Тёмный

நிலத்தடி நீர் இல்லாமல் போனால் விவசாயம் செய்யலாமா? |  

SaHo Creations
Подписаться 11 тыс.
Просмотров 1,7 тыс.
50% 1

இலங்கை மக்களுக்கு விவசாயம் மற்றும் கைத்தொழிலே முக்கிய வருமானமீட்டும் தொழில்களாக காணப்படுகிறது. குறிப்பாக இலங்கையின் விவசாயம் பல நூறாண்டுகால வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டது. குளங்கள்,ஆறுகள், நீர்த்தேக்கங்கள் போன்ற நீர்நிலைகளை முதன்மையாகக் கொண்டே இங்கு விவசாயமானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் எமது யாழ்ப்பாணத்தில் ஆறுகள்,குளங்கள் போன்ற எந்தவித நீர்நிலைகளும் பெரியளவில் இல்லாத காரணத்தால் நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் நம் விவசாயிகள். முறையான நீர்முகாமைத்துவம் இல்லாவிடின் இன்னும் சில ஆண்டுகளில் யாழின் நிலத்தடி நீரானது முற்றாக இல்லாமல் போகும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. நிலைமை இவ்வாறிருக்க நம் விவசாயிகள் பயிர்ச்செய்கைகளுக்கு பயன்படுத்தப்படும் பாரியளவிலான நீரை விரயமாகாத வகையில் முறையான நீர்ப்பாசன திட்டங்களுடன் செயற்பட்டுவரும் ஒருவர் தொடர்பான காணொளியே இதுவாகும்.
இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம்.
Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and encourage your future developments.
எங்கள் channelன் நலன் விரும்பிகள் Whatsapp group ல் இணைய, பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
chat.whatsapp.com/Dg3DFP5y4e9...
SaHo Media
Face Book - / sahocreations
Tik Tok - / saho_creations
You tube - / @sahocreations
Contact Person - Sivanantham Virushan +94772487201
Facebook - / svirushan

Опубликовано:

 

10 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5   
@bastiananthony3392
@bastiananthony3392 2 месяца назад
அருமையான விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி. இந்த தம்பி சொல்வது முற்றிலும் உண்மை. யாழ்.மக்கள் இதை உணர்ந்து செயல்படவேண்டும்.
@yarlgobi
@yarlgobi 2 месяца назад
தெளிவான பார்வை. விசாயிகள் செவிமடுக்க வேண்டும்.
@RajenthiramNavam
@RajenthiramNavam 2 месяца назад
❤❤❤❤❤
Далее
Это реально работает?!
00:33
Просмотров 3 млн
Пиратские котики
00:50
Просмотров 55 тыс.
Ugra Farms | Videspaze Creative Agency
15:17
Просмотров 1,8 тыс.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 510 тыс.
Это реально работает?!
00:33
Просмотров 3 млн