@@jesusglorious7256எனக்கும் ஓரினச்சேர்க்கை சுத்தமா பிடிக்காது.. ஆனா ஓரினச்சேர்க்கை அப்டின்றது பிறப்பு... அது குணப்படுத்த முடியாது.... ஆணும் பெண்ணும் எதிர் எதிர் பாலினங்கள் மேல மேல ஈர்ப்பு, காதல், பாலிய எண்ணங்கள் அது மாதிரி வர்ற மாதிரி இவங்களுக்கு ஆண் மேல ஆணுக்கும் பெண் மேல பெண்ணுக்கும் வருது அவ்வளவுதான்... இதை குணப்படுத்த முடியாது.. அவங்க மேல தப்பு கிடையாது
நீங்க இருவரும் கடைசி வரைக்கும் நல்ல நண்பர்களாக இருங்க. 🙁 உங்க இருவருக்கும் நல்ல லைப் இருக்கிறது. 🙏 நீங்க இருவரும் நல்ல பெண்களை திருமணம் செய்து கொள்ளுங்கள் 🙏 உங்களுக்கு அடுத்தது உங்க வம்சாவளி வரவேண்டும் 🙏
Loosu mari pesuriye....avunga oru pennoda life a waste pannakoodathunu thaan marriage pannanga..... marriage venamnu soldratha vittutu pythiam mari pesatha
இந்த அன்பு என்றைக்கும் நிலைத்திருக்க என் வாழ்த்துக்கள் வாழ்க்கையில பிரச்சனை எல்லாருக்கும் வரும் எல்லாத்தையும் சரி செய்து கொண்டு ஆயில் உள்ளவரை நீங்க சந்தோசமாக வாழும் வாழ்க்கையை பார்க நாம் எல்லோரும் ஆவலுடன் இருப்போம் ❤️❤️❤️
அது அவர்கள் வாழ்க்கை அவர்கள் விருப்பம் போல் வாழுறாங்க ஏன் தேவையில்லாத வார்த்தைகளை விடுறீங்க தேவை இல்லாத வார்த்தை விடுறவர்களே உங்கள் வாழ்க்கைய வாழுங்கள் அடுத்தவர்களை குறை சொல்லாதீங்க
100% சரியே ஆனால் பெண்கள் எதற்காக படைக்கப்பட்டார்கள் இப்படி ஆணும் ஆணும் சேர்ந்து வாழலாமா அதுவும் திருமணம் செய்து கொண்டு வாழலாமா இது பைத்தியக்காரத்தனமாக இல்லை
@@tuktuk5311எனக்கும் ஓரினச்சேர்க்கை சுத்தமா பிடிக்காது.. ஆனா ஓரினச்சேர்க்கை அப்டின்றது பிறப்பு... அது குணப்படுத்த முடியாது.... ஆணும் பெண்ணும் எதிர் எதிர் பாலினங்கள் மேல மேல ஈர்ப்பு, காதல், பாலிய எண்ணங்கள் அது மாதிரி வர்ற மாதிரி இவங்களுக்கு ஆண் மேல ஆணுக்கும் பெண் மேல பெண்ணுக்கும் வருது அவ்வளவுதான்... இதை குணப்படுத்த முடியாது.. அவங்க மேல தப்பு கிடையாது.. பாலியல் உறவுன்றது இயற்கை மற்றும் அடிப்படை அதை செய்யாமலும் இவங்களால இருக்க முடியாது
நீங்கள் இருவரும் அன்பாக இருப்பது தவறல்ல . உங்கள் உறவும் தவறல்ல. உங்கள் உறவுக்கு நீங்களே கொடுத்துக் கொண்ட பெயர்தான் தவறாக தெரிகிறது..என்னை மன்னியுங்கள்.. உங்கள் அன்பு தொடரட்டும்..
@sound party ptk இதுமாதிரி அன்பா ஒரு ஆணும் பெண்ணும் இருக்க முடியுமான்னு தெரியல ஆனா ஒரு ஆணும் ஆணும் இவ்வளவு அன்பா இருக்கிறது உண்மையா தெரியுது அவங்களுக்குள்ள இருக்க அன்பு தப்பா தெரியல ஆனா அதுக்கான உறவுமுறைகள் தப்பா தெரியுது
@sound party ptk நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் நான் இவர்களின் முறையை இவர்களின் உறவை ஆதரிக்கவில்லை காட்டும் அன்பிற்கு பெயர் வைக்கத் தேவையில்லை என்றே நான் கூறினேன்
நீ இல்லைனா நான் இல்லை என்ற வார்த்தைகள் அனைத்தும் பொய் ஏனென்றால் இவர்கள் இருவருமே அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு சந்தோசமாக உள்ளனர்.... Just லிவிங் to gethar
Anna I will find my life partner as soon as possible and before that I think I should be in a good situation and then everything else. 🔥🌀❤️ Happy Diwali to you both
Happy thala diwali anna🎆🎊🎈🎊🎈🎊🎁🎁🎆 nenga fell panathinga ungaluuku nanga irukom🥰🥰 nenga life la asa padra ellame success aha inda sister oda valthu valthukal👍👍👍 God bless you Karthik krishna anna's 🤝🤝🤝
@@Kar786 unna mari minority mundaikaluklam LGBT na ennane theriyathu athan ippadi loosu mari comment potutu kidakaa..first nit kuda porva moodi pananum solura alavuku than un community ke arivu irukku..
வருகிற தலைமுறை பிள்ளைகளை கெடுக்காதீங்க டா நீங்களும் உங்க லவ்வும் உங்க கல்யாணமும் . பாசிட்டிவ் கமெண்ட் பண்றவங்க எல்லாம் இது மாதிரி கல்யாணம் பண்ணுங்க டா. 🤦🤦🤦🤦
Unneke vanthu puriyathu sariya so nee vanthu comment panna thaguthi illathavan...nee oru straight guy thane ?? Ingeh enna pandre ? Un pondati ku dhrogam ahhhh haaaa @@sheikibrahim3993
Bro intha mari than dora buji couple irukanga but ena difference avanga girl avanga video ku kela pona kevalama thituringa but ana inga apadiyee opposite ahh iruku Enaku athu puriyala da 😷 Anyway Happy stay 🎉🎉❤for both of u😊😊😊
இரண்டு ஏழைப்பெண்கள் வாழ்க்கை என்னவாகும். கல்யாணம் பண்ணுனா குழந்த பெத்துக்குடுக்கணும். உடலுறவு வைக்கணும். அது இந்த பசங்ககளால் முடியாது.ஏன்னா அவுங்களுக்கு பெண் மேல் காமம் இல்லை
Husbend person strong but wife person week so கடசி வரை அவள விட்டுராதீங்க நீ இல்லை என்றால் அவன் கண்டிப்பாக இறந்து விடுவான் எந்த சூழ்நிலையிலும் அவனை விட்டு விடாதே
Happy Thala Dewali my sweet brother's. Ungaloda aasramam katra wish seekirame niraivadaiya ennoda vazhthukkal anna. Cine field la periya place ku seekiram varuvinga krishna anna. Yaaru enna sonnaalum, comments pathiyum suththama kavalaipaadhinga anna. Avanga namma life a vaazhaporathilla. This is your life. You have to live ur life. Neenga karthi anna va wife, pappa, vaadi nu solli koopudrathum, karthi anna ungala shoulder la kiss panrathum romba cute anna. U r a example to many couples. Brothres pechukku kooda neenga rendu perum piriyiratha pathi pesaathinga please. We will there for u brothers, will give support as ur family.💜💙💚💛🧡❤
Unga love romaba romaba pure love 💕 Really u r the best couples 😍 all time I always pray for u . Néenga yaepovum happy ya snathoshama ... 7 ஜென்மம் u both should be together ... தல தீபாவளி நல்வாழ்த்துக்கள் Ksq 💕💕💕💕💕💕💕💕💕💕😍
Unmayave indha kalathule ippadi oru understanding ahna husband and wife irukkurathe rare than adhulayum ivanga renduperoda love chance eah illa, I m very imotional at that moment 😭😭 life long happy yaa irunga Anna Anni love you both of you ❤❤❤❤
Paatha odane pathikicham...yaaru kitta da katha uduringga...normal ah marriage panni vaalruvinggale naraya years palagi understand vantha apram marriage pandrangga..
I will always support you guys. Please turn to nature life. Avoid hybrid food. I love gay couples. I will always with you. ❤💕💖. Mistake is not yours. Mistake made by corporate for money.
Nanum tha oru person ah , love painne,avga kuda eruika,ana marriage painna la ,5 years ah oinna tha eruikkom,, eintha life kadachathuikku na Roimpa peruma padura,,💕