Тёмный

நிலா அது வானத்து மேலே | Nila Athu Vanathumele | Nayagan | Ilaiyaraaja Live In Concert Singapore 

Noise and Grains
Подписаться 2 млн
Просмотров 3,9 млн
50% 1

The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
"Nila Athu Vanathumele" Song from "Nayagan".
Follow us on Facebook: / noiseandgrains
#Ilaiyaraaja75 #IlaiyaraajaLiveInConcertSingapore #IlaiyaraajaLive

Видеоклипы

Опубликовано:

 

14 июл 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 498   
@user-wv4ej6ew6j
@user-wv4ej6ew6j Год назад
யாருக்கெல்லாம் இளையராஜா பாடல் பிடிக்கும்❤? .....
@saibha5152
@saibha5152 3 года назад
பாட்டு கேக்கும் போது Comment படிக்கிறவங்க யாரு??
@k.anandhababubabu945
@k.anandhababubabu945 3 года назад
Hi
@hajanijamudeen4858
@hajanijamudeen4858 3 года назад
Meeee
@manikandana9960
@manikandana9960 3 года назад
Me
@kathirvelthirunavukkarasu5433
@kathirvelthirunavukkarasu5433 3 года назад
I'm
@ssuryaprabu3311
@ssuryaprabu3311 3 года назад
🙋🙋
@ramajayam4293
@ramajayam4293 2 года назад
கிழவனுக்கு திமிரு இருப்பதில் தப்பில்ல ✌️
@AnandakumarAnandakumarKavi
@AnandakumarAnandakumarKavi 2 года назад
👌👌👌👌🙏🙏
@stephenraj2664
@stephenraj2664 2 года назад
😻😻😻
@karthikpillai9086
@karthikpillai9086 10 месяцев назад
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei Месяц назад
😂😂😂ஆமா தல😂😂
@abdulsalam4894
@abdulsalam4894 4 года назад
இளையராஜா வாழ்ந்த, இந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்ற பிறந்ததின் பெருமையை அடைகிறேன். இசையில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் உலகில் உண்டு. ஏன் இந்தியாவிலும் உண்டு,இளையராஜா போல் இனச அமைக்க , இளையராஜாவின் ஆசானுக்கே தெரியாது. MSV, KV Mஇருக்கிறார்கள் நான் எப்போதும் அதை மறுப்பவன் அல்ல , மொத்தத்தில் இளையராஜா போல் இசை அமைக்க இனி யாறும் பிறந்ததில்லை - பிறக்கப்போவதும் இல்லை - வாழ்க வளமுடன்.
@kavitha5971
@kavitha5971 3 года назад
அவரே மீண்டும் பிறக்க வேண்டும்
@balasakthi3766
@balasakthi3766 3 года назад
இளையராஜா அவர்கள் படித்த அதே பள்ளியில் அதே வகுப்பறையில் அதே பெஞ்ச் ல அமர்ந்து படித்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்... கோம்பை தேனிமாவட்டம்.
@jagatheeshsettu4901
@jagatheeshsettu4901 2 года назад
Unmai
@murugesan1696
@murugesan1696 Год назад
Nee thamizhai kollura!
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 4 месяца назад
இசைஞானி ராஜா தி ராஜா வை படைத்த கடவுளுக்கே இசைஞானி இசையை தெரியாது 🙏
@mdineshkumarcs
@mdineshkumarcs 2 года назад
மோடிய வாழ்த்திட்டாறாம் கிடந்து குதிக்குறானுங்க.... நீங்க கதறவிடுங்க இளையராஜா சாமி❤
@arunaki7198
@arunaki7198 2 года назад
பாடலாசிரியர்: இளையராஜா.✍️ வறுமையின் கொடுமைய பார்த்தவன் நான்.... இந்த வரிகள் எங்கோ இழுத்துச் செல்கிறது... 😘😘
@AnandakumarAnandakumarKavi
@AnandakumarAnandakumarKavi 2 года назад
👌👌👌👌👌👌
@mgrganesh3071
@mgrganesh3071 14 дней назад
ராஜா...சார்! உங்களை பார்த்து இருக்கேன். உங்க கிட்டே பேசி இருக்கேன். உங்க பாட்டை தினமும் கேட்டு ரெப்ரெஷ் செய்து கொண்டே இருக்கிறேன். இதைவிட எனக்கு வேறு என்ன வேணும்?
@user-jc9ve7hs8v
@user-jc9ve7hs8v 3 года назад
உங்கள் இசை கருவிகளை துடைக்கும் பழைய கந்தல் துணி யாய் இருந்துவிடுகிறேன் அடியேன்,,,,....
@subbum1239
@subbum1239 3 года назад
Soooper......
@AnandakumarAnandakumarKavi
@AnandakumarAnandakumarKavi 2 года назад
❤️❤️❤️❤️❤️❤️
@dilaxshanarajini553
@dilaxshanarajini553 3 года назад
இளையராஜா என்பது ஒரு சகாப்தம். நான் இவரின் இசைக்கு அடிமை.
@yokesworld
@yokesworld 3 года назад
தல கனமா இருந்தா தான் தல கனம் இருக்கும் உங்க தல ரொம்ப கனம் அதுனால உங்களுக்கு தல கனம் இருப்பது தவறில்லை
@AnandakumarAnandakumarKavi
@AnandakumarAnandakumarKavi 2 года назад
👌👌👌👌👌
@ArumugamArumugam-vl1mp
@ArumugamArumugam-vl1mp 3 года назад
இளையராஜா சார் மியூசிக் கேட்டாலே என்ன ஒரு மயக்கம்
@saravanant1673
@saravanant1673 2 года назад
உங்கள் பாடலையும் உங்களை நேரில் பார்த்ததையும் இப்பிறவியில் நான் பிறந்தேன் என்பது பெரும் பாக்கியம்
@sivadosssss1328
@sivadosssss1328 2 года назад
வாழ்த்துக்கள்
@poovarasanarasan4661
@poovarasanarasan4661 2 года назад
இளையராஜா அவருக்கு நிகர் அவர்தான் 😍😍😍
@muruganakali5292
@muruganakali5292 4 года назад
உங்கள் வாத்திய கருவி ஒன்றில் ஒரு கம்பியாய் வாழ்ந்துவிடுகிறேன் அய்யா"
@gugansathya7567
@gugansathya7567 3 года назад
அருமை.....,🙏🙏🙏🙏
@mmuthukumar5692
@mmuthukumar5692 2 года назад
Yes
@BalaJi-yb2on
@BalaJi-yb2on 2 года назад
Seri try panunga APPadi vala
@AnandakumarAnandakumarKavi
@AnandakumarAnandakumarKavi 2 года назад
❤️❤️❤️❤️❤️❤️
@AnandakumarAnandakumarKavi
@AnandakumarAnandakumarKavi 2 года назад
😀😀😀😀😀
@karthiktyson9336
@karthiktyson9336 2 года назад
எனது உயிரோடு கலந்த ஒரு இசை என்றால் அது இவரது இசை தான்...
@kjmass5308
@kjmass5308 2 месяца назад
❤❤❤❤❤
@souriselva571
@souriselva571 3 года назад
மனம் நிம்மதி தரும் கடவுள் இளையராஜா
@AnandakumarAnandakumarKavi
@AnandakumarAnandakumarKavi 2 года назад
👌👌👌👌👌
@sahanaspecialsaha3821
@sahanaspecialsaha3821 3 года назад
Amudhavalli🙋 தெய்வமே இசைஞானியே தங்களைவாழ்த்த வார்த்தைகளை தேடுகிறேன்!! இசையில் சிறந்த💯 கலைமாமணி விருது பெற்ற ஞானி தான்❤️ எங்கள் இசைஞானி ராஜையா தெய்வம்🙏 வணங்குகிறேன்🙏💕 இருகை கூப்பி இதயத்தில் வைத்து இனி ஒருத்தர் இல்லை எங்களை இனியகுரலாலும் இசையாலும் இப்படி தாலாட்ட!!சூப்பர் ஸ்டார் நிஜத்தில் அவர் எங்கள் சார் மட்டுமே!! நிலா அது வானத்து மேலே பல ானது ஓடத்து மேலே ஒய்யா ஓய் !!அது என்ன ஓய்!!🙏🎤💃🌹♥😇👌🙌🎹👑🙌👑🙏👏👏👍👍🕊
@sahanaspecialsaha3821
@sahanaspecialsaha3821 3 года назад
இவள் தான் அவள் அவள் தான் இவள்
@tamilmaranchandrasekar5590
@tamilmaranchandrasekar5590 Год назад
Good
@sanjairohit5788
@sanjairohit5788 4 года назад
யாருக்கும் அடிமை இல்லை உங்கள் இசை தவிர.... 🙌🙌
@user-qx2pq5le1s
@user-qx2pq5le1s 4 года назад
நானும்....
@rameshnagalingam5723
@rameshnagalingam5723 4 года назад
கலை
@tsaravanantsaravanan6394
@tsaravanantsaravanan6394 3 года назад
நீங்க வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதும் உங்களை நேரில் கண்டேன் என்பதை விட என் வாழ்வில் சிறந்தது எதுவும் இல்லை
@johnrj7523
@johnrj7523 4 года назад
21 days 144 ...உங்க இசை மட்டும் தான்...
@msdyuvanthasan8460
@msdyuvanthasan8460 4 года назад
Athey than bro
@kumarankum5962
@kumarankum5962 4 года назад
Same bro
@venkatjanaki2673
@venkatjanaki2673 4 года назад
Same bro
@SriRam-lx3pb
@SriRam-lx3pb 3 года назад
Life fulla ethu matum tha bro
@reactioncentral1655
@reactioncentral1655 2 года назад
@பாலாஜி அன்பழகன் His music is my life support
@madhiazhagan7958
@madhiazhagan7958 2 года назад
அய்யா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். இசை கடவுள் இளையராஜா அய்யா
@unitedindiainsuranceservic39
@unitedindiainsuranceservic39 4 года назад
40 நாட்கள் லாக் டவுன் ராசாவோடு
@Venkatesan-xj5ql
@Venkatesan-xj5ql 4 года назад
தமிழன் பெருமை உலகம் முழுவதும் பரவட்டும்
@karthikahgyenkarthik9667
@karthikahgyenkarthik9667 3 года назад
CORRECT BRO!! ABSOLUETLY I AGGRE👍
@sathiyaengineer4106
@sathiyaengineer4106 4 года назад
அடேய், நீயெல்லாம் மனுசனா? என்னா இசை இது....? இதை கேட்டா உயிரே போயிடும்.... .. இதுக்கு பேர் இசையா ? என் உயிர் இப்பவே போனா போதும்... நீதான்யா என் கடவுள்!
@sridevirajan3672
@sridevirajan3672 3 года назад
Nalla thittunga sir, evar paata ketta enakum saaganum pola iruku, en family a na paakuradha illa na saguradha en life raja sir kita dhan iruku
@mrdhinakaran7031
@mrdhinakaran7031 3 года назад
நான்தான் இவருடைய இசையில மயங்கி செத்தூட்டேனா என்னயவிட ஒருபடி மேல போய்டிங்க
@sridevirajan3672
@sridevirajan3672 3 года назад
@@mrdhinakaran7031 niraiya per irukanga sir naama elaam onnume illa
@k.anandhababubabu945
@k.anandhababubabu945 3 года назад
Varthaigal mega mukkiya sir
@jukuin1179
@jukuin1179 3 года назад
ராஜா கைய வச்சா அது wronga போனதில்லை
@thamizhmadhu
@thamizhmadhu 4 года назад
தாலாட்டை துள்ளலிசை ஆக்கியவன் இசை தாகம் தீர்க்கும் தாமிரபரணி அகண்ட இசைக் காவிரியை தன்னகத்தே கொண்ட கொள்ளிடம்
@sundardurai3679
@sundardurai3679 4 года назад
தமிழ் மது very nice statement....
@rameshnagalingam5723
@rameshnagalingam5723 4 года назад
இசை +ராஜா
@silambuarasu7470
@silambuarasu7470 3 года назад
Namma thirchiy karana nanban msg pannirukkanga
@balusamy6455
@balusamy6455 3 года назад
@@sundardurai3679 qppP
@subbum1239
@subbum1239 3 года назад
Exelent (poeit) kavidhai....
@amutharahul9425
@amutharahul9425 3 года назад
ஐயா உங்க டியூனுக்கும் சரி உங்களுக்கும் சரி alternate நீங்கமட்டும்தான் உங்களை விட்டால் வேற எவனாலும் முடியாது எங்களுக்கு வேற யாரு கதி நீங்கள்தான் என்றும் எங்கள் தெய்வம் 🙏🙏🙏👉❤❤💋💋😭🤗👌
@josenub08
@josenub08 4 года назад
70 year old man's strings rocks us wow born genius
@achuthramr5767
@achuthramr5767 3 года назад
75 it is ..
@shyamsuresh5241
@shyamsuresh5241 3 года назад
D
@jukuin1179
@jukuin1179 3 года назад
Aged lion 🦁
@sln7839
@sln7839 Год назад
@@jukuin1179 lion nevertheless
@imrankhanmac
@imrankhanmac 8 месяцев назад
GOAT
@RajKumar-jl2wo
@RajKumar-jl2wo 3 года назад
இசை உலகின் ராஜா நீங்க தான் சார்.. சல்யூட் சார்
@bhaskarji9200
@bhaskarji9200 3 года назад
ஹங்கேரி இசை கலைஞர்கள் அருமை...
@AlexAlex-hy9ev
@AlexAlex-hy9ev 3 года назад
என் வானில் என்றும் இசை கடவுள் இளையராஜா
@user-mw8bc6ss3q
@user-mw8bc6ss3q Год назад
கடல் மேல செம்ம டான்ஸ் 😍நானும் மீனவன் 😍
@SathishKumar-oc8ft
@SathishKumar-oc8ft 2 года назад
இசை. இளையராஜா. அவர்களுக்கு. எனது. நன்றி. 💕💕💕💕💕💕💕
@mpsp2983
@mpsp2983 2 года назад
இசைக்கடவுள் இசைஞானி 🙏🙏
@shanmugamshanmugam7625
@shanmugamshanmugam7625 3 года назад
இசையில் எத்தனை ஜலங்கள்ராஜா ராஜாதான்
@pandimani9660
@pandimani9660 Год назад
ஐயா என் கவலைக்கு இந்த பாடல் ஒரு மருந்தாக உள்ளது, ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@alexalex-eq8kb
@alexalex-eq8kb 2 года назад
துடிக்குற ஆட்டத்த தரையில பாத்துருக்கேன் 🔥 விசில் அடிக்குற கூட்டத்துல் தரையில ஆடிருக்கேன் .... காட்டுல மேட்டுல உழைச்சவன் நான் ஆடிட பாடிட வேண்டாமா.............
@user-om7iw9nw1o
@user-om7iw9nw1o 3 года назад
நான் பாடலின் இசையை ரசித்து கேட்ட முதல் இசை தலைவர் அய்யா இளையராசா அவர்கள் ....
@skrjo456
@skrjo456 3 года назад
இசைக்கு, இரவுக்கு ராஜா... இளையராஜா.. இதய ராஜா...
@BC999
@BC999 4 года назад
Thaalaattu Paattu! LOL. Converting a lullaby to an item song and vice versa, ONLY Maestro IR could do it! RESPECT!
@Thiruko2020
@Thiruko2020 4 года назад
Hi Mom unga fan neenga eppavum ilaiyaraja aiyava vittu tharamattinga athukku than
@sivakumarpazhanisamy3550
@sivakumarpazhanisamy3550 4 года назад
வானத்தில் நிலா... பூமியில் எம் இசையராசா.....
@user-qx2pq5le1s
@user-qx2pq5le1s 4 года назад
இசையின்...... முகவரி..... இளையராஜா......
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 3 года назад
தலைவர் விசிலடிக்கிற கூட்டத்தில்னு கைய நீட்டுன‌ உடனே விசில் பறக்குது...
@ziiz1477
@ziiz1477 4 года назад
Not an easy to sing though. He is the god father and the origin of the song, struggled to keep the breathe control. Feel for him as the ageing is driving through. May God keep him healthy & wealthy all the time! What a dynamic he brings it in all these years. Many more to come!
@samuelchandrasekhar918
@samuelchandrasekhar918 2 года назад
Tat is true I didnt expect this from a.fan
@noelnalankilli7080
@noelnalankilli7080 3 года назад
Sax....aa..... Guitar...aa... Drums koarvaiyaa...... What a replay performance....!!!! Complete team work..... Hats off to all....special to Raja....
@beinghuman5285
@beinghuman5285 2 года назад
Still Raja of music is going very strong even in 2022. This God gifted man should live for another 100 yrs.
@divoRk889
@divoRk889 3 года назад
Rajaa is a king of music ,never replays his place
@srikumaran3831
@srikumaran3831 2 года назад
பல தலைமுறை இப்பாடல் ஒலிக்கும் ஐயாவின் இசையில் கேட்பதே ஒரு சுகம் தான்
@sureshn9264
@sureshn9264 2 года назад
தாய் சரஸ்வதியின் தவ புதல்வனே.... நீங்கள் எங்கள் மண்ணில் பிறந்ததிற்கு இந்த தமிழ் மன்னு பாக்கியம் செய்தது... Love u raja sir... ❤
@arunmobileservice
@arunmobileservice 2 года назад
Yaaru ellam addicted ♥️ intha song's lyrics ku..!!
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 3 года назад
தெய்வமே
@shaunbird8051
@shaunbird8051 3 года назад
Illaiyaraaja is Gods gift to Mankind. WE thank the Almighty first.
@senthilsmfh27
@senthilsmfh27 4 года назад
🙏🙏🙏இசை கடவுள் தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakashsuddala895
@prakashsuddala895 4 года назад
Raja shocked by perfect bgm 28 sec. I think it's tough for new players
@v.saravanakumar4193
@v.saravanakumar4193 4 года назад
Yes
@shakthivel5814
@shakthivel5814 4 года назад
இவர் இசையின் ராஜா....
@rkgramani7896
@rkgramani7896 Год назад
this auditorium is so huge,.....
@NishaNisha-vq7yf
@NishaNisha-vq7yf Год назад
இளையராஜா சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@dmusic5806
@dmusic5806 3 года назад
அற்புதமான நிகழ்ச்சி
@hariharanhariharan8888
@hariharanhariharan8888 3 года назад
Very very beast bgm and ilayaraja sir voice🙀🙀
@s.rameshkumar6297
@s.rameshkumar6297 Год назад
👍👍👍
@nicholasbourbaki7536
@nicholasbourbaki7536 2 года назад
Kyaa baat hai. Ilayaraja = the Isaac Newton of Music
@karthikkalai7708
@karthikkalai7708 Год назад
செவியில் கேட்டு... தொண்டையின் வழியே இறங்கி... இதயத்தை தைத்து... கண்களின் வழியே வழிகிறது ஆனந்த கண்ணீராய்... இசையை உலகை ஆளும் அரசன் எங்கள் இளையராஜா 🙏
@GaneshKumar-kg3ot
@GaneshKumar-kg3ot 3 года назад
ராஜா சார் உங்களை பார்த்து இருக்கேன். பேசி இருக்கேன். ஏன்.... திட்டு கூட வாங்கி இருக்கேன். இதை எல்லாம் இந்த பாடல் மட்டுமல்ல. எந்தப்பாடல் கேட்கும்போது ஞாபகத்துக்கு வருகிறது. பெருமையாக இருக்கிறது.
@arivazhaganshanmugaraj8101
@arivazhaganshanmugaraj8101 2 года назад
Ethukaga
@murugesan1696
@murugesan1696 Год назад
Ethuthan llaiyarajavin enimaiyana kural & ragam.
@sivasasi5287
@sivasasi5287 4 года назад
1000 raja vanthalum,1000 film kku music potta ilayarajava agamudiyathu....
@prakash-6666
@prakash-6666 3 года назад
Unga judgement is semma one and only illayaraja is young raja to future generation music director he is only guru always till world go to dead line
@saranpriya0320
@saranpriya0320 2 месяца назад
@muralitharanm4904
@muralitharanm4904 4 года назад
எனக்கு எல்லாம் என் ராசாதான்
@chandrikachandrasekharan9025
@chandrikachandrasekharan9025 2 года назад
I have heard this song countless number of times. Raja sir true legend
@AkashAkash-jt5li
@AkashAkash-jt5li 2 года назад
💯🎶💯
@muralidharan1718
@muralidharan1718 2 года назад
Hi super madam
@muralidharan1718
@muralidharan1718 2 года назад
Wish you happy New year
@chandrikachandrasekharan9025
@chandrikachandrasekharan9025 2 года назад
@@muralidharan1718 thanks and Happy New Year to you too, enjoy your day
@albinedger498
@albinedger498 2 года назад
Mestro...idayankalil eppavume ❤❤ivarthan. 💚💚💚💚💚💖👍
@sudhakarshanmugam9699
@sudhakarshanmugam9699 4 года назад
.இசையின் கடவுள்..
@rolaaxcableindustry6713
@rolaaxcableindustry6713 3 года назад
Hearing Raja sir song reading comments goosebumps moments
@shobithjacobshyam945
@shobithjacobshyam945 4 года назад
I still remember Kanakaraj, Kamal& 1extra singing & dancing in a boat
@Barath_Vajan_21
@Barath_Vajan_21 4 года назад
Bro athu janagaraj illa?
@saibha5152
@saibha5152 3 года назад
Janagaraj, kamal & kuyilli. ( ஜனகராஜ், கமல் மற்றும் குயிலி)
@prakash-nz4kv
@prakash-nz4kv Год назад
Isai kadavul Ilayaraja 🙏
@vivekvirtue
@vivekvirtue 4 года назад
பெருமை கொள்கிறேன் நானும் IR ஊர்க்காரன் என்பதில்...
@thamizhanthamizh2319
@thamizhanthamizh2319 4 года назад
Theni
@vivekvirtue
@vivekvirtue 4 года назад
@@thamizhanthamizh2319 பண்ணைப்புரம்
@sujathacatrall2386
@sujathacatrall2386 Год назад
Baddass Item Song ! Thumping drum beats. Exhilarating Trumpets. Killer Lyrics.
@gopijayaveeran6205
@gopijayaveeran6205 3 года назад
Believe...he is 70 year old❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣
@achuthramr5767
@achuthramr5767 3 года назад
74 years in 2018 concert year
@RajendraPrasad-zc6kh
@RajendraPrasad-zc6kh Год назад
To see such huge audience is gratifying. Those wonderful musicians on the stage will get to see little money to subsist their existence, in this Era of technological music.
@vigneshpandiyan17
@vigneshpandiyan17 11 месяцев назад
Maestro is the pride of tamilnadu
@dhanabalperiasamy1490
@dhanabalperiasamy1490 3 года назад
இளையராஜா sir 👌👌♥♥♥♥♥♥♥💜💜💜💜💜🧡🧡🧡🧡🧡🧡🧡😘😘😘😘😘😘😘
@maclinvasanth2966
@maclinvasanth2966 5 месяцев назад
Inspite of his personal behaviour,naan unga isaiku adimai sir.no one can replace your compose
@kgsuw
@kgsuw Год назад
Raja sir, My lover!
@dhaneshkumar0430
@dhaneshkumar0430 Год назад
Nice❤
@deliverykingvlogs6357
@deliverykingvlogs6357 4 года назад
Raja Sir Always King Of Music
@mmuthukumar5692
@mmuthukumar5692 2 года назад
What a rythum a tune suitable for that time at the night at the sea shore bringing that feeling to us it is raja sir
@dhaneshkumar0430
@dhaneshkumar0430 Год назад
Your always great and super sing star 🌟🌟🌟🌟🌟🌟
@manikandanmathan6325
@manikandanmathan6325 3 года назад
Raja sir is great legend. Ivar porantha mannil vazhvatharkaga perumai padukiren
@santhinigovindan2357
@santhinigovindan2357 2 года назад
omg she is so pretty with curly hair
@ganeshsuper476
@ganeshsuper476 2 года назад
100 பேர் + டெக்னாலஜி சேர்த்து புள்ளி வைத்தால் நான் நல்லா கோலம் வரைவேன்
@NatureEverr
@NatureEverr 4 года назад
இவர் இளையராஜா இல்ல இசையின் ராஜா
@devhari7351
@devhari7351 3 года назад
THALATTU PATTIL ORU DANCE MUSIC GREAT ILAYARAJA SIR
@sudhasudha2290
@sudhasudha2290 2 года назад
Super ❤️👍 song
@ashashroff1700
@ashashroff1700 2 года назад
Annan is Maestro, deserves The Nobel Prize.
@kavin1115
@kavin1115 4 года назад
Voice vera level sir!🤩🤩
@srinivasanperumal1057
@srinivasanperumal1057 4 года назад
Ayya solla vaarthaigale illa.. I cried for your voice and music..
@SanthoshKumar-hc4oj
@SanthoshKumar-hc4oj 4 года назад
Female : Hoiyaa hoi ..hoiyaa hoiii Male & Female : Hoiyaa hoi ..hoiyaa hoiii Male : Nilaa adhu vaanathu melae Palaanathu odaththu melae Nilaa adhu vaanathu melae Palaanathu odaththu melae Male : Vandhaaduthu thedudhu onna Hoiyaa hoi adhu ennaa hoi Pozhuthaanaa pothum thuna onnu venum Elankaala aattam vidinjaathaan pogum… Male : Nilaa adhu vaanathu melae Palaanathu odaththu melae Vandhaaduthu thedudhu onna Hoiyaa hoi adhu ennaa hoi Male : Odura nariyila oru nari Kezha narithaan Female : Achum achum achum Male : Ingu aadura nariyila Pala nari kulla narithaan Female : Achum achum achum Male : Ahaa odura nariyila oru nari Kezha narithaan Female : Achum achum achum Male : Ingu aadura nariyila Pala nari kulla narithaan Female : Achum achum achum Male : Ponnukkum ponnukkum Adithadithaan Mannukku pogira olagathilae Pasikkuthu pasikkuthu dhenam Dhenamthaan Thinnaa pasiyathu theernthiduthaa Adi aathaadi naan paattaali Un koottaali…hoi Male : Nilaa adhu vaanathu melae Palaanathu odaththu melae Vandhaaduthu thedudhu onna Hoiyaa hoi adhu ennaa hoi Hoiyaa hoi adhu ennaa hoi Male : Thudikkira aattaththa Theraiyila paathirukken Female : Achum achum achum Male : Visil adikkira koottathil Tharaiyila aadirukken Female : Achum achum achum Male : Ahaa thudikkira aattaththa Theraiyila paathirukken Female : Achum achum achum Male : Visil adikkira koottathil Tharaiyila aadirukken Female : Achum achum achum Male : Kaattula mettula ozhachavan naan Aadida paadida vendaamaa Varumaiyin kodumaiya paathavan thaan Un udaiyila varumaiyum vendaamaa Adi aaththaadi naan paattaalli Un koottaalli hoi… Male : Nilaa adhu vaanathu melae Palaanathu odaththu melae Nilaa adhu vaanathu melae Palaanathu odaththu melae Vandhaaduthu thedudhu onna Hoiyaa hoi adhu ennaa hoi Male : Pozhuthaanaa pothum Thuna onnu venum Elankaala aattam Vidinjaathaan pogum… Male : Nilaa adhu vaanathu melae Palaanathu odaththu melae Vandhaaduthu thedudhu onna Hoiyaa hoi adhu ennaa hoi Male & Female : Hoiyaa hoi adhu ennaa hoi Hoiyaa hoi adhu ennaa hoi
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 22 дня назад
நீங்கள் எப்போதும் எங்க கூட்டாளி தான்.
@yuvarajyuva3345
@yuvarajyuva3345 2 года назад
Enna voice pa.... ❤️❤️❤️
@manikandan-gf8ew
@manikandan-gf8ew 2 года назад
My goodness, everytime I hear your song.. No words to explain...
@farooque-ibn-ibrahim5378
@farooque-ibn-ibrahim5378 Год назад
Guitar master from kgf jerry sir💚💚💚
@silambuarasu7470
@silambuarasu7470 3 года назад
Sarakku adichi putthi thadumaruvanga kuda dislike panna mattanga
@Arunkumar-ml9jm
@Arunkumar-ml9jm 3 года назад
Dr முடியுமா 🎻🎼🎼இசை ஞானி இந்தா வாங்கிகோ🤓🤓🤓
@arshadahamed3331
@arshadahamed3331 4 года назад
Love you.. Thalaiva.. Unnaiya enakku arimuga paduthina en annan'ku thaan thanks pannanum..😍
@navaznavaz3886
@navaznavaz3886 2 года назад
இளையராஜா அய்யா இன்னைக்கிம் (இளைய)ராஜாத்தான்
Далее
ЭТО ВООБЩЕ НЕ БОЛЬНО !
00:15
Просмотров 320 тыс.
balamuralikrishna and raaja
7:00
Просмотров 13 млн
RM 'Groin' Official MV
3:14
Просмотров 3,4 млн
Mirjalol Nematov - Galsin (Videoklip)
3:40
Просмотров 1,8 млн
Люся Чеботина - ЗА БЫВШЕГО
2:50
Просмотров 144 тыс.