Тёмный

நிரந்தரமாக பிரியும் தனுஷ் ,ஐஸ்வர்யா..'💔கலங்கி நிற்கும் ரஜினி😭Dhanush💔Aishwarya Divorce Issue - Balu 

Aagayam Cinemas
Подписаться 194 тыс.
Просмотров 145 тыс.
50% 1

#dhanush #aishwaryarajinikanth #divorce #rajinikanth #actordhanush #actor #dhanush #rajinikanthdaughter #aishwaryarajinikanth | #aishwaryarajinikanth | #divorce #dhanush #rajinikanth #emotional #dhanushdivorce #aishwaryarajinikanthDivorce
நிரந்தரமாக பிரியும் தனுஷ் ,ஐஸ்வர்யா..'💔கலங்கி நிற்கும் ரஜினி😭Dhanush💔Aishwarya Divorce Issue - Balu
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 185   
@a.manikandana.manikandan2463
@a.manikandana.manikandan2463 5 месяцев назад
என் மனைவி கோபப்படும் போதெல்லாம் நான் வெளியில் சென்று விடுவேன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு பிறகு சாப்டியா மா என்று கேட்பேன் உடனே இருவரும் சமாதானம் ஆகி விடுவோம்
@VinayakiKannan
@VinayakiKannan 5 месяцев назад
Super good sir ippadythan irukkanum
@BlueStarkishore
@BlueStarkishore 5 месяцев назад
தனுஷ் ஒன்றும் சினிமாவில் வெற்றி பெறாத சூழ்நிலையில் ஒன்றும் ஐஸ்வர்யா வை திருமணம் செய்து கொள்ள வில்லை 3 படங்கள் மிக பெரிய வெற்றி படங்கள் உருவாக்கிய செல்வராகவன் உழைப்பு துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி, வெற்றிக்கு பின்னர் 9 படங்கள் வரிசையாக புக்கிங் ஆகியிருந்தது அதன் பிறகு தான் ஐஸ்வர்யாவின் இனி இவர் தான் பெரிய நடிகராக வருவார் என்ற எண்ணம் எப்பவும் வெற்றி பெற்றவனை தன் வசம் ஆக்கி கொண்டால் தானும் வெற்றி பெற்றவர் ஆகிவிடுவோம் இதை செய்தவர் ஐஸ்வர்யா இதே செயல் தான் லதா ரஜினிகாந்த் செய்தார் இது தான் உண்மை அந்த காலகட்டத்தில் வாழ்ந்த எல்லோருக்கும் தெரியும்
@nalasvlog4244
@nalasvlog4244 5 месяцев назад
💯💯💯💯
@aalampara7853
@aalampara7853 5 месяцев назад
உண்மை! ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை! ஐஷ்வர்யா அவரோட முன்னாள் காதலனும் அடித்த கூத்து!! ஐஷ்வர்யா ஓடிப் போய் ஊரே சிரிச்சிருக்கும் தனுஷ் கிடைத்ததால் ரஜினி குடும்பம் மானம் காப்பாற்றப்பட்டது
@SSP-vn9cx
@SSP-vn9cx 5 месяцев назад
True
@MrArjunsenthil
@MrArjunsenthil 5 месяцев назад
Adenkapa 😂😂😂😂
@Magesh143U
@Magesh143U 5 месяцев назад
நிச்சயம் தனுஷ் பின்னடைவை சந்திக்கப்போவது இல்லை.. ஐஸ்வர்யா பரத நாட்டிய நிகழ்ச்சியை பார்த்துமா சொல்றீங்க 😅😅
@jeenajoseph3560
@jeenajoseph3560 5 месяцев назад
Our life is better than stars.how much pain these couples go through during seperation.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 5 месяцев назад
இது பற்றி அமெரிக்க அதிபரிடம் பேசுகிறேன் ஐயா 🙏🙏🙏🤣😭😭
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
Why baiden waste( எங்களின் aruyir அண்ணன் கிக் boxer பன்ச் புகழ் trump kitta சொன்னா போடும் ( easy yaaaa solution solvargal
@BlueStarkishore
@BlueStarkishore 5 месяцев назад
ஜஸ்வர்யா மீது தான் தவறு ஒருவனை லவ் பண்ணுவாங்க அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வருகிறது அதற்கு அந்த நபரை பழிவாங்கும் எண்ணம் கொண்டு தனுஷ் தேர்வு செய்து காதலித்தது ஐஸ்வர்யா தான் ( நல்ல புரிந்து கொள்ள வேண்டும் நாமும் திறமையான நபர்களை தானாகவே வந்து சேர்ந்து கொள்வார்கள் அது போல தான் ஐஸ்வர்யாவின் முடிவு) பணகாரண் வீட்டில் பொண்ணு கட்ட கூடாது திருமணம் செய்தால் மரியாதை இருக்காது என்பது தான் உண்மை தன் தாய் தகப்பன் குடும்பத்தை மதிக்காத போது எப்படி தனுஷ் கோபம் கொள்ளாமல் இருக்க முடியும்
@sugunaraj4483
@sugunaraj4483 5 месяцев назад
18 வருஷம் கழித்துதான் தெரியுமா.
@aalampara7853
@aalampara7853 5 месяцев назад
@@sugunaraj4483முதலிலிருந்தே பிரச்சனை தான்! குழந்தைகள் வளரட்டும் என்றே பொறுத்துக் கொண்டனர்
@mu.saravanavelu
@mu.saravanavelu 5 месяцев назад
யோவ் பாலு தனுஷ் ஐஸ்வர்யா இரண்டு பேரையும் சேர்த்து வைய்யா உனக்கு புண்ணியமா போகும் நீ அழுகுறது பார்க்க முடியலை பாலு யா 😂😂
@vedachalam658
@vedachalam658 5 месяцев назад
Mental,
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
Ammamga net recharge reduce ஆகும் pls do immediately
@m.balajiraammuthuramalinga8873
@m.balajiraammuthuramalinga8873 5 месяцев назад
Dr Thursday h hu
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 5 месяцев назад
😂😂😂
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
என்ன இது 2 country attach ஆகுது ஆனால்--------- ரெண்டு--------???????? எப்போ new film ரிலீஸ் date????.?? ஆனால் ஒன்னு தமிழ் மக்களையும் ஏமாற்றி விட்டதாக நினைத்து கொண்டு உள்ளார்கள் ( சரியான nerattil super apps வைத்து viduwargal ஜாக்கிரதை?????
@BlueStarkishore
@BlueStarkishore 5 месяцев назад
ஜஸ்வர்யாவிற்கு தான் ரஜினி மகள் பெரிய பணக்காரர் என்ற எண்ணம் கொண்ட நபர்
@mu.saravanavelu
@mu.saravanavelu 5 месяцев назад
கணவன் மனைவி உறவு விட்டு கொடுத்து போறது வாழ்க்கை தலைக்கு மேல் பிள்ளைகள் வளர்ந்து விட்டனர் இந்த நேரத்தில் இந்த முடிவு தவறானது இது என்னோட கருத்து
@manimani-qq1zr
@manimani-qq1zr 5 месяцев назад
Not easy bro.. are you married
@poornishantha
@poornishantha 5 месяцев назад
True
@rubinivenkatraman4778
@rubinivenkatraman4778 5 месяцев назад
Very true
@ananthimohan6081
@ananthimohan6081 5 месяцев назад
Exactly
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
Who ask ur கருத்து ???? உங்களுக்கு எதுக்கு அவர்கள் problem silanta போங்க வேற useful matter பேசுங்கள்?( சாமி???? யார்???? இடுக்கு answer sollungo????
@subedhathawfik357
@subedhathawfik357 5 месяцев назад
பிள்ளைகள் பாவம் 🙏
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
பணம் வந்தது inside ( குணம் போனது------------??????????
@Pandurangankannaian-er3jz
@Pandurangankannaian-er3jz 5 месяцев назад
சினிமா நடிகர்களுக்கு கொடுக்கும் பட்டம் எல்லாம் படித்த அறிவாளிகள் கொடுப்பதில்லை
5 месяцев назад
பணம் இருக்கு.... இங்க இல்லாதவங்க குழந்தைகள் எவ்ளோ கஷ்டப்பட்டாலும் யாருக்கும் கவலை இல்லை
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
எங்க படைத்த god கவலை padala ippo நீங்க கவலை பட்டு---------------??????????
@aaronshan8956
@aaronshan8956 5 месяцев назад
True. If Aishwarya say yes for second marriage, all the rich and influential people will compete to marry her. Who’s there to look after poor
@jrajju
@jrajju 5 месяцев назад
அடடா இப்படி நடந்துருச்சே 😮இதனால் இந்தியா பொருளாதாரம் வீழ்ந்து போகுமோ 🙄
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
Ammmanga panni பூரி sure aaa reduce aaagum
@jrajju
@jrajju 5 месяцев назад
@@bossraaja1267 onnum purila😳
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
@@jrajju ada ஏதாவது அள்ளி விடுங்க ????
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
எங்கப்பா 10 ரஜினி models ( யாராவது வந்து. கொஞ்சம்-----------------
@jittukuruvi1163
@jittukuruvi1163 5 месяцев назад
என்னங்க குழந்தை ங்க கஷ்டப்படும் உருட்டறீங்க.... They enjoy the separation. Airport ல உயர் அதிகாரியாக பணி புரிந்து இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனா நாங்க after 25 years of marriage ஆகி mutual divorce வாங்கினோம்.... இருவரும் வேறு கல்யாணம் செய்து கொள்ளவில்லை. நான் divorce க்கு பிறகு வாழுகிறது ஒரு சவால். நான் வைத்தது யாரும் எதிர்பார்க்காத Twist. You cannot even guess.... Becz I love her
@MrArjunsenthil
@MrArjunsenthil 5 месяцев назад
Ena twist nu neenga solave ilaye..
@aaronshan8956
@aaronshan8956 5 месяцев назад
Rajinikanth’s second daughter already divorced and remarried another guy and got a child. Now first daughter is getting divorced. Divorce has become normal in today’s world. Is all fine. But Rajinikanth has to stop talking sanghi families are very cultured and respect marriage. Can someone pass this message to him please.
@Wwenov
@Wwenov 5 месяцев назад
Who are you tell who Rajini should talk to ? I tell you should not talk to someone you would listen ?
@vedachalam658
@vedachalam658 5 месяцев назад
Mental, 😂😅😊😂😁🥶😎
@MrArjunsenthil
@MrArjunsenthil 5 месяцев назад
​@@Wwenovenama english dance aduthu rajinji stylessss
@Wwenov
@Wwenov 5 месяцев назад
@@MrArjunsenthil ennaku dance adutha unnaku athukodda therila - Ukkara
@masamasa7064
@masamasa7064 5 месяцев назад
எத்தனை கோடி பணம் புகழ் பேரு இருந்தாலும் நிம்மதி இல்லை .வாழ்காகையில் இதெல்லாம் இல்லை னாலும நிம்மதி வேனும் யாரும் செத்த பிறகு எதையும் கொண்டு போக முடியாது . இருக்கிற வரை நிம்மதியா சந்தோஷமா வாழனும்.புகையிலை பொய் தண்ணி பொம்பள னு ஜாலியா இருக்கிற புருஷன் டைவர்ஸ் பண்ணாம பிள்ளைகளுக்காக வாழ்ற பெண்கள் இருக்காங்க கலிகாலத்தில் என்னமோ நடக்குது எல்லோரும் நல்லா இருந்தா போதும்
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
எப்படி வரும்??? எல்லாம் என்னக்கு என்னக்கு அப்படின்னு ( உனக்கு enna தேவையா மட்டும் வைத்து கொண்டு இல்லாத வர்களுக்கு தர்மம் செய்( idu யாரோ சொன்ன மாதிரி இல்ல இருக்கு????????
@sp.senthilkumardesigner5308
@sp.senthilkumardesigner5308 5 месяцев назад
அடுத்த குடும்ப விஷயங்களை பற்றி சமூக வலைத்தளங்களில் பேசக்கூடாது....
@johnsathish9567
@johnsathish9567 5 месяцев назад
Neenga feel panra alavukku avanga feel panrangala? Good interview. . . . Their family members also accept what is right for them. . . They are ready to move on. . . children's are grown and they will not lose dads love. .
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
அது வந்த ன்னான் enna solla வரேன் nnna அடி வந்து ---------
@subathirumalaiyandi6590
@subathirumalaiyandi6590 5 месяцев назад
Correct
@chanthini5408
@chanthini5408 5 месяцев назад
எத்தனை காதல்டா இந்த ஐஸ்வர்யாவுக்கு சாமி
@usharavi3613
@usharavi3613 5 месяцев назад
False news
@vedachalam658
@vedachalam658 5 месяцев назад
Mental.
@Mohanraj-tm4hy
@Mohanraj-tm4hy 5 месяцев назад
எந்த பூக்கு பின்னடைவும் தனுஷூக்கு வராது அவன் வேறமாரிதிறமைசாளி
@anushasrinivasan8659
@anushasrinivasan8659 5 месяцев назад
Ivangalam ivlo naal serndhu vazhdhadhe Periya vishayam
@Cricketvlogofguru
@Cricketvlogofguru 5 месяцев назад
பெற்றோர்கள் தன்னுடைய பெண் வாழ்க்கைக்காக சம்மந்தியையும் மருமகனையும் மதித்தால் பெண் வாழ்கை நன்றாக இருக்கும்.
@sudhatalks4970
@sudhatalks4970 5 месяцев назад
ஓ ஓ
@darshanarunprasad3833
@darshanarunprasad3833 5 месяцев назад
❤❤. Maarket. Pokaathu. Super star. Aaeruvaan 😂😂😂😂
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 5 месяцев назад
Worst Name Gave to Ordinary star,rajnikanth,FAKE,nothing hapoen. Each and Every fly-- somf Incidents any one going on,LEAVE it,and Be happy❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vvv203
@vvv203 5 месяцев назад
Disgusting content, let them live their life.. enda neenga soru saapda mathavan life thaan kedachudha...thooooooo
@vetrikrishna2258
@vetrikrishna2258 5 месяцев назад
தனுஷ் இவ்வளவு நாள் இந்த பொம்பள கூட குடும்பம் நடத்துனதே பெரிய விஷயம்
@sugunadevi4163
@sugunadevi4163 5 месяцев назад
Well done Thanush, you will successfully join empty can like Paarthiban and Ramarajan, lost of life, success and limelight for their attitude towards wife. Tey might look successful but obviously not, this is wat wl happen to the husbands who cheats and mistreats wife, thn show their ego with separation, never ever will tey succeed, time proven again n again, but somehow these animals wl never change, learn frm gud husbands out thr.
@Maha-ri3xp
@Maha-ri3xp 5 месяцев назад
Dhanush kai udaindhadhu Thiruda thirudi success meet time...uruttaadheyda dei
@jeevan-gw9xn
@jeevan-gw9xn 5 месяцев назад
Y you worried. To make content and get money
@sundariravi7682
@sundariravi7682 5 месяцев назад
லதா மேம் தலைகணம் தான் என்றாலும் ரஜினி சார் ஆட்டத்துக்கு அவர் குடும்பத்தை விட்டுகொடுக்கவில்லை அது இப்போ உள்ள டீன்ஸ்க்கு வரலை ஈகோ
@shanthim6054
@shanthim6054 5 месяцев назад
அவங்க வாழ்வதோ பிரிவதோ அவர்கள் சுதந்திரம் யாரும் யாருக்கும் அடிமையில்லை
@vinothacm8162
@vinothacm8162 5 месяцев назад
Thanusuku. Onnum. Agathu ❤❤❤❤❤❤❤❤ yarukum salithavar alla
@Chu1230-s3h
@Chu1230-s3h 5 месяцев назад
Deiiiiiiiiiiiiii…..Marla Vera yeduvum plays da discuss panda????..Naatherikala..,,,
@voiceoftamil0
@voiceoftamil0 5 месяцев назад
All fake and repeated information taken from other journalist
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 5 месяцев назад
Worst Name Gave to Ordinary star,rajnikanth,FAKE,nothing hapoen. Each and Every fly-- somf Incidents any one going on,LEAVE it,and Be happy❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajpradeep87
@rajpradeep87 5 месяцев назад
Athukku thaan Kamal maathiri ponna valakkanum, all are welcome 😊
@aalampara7853
@aalampara7853 5 месяцев назад
😂😂😂
@SujitAswanthan-kg6jp
@SujitAswanthan-kg6jp 5 месяцев назад
Poi velaya paarungada
@parimalagandhi11
@parimalagandhi11 5 месяцев назад
புள்ளைங்க எக்கேடு கெட்டாஎன்ன அவுங்க. அவுங்க அரிப்புதான். அவங்களுக்கு. முக்கியம்
@vedachalam658
@vedachalam658 5 месяцев назад
😮😢😂😅😊😂😁🥶😎😎
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
Skin disease இருந்த enna ஸ்கின் கிரீம் போட்ட போடும் இது க்கு yeen court uuuuu ஒண்ணுமே puriyala
@thamizhselvanganesapandian5901
@thamizhselvanganesapandian5901 5 месяцев назад
Balu. Sir unga Amma meedu sattiyam seidu sollunga thanus kasturiraja vukku piranda van endru evvalavu kasu vanguninga balu. Sir
@ranjiththeatre
@ranjiththeatre 5 месяцев назад
Idhu personal. Nee yean pesura. Poda dei
@dallascame
@dallascame 5 месяцев назад
Nee 4 naal ithu pathi ellam you tube channel pesikitu iruka.....
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 5 месяцев назад
I don't like dhanush, him character is worst
@nagarajkv
@nagarajkv 5 месяцев назад
oru pinadaivum varathu. What Iswarya mam will say crying...I want to marry the assistant director na?
@sweethome6513
@sweethome6513 5 месяцев назад
திரும்ப கல்யாணம் யார் பண்ணினாலும்., குழந்தைக்கு அப்பா, அம்மா ஆக முடியாது, பிள்ளைகள் insecure feeling ஆகிருவாங்க, ப்ளீஸ் யோசிங்க
@Ariyavan-zj7qe
@Ariyavan-zj7qe 5 месяцев назад
நீங்க என்ன புண்டைக்கு கவலைப்படுறீங்க
@sritamil2960
@sritamil2960 5 месяцев назад
அவனுக்கு கண்டிப்பாக பின்னடைவு வரும்
@timmythevlogger
@timmythevlogger 5 месяцев назад
Sad for their kids 😢😢😢
@sweethome6513
@sweethome6513 5 месяцев назад
ஒரே வீட்டுக்கு உள்ளேயே இருங்க, பேச கூட வேண்டாம்,, பிள்ளைகள் முக்கியம்
@sritamil2960
@sritamil2960 5 месяцев назад
கண்டிப்பா இவனுக்கு அந்த நிலைமை வரும் 😂
@anthonyrajasegar8468
@anthonyrajasegar8468 5 месяцев назад
You said something. Thamil pandiyan telling something Who’s telling truth. Don’t making business Please
@geethamahalingam8173
@geethamahalingam8173 5 месяцев назад
நாட்டுக்கு மிக மிக முக்கியம் இந்த செய்தி
@kunakrisskrishnan8060
@kunakrisskrishnan8060 5 месяцев назад
Dei unga rendu pertukum vera vela illaya..matavanga kudumbatha bathi ninga ennada pesuringa...ninga unga kudumba bathi pesunga.. Nanga kekuram...
@eeshwarsivan5194
@eeshwarsivan5194 5 месяцев назад
Sothappal.....Interview.....
@durgaprabhakaran8283
@durgaprabhakaran8283 5 месяцев назад
Unna maari aalungaluku ellam saavey varadha..yen ippadi aduthavanga lifela nadandhadha ennamo pakkadhula irunthu paadha maariye pesura.. celebrity na avangalum manishanga thana..namma real life la eppadiyo avangalukum appadi thana..enna nadandhuchinu avangaluku mattumay theriyum...intha maari saniyanungala pesa vittu manasatchiye illama unga karuthundra advice vera panringa..intha aalu ippadi aduthavanga life pathy pesarthu thappavey unga yaarukum puriyadhu illa..aaga motham ellarum aduthavanga bed room etti paaka avlo aarvama irukinga...
@voiceoftamil0
@voiceoftamil0 5 месяцев назад
Ivar pesarathu information yerkanave another journalist pesina information... morning than keten ...kunjam maavathu suyamana information cheyar ravi pesa maatara 😅
@vatsalakumar
@vatsalakumar 5 месяцев назад
He married too young , that too to an older rich girl. Now they both want to live their lives.
@jaganat3333
@jaganat3333 5 месяцев назад
last interveiw he said ROLLS ROYCE this interview he says RANGE ROVER.......dei
@vijayaravi7651
@vijayaravi7651 5 месяцев назад
Very sad😢
@latharajan2573
@latharajan2573 5 месяцев назад
Ellam seri naaku poochi nadigarukku rajini veetu ponnu kekudha nu sollradhuku munne aiswarya vai paarungal aambalaiku saree katuna maadiri iruku.Kaasu paakame rajini nu andhasthu paakame dhanush irundhu irukanum.
@satish8889
@satish8889 5 месяцев назад
Fact edhuna terinja sollunga sir.. chumma ukkandhuttu kadha udaadinga .. neenga sona vishyiyo ellame engaluku theriro..
@sathishr9230
@sathishr9230 5 месяцев назад
Panam.ayya divorce. Vanga kasunillamma ethana Peru irunga theriyuma don't impose celebrity
@mohankr3572
@mohankr3572 5 месяцев назад
Pandian is the right person to enquire about the divorce between Dhanush and Iswarya!!!!!!??
@Saikiran-jt4je
@Saikiran-jt4je 5 месяцев назад
Dai adhu range rover kadiyathu da rolls Royce da😂😂
@Mohanraj-tm4hy
@Mohanraj-tm4hy 5 месяцев назад
யோவ் தெரிஞ்சிகிட்டு பேசு அந்தகார் ரேன்ஜ்ரோவர் இல்ல ரோல்ஸ்ராய்ஸ்கார்
@tastyfoods1377
@tastyfoods1377 5 месяцев назад
Its s just a middle age crises , in hifi family they get tired of living with one partner
@user-oi2sb1is8x
@user-oi2sb1is8x 5 месяцев назад
Suttruthu bhoomi , pothumda Sammy , vunga padattha parkka nanga panam kodutthu parkinrom .¹ jolly aga vazhamal divorce amm , divorce . Erantha pinpu vazha midiyathu ice sister , thanush brother.
@RrR-zd1dd
@RrR-zd1dd 5 месяцев назад
Javuuuuuu balu. Oru kekvi keta ena enano pesitu, seri varuvom nu pesuvarau. 2x speed al dhan pakwnum pola 😂😂
@immanuelgeorge808
@immanuelgeorge808 5 месяцев назад
பணத்திமிர்
@Chu1230-s3h
@Chu1230-s3h 5 месяцев назад
PARADESI MOTTA THALAYA!!!
@HyperDrakeHyperSpeed
@HyperDrakeHyperSpeed 5 месяцев назад
It's old news and why is everybody talking about it !!
@aaronshan8956
@aaronshan8956 5 месяцев назад
ஏன் பிரிகிறார்கள் இவர்கள் இருவரும் ? உண்மை காரணம் என்ன?
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
எங்க விடுங்க papers+ tv people 10 dayys நல்ல Business ஓடும் ( adu கண்ணுக்கு புடிக்கலையா?????
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
யார்கிட்ட solreeenga 8.4.24 வந்த solar கிரகணம் taan காரணம்
@karthikraja2419
@karthikraja2419 5 месяцев назад
Dhanush fans meet la injury aanathu after kadhal konden release only. not after thulluvatho illamai release
@sanchanadharjith1154
@sanchanadharjith1154 5 месяцев назад
Dhanush mass hero rock star ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@dhanasara4804
@dhanasara4804 5 месяцев назад
Enga athu avanga vazhkai. Eppidiyo pogattum ithil ungalukku enna theveillatha topic pesi time yen wadte panringa
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 5 месяцев назад
Ayya kandathi pasatherikal edhu enna nattuku theyvaiyana sayeiya poi unkal vaylaieai parunkal nattuku edhu romba mukeiyama edhukal kalisadaikal
@SHEIKMOHAIDEEN-im2tm
@SHEIKMOHAIDEEN-im2tm 5 месяцев назад
DAI POTTA ANGER YARUDA PAMARAN NI UNGA APPAN AMMA THA PAMARAN POTTA KUTHI ANGER
@AkshayaRafic-lv2dm
@AkshayaRafic-lv2dm 5 месяцев назад
Intha interview nattuku romba mukyam paru
@PushingTheGrey
@PushingTheGrey 5 месяцев назад
Rajni daughters vidhi... divorce and divorce... Vidhi daa vidhi...🤣🤣🤣🤣
@joeprashanth6759
@joeprashanth6759 5 месяцев назад
Boss vidunga boss...unga veetlaa nadakkatha thaaa... pannaada...
@prfssrdralibaig4910
@prfssrdralibaig4910 5 месяцев назад
If the growth is quite innate then steadiness is under gear but if not proprtionate then this is the situation
@jasminsadikha5602
@jasminsadikha5602 5 месяцев назад
Unma🎉than.ippadi oru pombala koda evan vaalvan..
@scspolitical
@scspolitical 5 месяцев назад
I don't think it's a wrong or bad decision, better to live an independent life rather than suffering with an incompatible partner.
@revathyrajendran8568
@revathyrajendran8568 5 месяцев назад
Aarya va pathi therinjathum avangala pidikave illa
@NandhaKumar-j5x
@NandhaKumar-j5x 5 месяцев назад
மூலகாரணம்..."கொழுப்பு "
@Jenishwaran
@Jenishwaran 5 месяцев назад
Ivarukku ella news epti theriyum
@KatmatThiers
@KatmatThiers 5 месяцев назад
Dhanush meel pooramai
@revathyrajendran8568
@revathyrajendran8568 5 месяцев назад
it's there personal
@dhanasekaranmaruthamuthu8203
@dhanasekaranmaruthamuthu8203 5 месяцев назад
Danushku dd irukku Aishwaryavum vera kalyanam pannikkum kavalapadathinga
@megalagomez
@megalagomez 5 месяцев назад
Aishwarya is very arrogant like her mom. They have too much of pride. Pride goes before destruction. She wants to out beat her sister. Please handover the kids to the father...
@kavitharamesh8384
@kavitharamesh8384 5 месяцев назад
Ne patha. Mental
@kavitharamesh8384
@kavitharamesh8384 5 месяцев назад
Ne pathiya mental. Dhanush is womenizer
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 5 месяцев назад
அவங்க அவங்க குடும்ப வாழ்க்கை அவங்களே பார்த்து கொள்வாங்க. எதற்காக நீங்கள் துடிக்கின்றீர்கள். நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கு.அதைப்பற்றி பேசலாம். எதை விதைக்கிறாயோ அதை அறுவடை செய்வாய்.... தனுஷின் பிள்ளைகளுக்கு கோடி கோடியாக பணமிருக்கு அவர்களுக்கு பெற்றோர்கள் பிரிந்தாலும் பிள்ளைகளுக்கு துணையிருப்பார்கள். லட்சக்கணக்கான குழந்தைகள் ஒரு நேர உணவுக்காக தவிக்கின்றனர். எத்தனை முதியோர்கள் வீதியில் சரியான உடைகள் இன்றி உணவு இன்றி வாழ்வதற்கு ஒரு குடிசை இன்றி தவிக்கின்றனர். கோடியில் பிரளும் இந்த சினிமாகார்களை நினைத்து எதற்காக வேதனைப் படுகின்றீர்கள். அதென்னவோ எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அதிர்ச்சி அடைந்தார்கள் என எல்லா ஊடகங்களும் பதிவேற்றம் செய்கிறது.ரசிகர்கள் தீக்குளித்தார்கள் என்று கூட சொல்வீர்கள் போல். போய் அந்த ஏழைகளுக்கு ஊடக வழியாக உதவ முயற்சி செய்யுங்கள்.
@vedachalam658
@vedachalam658 5 месяцев назад
All channels mental than,😂😅😊😊😍😂😁🥶😎😎
@djkalaiarasu6574
@djkalaiarasu6574 5 месяцев назад
இவர் என்ன சொல்ல வரார்..
@sanchanadharjith1154
@sanchanadharjith1154 5 месяцев назад
Dhanush mass 🎉🎉🎉🎉🎉cute person ❤❤❤❤❤
@apalaniappans.arunachalam6946
@apalaniappans.arunachalam6946 5 месяцев назад
ponal pogattum poda....
@RaviVarman-n8c
@RaviVarman-n8c 5 месяцев назад
Unakku enda ithe velaiyairukk
@srisuthan5343
@srisuthan5343 5 месяцев назад
Stop this Another News pls
@veeralakshmi1489
@veeralakshmi1489 5 месяцев назад
Husband and wife nalla Nanbarhalaha iruntha valkai nalla sirapaha irukumnu superstar Darbar moviela songuku pinnadi solli irupar Ana avanga daughter avar sonnatha mathikala Ippo thariyathu Ana pinnadi varuthapaduvanga
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
அத விட Marriage boomiyyil taan fix செய்றாங்க ( அத நல்லதாக or மோசமான ஆகிறது 2 பேர் கிட்ட taan இருக்கு அப்படின்னு adipar பார் பன்ச்???,,,,
@anthonyrajasegar8468
@anthonyrajasegar8468 5 месяцев назад
Very boring
@rajeshkartirajeshkarti4928
@rajeshkartirajeshkarti4928 5 месяцев назад
Dai nattku mukiyam,
@viji.p4465
@viji.p4465 5 месяцев назад
Dai sotta rolles rayees da
@Wwenov
@Wwenov 5 месяцев назад
Vijay ku producer yarum illa .. ennada ithu future CM ku vantha sothanai
@kbpradeep166
@kbpradeep166 5 месяцев назад
Aama Ba, Nee thaane Aishwarya kalla purushan🤣🤣🤣
@Wwenov
@Wwenov 5 месяцев назад
@@kbpradeep166 producer yarum ready illa avanoda last movie nu solli kooda - ippa sontha ma eduka poran - ippa puriyutha Vijay oru dummi peace nu
Далее
Лучше одной, чем с такими
00:54
Просмотров 532 тыс.
Лучше одной, чем с такими
00:54
Просмотров 532 тыс.