Тёмный

நீங்கள் என்ன செய்வீர்கள்? | Anuradha | tamil audiobooks | Tamil sirukathaigal | Tamil short story 

Thagaval Thalam
Подписаться 683 тыс.
Просмотров 32 тыс.
50% 1

#Tamilshortstories #anuradharamanan #audiobooks
தாம்பத்தியம் சிறுகதை -rb.gy/h5xy4u
This short story is a part of TNPSC Tamil syllabus. Any material which is a part of the syllabus is copyright-free. If you have any concerns about the usage of this story, kindly mail us at contactthagavalthalam@gmail.com
சிறை சிறுகதை | Sirai Short story | Anuradha | tamil audiobooks | Tamil sirukathaigal | Tamil short story
This video narrates the sensitive tamil short story "Sirai" written by Anuradha Ramanan. This tamil sirukadhai tells about a woman who was affected by a local rowdy anthony
For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
Facebook : / thagavalthalamyoutubec... Instagram: ...
Whatsapp Channel : whatsapp.com/c...
--------------------------------------------------------------------------------
Other short stories:
----------------------------------------------------------------------------------------------

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 153   
@ponnusamyc1369
@ponnusamyc1369 8 месяцев назад
தண்டிக்க நினைத்து வந்தவள்...தவிக்கவிட்டுச் சென்றான் என அழும்போது , தவறிழைத்தவன் உயர்ந்து விட்டான்...
@tkalpana8606
@tkalpana8606 8 месяцев назад
ஒரு நிமிட சபலத்திற்கு ஆயுள் முடியும் வரை தண்டனை.தனக்குத்தானே தண்டனை கொடுப்பதற்கும் தனித் தைரியம் வேண்டும்.ஆனால் ரகுபதிக்கு யார் தண்டனை கொடுப்பது.மனதைவிட்டு நீங்காத பதிவை கொடுத்ததற்கு நன்றி சகோதரி.
@tkalpana8606
@tkalpana8606 8 месяцев назад
@@ajiab7438 தன்னை நம்பி வந்த பெண்னை காப்பது கணவனின் கடமை. அவளுடன் வாழ விரும்பவில்லை என்றால் ஒரு பாதுகாப்பான இடத்தில் விடலாம். இப்படி நிர்கதியாக விட்டுச் சென்றால்?
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Thanks 😊
@velanrd434
@velanrd434 8 месяцев назад
உங்களை போலவே, இந்த கதையை கேட்டு முடித்தவுடன் என்ன செய்வது என தெரியாமல் ஒரு கணம் உரைந்து போனேன் திவ்யா அக்கா... இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏 👏 👌 👌 திவ்யா அக்கா ❤️❤️❤️❤️
@ThagavalThalam
@ThagavalThalam 8 месяцев назад
நன்றி தம்பி
@sarithasaritha3271
@sarithasaritha3271 8 месяцев назад
கண் கலங்க வைத்த கதை. சொல்ல முடியாத வலிகளுடன். இதுவரை யாரும் சொல்லாத....😢
@vasanthakumar4497
@vasanthakumar4497 8 месяцев назад
கண்கலங்க வைத்துவிட்டது இந்த கதை
@navaneethankrishnan8658
@navaneethankrishnan8658 8 месяцев назад
எதுவுமே சொல்ல தோனாமாக எதுவுமே செய்ய தோனாம ஒரு நிமிடம் மனசு கலங்காது நல்ல கதை கலம்😢
@chellamanichellamani4618
@chellamanichellamani4618 8 месяцев назад
உங்கள் குரலில் இந்த கதையை கேட்க மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉
@sivaramjig578
@sivaramjig578 8 месяцев назад
மிகவும் அருமையான கதையாடல் தோழி😍 அதில் உங்கள் நடிப்பும் அருமை ஏதோ கண்முன்னே நடப்பது போல இருந்தது😍 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🙏🤝 மேலும் பல நல்ல கதைகள் வேண்டுகிறோம்🙏
@ThagavalThalam
@ThagavalThalam 8 месяцев назад
மிக்க நன்றி சகோ
@user-cm1ui7te9p
@user-cm1ui7te9p 8 месяцев назад
I am severely suffering from mental trauma and anxiety. Now a days i sleep only by hearing your stories. Thankyou Akka ❤
@ThagavalThalam
@ThagavalThalam 8 месяцев назад
நன்றி சகோ
@deepam-ny1mx
@deepam-ny1mx 4 месяца назад
கதை சூப்பர் கதையில் நிற்கதியா விடுப்போன கணவனுக்கு என்ன தண்டனை கிடைத்து அவனும் தண்டனைகுறியவன் தான்
@diyasribaby3603
@diyasribaby3603 8 месяцев назад
அருமை சகோ பெண்ணின் தைரியத்தை மனத்தின் வலியையும் உணரத்தியா உங்கள் குரலுக்கு நன்றி ❤❤
@muthulakshmik5546
@muthulakshmik5546 8 месяцев назад
ஒருநிமிடம் தைரியம் கொடுத்த கதை சகோ❤
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 8 месяцев назад
தமிழ் திரைப்படம் சிறை இந்த கதையை தழுவி படமாக்கியது தான்.
@loganathan7716
@loganathan7716 8 месяцев назад
கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி 🎉🎉🎉❤.
@kalaiyarasirkalai6120
@kalaiyarasirkalai6120 8 месяцев назад
அருமையான கதை உங்கள் குரல் அதைவிட அருமை
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 8 месяцев назад
🎉🎉🎉
@aswinik6691
@aswinik6691 8 месяцев назад
அருமையான கதை நன்றி 🙏 சகோதரி 💐
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 8 месяцев назад
🎉🎉🎉
@PadmaVathi-lm9db
@PadmaVathi-lm9db 8 месяцев назад
கண் கலங்கி விட்டேன் சகோ 😌
@rajalakshmisanjan1449
@rajalakshmisanjan1449 8 месяцев назад
கதை சூப்பர் சகோதரி சொல்ல வார்த்தை இல்லை நன்றி 👌👌👌👌👌🌹❤🌹
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 8 месяцев назад
🎉🎉🎉
@user-vi4ye7dx3f
@user-vi4ye7dx3f 8 месяцев назад
அருமையான கதை தோழி😊
@sampath8630
@sampath8630 8 месяцев назад
பெருமதிப்புக்குரிய சகோதரி வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை. கருத்து சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை நன்றிகள்.
@hajamydeen7643
@hajamydeen7643 8 месяцев назад
திவ்யா அக்கா . ஒரு நிமிடம் கண் கலங்கி விட்டேன்.. உங்க குரலில் அது கதையாக கேட்க கேட்க நேரில் பார்ப்பதுப் போல் இருந்தது.. அக்கா❤❤
@SivamArogyamSamayal
@SivamArogyamSamayal 8 месяцев назад
மிகவும் அருமையான கதை தோழி... உங்கள் நடிப்பு சொல்ல வார்த்தை இல்லை 👌
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 8 месяцев назад
❤🎉
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 8 месяцев назад
அருமையான கதை 🙏🙏🙏🙏🙏
@Yazhini2609
@Yazhini2609 8 месяцев назад
Story padipathai vida niga sonna antha kadhayum unga kuralum entha story ketkka supera eruku. Nice.. Sister.
@ganeshiyer887
@ganeshiyer887 8 месяцев назад
Super story. Super style of narration. Nobody can come near you. Long live Divyadarshini.
@suriyas6176
@suriyas6176 8 месяцев назад
Thank you Madam.....மனசை பதியவைக்கின்றது
@bkedittz5435
@bkedittz5435 8 месяцев назад
குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா பற்றி நூல் கூறுக திவ்யா அக்கா ❤❤❤
@bkedittz5435
@bkedittz5435 8 месяцев назад
குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா பற்றி நூல் கூறுக திவ்யா ❤❤❤
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 8 месяцев назад
மனம் நெகிழ்ந்து கண்கள் பனிக்கின்றன அன்பு வாழ்த்துகள் ❤🎉
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
,🎉
@Manisriquotes
@Manisriquotes 8 месяцев назад
நல்ல கதை.....உங்கள்‌ குரலில் அருமையா மிகவும் அற்புதமாக இருக்கிறது...வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@nbbdhiyana1526
@nbbdhiyana1526 8 месяцев назад
அருமையான கதை.... சரியான முடிவு...
@madhavijensi8185
@madhavijensi8185 8 месяцев назад
மிக அருமையான கதை😢
@asmathammu7441
@asmathammu7441 8 месяцев назад
ஒரு பழைய படத்தின் கதை இது இதில் லெட்சுமி என்ற நடிகை நடித்து இருப்பாங்க ஆனா என்ன படம் என்று தெரியல
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 8 месяцев назад
சிறை
@vaishnavikadarkaraiselvan2352
@vaishnavikadarkaraiselvan2352 8 месяцев назад
Super story Akka...athuvum unga voicela superrrr....✨🥰
@user-br8vp5fp5t
@user-br8vp5fp5t 8 месяцев назад
கதை super sister ❤
@geethac1028
@geethac1028 8 месяцев назад
Kadai arumai sagothari,ungal pani menmelum valara en vazathukkal, congratulations ❤
@mahalakshmim624
@mahalakshmim624 8 месяцев назад
அருமையான கதை thank you
@mahemahendran9823
@mahemahendran9823 8 месяцев назад
Unkala maathiri tha akka enakum pesarathukum onnum ila.veru nice story akka.
@bkedittz5435
@bkedittz5435 8 месяцев назад
குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா பற்றி கூறுக திவ்யா அக்கா ❤❤❤
@adityabala7786
@adityabala7786 8 месяцев назад
Story no words excellent en kangal kallaingeiyathu
@durgadhevi5572
@durgadhevi5572 8 месяцев назад
Solla varthai ellai,arumai mega arumai❤
@archanadeviarchanadevi7423
@archanadeviarchanadevi7423 8 месяцев назад
This worder full story amazing 😍😍😍❤❤❤ super akka 🎉🎉🎉🎉
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 8 месяцев назад
❤🎉
@prakashms910
@prakashms910 8 месяцев назад
Just have thrown me on tears ... 🎉
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 8 месяцев назад
❤🎉
@tamilarasitamilarasi9209
@tamilarasitamilarasi9209 8 месяцев назад
சூப்பர் கதை அக்கா 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@vasanthadevi9627
@vasanthadevi9627 8 месяцев назад
அருமை சகோதரி
@jaya___priya.
@jaya___priya. 8 месяцев назад
அருமையான பதிவு உங்கள் திவ்யா அக்கா
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 8 месяцев назад
Super mam story details very super excited.👌👌👌👌👌👌💐💐💐💐💐💐👏👏👏👏👏👏
@renukasasikumar-cr3cl
@renukasasikumar-cr3cl 8 месяцев назад
Super story sister romba nallayirunthathu thankyou 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@anbarasi998
@anbarasi998 8 месяцев назад
என்ன குரல் அக்கா உங்களுக்கு நீங்க சொல்ற story எல்லாமே நா கேப்பா அக்கா ஆனா என்ன 1 மணி நேரம் யோசிக்க வச்சி இந்த கதை 5 வது ❤🫂1. அக்னி பிரவேசம் 2.நல்லந்த்தாங்கள் ......
@JayanthiJayanthi-uo3je
@JayanthiJayanthi-uo3je 8 месяцев назад
Super story. En kangal eno kalangi vittathu ma. Kathai arumayaka sonnirkal nanri ma
@robertddhanam2499
@robertddhanam2499 8 месяцев назад
Neenga sonna mathuri story mudivula manasula oru erukkam eruku sis kanner vara vaciduci❤🤎🖤💙💚💜🧡
@priyat6051
@priyat6051 8 месяцев назад
You are an awesome narrator mam .love all ur videos ❤
@ThagavalThalam
@ThagavalThalam 8 месяцев назад
Thank you so much 😀 priya
@user-qk4qc7ut1w
@user-qk4qc7ut1w 8 месяцев назад
Very nice story no words to tell about the story my eyes are full of tear super sister
@ishwarya986
@ishwarya986 8 месяцев назад
👏👏👏..... ........
@priscillapriscilla5898
@priscillapriscilla5898 8 месяцев назад
கொஞ்சம் கணமகதான் இருக்கு மனசு.நல்ல பதிவு
@kumarrani-xd1ov
@kumarrani-xd1ov 8 месяцев назад
Nijama nala iruku ethir pakatha turning story la 😢
@subbaiant8448
@subbaiant8448 8 месяцев назад
R.C. சக்தியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் சிறை .அதன் கதை தான் இது.லட்சுமி ,ராஜேஷ் நடித்த இப்படம் வெள்ளி விழா கண்ட படம்
@gain-le9mf
@gain-le9mf 8 месяцев назад
She is correct
@meenatailor470
@meenatailor470 8 месяцев назад
Arumai Arumai sister ❤❤❤❤
@maheshwarij7200
@maheshwarij7200 8 месяцев назад
Arumai pathivu🎉
@sakthivelsakthivel8410
@sakthivelsakthivel8410 8 месяцев назад
சூப்பர் வீடியோ காம்
@sasikalasenthil810
@sasikalasenthil810 8 месяцев назад
நன்றி அக்கா. 🙏🙏🙏
@mariarathika4805
@mariarathika4805 8 месяцев назад
Wow ....no words to say
@mageshmegna7620
@mageshmegna7620 8 месяцев назад
Different type of story mam nice 👏👏
@selvanithanya6217
@selvanithanya6217 8 месяцев назад
அருமை சகோ
@mangayarkkarasis9935
@mangayarkkarasis9935 8 месяцев назад
அருமையான பதிவு
@user-bk2bw3ge5w
@user-bk2bw3ge5w 8 месяцев назад
Story very interesting sister ❤
@santhoshthalapathy1132
@santhoshthalapathy1132 8 месяцев назад
Solla vartha varala ka nalla unarchi puramana kadha akka💐
@thangamvairam4344
@thangamvairam4344 8 месяцев назад
கதரி அழுது விட்டேன்
@hemaamudha495
@hemaamudha495 8 месяцев назад
Super sister unga voice very nice sister arumaiyana story
@ramania651
@ramania651 8 месяцев назад
One of the best story n ur narration super no words to explain ❤. Thanks
@ThagavalThalam
@ThagavalThalam 8 месяцев назад
Thank you so much 😀
@abubakkarchithik.j
@abubakkarchithik.j 6 месяцев назад
Super 😢
@arunkumar-tp3kb
@arunkumar-tp3kb 8 месяцев назад
Akka super 😢 manan kanagirathu
@tamilaruvi3694
@tamilaruvi3694 8 месяцев назад
Jeyakandhan stories podunga DD.. plz❤
@AnneVincent64
@AnneVincent64 8 месяцев назад
Super story
@monishayashini
@monishayashini 8 месяцев назад
Super akka ❤❤❤. super
@umamani6206
@umamani6206 8 месяцев назад
Excellent story 👏 sister ❤ 💕
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 8 месяцев назад
Yennoda Akka idhayam thotta kadhai Akka ❤️🙏
@mounikakarthik7304
@mounikakarthik7304 8 месяцев назад
Nice story sissy and tq❤
@AnbuselviRAnbu-nj1uw
@AnbuselviRAnbu-nj1uw 8 месяцев назад
Gud story..
@user-br8vp5fp5t
@user-br8vp5fp5t 8 месяцев назад
ராஜேஷ் குமாரின் நாவல்கள் கதை கூறுங்கள் சகோ❤
@vanivlogz
@vanivlogz 8 месяцев назад
Sister.. this story is also taken as a movie.. 'Sirai' starring.. Lakshmi mam and rajesh sir..
@maruthavallis1311
@maruthavallis1311 8 месяцев назад
Story super ma
@tamilinikts8961
@tamilinikts8961 8 месяцев назад
😊😊😊😊
@LegaLega-wy5hv
@LegaLega-wy5hv 3 месяца назад
திவ்யா அக்கா 🎉
@sasikalakumar9740
@sasikalakumar9740 8 месяцев назад
kanneer varugirathu sister..😢😢😢 thukkam thaanga mudila...
@ManiMani-zd5cl
@ManiMani-zd5cl 8 месяцев назад
Supper Akka
@akilathiksakilathi4239
@akilathiksakilathi4239 8 месяцев назад
😢 super ❤
@sudhamurugesan5692
@sudhamurugesan5692 2 месяца назад
❤❤❤
@mohanjayaramanj5381
@mohanjayaramanj5381 8 месяцев назад
Mahabaratham kathaya athigama podunga
@pavithram6517
@pavithram6517 8 месяцев назад
Super
@ammusuchi2148
@ammusuchi2148 8 месяцев назад
Kathai ketta ennalum ethuvum solla mudiyavillai sago 😢😢😢😢
@menagam7883
@menagam7883 8 месяцев назад
Sis, ithu Lakshmi mam naditha movie. Rajesh as anthony
@prakasam.sprakasam.s237
@prakasam.sprakasam.s237 8 месяцев назад
❤❤❤💞super
@saras7279
@saras7279 8 месяцев назад
❤❤❤
@kakashihatake1008
@kakashihatake1008 8 месяцев назад
*Please can you upload more MAHABHARATHAM stories*
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 8 месяцев назад
❤🎉
@Bkalai776
@Bkalai776 8 месяцев назад
அந்தப் பெண் தொடவரும்போது தடுக்கலாம் இல்லான இறந்திருக்கலாம் என் கருத்து😮
@gayathri.v896
@gayathri.v896 6 месяцев назад
As a brahmin we sometimes we miss to use these words while talking 😊😊but seriously unga voice la keka vera lvl no words pls dont stop to narrate the stories pls
@kannanchitra879
@kannanchitra879 8 месяцев назад
👌👌👌👌👌
@simplevlog1736
@simplevlog1736 8 месяцев назад
😢😢
Далее
குற்றமுள்ள நெஞ்சு
29:42