Тёмный

நிலச்சரிவுக்கு முன்பும் பின்புமான வயநாட்டின் நிலை | NewsTamil24x7 | Wayanad Landslide | Kerala News 

NewsTamil 24X7
Подписаться 2,4 млн
Просмотров 219 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@Mubarakgulam1039
@Mubarakgulam1039 2 месяца назад
இரு மலைகளுக்குக்கு நடுவே உள்ள நீரோட்டப்பகுதியின் மனித ஆக்கிரமிப்பே மேக வெடிப்பு , நீரிடி போன்ற திடீர் மழை நீரோட்டம் வாரி சுருட்டி இழுத்து சென்றது ...சோகம்தான்😢
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 2 месяца назад
தண்ணீர் ஓடும் பள்ளமான பாதை-வழித்தடங்களில் வீடுகள் கட்டி குடி இருப்பது ஆபத்தானது.
@GPrabakaran-c8b
@GPrabakaran-c8b 2 месяца назад
மலையில் இருந்து தண்ணீர் ஓடும் இடத்தில் வீடு கட்டினால் இப்படித்தான் நடக்கும் ஆறறி ஆறறிவு உள்ள மனிதன் இனிமேல் இப்படி செய்ய மாட்டான்
@MahalakshmiMaha-kv6wv
@MahalakshmiMaha-kv6wv 2 месяца назад
நாம் வாழும் நிலத்திற்கு ஏற்றவாறு வீடு கட்ட வேண்டும்.
@sudhaselvaraj1836
@sudhaselvaraj1836 2 месяца назад
சுற்றுலா தளம் சுற்றுலா தளமாக இல்லாமல் வாழிடமாக மாறினால் இப்படி தான் நாம்தான் கஷ்டபடுவோம். இயற்கையை நாம் விரும்பிய தோற்றத்திற்கு மாற்றினாலும் அது மீண்டும் இயல்புக்கு வந்து விடும் போல் பாடம் கற்போம்😢😢😢😢😢😢சொல்ல முடியாத துயரம்.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 месяца назад
பொறுமை மிகுந்த கழுதை தான்; அதற்காக அதிகம் பாரம் ஏற்றினால் ! ஒரு உலுக்கு, ஒரே உலுக்குத்தான் ! கேரளா வயநாடு தந்த பாடம்; கழுதைக்கு பொறுமை அதிகம்; வளர்ப்பவனுக்கு அறிவு குறைவு.
@rajilakshmi4420
@rajilakshmi4420 2 месяца назад
எவ்வளவு அழகாக இருக்கிறதோ அங்கு ஆபத்தும் அதிகம்
@antonyraj5721
@antonyraj5721 2 месяца назад
Pray for wayanad. 🙏
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 2 месяца назад
இனியும் பாடம் கற்கவும் கேரளா அழகே ஆபத்து 😮
@AishuSmp
@AishuSmp 2 месяца назад
😢😢kasthama iruku pavum
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 2 месяца назад
இப்போதெல்லாம் மேகவெடிப்பு மழை என சம பகுதியில் 1மாதத்தில் பெய்யும் மழை 1நாளில் பெய்கிறது இந்த மழை மலைபகுதியில் பெய்யும்போது பாதிப்பு அதிகமாகத்தான் இருக்கும் மழைக்காளங்களில் மலையில் வாழும் மக்களுக்கு ஆபத்துதான்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 месяца назад
காலம்
@frameone-u4m
@frameone-u4m 2 месяца назад
இப்படி அறிவு இல்லாமல் , மழையும், காடும், நிறைந்த இடத்தில , மழை நீரும், எல்லாம் அடித்து செல்லும் இடத்தில வீட்டை காட்டினாள் இப்படி தான் ...
@RamaChandran-d5s
@RamaChandran-d5s 2 месяца назад
Enda river la vedu kattuna epdi da enda dai😢😢😢😢😢
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 2 месяца назад
பல இடங்களில் இதே சூழ்நிலை வரலாம் முன் எச்சரிக்கை தேவை
@malathycholan6080
@malathycholan6080 2 месяца назад
கன்னியாகுமரியை பாதுகாப்பாக வைத்திருங்கள்
@vaishnavim2663
@vaishnavim2663 2 месяца назад
Ethuku apidi solluriga
@visitkrishna82
@visitkrishna82 2 месяца назад
Why humans living inside forest areas ???
@kavi521
@kavi521 2 месяца назад
Background music kandravi
@dharmarajm3632
@dharmarajm3632 2 месяца назад
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ஆட்சி ஆண்டு இருந்தால் இது சம்பவங்கள் நடந்திருக்காது காரணம் அந்த மழை இருக்காது
@KiruthikaKiruthika-k3q
@KiruthikaKiruthika-k3q 2 месяца назад
😢
@cktailoringinstitute3802
@cktailoringinstitute3802 2 месяца назад
😢😢😢😢
@gautambk-x9d
@gautambk-x9d 2 месяца назад
🥺💔
@subhasethuraman2869
@subhasethuraman2869 2 месяца назад
Pinarayi cm aanadhil irundhu kerala ku அழிவு தான்
@vijayakumarm4613
@vijayakumarm4613 2 месяца назад
ஆழகே ஆபத்துதான்
@tamilprabu7093
@tamilprabu7093 2 месяца назад
Iyarkkai ya alithal ippatithan natakkum
@firstbird003
@firstbird003 2 месяца назад
भले ही दुनिया 🌎 पानी से नष्ट हो जाए, गरीब लोग पानी की एक बूंद के लिए तरसेंगे पैसे के बिना दुनिया का अस्तित्व नहीं हो सकता 💵 🌎👈🦅 1 लीटर जीवन रक्षक पानी के लिए ₹20 पानी बर्बाद मत करो 👈👹
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 2 месяца назад
Before Rahul become MP after he become MP unlucky fellow
@dineshkumars4516
@dineshkumars4516 2 месяца назад
😂😂😂
@freeBirdpk4161
@freeBirdpk4161 2 месяца назад
😂😂
@RayyanRayyan-mx2lz
@RayyanRayyan-mx2lz 2 месяца назад
😭😭
@User-sdj5
@User-sdj5 2 месяца назад
😢😢😢
@muthurajmuthuraj4123
@muthurajmuthuraj4123 2 месяца назад
😢😢😢
@Kkjasmine-fw9kw
@Kkjasmine-fw9kw 2 месяца назад
😢
Далее
She Couldn’t Believe I Did This! 😭 #shorts
00:12