprakashss5977
@hariprakashss5977 3 года назад
Bro Most awaited one ,( helps to the future)❤️ tq sm
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 3 года назад
Enna beautiful Paa.. Mr.God adutha janmathula yavadhu America porakka vai paa..
@ramachandrand1398
@ramachandrand1398 3 года назад
Very nice bro. Next video ku waiting....
@rahulpiousinfantiousjose6571
@rahulpiousinfantiousjose6571 3 года назад
waiting for episode 2 madhavan ji
@sivavasanth4
@sivavasanth4 3 года назад
Thala, Neenga vera level. Simply Awesom👍
@vijayamirtharaj44
@vijayamirtharaj44 3 года назад
Illa bro weight pannitu thaan irunthom.....
@Harenking
@Harenking 3 года назад
Bro ur the best 👌. Thanks for this awesome experience.
@premanathanv8568
@premanathanv8568 3 года назад
திருப்பத்தூர் வீடியோ போடவும் மாதவன் ❤️ ப்ளீஸ்
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 3 года назад
Awesome thanks
@DARKNIGHT0108
@DARKNIGHT0108 3 года назад
Bro Adutha episode vara varaikum wait pannanuma bro konjam seekirama podunga
@yogeshviky9142
@yogeshviky9142 3 года назад
super bro ❤️ unga videos ku i am waiting bro seekiram next video podunga
@BETechTamil
@BETechTamil 3 года назад
மக்கள் தொகை குறைவாக இருப்பது அழகாக இருக்கிறது
@uae2937
@uae2937 3 года назад
அது காரணமில்ல ஊழல் இல்லாத அரசியல் , சைனா பாத்தது இல்லையா அது சூப்பரா இருக்கும்
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 месяца назад
வாழ்த்துக்கள்
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 3 года назад
Sir videos amd your way of expressing everything is attractive.. wondering
@rajaparthiban322
@rajaparthiban322 3 года назад
feeling really happy bro , while watching the videos, please release the next video ASAP also pls maintain the video length as 30mins
@muthukumarpalanisamy6537
@muthukumarpalanisamy6537 3 года назад
Hi bro, pls make a video about how you laundry clothes during travel...
@Ajaysharma-rs9dl
@Ajaysharma-rs9dl 3 года назад
Thanks bro
@smartvivek1226
@smartvivek1226 3 года назад
Superb Anna..... 👌👌👌
@MrVG-go5xy
@MrVG-go5xy 3 года назад
Vera level bro😍my one of best youtuber🤩
@govindans7952
@govindans7952 3 года назад
Wow very nice 👌👏👍😍😊
@wilsonl7130
@wilsonl7130 3 года назад
Thanks bro so happy
@nithyarajulu
@nithyarajulu 3 года назад
My daughters like ur videos and ur voice. Well planned program. Recently we r a big fan of u. All the best bro.
@cheranbalu
@cheranbalu 3 года назад
சகோ வாழ்த்துக்கள்
@yohinthyo1324
@yohinthyo1324 3 года назад
Skip pannama pakura ora channel way 2 go❤️❤️
@dr.sanjaysakkaravarty5437
@dr.sanjaysakkaravarty5437 3 года назад
Bro dont frgt upload ur videos….ur videos really keep my mind happy nd healthy…we especially me undergoing huge stress nd ur videos really help me recover frm it…thanks a lot from my heart…be healthy nd happy
@dinaydinesh
@dinaydinesh 3 года назад
Bro, you're giving good efforts for making a video. Feel like I'm there ! You the one making all videos and editing ? Appreciating your work bro.
@thilakms1550
@thilakms1550 3 года назад
Thanks for the NeW York series🔥♥️ 👍 bruh hope the series have lots off episodes and awaiting for further more episodes with #squadsofwaytogotamil♥️
@siva7575
@siva7575 3 года назад
Nyc one madhavan
@nakedeye6593
@nakedeye6593 3 года назад
Anga yendha kadailayum gpay illa polayee! Digital india la dhaaa naraya use pandragaloooo!
@thithi5282
@thithi5282 3 года назад
pro neega thirupathur oora Nan ungal parthan Titan la 🕶️sunglas vaanga vanthiga😃🤩
@sundeeprajagopalan8673
@sundeeprajagopalan8673 3 года назад
Biscuit ae kaanom :D :D nalla expression.
@velsenthil7583
@velsenthil7583 3 года назад
Bro Dallas pathi video podunga bro
@KsmksmK
@KsmksmK 3 года назад
Waiting. Next. Video 🙏🙏
@creativetwinkling
@creativetwinkling 3 года назад
Show FRIENDS central perk in nyc
@girishanM
@girishanM 3 года назад
Wendy's la that women was wearing mask under the nose lol .... 😅 Nama oor madri than pole
@alagusunder5140
@alagusunder5140 3 года назад
Awesome video anna
@dr.dineshmurugesan
@dr.dineshmurugesan 3 года назад
BGM selection takes your videos to next level 👌👌
@Way2gotamil
@Way2gotamil 3 года назад
Thank you so much 🙂
@darkicon6227
@darkicon6227 3 года назад
Bro unga video quality 240p pathalum ultra va iruku..... 😎
@aravindvalar308
@aravindvalar308 3 года назад
Most lovable channel I like it becoz I feel to journey
@karthi_keyan_31
@karthi_keyan_31 3 года назад
Super duper happy to see you 😍😋❤
@ramanathangokila7181
@ramanathangokila7181 3 года назад
I'm waiting for your video.
@sangeethamurali218
@sangeethamurali218 3 года назад
Wow awesome Anna 😍
@SMARTBharath
@SMARTBharath 3 года назад
AVENGERS CAMPUS ku povengala bro
@Simonkarthick
@Simonkarthick 3 года назад
Mass an.. New York City... Vera level
@YsvlogsOffical
@YsvlogsOffical 3 года назад
Bro neenga eppidi India la irunthu USA ponathu oru video vaa podunga bro
@nskanandagopal3684
@nskanandagopal3684 3 года назад
Bro- SFO and YELLOW STONE VIDEO WE ARE WAITING
@sathishkumarvellingiri1814
@sathishkumarvellingiri1814 3 года назад
Bro...neenga again US poitingala... IND la irunthu
@jayachandrank2041
@jayachandrank2041 3 года назад
Please post future video on White House!!
@reyasmo
@reyasmo 3 года назад
Bro video suggestions: Your car tour. Cycles. Automobiles
@Way2gotamil
@Way2gotamil 3 года назад
Notes bro 👍🏻
@rangarajanrangarajan7722
@rangarajanrangarajan7722 3 года назад
Excellent
@vijayamirtharaj44
@vijayamirtharaj44 3 года назад
I like this video bro nice
@asgentertainment6431
@asgentertainment6431 2 года назад
Enna ya taxi nu sollitu costly car vanthuruku
Далее