Тёмный

நிலக்கடலை விதைக்க ஏற்ற பட்டம் எது.? | Kadalai Vivasayam | Nilakadalai Sagupadi | Tamil 

Kms Agriculture Farm
Подписаться 41 тыс.
Просмотров 15 тыс.
50% 1

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@devadeva9429
@devadeva9429 5 месяцев назад
பங்குனி மாதம் 3ம் தேதி அறுவடை செய்த கடலையை சித்திரை மாதம் 15ம் தேதி விதை கடலையாக பயன்படுத்தலாமா?
@Kmsfarm50k
@Kmsfarm50k 5 месяцев назад
பயன்படுத்தலாம்
@RAJPRASATH-
@RAJPRASATH- Год назад
Aiya enaku daily 500kg to 1000kg thevai padukirathu ungaluku therinja vivasayi solunga aiyaa
@Kmsfarm50k
@Kmsfarm50k Год назад
வணக்கம் ஐயா தினமும் 500 கிலோ 1000 கிலோ நீங்கள் இப்பொழுது அறுவடை நடந்து கொண்டிருக்கும் பொழுது மட்டும்தான் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய முடியும் அதே நேரத்தில் எந்த நேரமும் வருடம் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டுமானால் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நிறைய கடலை மேல் உள்ளது அங்கிருந்து நீங்கள் தேவைப்படும் வகையில் வாங்கி பயன்பெறலாம் நீங்கள் எந்த மாவட்டம் உங்கள் மாவட்டத்தின் அருகிலேயே மொத்த வியாபாரிகள் இருப்பார்கள் விவசாயிகளிடம் இந்த சித்திரை முழுவதும் கொள்முதல் செய்யலாம் ஆடி மாதமும் கொள்முதல் செய்யலாம் எப்படி என்று பார்த்துக் கொள்ளுங்கள் நன்றி
@Kmsfarm50k
@Kmsfarm50k Год назад
Support our channel👍
@hariprakash1309
@hariprakash1309 Год назад
Anna neela kadalai aruvadai paniyachu chitharai patathuku ellu vithaikilama uriya rate pogumaaa anna
@Kmsfarm50k
@Kmsfarm50k Год назад
மகிழ்ச்சி தம்பி சித்திரை மாதம் உளுந்து விதைப்பது தான் நல்லது தம்பி. எல் விதைப்பது நாவாய் பூச்சி சப்பி விடும் என்று சொல்வார்கள் தேவைப்பட்டால் வைகாசி மாதம் விதைக்கலாம் நன்றி
@hariprakash1309
@hariprakash1309 Год назад
@@Kmsfarm50k nandri annaaa
@Smileabu
@Smileabu Год назад
அண்ணா, எனக்கு விதை கடலை வேண்டும்..சித்திரை பட்டத்திற்கு. 2மா விற்கு மட்டும்.கிடைக்குமா?
@Kmsfarm50k
@Kmsfarm50k Год назад
வணக்கம் சார் கிடைக்கும் நீங்கள் எந்த மாவட்டம் எந்த ஊர்
@rajaraj5711
@rajaraj5711 Год назад
​@@Kmsfarm50kஉங்கள் நம்பர் குடுங்க
@user-us4zb3em3r
@user-us4zb3em3r Год назад
வணக்கம் நான் உங்கள் இயற்கை விவசாயி வழக்கறிஞர் புருஷோத்தமன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் பண்டரக்கோட்டை கிராமத்தில் இருந்து.... பண்ருட்டி பகுதியில் இந்த பட்டம் பொருந்துமா..... ஐப்பசி அல்லது கார்த்திகை அல்லது மார்கழி மாதத்தில் நிலக்கடலை இயற்கை விவசாய முறையில் பயிரிடலாமா......
@Kmsfarm50k
@Kmsfarm50k Год назад
வணக்கம் இயற்கை விவசாயத்தில் மேன்மேலும் வெற்றி அடைய வாழ்த்துகிறோம் கடலை போடுவதற்கு ஏற்ற பட்டம் தண்ணீர் தேங்காத பிரிவு என்றால் கார்த்திகை மாதம் கடைசியில் போடலாம் இல்லையென்றால் மார்கழி பட்டம் சிறந்தது அடுத்தது சித்திரை பட்டம் இதில் மாரழி பட்டம் மிக சிறந்த பட்டம் இந்த பட்டத்தில் தரமான கடலை எடுத்து விதை நேர்த்தி செய்து போடவும் கடலை போடுவதற்கு முன்பு வயலை நன்றாக உழவு செய்து எருவு எவ்வளவு வேண்டுமானாலும் அடிக்கலாம் இந்த முறைகளை பின்பற்றி அதிக விளைச்சல் பெற வாழ்த்துகிறோம்
@Kmsfarm50k
@Kmsfarm50k Год назад
Support our channel🤝
@manikandanmani1822
@manikandanmani1822 11 месяцев назад
Iypasi pattam poda kodatha bro iypasi 10th ku mela
Далее