Тёмный
No video :(

நிலைமறந்தவன்| NILAI MARANTHAVAN | TRANCE TAMIL Full Movie| Fahadh Faasil | Nazriya Nazim|ThamaraiTV 

Thamarai TV
Подписаться 554 тыс.
Просмотров 1,6 млн
50% 1

நிலைமறந்தவன்| NILAI MARANTHAVAN | TRANCE TAMIL Full Movie | Fahadh Faasil | Nazriya Nazim | ThamaraiTV
VOLUNTARY CONTRIBUTIONS:
Gpay: 70920 78025
Paytm No: 70920 78025
Or you can send the amount to Account
Account name : Dharma Visual Creations,
Account Number: 0188360000002253
Bank: DBS Bank Ltd
Branch: Kovaipudur Branch, Coimbatore
IFSC code: DBSS0IN0188

For enquiries: 9688840380 ( ThamaraiTV Head )
#thamaraitv #நிலைமறந்தவன் #nilaimaranthavan #Nilaimaranthavan #trancemovie #nilaimarandhavan #trancemovie_Tamil #june15_Trance #ThamaraiTV_Nilaimaranthavan #nilaimaranthavan_Fullmovie

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@sweetydhanraj2335
@sweetydhanraj2335 10 месяцев назад
I'm a Christian but kudos to the director for exposing corporate churches.. there are many pastors who doesn't even own a house and struggles for next meal and they literally sacrifices so many things for their small ministry and for the passion they have for Christ. So yeah not every pastors are like this.. ❤ hope none of the people fall prey to the fake pastors who wants to use the desperate people for their personal gain.
@harisundarpillai7347
@harisundarpillai7347 6 месяцев назад
Ya they do it for conversions of the native & indigenous people why you want to convert someone I have personally experienced this from Protestant Christians they are soft zombies
@str_sara__n
@str_sara__n 6 месяцев назад
Fahad fazil Vera level acting❤ Nee Tamil cinema nadikanuya 🙋🙋
@_M-A-K_
@_M-A-K_ 4 месяца назад
Nop 🗿 he is a mollywood actor😂
@narayanana2891
@narayanana2891 2 месяца назад
ஒரு நோஞ்சான் ஹீரோ நூறு பேரை வானத்தில் தூக்கி எறியணும். எதிரிகள் AK 47 வைத்து குண்டு மழை பொழியும் போது அவற்றின் நடுவே எதிர்த்துச் சென்று ஒருவன் கையிலிருக்கும் துப்பாக்கியைப் பிடுங்கி"எல்லோரையும் கொல்லவேண்டும். குண்டு தன்னைநோக்கி வரும் போது அதைக் கையால் பிடித்து வாய்க்குள்"போட்டு
@X_PERTBANDIT
@X_PERTBANDIT 2 месяца назад
Vikram?
@Sivam725
@Sivam725 Год назад
உண்மையில் இந்த படம் எங்கேயும் கிறிஸ்தவத்தை தவறாக சித்தரிக்கவில்லை. அதில் நடக்கும் சில தவறான நபர்களின் நடவடிக்கைகளை தோலுரித்துக்காட்டியிருக்கிறது. எந்த விதத்திலும் குறைசொல்லமுடியாத அருமையான படம்.தாமரை டிவி க்கு வாழ்த்துக்கள்.. 🙏🙏🔥🔥🔥
@nirmalasiva3487
@nirmalasiva3487 Год назад
கிறிஸ்தவமே ஏமாற்று வேலை என இந்த படம் காட்டுகிறது.இப்படி பார்த்து நம்பிதான எல்லாரும் நீயும் மாறியது.😂
@nurulsyafiqah7424
@nurulsyafiqah7424 Год назад
Director arivali...adhan..
@007pgv3
@007pgv3 Год назад
Ok as Christian i accept naraya pastors father's and Christians Mosam thaan, even hindus accept pannipaanga Avanga religion la nadakura thappukala, aana muslims mattu en accept pannika maatraanga, Odane odane Case poda poraanga, All muslims not Terrorist, but most terrorist muslims are terrorist, itha sonnalu avanuga gaandagi kathara varaanga
@1Dorayaki3005
@1Dorayaki3005 Год назад
​@@nurulsyafiqah7424director muslim adhan its a race between cristianity and islam but the fact is muslims has some harsh rules and fake beliefs even though they most of them respect other religious beliefs but in cristianity they're crooked minded trying to spread their religious thoughts to other religion persons i affected by these kind of activities that all the Christian missionaries backed schools are conducting a classes take lessons of christian mythological stories to other religios kids studies 6th std
@RamKumar-bq4gu
@RamKumar-bq4gu 11 месяцев назад
உண்மை
@ramachanderr1374
@ramachanderr1374 Год назад
இது இன்றைய இந்தியாவைப் பிரதிபலிக்கிறது, இந்தப் படத்தின் நல்ல வேலையை நான் பாராட்டுகிறேன், இது உண்மைதான், இந்த மாதிரியான மனிதர்களால் ஏமாறுவது என் சகோதரனும் சகோதரியும் கூட 👍
@user-nq9hq9zd1u
@user-nq9hq9zd1u 9 месяцев назад
தரமான படம்.இப்போது இது போல் மூட நம்பிக்கையை வைத்துத்தான் பல கோடிகளை சிலர் சம்பாதித்து வைத்துள்ளனர்.இது எல்லா மதத்திலும் உள்ளது.
@k.g.thilipchozhavarman9640
@k.g.thilipchozhavarman9640 Год назад
இந்த திரைப்படம் வெளிவருவதற்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤ மீண்டும் திரையரங்குகளில் வெளிவர முயற்சி செய்ய வேண்டும்
@kingstailor4730
@kingstailor4730 Год назад
நமது தேசத்தில் மதமாறி வெறி கொண்டு அழையும் மூடர்களுக்கு இப்படம் சமர்ப்பணம். இந்த கூட்டத்தில் முதல் முட்டாளாக இருந்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். இப்படத்தில் வரும் பல காட்சிகள் நான் நேரடியாக கண்டதுதான். இப்படத்தை எடுத்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தேசம் திரும்பட்டும்! தேசம் திருந்தட்டும்! தேசம் உயரட்டும்!!! By-காலேப்தங்கராஜ். தூத்துக்குடி.
@Dakshan353
@Dakshan353 Год назад
Jaadhi veri pidithhu alayum hindhu Devidiya paya koottathhai enna solla
@thenmozhidevanbu7642
@thenmozhidevanbu7642 20 дней назад
உங்கள மாதிரி அனைவரும் மனம் திருந்தினால் இந்த உலகமே மாறும். இன்றும் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறார்கள் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
@sanalks2132
@sanalks2132 Год назад
No one can replace Fahad Fazil acting,,,that much potential he has❤
@shans189
@shans189 Год назад
Fahad is out of the world in this movie... No one can ever replace him or his acting... He has single handedly anchored the entire movie ❤ We have discovered a fantabulous actor in Gautham Menon through this film 🎉
@agaashagaash6320
@agaashagaash6320 Год назад
2:25:40
@HardeepSingh-jf9ot
@HardeepSingh-jf9ot 11 месяцев назад
It's not about the actor. It's about the Truth, learn while there is time.
@jayalakshmi-jz4we
@jayalakshmi-jz4we Год назад
Dear ( Rathanavel ) Fahadh truely you're nailed it in entire film . You're beyond all awards.
@devadoss870
@devadoss870 Год назад
'கடவுள் பெயராலும்' மக்களை ஏமாற்றுபவர்கள் உலகெங்கும் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள்! மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை சொல்லும் அருமையான திரைப்படம்! வாழ்த்துகள்! நன்றி!
@cdnaboy2001
@cdnaboy2001 Год назад
මම බලපු හොඳම චිත්‍රපටයක්.ආගමික අන්තවාදී කල්ලි වල ඇතුලාන්තය හොඳටම නිරූපණය කරන ලද චිත්‍රපටයක්.මෙවැනි නිර්මාණ ලොව පුරාම තව තවත් බිහි වේවා.🎉🎉
@sherilsusan
@sherilsusan Год назад
I hope this is not a Religious fanaticism but a money frenzy happened in the name of religion which almost attract people without knowledge ✌🏻
@The-min800
@The-min800 11 месяцев назад
Budhha terrorist
@R4J4N
@R4J4N 6 месяцев назад
Even though the writer and the director are Muslims and still live, Christians don't punish you for that. But try this in your religion, and the world knows what will happen to you. Just draw a picture of Prophet Muhammad, and you will be sentenced to death in the name of that God. Also, try this in Hinduism in India or Buddhism in Sri Lanka, even based on actual events and tell me what happens to your country. If you are honest, show the movie based on the actual teachings of Jesus.
@mishastar2366
@mishastar2366 4 месяца назад
Lankawe baudayanta podi deyak kiuwath hire ekata italy 🇮🇹 America 🇺🇸 England cristian ratawal welath mona kiuwa mona karath cristian manusayo tharaha ganne na . Go with us
@rohithm3143
@rohithm3143 Год назад
Faazil ப்பா என்ன நடிப்பு என்ன smartness super உன் தீவிர ரசிகை ஆயிட்டேன்
@sbv8105
@sbv8105 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-x8uc52IaO4M.html fake pastors troll
@Gobisankar.
@Gobisankar. 5 месяцев назад
ரொம்ப சந்தோஷம் ஒரு நூறு ருபா மனிஆர்டர் பன்னுனா பரவாலிங்க ப்ளீஸ்
@samuelsuresh7272
@samuelsuresh7272 Год назад
மக்கள் மத்தியில் இறைவழிபாடு என்ற பெயரில் வியாபாரம் செய்து சமுதாயத்தை சீரழிக்கும் கும்பலை அடையாளம் காட்டும் நல்ல சித்திரம்.
@huntersathish6352
@huntersathish6352 Год назад
Yes
@user-cg9vx5je2l
@user-cg9vx5je2l 5 месяцев назад
Yes
@vsundar8357
@vsundar8357 Год назад
இதேமாதிரி கேரள ஸ்டேரி படத்தை ரீலீஸ்பண்னும்படி தாழ்மை யுடன் கேட்டுக்கொள்கிறேன்
@King26787
@King26787 Год назад
Kerala story is fake propaganda movie not like this...
@eternal_fan_cuz_she_good
@eternal_fan_cuz_she_good Год назад
Poda purambok naaye...enna nache keralave patti..unne thuni podame adippen naaye
@sjgold1449
@sjgold1449 Год назад
குஜராத் பைல்ஸ் மணிப்பூர் பைல்சும் போடவேண்டும்
@s.shijumon4855
@s.shijumon4855 Год назад
Try to live as human
@menaceman42069
@menaceman42069 Год назад
@vsundar8357 Poi Oombudaaw Thayoli mavane
@dkraja5419
@dkraja5419 Год назад
நல்ல துணிச்சலான முயற்சி. இதே போல மேலும் தொடர வேண்டும். நன்றி
@ravichandransivasamy7363
@ravichandransivasamy7363 Год назад
எப்படிப்பட்ட கிறிஸ்தவ குள்ள நரிகளின் கூட்டத்தை தைரியமாக திரைப்படமாக எடுத்து திரையரங்குகளில் வெளியிட விடாமல் தடுத்தாலும் யூடியூபில் வெளியிட்ட தாமரை டிவிக்கு என் வாழ்த்துக்கள்....
@Hindustani_jaago
@Hindustani_jaago 6 месяцев назад
❤💯👌🇮🇳🚩🛕🙏🕉👏
@muruheshfinmuruheshfinmuru7285
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி! வாழ்த்துக்கள் 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@kingstailor4730
@kingstailor4730 Год назад
சூப்பர். வாழ்த்துகள்.
@braja6399
@braja6399 Год назад
தமிழகத்தில் இதைப்போல திரைப்படம் இயக்க ஆண்மையில்லாத இயக்குனர்கள் ஏராளம் ஹிந்துமத்தை மட்டும் விமர்சனம் செய்யும் தமிழ் இயக்குனர்கள் தாராளம்
@siddharthjack2060
@siddharthjack2060 Год назад
உண்மை
@DEERAN1756
@DEERAN1756 Год назад
அனைத்து சமயத்தினரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் இந்தியாவில் நடந்த சூழ்ச்சிகளும் ஆளுகின்ற அராஜக ஆட்சியை தோலுரித்துக் காட்டும் படம்
@asstudiosfornature5431
@asstudiosfornature5431 Год назад
Aragaga atchina Raghul vanthu panna nallatchiya Tamil nattula DMK jathi kalavaram India la congres na madha kalavaram semaiya makkalai sagadikkabporanga
@9842570483
@9842570483 Год назад
​@@bharathan0323😊😊😊
@shanu.sarfu.umaira
@shanu.sarfu.umaira Год назад
this is a world wide business
@nurulsyafiqah7424
@nurulsyafiqah7424 Год назад
Movie lee mattum dhan tholutipingga😂😂😂....
@Goodie477
@Goodie477 Год назад
இந்தியா மட்டும் அல்ல. ஆஃப்கன், ஈரான், பாக் முக்கியமாக ரோம் & யுரோப்
@SeelanA-pu7ji
@SeelanA-pu7ji 9 месяцев назад
எந்த கோணத்தில் இருந்து இதை வர்ணிப்பது என்று தெரியவில்லை, வார்த்தை கள் இல்லை, மிக❤அருமை...
@SathishVarshini-oz2fw
@SathishVarshini-oz2fw 4 месяца назад
Any subash fans after manjumel boys ❤
@Kannant-en8mm
@Kannant-en8mm Год назад
Rompa naal thediya padam Tamilil kidaithamaiku nandri Trance Malayalam movie Tamil dubbed ❤
@Blinddiehard
@Blinddiehard 5 месяцев назад
But orginal version fahadh dubbing is unbelievable
@nirmalasiva3487
@nirmalasiva3487 Год назад
மிக அருமையாக உண்மையை படமாக எடுத்து காட்டிய படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். கிறிஸ்தவ மதத்தில் இருப்பவர்கள் இனியாவது சுயமாக சிந்திக்க இந்த படத்தை காண வேண்டும். அருமையான நடிப்பு.
@QueenPaktrisiya-yv3do
@QueenPaktrisiya-yv3do Год назад
Nanbuwadu manushanai illa andawar jesus mattume 😊love jesus
@user-vj2ph2iw3w
@user-vj2ph2iw3w 2 месяца назад
It's not for particular, common to all religion. We should have awareness.
@dinakaranmmelnelli6863
@dinakaranmmelnelli6863 11 месяцев назад
இயேசுவை போல் யார் இருக்க கூடும் மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம் மனநிறைவாக கொடுக்கிற உள்ளம் ஆசிர்வதிக்கப்படும் ஆனால் அதை திக்கற்றவர்களுக்கும் விதவைகளுக்கும் கொடுங்கள். இயேசுவே நன்றி உம்மைப் போல இருக்க உம் அன்பை எங்களுக்கு உணர்த்தும் ❤
@svbiolinxm5087
@svbiolinxm5087 6 месяцев назад
Dei
@mishastar2366
@mishastar2366 4 месяца назад
Amen 🙏 yes
@OTRA-iz8vb
@OTRA-iz8vb Год назад
படத்தை பார்த்துவிட்டு கட்டணத்தை செலுத்துவோம்... இதற்கு முயற்சி எடுத்த நல்ல உள்ளங்களுக்கு நஷ்டத்தை விலக்குவோம்... முடிந்தளவு
@maniguru8841
@maniguru8841 Год назад
கட்டணம் எவ்வளவு செலுத்தனும் ?? எப்படி செலுத்தனும்...
@boysaitan4425
@boysaitan4425 Год назад
Vangga tepi ku kattanam selutuvom
@pilomenaarumainayagam
@pilomenaarumainayagam Год назад
இயேசு உண்மையுள்ள தெய்வம் ஆடுகள் மத்தியில் ஓநாய் களும் வேசம் தரித்து வரும் என்பதை இந்த படம் உணர்துகிரது
@sjgold1449
@sjgold1449 Год назад
ஈசா என்னும் யேசு உண்மையான இறைவனாகிய அல்லாஹ்வின் தூதரும் அல்லாஹ்வின் அடிமையுமாவார்....
@1Dorayaki3005
@1Dorayaki3005 Год назад
😢 அடேய் உண்மை தெரியாம உலராத டா அமெரிக்கா பழங்குடி பெண்களை 1800 கலில் கற்பழித்த பாதிரியார்கள் டா அவர்களை தேவன் என்ன செய்தான் ஊழியம் ஓஹியம் என புதுவித மூடநம்பிக்கை குள் தான் திரும்பவும் செல்கிறீர்கள் இதற்கு வள்ளுவனின் குரலை படித்து அதன் படி வாழ்வை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லலாம் டா தமிழர்கள் நம்ம கும்பிடும் கடவுள்களை நாங்கள் அதை கொடு இதை கொடு என்று கேட்பது ஆசையை தீர்த்துக்கொள்ள தான் ஆனால் அவர்கள் உண்மையில் வாழ்ந்து மக்களுக்காக இறந்தவர்கள் என்று எங்களுக்கு தெரியும் அதே போளதாண்ட இயேசுவும் நமக்கா டா உயிர் விட்டாரு யேதோ ஒரு ஊருல நாட்டுல அந்த இன மக்களுக்கு பாடுபட்டார் ஆனால் அதுக்காக நம் மண்ணின் மைந்தர்கள் உதாசீன படுத்திவிட்டு அன்பு அம்பு நி அமெரிக்கா பழங்குடி பெண்களை கற்பழித்த பாதிரியார்களின் மதமான கிறிஸ்தவத்தை பாவ மூட்டையை எதுக்கு தூக்கி சுமக்கணும் அவுஸ்திரேலிய பழங்குடிகள் கொன்றொழித்த பாவிகளை ஏன் கடவுள் தண்டிக்கவில்லை ( இது வெறும் abrahamic மதங்களிடயே நடைபெறும் number மற்றும் power game தாண்ட இதனால் நம் மக்களுக்கு சுழியமே மிஞ்சும் ஹிந்து மதத்தில் தவறு இருந்தால் அதனை திருத்துங்கள் ஏனெனில் அது நமது மதம் அதற்கு போராடாமல் வெல்லைகாரனுக்கு அடிமையாக மக்களை திரட்டுகிரீர்களே முட்டாள்களே இயேசு நமக்கு உதவவில்லை நமக்கு உதவியவர்கள் இங்கே ஆயிரம் நபர்கள் குலதெய்வங்கள் உள்ளனர் அவர்களை தலைவணங்குங்கள்
@Hindustani_jaago
@Hindustani_jaago 6 месяцев назад
Anti-Hindu, anti-Bharat, religious converters and converts can move to a different country. Don't pollute Bharat
@user-cg9vx5je2l
@user-cg9vx5je2l 5 месяцев назад
Yes
@nashimanashima9376
@nashimanashima9376 Год назад
அனைவரும் அனைத்து மதத்தினரும் பார்க்க வேண்டிய அற்புதமான படம்
@huntersathish6352
@huntersathish6352 Год назад
Yes
@viratharshath8071
@viratharshath8071 Год назад
The movie speaks boldly about current events. All should be seen in the film.
@krishnaveni6563
@krishnaveni6563 Год назад
Zero
@user-vj2ph2iw3w
@user-vj2ph2iw3w 2 месяца назад
Not zero, 100% marks
@rajanthoothukuditamilnadu.3094
மதம் மாற நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த படம் பார்க்க வேண்டும்.
@sarangarajanranganathan1315
Every one knows smoking is bad. Every one knows alcohol is bad. They want to suffer so they go.
@sreeragnp774
@sreeragnp774 Год назад
​@@bharathan0323 Why are you copy pasting this everywhere
@sreeragnp774
@sreeragnp774 Год назад
@@bharathan0323 you did not upload the movie in your RU-vid channel, then why the fcuk are you spamming under every comments. If you are related to this channel then you should mention that in your copy paste message
@kandasamych9425
@kandasamych9425 Год назад
மதவெறி ஓநாய்கள் ஆட்சி நடத்துமா இந்தியாவில் இனி தாமரை மயிறிலும் மலராது!😊
@sdsiva9329
@sdsiva9329 Год назад
Madham marrawangaluku illa bro adhu awanga thanipatta visiyam virupam,idhula ungalukku kastam vendam.ella madhangallayum silaraal nadakkum attuliyangalai siththarikindradhu.thawaraga purindhukondu thawarana karuthukalai munvaikka vendam
@elango9900
@elango9900 Год назад
Hats off.. Really this film should reach all common people.. Not just in RU-vid only..
@indranikuppusamy2809
@indranikuppusamy2809 Год назад
🎉🎉🎉🎉🎉
@vikkiehbk
@vikkiehbk Год назад
Really awesome movie. There are countless christian missionaries in India. People must get awarness
@sajithstz5592
@sajithstz5592 Год назад
it's not about just christian missionaries , it includes all religions!
@Hindustani_jaago
@Hindustani_jaago 6 месяцев назад
🚩🛕🙏🇮🇳🕉👏
@user-vj2ph2iw3w
@user-vj2ph2iw3w 2 месяца назад
Yes, but it's not for a particular religion, common to all. It gives awareness . Jaihind
@a5lm_mdk-20
@a5lm_mdk-20 2 месяца назад
They are not even Christians....the villain characters original names are not revealed in the movie
@NammaVayarkaaduOrganicshop
@NammaVayarkaaduOrganicshop Год назад
அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான திரைப்படம் இதற்கு உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி🎉
@AbdulMajeed-ie6qm
@AbdulMajeed-ie6qm Год назад
Always Fahad❤ enna acting paa GVM, NN and working team excellent content ❤❤
@ayyanayyan8080
@ayyanayyan8080 Год назад
தி கேரளா ஸ்டோரி படத்தையும் தாமரை டி வி யில் வெளியிட்டால் நல்லா இருக்கும் 🙏
@paranthamanselvi9781
@paranthamanselvi9781 Год назад
இந்துக்களாக இருந்து மதம் மாறுபவர்களுக்கு இந்த திரைபடம் ஒரு பாடம் அருமையாக இருக்கிறது சூப்பர்...
@Hindustani_jaago
@Hindustani_jaago 6 месяцев назад
❤ 🕉 🙏 🛕 🚩🇮🇳👌💯
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 Год назад
மிக அருமையான திரைப்படம்...... ஒரு போதும் மனிதனுக்கு மதம் பிடிக்க கூடாது....
@thennarasuthekku3754
@thennarasuthekku3754 Год назад
அது அனைத்து மதத்தினருக்கும் என்று கூறுங்கள்
@aquaworld240
@aquaworld240 Год назад
​@@thennarasuthekku3754only abramic in
@rithanyamaniyarasan0604
@rithanyamaniyarasan0604 Год назад
அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் அருமையான முயற்சி 👍👍👍
@anandanthiru4108
@anandanthiru4108 Год назад
உண்மையை தைரியமாக சொன்ன திரைப்படம் 🎉
@Navaneethakrishnan_Siva
@Navaneethakrishnan_Siva Год назад
இதே போல The Kerala Story திரைப்படத்தையும் திரையிட வேண்டும்.
@kandasamych9425
@kandasamych9425 Год назад
இதை இரண்டாம் முறை பார்க்கலாம். அது ஒரு தடவை கூட பார்க்கும்படி இருக்காது!😂 குறிப்பு. இப்படம் எடுத்தவர் ஒரு கிறிஸ்தவரே!😂
@Itzshakthi
@Itzshakthi Год назад
Kerala story பீ திரைபடம் யாரும் பர்கா வேண்டாம் 😂
@a5lm_mdk-20
@a5lm_mdk-20 Год назад
Kerala story fake and this one is reality
@abdulrasith278
@abdulrasith278 Год назад
அதே போல் Gujarat files. வெளியிட வேண்டும்
@user-VF1mi0lh5a
@user-VF1mi0lh5a Год назад
😡😡😡
@eppapopa3841
@eppapopa3841 Год назад
எல்லா மதத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருப்பது போல் எல்லா மதத்திலும் கடவுளின் பெயரில் ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் இருக்கின்றனர்
@sbv8105
@sbv8105 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-x8uc52IaO4M.html fake pastors troll
@PonnusPonnu-xu3gd
@PonnusPonnu-xu3gd Год назад
Well said 💯👏👏👏👍👍
@prabashanmugam9
@prabashanmugam9 Год назад
Chirstawa islamiya pesasu kutangal danda matam matrum sakthigal
@prabashanmugam9
@prabashanmugam9 Год назад
Duluganum chirstawanum allahwa yeasuwa wachi biss nes panura poli matangal napatiga
@prabashanmugam9
@prabashanmugam9 Год назад
Duluga poli allawa wachi payakarawatam Mata watam seyura allanu orata ulagatil elli poli katpani dan ewanum.napatiga
@alwin3927
@alwin3927 Год назад
If you read Bible then understand the truth..hope so everyone understands that true living God
@iks_justice
@iks_justice 11 месяцев назад
There is no God bro, it's all man made. Come to reality
@bindhusri3113
@bindhusri3113 4 месяца назад
@@iks_justice well said
@veluvelu9732
@veluvelu9732 Год назад
Very nice movie, daringly taken and daringly acted by one and all. Thanks to Thamarai TV. Jai Hind
@premalathapremalatha4283
@premalathapremalatha4283 Год назад
Semma nadigan..... All actor Ivar keezha thaan....
@nvajaykumar
@nvajaykumar Год назад
மதம் மாறியவர்கள், மாற்றப்பட்டு கொண்டி௫ப்போ௫ம் பார்க்க வேண்டிய படம்
@karikalanprba9477
@karikalanprba9477 Год назад
எல்லா மதத்திலும் கடவுள் பெயர் சொல்லி ஏமாற்றுபவர்கள் உண்டு
@ravi7264
@ravi7264 Год назад
Kadavule manidhanin karpanai dhaan. Andha karpanai dhaan pala makkalukku aarudhal. Adhan vilaivu religion, gurus and pastors. Mothathil deman and supply dhaan ellame.
@anandayyappan9550
@anandayyappan9550 Год назад
உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும் அடுத்து கேரள ஸ்டோரி படம் திரையிட வேண்டும்
@nagarajnagaraj4726
@nagarajnagaraj4726 Год назад
இந்த்துக்கள். அனைவரும் பார்க்கவேண்டியபடம்ஏனென்றால். அவர்கள்மதமாற்றபடுகிறார்கள். இயக்குனறுக்கும்தயாரிப்பாளருக்கும். தலைவணகுகிறேன்.
@karthikagreat3201
@karthikagreat3201 Год назад
2 hrs 20 min 40th sec ...the name MOHAN C MOSES ...It openly talk about MOHAN C LAZARUS naalumavadi Jesus redeems ...... great job👍
@ramprabhakaran5717
@ramprabhakaran5717 Год назад
மிக அருமையான படம். படைப்பு. உண்மையை உரக்கச் சொல்லியுள்ளார்கள். வாழ்த்துக்கள்
@gnanasekarandhinaharan1065
@gnanasekarandhinaharan1065 Год назад
நல்ல தொடக்கம் படம் அருமை பெருமை யாக இருந்தது சில சமயம் இப்படி அமைத்து விடுகிறது என்பது நிதர்சனம்
@kumarasamyponnu7106
@kumarasamyponnu7106 2 месяца назад
இந்த படத்துக்கு உண்டான அனைத்து சம்பளமும் கர்த்தர் நிச்சியம் கொடுப்பார்..... வந்தே தீரும்
@drpraveenkumarkaruppiah
@drpraveenkumarkaruppiah Год назад
அருமையான படைப்பு அதற்காக மாஸ்டர் ஜி யின் உழைப்பு 🎉🎉🎉🎉🎉
@sindhuja123
@sindhuja123 Год назад
super movie👌👌👌fahadh faasil acting vera level👍👍👍👍👍
@dassebastian8651
@dassebastian8651 Год назад
It is a wonderful movie for all Indian pastors ' must watch this movie in India there are so many pastors who do the ministry in a wrong way
@Hindustani_jaago
@Hindustani_jaago 6 месяцев назад
Is that how you got converted?
@VRaja-wy8ly
@VRaja-wy8ly 11 месяцев назад
கர்த்தர்... உண்மையானவர்.. ஆனால் இந்த திரைப்படத்தில் வருவதை போலவே நிறைய விஷ கிருமி போலியாக கர்த்தரின் பேரில் நம் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்... தயவு செய்து ஏமாறாதீர்கள் மக்களே.... (நல்ல விழிப்புணர்வு காவியம் )..... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Shyamnew17
@Shyamnew17 Год назад
ஓம் நமசிவாய, ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤
@jaishankariyer1059
@jaishankariyer1059 Год назад
ஓம் நமசிவாய ஜெய் ஸ்ரீராம் 🌹🌹🌷🌷🌺🌺🥀🥀
@Hindustani_jaago
@Hindustani_jaago 6 месяцев назад
🕉🙏🛕🚩🇮🇳
@LakshmiS-iw7dx
@LakshmiS-iw7dx Месяц назад
Adutha group vanthuduchu makkala yematha
@venkataraghavanrangarajan2761
Thank you Thamarai T.V😊
@user-JKCODE46
@user-JKCODE46 5 месяцев назад
The Kerala story and trance இந்த இரண்டு மிகப்பெரும் காப்பியங்களை உலகிற்கு தந்த கேரள மக்களுக்கு கோடானுகோடி நன்றிகள்...🙏🙏🙏 இந்த இரண்டு மாபெரும் படைப்புகளும் இருக்கும் வரை உலகில் எந்த மதமும் தம் சொந்த மக்களைக் கூட மூளைச்சலவை செய்ய முடியாது..... இந்த படைப்பிற்காக பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்.....
@ganesaniyer8501
@ganesaniyer8501 Год назад
Superbly crafted, no Christians will be cheated in the name of Jesus, Miracles. This true Story is a lesson for Hindus, who Converse into Christianity. Jai Hind.
@a5lm_mdk-20
@a5lm_mdk-20 Год назад
Hey, don't be a fool..this cheating is there in every religions not just Christianity..
@benjamindaniel6423
@benjamindaniel6423 Год назад
Understand the message in this movie clearly before commenting bro,
@vkvideo279
@vkvideo279 Год назад
They target poor and uneducated people, bro ...if some one give free our people, do anything
@csrmotivation3785
@csrmotivation3785 Год назад
Are you stupid?
@jurithjohn3166
@jurithjohn3166 Год назад
In the name of every religion there are people like this ...not just Christianity...there are good people in every religion too
@MK-dp2jh
@MK-dp2jh Год назад
The only person whom I fall for is... Growtham Menan.. no matter he is a villain or what just love him the way he is.... Love you Gowtham sie
@vn123able
@vn123able Год назад
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமக.
@jegannathanls8518
@jegannathanls8518 Год назад
வாழ்த்துக்கள் அருமை அருமையோ அருமை
@r.balamurugan5986
@r.balamurugan5986 Год назад
படம் பார்த்தாச்சு. இந்த ஜென்மத்தில் ஒரு முக்கியமான காரியம் முடிந்த திருப்தி. அல்லேலூயா.... இனி செத்தீங்கடா... பாஸ்டர்ட்ஸ். 😂😂😂😂
@tamildharma
@tamildharma Год назад
very nice and bold film, need more publicity for this masterpiece.
@ajayrangasamy2129
@ajayrangasamy2129 10 месяцев назад
Fahath acting really amazing...
@johnutube5651
@johnutube5651 Год назад
ஆள் தைவம், ஆளும் தைவம், நடமாடும் சாமி என்று பணத்தை பறிக்கும் கும்பல்களை வெளுத்து வாங்கிய படங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த சித்திரம் இதே தான்.
@muthu1354
@muthu1354 10 месяцев назад
ஒரு அந்நிய சக்தியின் விபச்சார மதத்தின் முகத்திரையை கிழித்தெறிந்து விடுகிறான் சினிமா துறையில் உள்ள உள்ளவர்களுக்கு இந்த திரைப்படத்தை வழங்கியதற்கு மிகவும் பாராட்டுக்கு உரியவராக
@puviraj5754
@puviraj5754 4 месяца назад
மதம் பரப்புவது தவறு எனினும் மதத்தை பற்றி இப்படி பேச உங்களுக்கு தகுதி இல்லை
@sathishkumar2834
@sathishkumar2834 Год назад
Very Good Movie. Thanks for translating it to Tamil.
@jothikabcak4124
@jothikabcak4124 Год назад
நாம் படைப்பது தெய்வமில்லை நம்மள படைச்சவரு தெய்வம் நம்ம உருவாக்குறது தெய்வமில்லை நம்மள உருவாக்குனவர் தெய்வம் நம்ம தூக்கி சுமப்பது தெய்வமில்லை நம்ம தூக்கி சுமப்பவர் தெய்வம் நாம் கஷ்டப்படுவது தெய்வம் அல்ல நமக்காக கஷ்டப்பட்டாரே அவர் தெய்வம் நம்ம பலியிடுவது தெய்வம் அல்ல நமக்காக சிலுவையில் பலியானாரே அவர் தெய்வம்
@Subbujo
@Subbujo 11 месяцев назад
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் ஆமென்
@madhanvasudev7969
@madhanvasudev7969 Год назад
The Kerala story Tamil dubbed movies post pannunga pz
@ajeeshchoudy6100
@ajeeshchoudy6100 Год назад
BBC documentary podhuma
@jeyapalmurugan9827
@jeyapalmurugan9827 Год назад
மிக மிக தரமான விழிப்புணர்வு படம் ❤️💟❤️💟❤️🎵🧚
@narayanana2891
@narayanana2891 Год назад
தெய்வம் அற்புதங்கள் நிகழ்த்த மாட்டார். துன்பங்களை போக்கமாட்டார். துன்பங்களைப் புரிந்து கொள்ளும் மற்றும் அவற்றைத் தாங்கும் மனப்பக்குவத்தைத் தருவார்.
@JAIHINDSATHYA
@JAIHINDSATHYA Год назад
இந்திய திரையுலகின் தரமான திரைப்படம்! படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியுடன்🙏வாழ்த்துக்கள்🙏 Special Thanks to @ThamaraiTV and Team❤ jaihind🇮🇳🚩
@servingothers-oe8xh
@servingothers-oe8xh 7 месяцев назад
This is not released by thamarai tv.
@praganyadhanya7997
@praganyadhanya7997 Год назад
அருமையான திரைக்கதை பல முறை பார்த்துவிடேன்
@user-qy7cg7nw5e
@user-qy7cg7nw5e 11 месяцев назад
கடவுள் என்ற ஒரு மாபெரும் சக்தி உலகத்தில் உண்டு.... ஆனால் அந்த கடவுள் பெயரை வைத்து இப்படி ஏமாற்றுபவர்களை நம்ப கூடாது
@janakiramanmuthukrishnan2573
தேசப்பற்றை பறைசாற்றும் நல்ல படம்
@user-gy6ks8gy3y
@user-gy6ks8gy3y Год назад
கடவுளை கண்முடி தனமாக நம்பும் மனிதர்களுக்கும், அடுத்தவனை பேசை கேட்டு கடவுள் இருக்கிறார் என்று நம்பும் மனிதர்களுக்கு செருப்படி ...
@thenmozhidevanbu7642
@thenmozhidevanbu7642 20 дней назад
From today onwards I'm a great fan of Fahad faazil ❤ enna nadippu.. full satisfied movie & great awareness for poor people. Future la idhu madhiri neraiya awareness movies varanum. I'll support 👍
@kumarasamyponnu7106
@kumarasamyponnu7106 2 месяца назад
அனைத்து மதத்திலும் பித்தல் ஆட்டம் உள்ளது.அவைகளையும் வெளியே கொண்டு வரலாம்
@bingoj6624
@bingoj6624 Год назад
இலங்கை மக்கள் சார்பாக படத்திற்கு ஆதரவு வழங்குகின்றோம்
@mishastar2366
@mishastar2366 4 месяца назад
Jesus
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 11 дней назад
Yes on behalf of srilankan Tamilans
@vakinivakini4906
@vakinivakini4906 Год назад
After one hour story tompa viru virupaaka pokinrathu... Very interesting. Next enna ennanu expect panna mudiyala. Vera level movie....
@RajanramuRajanramu
@RajanramuRajanramu Год назад
🙏👌நைஸ் movie 🙏
@ramakrishnantv8582
@ramakrishnantv8582 Год назад
This is a metaphor movie. It indirectly speaks about the godmen of all religions, including Hinduism!
@ananthan7907
@ananthan7907 11 месяцев назад
This movie theatre experience was awsome trance ❤️ sound editing works anwar rashid and amal neerad❤️
@anandhraj1952
@anandhraj1952 Год назад
கிறிஸ்துவத்தில் எவ்வாறு புல்லுறுவிகள் முளைக்கிறார்கள் என தெளிவாக படம் பிடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉
@Grow2teach
@Grow2teach Год назад
Really great effort by this team.
@sumedapriyalal621
@sumedapriyalal621 7 месяцев назад
Everyone is toke about actor. But no one got this massage .. No, any god and god can't help people . Everyone uses people for money and power. I am proud because I am following Buddhism philosophy. ☸️ I request that you all follow up on the Buddhism philosophy. Only Buddhism can show what way of life... NAMO BUDDAYA 🙏☸️❤️🇱🇰🇱🇰
@freedylo8124
@freedylo8124 5 месяцев назад
No Christ alone can save you..
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤ ஜெய் ஸ்ரீ ராம்
@puvanesvarankrishnan3201
@puvanesvarankrishnan3201 Год назад
Excellent script, direction, lighting, views..many more..Mathews interview was very best in class, inimai Tamil molli🙏🏽,
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Год назад
சூப்பர் எதிர்நீச்சல்
@rameshasok1172
@rameshasok1172 Год назад
உண்மையாகவே கிறிஸ்தவ மதத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம் போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்.....
@alphonsenirmala-qo4iq
@alphonsenirmala-qo4iq Год назад
Fazil was d Perfect person for ds character. Well chosen
@rpkumar3292
@rpkumar3292 11 месяцев назад
தாமரையின் மிகப்பெரிய சேவை. நன்றி
@behindpuzzles5653
@behindpuzzles5653 Год назад
Like Thomas lost her daughter in this film, we lost our Periyamma Amma... 😢😢😢
@mthiru-ng3gm
@mthiru-ng3gm Год назад
😢😢😢😢😢😢\\\
@govind5506
@govind5506 Год назад
😰😨😥
@mohanmuruga6659
@mohanmuruga6659 Год назад
Thanks Tamarai TV❤
@gurukarthick3321
@gurukarthick3321 Год назад
His eyes speaks 👀❤️
@hagocars755
@hagocars755 Год назад
Such an excellent movie,, Bhagath Fazil Awesome acting,,,🎉🎉🎉
@vsakh665
@vsakh665 Год назад
He is Fahad fazil not bhagat fazil😂
@ballaramachandiran5537
@ballaramachandiran5537 Год назад
நடக்கும் உண்மையை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். அருமை.
@AsianFoodCuisine
@AsianFoodCuisine 11 месяцев назад
Amazing acting by Fahad fazil ..
Далее