Тёмный

நிறைய நாள் பட்டினியா இருந்து இருக்கேன் : Singer Rajalakhmi Senthil Emotional Interview | Oh Sami 

AvalGlitz
Подписаться 1,7 млн
Просмотров 794 тыс.
50% 1

Rajalakshmi was born in Karrambakudi, Tamil Nadu, India. She was interested in Folk songs / “Naatu Pura Padalgal” and started singing in Festivals Nearby Which Gained him Popularity.
Mr. Gold All in one Mini Combo - www.amazon.in/...
Still haven’t subscribed to AvalGlitz on RU-vid? ►►
Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
You Ess Skin Whitening Products - For Online Purchase.. Please Click this link - laraanddaughte...
Follow us on - / laraanddaugh. .
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 237   
@JL-rd5if
@JL-rd5if 2 года назад
Super Rajalakshmi... Romba nalla paadareenga....பாடுவதில் நீங்கள் சொல்லும் அந்த உணர்வு, தாழ்வு மனப்பான்மை இல்லை அது உங்கள் performanc ல இருக்கும் பயபக்தி. தயவு செய்து தாழ்வு மனப்பான்மை என்ற வார்த்தையை தவிர்த்து விடுங்கள். உங்கள் ஆதர்ச விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் போலவே உங்கள் குரலும், கண்ணில் ஒளியும், பாடும் உற்சாகமும் எல்லோரையும் கட்டி போடுகிறது. Be confident 👍
@kirupadeepa3144
@kirupadeepa3144 Год назад
ராஜீ லக்ஷ்மி உங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க பாடல் அருமை சூப்பர் உங்கள் மாதிரி நன்னும் இருகனும் போல அசை மேடம்
@nadimuthun2893
@nadimuthun2893 2 года назад
உண்மை தான் இளமையின் வறுமை நம்மை பக்குவபடுத்தும் வாழ்க வளர்க உங்கள் சிரிப்பு தங்கைக்கு தனி அழகு
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 2 года назад
கஷ்டத்தையும் (வீட்டு வேலை செய்ததை) சந்தோஷமான விஷயமாக நினைத்ததை கேட்க்கும்போது வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது கொஞ்சம் கூட பெருமையோ கர்வமோ இல்லாமல் நீங்கள் பேசுவதை பார்த்து ஆச்சரியமாகவும் சந்தோஷமாவும் இருக்கிறது எத்தனை பேர் இதையெல்லாம் சொல்வார்கள் எல்லாம் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்.
@sumathic8188
@sumathic8188 2 года назад
உண்மை க்கும், நேர் மைக்கும், சிரித்த முகத்திற்கும் வெற்றி நிச்சயம்
@anithraraja0569
@anithraraja0569 2 года назад
Ba. SC
@garnishwithlove
@garnishwithlove 2 года назад
இந்த சின்ன வயதில் எவ்வளவு பக்குவமாக இருக்கிறார்... அருமை.. 18:10 பெண் பிள்ளைகளுக்கான நச் அறிவுரை👌🏻
@punithasuresh7944
@punithasuresh7944 2 года назад
Lovely character rajalakshmi
@selvarani8184
@selvarani8184 2 года назад
ராஜிம்மா superடா தனக்கு கிடைக்கலைன்னா depress ஆகிடும் இளைய தலைமுறை க்கு உன் தைரியம் inspiration. God bless you dear
@ramachandranthevar8824
@ramachandranthevar8824 2 года назад
என் பையன் 10 வது படிக்கிரன் (போனவருடம் 2020 ஸ்கூல் பீஸ் ராஜீ அக்காதான் கட்ணாங்க இத்தருனத்தில் ராஜீ அக்காவிர்க்கு செந்தில் அண்ணாவிர்க்கு நன்றி நன்றி)
@jayanthsharma3682
@jayanthsharma3682 2 года назад
Comedy 😂😂😂
@Sarasachentertainment
@Sarasachentertainment 2 года назад
எனக்கும் அக்காதான் உதவி பண்ணங்க ரொம்ப நன்றி அக்கா அண்ணா😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭
@tamilselvi-ub8rq
@tamilselvi-ub8rq 2 года назад
Super akka
@lalithakumari.m3831
@lalithakumari.m3831 2 года назад
@@jayanthsharma3682 why comedy
@kickbuttowski3126
@kickbuttowski3126 2 года назад
@@lalithakumari.m3831 2020’la eandha school open’la irundhuchu That’s the fact
@thiruvalluvanr3
@thiruvalluvanr3 2 года назад
துவளாத மனமே வெற்றிக்கு வழி, வாழ்த்துக்கள் சகோதரி
@GowriMeenambikai-tc6pw
@GowriMeenambikai-tc6pw 10 месяцев назад
Very very super nice video song good
@gurumurthy.p.1560
@gurumurthy.p.1560 2 года назад
தன்னுடைய பலம்,பலவீனம் இரண்டையும் வெளிப்படையாக பேசுகின்ற மனம்,கடந்தகால வறுமை,பட்ட அவமானங்கள் அனைத்தையும் வெளிப்படையாக பேசும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.வாழ்க..வளர்க....
@lakshmilakshmi9414
@lakshmilakshmi9414 2 года назад
"
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 года назад
எங்கள ரொம்ப முக்கியமா உயர்த்தி யதில் வறுமை க்கு முக்கிய பங்கு உண்டு. வறுமை எங்களுக்கு ரொம்ப உதவியது,.......ராஜலட்சுமி.
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 года назад
Rajaluxumy ,Senthil song engaluku romba pidikum.machane song superb
@insuvaicookery4602
@insuvaicookery4602 2 года назад
Sami pattu super . Congratulations Raji 💐💐
@asokanp948
@asokanp948 2 года назад
Rajalakshmi Sister Congratulations. Valka Valamudan Nalamudan.
@purna-hu5ne
@purna-hu5ne 2 года назад
ஆமாம் 💯 உண்மை வருமை கொடுமை தான் ஆன நீங்கள் படித்த சந்தோஷம் எங்களுக்கு 🙏😊💖 உங்கள் அம்மா மாதிரிநல்வங்க இருக்காங்க ஆல் தா பெஸ்ட் 🙏😍🥰 உங்கள் சிரிப்பு முகம் அழகாக இருக்கு ♥️ ராஜாலஷ்மி
@kuwait7887
@kuwait7887 2 года назад
ராஜிம்மா பியுட்டி கேல் உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்
@kabikabi9230
@kabikabi9230 2 года назад
சிஸ்டர் ராஜலட்சுமி இன்னும் அதிக பாடல்களை பாடி தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த சகோதரி ராஜலட்சுமிக்கு என்றும் என் கோடி பாராட்டுக்கள் வாழ்க ராஜலட்சுமியின் உடைய வாய்ஸ் வளர்க அவருடைய விடா முயற்சி சூப்பர் ராஜலட்சுமி சிஸ்டர்
@raght6015
@raght6015 2 года назад
Dont worry . You are so talented so you are unstoppable. you will come with flying colors.keep it up.
@blossomfamily9796
@blossomfamily9796 2 года назад
Super Raji sis romba kashtapattu munnukku vanthurukkinga.
@nakshatra8209
@nakshatra8209 2 года назад
Thumps up to the positive and ever smiling Rajalakshmi.
@divyan4021
@divyan4021 2 года назад
Congrats raja lakshmi madam
@ABNighties
@ABNighties 2 года назад
Really so nice. Experience is the best teacher. Experience teaches us a lot.
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 2 года назад
Good message for this generation.. congratulations.. She's lucky to have a mother like this. Her mother is lucky to have a daughter like this..
@banumathigopalasamy3757
@banumathigopalasamy3757 2 года назад
Hats off Rajalakshmi!!very impressive 👍👏👏
@raj12319
@raj12319 Год назад
Thevudiya raaji
@anandhisurya1841
@anandhisurya1841 2 года назад
Woooow Raji Hatzz off .. ..What A powerful Speech .. Really we want to learn from u more. Your Bold and confident ...Is a lesson for All u ever seeing this video ❤️,👍🙏🙏🙏
@ravananvenkatan6638
@ravananvenkatan6638 2 года назад
You are role model for Tamil girls. Keep it up .you are like my daughter.please promote other girl from poor community who are good in singing. God bliss you
@vedhamohan6510
@vedhamohan6510 2 года назад
God bless you Rajalakshmi.... God bless🙏🙏🙏🙏
@anilp277
@anilp277 2 года назад
உண்மையை உரைக்கிறார் வாழ்க
@kanagakalyan6481
@kanagakalyan6481 2 года назад
Evvlo matured pa indha ponnu 👍👍👏👏
@PremilaCreations
@PremilaCreations 2 года назад
Pushpa song 😍 ADI DHOOL great singing 👌👌👌👌🔥🔥🔥🔥🔥
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 2 года назад
வணக்கம் பல மேடு பழ்ழங்களை கடந்து வாழ்கிறேன் இந்த மருமகளின் அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது சிரித்தபடி இயல்பையும் பண்பாட்டையும் உள்வாங்கி கேட்டுடன் திடீர் என்று சிரிப்புடன் அழுகையும் சேர்ந்தே வந்துவிட்டது அவள் நெறியாளர் யேர்மனியின் இடதுசாரி பெண்கள் போன்று மிகவும் அறிவான பண்பான எழிமையான பேச்சு மனித மரியாதை ஒரே நேர்கோட்டில் அழகாய் பட்டு ஒரு மாத கன்றுகுட்டியின் இயல்பான இயற்கையான துள்ளிக் குதிக்கும் அழகு போல் உள்ளது. நன்று தனபாலன் யேர்மனி, 1.1.2022
@SivaSiva-fe7kh
@SivaSiva-fe7kh 2 года назад
Neengal menmalum valara engaludaiya valthugal
@porselvis7021
@porselvis7021 2 года назад
Akka rompa nalla yatothu sonigka nandri💞👌
@murugaiyanramanujam7432
@murugaiyanramanujam7432 2 года назад
வாழ்த்துகள் பழைய வாழ்க்கை நினைத்தாலே வெற்றிதான் வேர லெவல் வாழ்க வளமுடன்
@gowridevi4881
@gowridevi4881 2 года назад
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@tohussain6642
@tohussain6642 2 года назад
Great smile in her face with confident...blessings...
@sritharank9366
@sritharank9366 2 года назад
good daughter like Raji. I am 72 years old. very nice and all the best. keep it up.
@charanyaa1884
@charanyaa1884 2 года назад
Madam 👩👩👩superb 👌👌👌👌performance... Really ungaloda kadantha kalatha ketta mighavum kashtamaga irukirathu sister.... Nijamave ungala mari oru ponnu kedaikkavo or unga amma mathiri oru amma kedaikavo kuduthu vechirukanum madam nijama... Intha siru vayathilirunthu ivalo saathanaiya great... 👌👌👌👍👍👍👍🙏🙏🙏
@sarangapany3508
@sarangapany3508 2 года назад
an intelligent, positive girl!!
@dancewings07
@dancewings07 2 года назад
Same like me keep rocking ❤️ don't feel be positive
@pushpavathiashok9368
@pushpavathiashok9368 2 года назад
Vaazhga valamudan
@lakshmi.b5970
@lakshmi.b5970 2 года назад
s.s mam always ur team rocking god bless your team ❤
@subtharishithiyagarajan7005
@subtharishithiyagarajan7005 2 года назад
Excellent questions. Exemplary answers
@jayasrireghu126
@jayasrireghu126 2 года назад
Rajalakshmi...semma...ur experience..... u faced many struggle......... but u ... achieved......ur great....💐
@murugappanmurugappan6241
@murugappanmurugappan6241 2 года назад
மிக நல்ல பண்பாளர் 👌
@rajashekarm9276
@rajashekarm9276 2 года назад
You are Great My daughter
@sathyadevikonnur9385
@sathyadevikonnur9385 2 года назад
You are really a wonderful personality. Your way of thinking is really very matured. You will be role model to many of us. Great. God bless you dear.
@radhakumar8927
@radhakumar8927 2 года назад
God bless you &u r family
@ezhuchitamizan8908
@ezhuchitamizan8908 2 года назад
வாழ்த்துக்கள்
@senthilcreattech7960
@senthilcreattech7960 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி 💐💐🌹🌹
@parameswariarumugam4312
@parameswariarumugam4312 2 года назад
Congratulation , i like the Sami song.. all the best..
@wisdomhome5699
@wisdomhome5699 2 года назад
wow sis first time listening to yr family background.made me tears 😢 .bless u sis .more to come for u n family .tc
@rk.saikanna1637
@rk.saikanna1637 2 года назад
Super excited
@jesusRA367
@jesusRA367 2 года назад
God bless you
@aruljothi4534
@aruljothi4534 2 года назад
Congurational raji Akka 💐💐💐
@MrRaj54
@MrRaj54 2 года назад
Rajalakshmi is a Very matured girl for her age. Best wishes
@omsaravanan888
@omsaravanan888 2 года назад
உண்மை தான் கல்வி உதவி சொன்னா சத்தியமா என்க்கு அழுகை வந்திருச்சி இது உண்மை தான் எனக்கு மூன்று பொண் குழந்தைகள் இதுக்கு மேல சொல்ல தெரியல
@amudhaprabhu9930
@amudhaprabhu9930 2 года назад
Raji akka supera soniga. 👍👍👍
@jsgsdeshjsgsdesh4654
@jsgsdeshjsgsdesh4654 2 года назад
Dear sister I like boldness and your laugh like a kid
@hemamalini3076
@hemamalini3076 2 года назад
Rajalakshmi chinna vayadil sapatukle kashtapattalum ungali uarthiya kadavulukku nandi solli ealigalukku udavungal from bangalore
@rajasingamsubramaniam2271
@rajasingamsubramaniam2271 2 года назад
Singing comes so natural ly to you.
@karunagarankumarasamy6316
@karunagarankumarasamy6316 2 года назад
Good wishes Raji. God bless you.
@babyvictoria9099
@babyvictoria9099 2 года назад
Very well she speaks about the past nd the present generation experience made her to struggle and come up good msg for the presented generation
@sivamurugan4527
@sivamurugan4527 2 года назад
Super speach Madam.
@ralicestudio8732
@ralicestudio8732 2 года назад
Super sweet voice
@sugisavi0432
@sugisavi0432 2 года назад
Ur always special Raji akka♥️🥰💐
@kaameshj.c1166
@kaameshj.c1166 2 года назад
அருமை தங்கை
@junglebook8827
@junglebook8827 2 года назад
Akka ungala enaku romba pidikum neeunga great Akka
@karunagarankumarasamy6316
@karunagarankumarasamy6316 2 года назад
I feel proud in promoting my servents daughter to study plus2 and she is in a good state.
@arularul463
@arularul463 Год назад
Great women
@johndas4044
@johndas4044 2 года назад
May GOD Bless You and Your Family.
@rajamohamed6311
@rajamohamed6311 2 года назад
Super Raji akka
@Karthigakarthik1995
@Karthigakarthik1995 2 года назад
Iove u Raji akka
@RAPTOR2014
@RAPTOR2014 2 года назад
Wishes for you both ✌🏻✌🏻✌🏻✌🏻
@ashaadluru
@ashaadluru 2 года назад
Good luck Raji Godbbless
@krayar9656
@krayar9656 2 года назад
Sister, you have great future. You maitain same humility
@fronic4270
@fronic4270 2 года назад
Super confident
@remya0089
@remya0089 2 года назад
ചേച്ചി 💞
@vijitha....8352
@vijitha....8352 2 года назад
Vaalntha ipditha vaalnthu kaattanum♥️
@vellaiammalp2711
@vellaiammalp2711 Год назад
Super woman
@kayaljey6798
@kayaljey6798 2 года назад
My wishes to you sister
@mayappqngurunathan4924
@mayappqngurunathan4924 2 года назад
வாழ்த்துக்கள்பணமும்பதவியும் வரும்போதுபணிவுமுக்கியம் அதுவேஇதைநிரந்தரமாஇருக்கும் ஆணாவிஜய்டிவீசோவில்பிரியங்காபோண்றஎதர்க்கும்துணிந்தநவநாகரீகம்எண்றபெயரில்அநாகரிகமாவாழும்பெண்கள்பலக்கவழக்கங்கள்உங்களைகொஞ்ம்மாற்றிஇருப்பதுதெறிகிரதுஉங்களைபோண்ற கிராமத்துகலைஞர்கள் கிராமத்துபெருமைகாக்கபாடுபட வேண்டும்நாகரீகம்எண்றபெயரில்நடக்கும்அநாகரிகங்களுக்குல் சிக்ககூடாது
@nasimanasima628
@nasimanasima628 2 года назад
OnOhio
@nasimanasima628
@nasimanasima628 2 года назад
🇦🇪
@mpnm1976
@mpnm1976 2 года назад
Greatma neenga
@abdulmunaf1602
@abdulmunaf1602 2 года назад
Good Bless you sister
@PoojaPooja-ec1py
@PoojaPooja-ec1py 2 года назад
Semma voice akka keep rocking akka
@prakasamsrinivasan4487
@prakasamsrinivasan4487 2 года назад
Amazing and very nice
@suthav564
@suthav564 2 года назад
unga amma kooda.oru.interview.kudunga.rajalashmi.great.mom.i like.u
@geethacmanick4030
@geethacmanick4030 2 года назад
Welldone mam..super mam
@narasaiahk.n6204
@narasaiahk.n6204 2 года назад
God bless you ur family sister
@chennai6372
@chennai6372 2 года назад
👍👍👍👍👍👍 Nalla pathivu
@tastyhealthywithsowmya9749
@tastyhealthywithsowmya9749 2 года назад
Same feeling
@issayaamoudou2287
@issayaamoudou2287 2 года назад
Super good information
@vijayanandhini2165
@vijayanandhini2165 2 года назад
Hi Mai I like ur songs da also ur simaily face and remember my life also
@palanipalani5748
@palanipalani5748 2 года назад
Semma video very super.
@venkatesanvenkat2741
@venkatesanvenkat2741 2 года назад
Super akka
@vinudheeraj8009
@vinudheeraj8009 2 года назад
Same feeling rajiakka
@chandraalageson9146
@chandraalageson9146 2 года назад
You are a talented girl Raji. Love you so much ❤️
@sivasankaranm1066
@sivasankaranm1066 Год назад
ராஜலட்சுமி! எனக்கு 75வயதாகிறது. நீ என்மகள்மாதிரி.உன் சிரித்தமுகம் என்றும் வாடக்கூடாது.வாடினால் செந்திலைதிட்டி Comments போடுவேன்.
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 1,3 млн