Тёмный

நிலையான வேலை நிரந்தர வருமானம் கிடைக்க பாபா மந்திரம் | Jab & Income Nalam Pera Venduvom | Gopuram Tv 

Gopuram Tv
Подписаться 181 тыс.
Просмотров 22 тыс.
50% 1

#baba #saibaba #shirdi #shirdisaibaba #prasadganesh #mahalakshmi #job#Income
நிலையான வேலை நிரந்தர வருமானம் கிடைக்க பாபா மந்திரம் | Jab & Income Nalam Pera Venduvom | Gopuram Tv
Chant And Write This manthra 18 Times
Om Sri Sayee Mahalakshmiyai Namo Namaha
Sthira Udhyogam Dhehi Maam
ஓம் ஸ்ரீ சாயி மஹாலக்ஷ்மியை நமோ நமஹ
ஸ்திர உத்யோகம் தேஹி மாம்

Опубликовано:

 

26 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
@dhanalogeshdhanalogesh
@dhanalogeshdhanalogesh Год назад
இவ்வுலகில் துன்பங்களை அனுபவிக்கும் அனைத்து மக்களையும் அத்துன்பங்களில் இருந்து பாதுகாத்து இன்பங்களை அளியுங்கள்!... ஓம் சாய் ராம். ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏🌺
@sivarasakethika7356
@sivarasakethika7356 Год назад
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏 மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் சாய் ராம், இந்த vedio பார்த்து முதல் தடவை மந்திரம் சொன்னதுமே காலதாமதமாகிக்கொண்டிருந்த எனது வேலை தொடர்பாக நல்ல செய்தி கிடைத்தது சாய் ராம். நன்றி சாய் அப்பா மிக்க மகிழ்ச்சி ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏💐🌹
@dhanamvelu1168
@dhanamvelu1168 Год назад
ஓம் சாய் ராம் 🙏🙏🙏 ஜெய் சாய் ராம் 🙏🙏🙏 ஓம் ஶ்ரீ சாயி மஹாலட்சுமியை நமோ நமஹ ஸ்திர உத்யோகம் தேஹிமாம்❤ இந்த ஸ்லோகம் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி சாய் அண்ணா 🙏🙏🙏
@vadivukarasiramalingam5105
@vadivukarasiramalingam5105 Год назад
ஓம் சாய்ராம் , என் கணவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உள்ளார்... சாய்ராம் சரி யான சமயத்தில் இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார். இதை தொடர்ந்து எழுதி என் கணவர் வேலைக்கு செல்ல பாபா அருள்வார்...பிரசாத் அண்ணாக்கு நன்றி... கோபுரம் டிவி க்கு நன்றி.
@umaranirajan8276
@umaranirajan8276 Год назад
மகளுக்கு நிரந்தர வேலை குழந்தை வரம் வேண்டும்... சாய் அப்பா..❤ ஓம் சாய் நமோ நமஹ.
@amudhadevi6585
@amudhadevi6585 Месяц назад
ஓம் சாயி ராம் 🙏🙏🙏🌹🌹🌹
@kumarakurubaranduraisamy7360
எல்லோரும் வாழ வழிகாட்டும் சுலோகத்தை வெளியிட்ட தங்களுக்கும் சாய்நாதருக்கும் கோடானு கோடி நன்றி. ஓம் சாய்ராம்.
@mayilkrishna7677
@mayilkrishna7677 Год назад
ஓம்சாயிராம்! ஓம் சாயி ஶ்ரீசாயி ஜெய் ஜெய்சாயி!🙏💐🙏❤️💐🙏 ஓம்சாயிராம்!🙏💐 ஓம்சாயி ஶ்ரீசாயி ஜெய ஜெய சாயி எனது அன்பு மகள் டிலக்‌ஷாயினி US கலிபோர்ணியாவிலுள்ளபல்கலைக்கழகத்தின் வைத்தியக்கல்லூரிக்கு உடன் தெரிவு செய்யப்பட பிரார்த்தனை புரியவேண்டுகின்றோம். எனது குடும்ப துயரங்கள் உடன்நீக்கியருள்க சாயிநாதா!🙏💐❤️💐 ஜெய்சாயிராம்! மயில்கிருஷ்ணா
@dhanalogeshdhanalogesh
@dhanalogeshdhanalogesh Год назад
சாய் அப்பா எங்கள் வீட்டில் ஐந்து விளக்கு பூஜை இன்றுடன் நிறைவு பெற்றது . எங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுங்கள். சாய் மஹானே. அற்புதம் நிகழ்த்துங்கள் மேலும் எங்களை ஆசிர்வதியுங்கள் சாய் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🌺
@jalajadevyra7006
@jalajadevyra7006 6 месяцев назад
I have tried this mantra..and i got good job within one week...om sai ram love u baba
@saimalathi5613
@saimalathi5613 Год назад
அப்பா என் மகனுக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் கிடைக்கவும் அருள் புரியுங்கள் அப்பா ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா துணை
@sairekshna8473
@sairekshna8473 Год назад
சம்பள உயர்வு வேண்டும்.ஓம் சாய் ராம் 😍😍
@saralab5031
@saralab5031 Год назад
🌺🙏 Om Sairam 🙏🌺 🌺🙏 Annaithu Sai Ullanghalukkum Bakthiyuden Maalai Vanakkam Sairam 🙏🌺 🌺🙏 Om Sri Sai MaghaLakshmiyai Namo Namagha Isthira Udhiyogham Theghi Maam 🙏🌺 🌺🙏 Annaithu Sai Ullanghalukkum Mighavum Payanulladhagha Ammaiyum Sairam 🙏🌺 🌺🙏 🏵️🌼🌸🪴🍀🪴🌸🌼🏵️🙏🌺💯 🌺🙏 Nandri Sai Anna🙏🌺
@poongodig8927
@poongodig8927 Год назад
En sagothari magalk Thirumanam veraivil nadka arul puria vendum Sai appa, om Sai ram
@user-ge1oe3ty4u
@user-ge1oe3ty4u 3 месяца назад
சீரடி சாய் அப்பா என் மகனுக்கு கிடைத்த வேலை நிரந்தரமாக ஆக்கப்பட வேண்டும்.
@lakshmiraviskitchen9037
@lakshmiraviskitchen9037 Год назад
என் மகனுக்கு நிரந்தர நல்ல வேலை கிடைக்க சாயி அருள் புரிய வேண்டுகிறேன்
@kowsalyasivakumar2313
@kowsalyasivakumar2313 Год назад
Om sai Ram jai sai Ram💐💐💐🙏🙏🙏🙏🌷🌷🌷🙇🙇🙇en manathai purinthukondu enakku intha slogathai aruliya en uyirana sai appavukku kodana kodi nandrigal.gopuram tv&swamijikum nandrigal pala.ennai vazhi nadathikondirukkum sai nadharin patham saranam,raksha saranam deva🌸🌸🌸🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
@KathirvelBalamurugan-lv7ew
@KathirvelBalamurugan-lv7ew Год назад
ஓம் சாய் ராம். ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரேசாய் ஹரேசாய் பாஹிமாம் பாஹிமாம் பாஹிமாம். ஓம் சாய் ராம். 🙏🙏🙏
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 2 месяца назад
Om sri sai mahalakshmi namo namagha.stira uthiyogam thaygi mam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeshwariraji9456
@rajeshwariraji9456 Год назад
Heartful thanks for this manthram
@premkumar-ri7ld
@premkumar-ri7ld Год назад
Om sai ram
@mythili31_
@mythili31_ Год назад
அருமையான ஸ்லோகம் அண்ணா.. ஐந்து விளக்கு பூஜை யுடன் இதையும் சேர்த்து சொல்லுவேன். ஓம் சாய் ராம் ..🙏🙏
@HIRISHIKA.B
@HIRISHIKA.B 3 месяца назад
என் கணவருக்கு நிரந்தர வேலை அமைத்து தாருங்கள் சாய் அப்பா🎉❤🎉
@vimalass1875
@vimalass1875 Год назад
Om sai ram appa
@usharamachandran2399
@usharamachandran2399 Год назад
Om Sai Ram ,என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாய் சாய் 🙏🙏🙏
@usharamachandran2399
@usharamachandran2399 Год назад
அருமையான விளக்கம் அண்ணா🙏🙏🙏
@bhaskaranbaske4572
@bhaskaranbaske4572 Год назад
Om Sai Ram and thanks for the spiritual mantra
@vadivelgurunadhan6617
@vadivelgurunadhan6617 Год назад
ஓம் விஜய விநாயகர் ஸுமுஹாய நமஹ, ஓம் புண்ணியஸ்ரவண பாபா அப்பா திருவடி தரிசனம் பாவம் விமோக்ஷனம் ‌நன்றி, உலக மக்கள் அனைவரும் செய்த துன்பங்கள் இருந்து விடுபட வேண்டும் புனிதமான பாரத பூமி காப்பாற்றுங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சாய் ராம் 🙏🙏🙏
@sridharanisridharani670
@sridharanisridharani670 Год назад
Omsairam jaisairam nantry saiappa
@vethabala3045
@vethabala3045 Год назад
Thanks Anna Thank you for your help.
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 2 месяца назад
Omsairam.jaisairam. nandri sai appa.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhikaramakrishnan6011
@radhikaramakrishnan6011 Год назад
Thanks anna
@poornimasivaprakash5428
@poornimasivaprakash5428 Год назад
Sai Appaa 🙏 Thank you for everything Appaa 🙏 Thank you Annaa and gopuram tv 🎉
@sudhakumbesh899
@sudhakumbesh899 Год назад
Om Sai Ram 🙏Be blessed by the divine bliss 🙏
@sudaliarulmani5420
@sudaliarulmani5420 Год назад
ஓம்.சாய்ராம்.ஜெய்ராம்
@user-fq6us9md7b
@user-fq6us9md7b Год назад
🙏🙏🙏Om Sri sai ram 🙏🙏🙏அப்பா அம்மா hanshik yashik🙏🙏🙏எல்லோரும் நல்லா இருக்கணும் அப்பா 🙏🙏🙏உங்களுடைய Ashirvatham eppothum enga familykku இருக்கணும் அப்பா ஓம் ஸ்ரீ sairam 🙏🙏🙏
@rajalakshmichandrasekar3631
🙏🙏🙏 Omsairam Appa 🙏🙏🙏 Arumai ana slogam anna. Ayyavin vilakkamum Arumai Anna. Omsairam 🙏🙏🙏
@goldenenterprisesshobaa9123
Good morning happy Sunday tq for this mantra om Sai Ram
@malarvizhisundaresan3345
@malarvizhisundaresan3345 Год назад
ஓம் ஸ்ரீ ஸாயி ராம் ❤
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 Год назад
நன்றி சாய்ராம். ஓம் ஸ்ரீ சாயி மகாலஷ்மியை நமோ நமஹ.
@jayashreebalan7527
@jayashreebalan7527 Год назад
ஓம் சாய் ராம் 🙏 நன்றி சாய் அப்பா 🙏
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 Год назад
Om Sri Sai Nathaya Namaha🙏🙏🙏
@vimalalakshmiraja4420
@vimalalakshmiraja4420 Год назад
Omsai srisai jaijai sai
@radhamani-ho6ds
@radhamani-ho6ds 8 месяцев назад
Nantriga prasanth anna
@jlviswanathan3629
@jlviswanathan3629 Год назад
Om Sai Ram 🌹🌹🌹🌹
@seenichamy5938
@seenichamy5938 Год назад
Om sai ram🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ravichandranr8612
@ravichandranr8612 Год назад
நன்றி பலகோடி சாய் அண்ணா வாழ்க வளமுடன் சகோதரி
@jrmail7900
@jrmail7900 Год назад
ஓம் ‌சாய் ராம் ❤❤❤❤
@sugumaran150
@sugumaran150 Год назад
Omsairamji 💐 Thanks Vazgavalamudan Guruvasaranam 👃💐 omsairamji 💐💐💐💐💐
@sathishprem5153
@sathishprem5153 Год назад
Om sai ram appa nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SuganyaK-ew1km
@SuganyaK-ew1km Год назад
Om sairam 🙏💐
@nanthakumarniros1626
@nanthakumarniros1626 Год назад
நன்றி சாய் அம்மைஅப்பா. நன்றி பிரசாத் ஐயா 🙏
@thanishelectrical4062
@thanishelectrical4062 Год назад
🙏🪔 sai patham saranam 🪔🙏 Thank you sai anna 🙏🙏
@saimani781
@saimani781 Год назад
OM SAI RAM 🌹🌹🌹🌹🌹
@KathirvelBalamurugan-lv7ew
@KathirvelBalamurugan-lv7ew Год назад
ஓம் சாய் ராம். அனைவருடைய நியாயமான வேண்டுதல்களையும். பிரார்த்தனைகளையும். நிறைவேற்றி வையுங்கள் சாய் அப்பா. ஓம் சாய் ராம். ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரேசாய் ஹரேசாய் பாஹிமாம் பாஹிமாம் பாஹிமாம். ஓம் சாய் ராம்.
@m.sangeetha2408
@m.sangeetha2408 Год назад
OM SAI RAM🙏🙏🙏🙏
@yogeeswarikrishnan9855
@yogeeswarikrishnan9855 Год назад
Om Sai Ram ❤
@ranihhamadi
@ranihhamadi Год назад
Omsai àppa thunai nalladei nineipom nalladei nadakkm ❤❤❤❤❤ arumai Anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🌹🌹🌹🌹🌹🌹
@ChidambaranathanR
@ChidambaranathanR Год назад
🙏ஓம் சாய்ராம்🙏🌹 நன்றி
@seenichamy5938
@seenichamy5938 9 месяцев назад
En sonnukku valai nandraha amaiya Baba aasirvadam cenum om sai ram🙏🙏🙏
@vasanthir5304
@vasanthir5304 Год назад
🙏🏼om sairam
@bhuvana1149
@bhuvana1149 Год назад
Om Sai Ram 🙏🙏 Jai Sai ram 🙏🙏❤️🌹
@kowsalyakannan1614
@kowsalyakannan1614 Год назад
Om saram appa Sharanam
@renukasankar9889
@renukasankar9889 Год назад
Omsairam🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthiv4680
@vasanthiv4680 Год назад
ஓம் சாய் ராம் இன்று வழங்கப்பட்ட இரண்டு வரி மந்திரம் பெற்றமைக்கு பாபாவிற்கும் தங்களுக்கும் நன்றிகள் ஓம் ஸ்ரீ சாய்ராம்
@gowriprakash8765
@gowriprakash8765 Год назад
Omsri sai ram
@bavanimanamohan4287
@bavanimanamohan4287 Год назад
Om Shree Jai Shirdi Sai Nathaya Lotus Thiruvadi Saranam
@usharamachandran2399
@usharamachandran2399 Год назад
Om Sai Ram🙏🙏🙏
@mathunishanisha367
@mathunishanisha367 Год назад
இன்றைக்கு தான் வேலை இல்ல வாழ்க்கை ல முன்னேறல ன்னு என் அப்பாவிடம் திட்டு வாங்கி என்னால எதுவுமே பண்ண முடியாதுன்னு மனம் வருத்தப்பட்டு பாபா அப்பா ட்ட உடைஞ்சி போய் பேசுனன் சாய் அப்பா இந்த காணொளி கண்ணுல காட்டிட்டாரு பக்தர்கள் மனம் நொந்துபோய் அழுதா அப்பா தாங்க மாட்டாரு இது நல்ல உதாரணம் ஒம் சாய் ராம் துணை சாய் அப்பாக்கு நன்றி பிரசாத் கணேஷ் அண்ணனுக்கு நன்றி கோபுரம் டிவிக்கு நன்றி ஓம்சாய்ராம்
@jayasreer3870
@jayasreer3870 Год назад
Om Sairam 🙏🙏🙏🙏🙏
@lalithasubbiah2645
@lalithasubbiah2645 Год назад
Om sai ram 🙏🌹
@radhikavs3364
@radhikavs3364 Год назад
OmsaiRam 🙏🙏🙏
@madhanranga6433
@madhanranga6433 8 месяцев назад
❤om saiappa
@VASANTHASIVAKUMAR-re5el
@VASANTHASIVAKUMAR-re5el Год назад
ஓம் சாய் ராம் 🙏🌹🙏
@kabilankabilan9255
@kabilankabilan9255 8 месяцев назад
Kodi nanri eruvarukkum
@SaiGuruCreations_909
@SaiGuruCreations_909 Год назад
Om Sai Ram.
@vignaswaramvignaswaram2424
@vignaswaramvignaswaram2424 Год назад
Omsairam vigneshvaran vasanthi viyathi maravendum saiappa kulantaivaram vendum saiappa ❤️🌹🙏
@gandhimathipillai5871
@gandhimathipillai5871 Год назад
Om sai ram ❤
@wijeselvarajah9802
@wijeselvarajah9802 Год назад
OM SAI RAM🙏
@mathidevi6221
@mathidevi6221 Год назад
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karkudaiyar856
@karkudaiyar856 Год назад
Om sai ram.🙏🙏
@sathishg1595
@sathishg1595 Год назад
Om Sai Ram 🙏
@gayithiriselvarathnam637
@gayithiriselvarathnam637 Год назад
ஓம் சாயி ராம் 🙏
@saiyaminiyamini3474
@saiyaminiyamini3474 Год назад
om sai ram🙏🙏
@arkarusuganya-vm5nk
@arkarusuganya-vm5nk 9 месяцев назад
Om Sri Sai maghalakshmiyai namo namagha Isthira udhiyogham thegi maam
@arkarusuganya-vm5nk
@arkarusuganya-vm5nk 9 месяцев назад
🙏🙏🙏... always Om Sai Ram
@PushpaDevi-xj1xj
@PushpaDevi-xj1xj Год назад
Omm sai Sri Sai Jai Jai sai Sai appa thunai
@jayanthy1872
@jayanthy1872 Год назад
Om Sai Ram 🙏🙏🙏🙏🙏
@mohanjegathes6000
@mohanjegathes6000 Год назад
ௐ ஸ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம்🙏
@padminir8691
@padminir8691 Год назад
Omsairam
@rajanijayan9606
@rajanijayan9606 Год назад
Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏🌷💞👍
@usharengarajan1218
@usharengarajan1218 Год назад
Om Sairam
@indirak719
@indirak719 Год назад
சாயப்பா🙏🙏🙏🙏🙏
@pavipavi6202
@pavipavi6202 Год назад
Appa enaku aaankuzhandhai kudunga baba na frstu kettaa nan eenga tharala appa ennoda delivery ku popodhukooa un namtha sollitae irrudha ana neenga tharla apa edho oru reson kandippa irrukum then second bby enaku kandippa boy bby dha ni tharuva enna kevalama pathavanga munnadii ni sathiyama uyarthuva sai ellaru ennoda delivery bagla unnodda statueva edduthu ponan ana ellaru sonnaga baba appa selaya thookipodu, 😭😭😭😭😭🙏ana na sonna kandippa en baba tharuvaaruu onnukku renda tharuvaruuuu nu sonna appa na kudutha vaaakkuu ni sonna madhirii apppa adha niraiethuradhhu un poruppuu sollita na unkitta vituta appa ni dha unna illa nu sonnvanga munnaadii avangalukku badhiadi kudukkanum appa na idhae gopuram tvla sollanum prasad anna sollanum abdi ni dha pannanuma sai appa Nmabikkai Porumai Nerya miracles irruku enaku ellarukkuuu
@sivasubramaniamgopalsamy1054
ஓம் சாய் நமோ நமஹ
@rajalakshmi5131
@rajalakshmi5131 Год назад
ஓம் சாய் ராம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம்
@vinojanvinijan6676
@vinojanvinijan6676 Год назад
Om sai ram 🙏 Thank you saii appa canada poka arul puriyunka appa om sai ram 🙏 om sai ram 🙏 nagalaksana banujan wedding nadakka aasir vathiyunka appa om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏
@user-so7hu4ri9f
@user-so7hu4ri9f 9 месяцев назад
ஓம் சாய் பாபா ❤❤❤❤
@rasuguna
@rasuguna Год назад
Om Sai Ram
@ramyadeviramyajothy3340
@ramyadeviramyajothy3340 Год назад
Sarvamum Sai mayam 🙌🙏
@kowsalyakannan1614
@kowsalyakannan1614 Год назад
Om sai Sri Sai Jai jai sairam
Далее
Dora’s Tyla Dance is Everywhere 😨 #shorts
00:14
Просмотров 2,1 млн