Тёмный

நீங்கள் ஜோதிடரா ? | சூட்சுமங்கள் 

Astro Sriram JI
Подписаться 116 тыс.
Просмотров 32 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@gopalk3281
@gopalk3281 28 дней назад
நன்றி அய்யா
@ramacharysureshbabu1469
@ramacharysureshbabu1469 3 года назад
சொல்வதெல்லாம் உண்மை! உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை!
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Месяц назад
நன்றி குருவே 🎉❤🙏🏻
@rajansubbaian2405
@rajansubbaian2405 Месяц назад
வணக்கம் குருவே, நான் தங்களை சந்திக்க வேண்டும், விரைவில் தொடர்பு கொள்கிறேன்... நன்றிகள் பல...
@porkaalam2879
@porkaalam2879 3 года назад
தலைவணக்கங்கள் அண்ணன்!!! அருமையான, பதிவு!!! தங்களின் பொன்னான நேரத்திற்கும்.... மங்கலம் நிறைந்த வாக்குகளுக்கும் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்!!! மனமார்ந்த நன்றிகள்!!! 💐 🙏 🙏 🙏 💐
@homecookinggbmalathi2176
@homecookinggbmalathi2176 6 месяцев назад
நன்றிங்க ஐயா 🙏🙏
@kpmraja2854
@kpmraja2854 21 день назад
அய்யா நான் சிம்ம ராசி மீன லக்கினம் 9இல் சூரியன்+ராகு பலன் எப்படி இருக்கும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@karthikeyan6152
@karthikeyan6152 2 года назад
மிகவும் நன்றி 🙏 அற்புதமாக விளக்கம் அளித்து விட்டீர்கள். அனைவருக்கும் தேவையான பதிவு
@MurugaboopathyK
@MurugaboopathyK 3 месяца назад
இந்த வீடியோ இருக்கிற நிறைய பார்த்து இருக்கேன் நானும் இப்ப நீங்க சொன்னா டிகிரிக்கு எனக்கு எல்லாம் போட்டு எல்லாம் பார்த்ததில்லை நானும் ஓரளவுக்கு எனக்கு புரிஞ்சுகிட்டன் நானு நிறைய ஆராய்ச்சிகள் எல்லாம் பண்ணனும் இது மாதிரி ஏன் இந்த மாதிரி நடக்குது ஏன் இது மாதிரி நடந்துருச்சு ஏதுவான நடக்குது நான் திருச்சி ஸ்ரீரங்கத்தில் தான் இருக்கிறேன் நானு புரிந்துகொண்டு எனக்கு கொஞ்சம் ஆராய்ச்சியில் இருக்கு எனக்கு எதுக்கு நீ உதவி பண்ணுங்க சார் நீங்க சொன்னதுல இருந்து நான் பாத்துட்டு தான் இருக்கேன் நிறைய வீடியோஸ் எல்லாம் பாத்துட்டு இருக்கேன் சார் நானு
@kumaravele1708
@kumaravele1708 3 года назад
ஐயா உங்களது விளக்கம் மிக அருமை சிறப்பு.
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 2 года назад
உண்மை 100%... ஐயா எனக்கு 2 ல் மிதுனத்தில் சூரியன் புதன் சேர்க்கை, சனி பார்வை 2 ல்.... ஜோதிடம் மீது ஆர்வம் காரணம் புரிந்தது ஐயா.....👌👌..
@kapilasg9501
@kapilasg9501 3 года назад
ஐயா எனக்கு 8 இல் புதன் உச்சம் + சூரியன் + 7 இல் குரு + 5 இல் சனி + கேது 9 இல் கும்பலகனம் நான் நல்ல ஜோதிடர் ஆக முடியுமா?? குறிப்பு : (எனக்கு 17 வயது தான் ஆகுது 😂)
@Krishnakumar-cg1lz
@Krishnakumar-cg1lz 4 месяца назад
வணக்கம் குருஜி. The most excellent video guruji, Thank you very much 🙏 guruji
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 года назад
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 6 месяцев назад
Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni budhan in viruchagam, guru vakram in mithunam Moon and Raghu in kanni Sani in simma kethu in meeenam sukran and sun in thulam jothidam varuma sir
@sathyabama6302
@sathyabama6302 4 месяца назад
Great Explanation guruji 🙏 kanni lagnam, sani in thulam, guru in dhanusu, suriyan in mithunam, bhudan in rishabam, bhudhanin paarvaiyil kethu. Thank you very much guruji🙏
@rajansubbaian2405
@rajansubbaian2405 Месяц назад
குரு வணக்கம், நான் மிதுன லக்னம், தனுஷ் ராசி, லக்னாதிபதி புதன் 7ல் உடன் இரண்டாம் அதிபதி சந்திரன், மற்றும் கேது, குரு (வ)11ல் குருவின் 9ம் பார்வை தனுஷ் ராசி மீது, சனி 9ல் ஆட்சி 3ம் பார்வையாக குருவை பார்க்கிறார், அடுத்து குரு பார்வை பரிவர்த்தனையில் உள்ள செவ்வாய் மற்றும் சூரியன் மீது விழுகிறது... 6/12/1964, 6.44 மாலை, கோவை, எனக்கு ஜோதிடம் எந்த நிலையில் அமையும்... மருத்துவ கண்காணிப்பில் உள்ளேன்.. விரைவில் வருகிறேன்... நன்றிகள் பல
@s.venkatesan2340
@s.venkatesan2340 3 года назад
Really true words , Fantastic sir, Thank you so much.
@rgastro
@rgastro Год назад
அருமையான விளக்கம் குருவே நான் ஒரு வளர்ந்து வரும் ஜோதிடர் உங்களின் வீடியோக்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன் உங்களின் ஆசிர்வாதம் எனக்கு கிடைக்கப் பெறட்டும் மானசீக குருவாக நீங்களும் உள்ளீர்கள் நன்றி வணக்கம் நீங்கள் சொல்லும் கிரகங்கள் எனக்கு சரியாக பொருந்துகின்றன அதனால்தான் நான் கேது திசையில் ஒரு ஜோதிடனாக மாறி உள்ளேன்
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 Год назад
Excellent interpretation. Congratulations Sir. Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@venkateshvenkyjr8634
@venkateshvenkyjr8634 2 года назад
Sir , U r 200% crct....Myself Kanni Lagnam, Saturn & MERCURY in 5th house.... Very much interested in astrology sir....
@AstrophileValar
@AstrophileValar Год назад
Sir im rohini star, viruchiga laganam, guru in lagnam, suriyan buthan sukiran in 10th house ,sani in 4th house . Can I able to become astrologer sir ?
@madhanmannathan5889
@madhanmannathan5889 3 года назад
Really very good explanation sir Simply and clearly given Many thanks for sharing
@p.masilamani7084
@p.masilamani7084 2 года назад
Combination for becoming an astrologer well explained. According to KP, 2nd Lord should be connected to bhushan. Highly skilled.
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 2 месяца назад
ஐயா, எனக்கு லக்னாதிபதி புதன். அவர் மூன்றில் சூரியனோடு இருந்தாலும், லக்னத்தோடு பரிவர்த்தனை பெற்றுள்ளார். ஐந்தாம் அதிபதி சனிபகவான் லக்னத்தில், நட்பு நிலையில். வாக்கு ஸ்தானத்தில் குரு. எனக்கு ஜோதிடம் வருமா? ஒருவேளை வரும்னா..... நான் மத்தியானம் என்ன சாப்டோம்னே மறந்துவிடுகிற வகையறாவாச்சே.... ஜோதிடத்திற்கு அதீத ஞாபக சக்தி வேணும் போலயே.....
@sureshsrk8316
@sureshsrk8316 Год назад
மிக அருமையான பதிவு. நன்றி
@saritharajs8766
@saritharajs8766 3 года назад
ஐயா வணக்கம் தங்கள் பதிவுகள் மிகவும் அருமை நீர் ராசி நிலம் நெருப்பு காற்று இவற்றில் தத்துவம் சொன்னீங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. இதில் ஒரு சந்தேகம் ராசி ஒரு தத்துவம் லக்னம் ஒரு தத்துவம் இப்படி இருந்தால் நாம் எந்த பலன்களை எடுத்து பலன் பார்க்க வேண்டும்.. நன்றி ஐயா
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 8 месяцев назад
ஐயா வணக்கம் சிம்ம லக்னம் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் சனி உச்சம் குரு ஆட்சி புதன் மிதுனம் ஆட்சி சனி திசை யில் ஆன்மீக ஜோதிட தொழிலில் உள்ளேன்.புதன் திசையில் சூரியன் சந்திரன் சுக்கிரன் இணைவில் ஜோதிட தொழிலில் பிரபலம் ஆக முடியுமா? கேது 4ல் உச்சம்
@AstroSriramJI
@AstroSriramJI 8 месяцев назад
Possible
@anandanmarimuthukaliyan4440
@anandanmarimuthukaliyan4440 9 месяцев назад
Sir! You are absolutely correct!!!
@selvamthoppalidesappamudal9633
@selvamthoppalidesappamudal9633 3 года назад
உண்மையை சொன்னீர்கள் அய்யா நன்றி அய்யா
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 2 года назад
wow! I seem to have these combos. No intent of pursuing as a profession but I have extreme and excessive interest and can sit and learn astro concepts for hours and never get tired of it. It has given me trust in the life blueprint which is lagna based. Amazing science!
@sathyabama6302
@sathyabama6302 8 месяцев назад
Vanakkam Guruji, Thank you very much 🙏
@ssundararaj3910
@ssundararaj3910 3 года назад
குருநாதா அருமையான பதிவு
@kartikkarunagaran7034
@kartikkarunagaran7034 3 года назад
Miguvam Arumai Ayya, eagerly waiting for upcoming classes 🙏🙏
@natarajannatarajan449
@natarajannatarajan449 Год назад
Super congratulations
@karthigab140
@karthigab140 5 месяцев назад
Ennoda jathagathil guru+ mercury in kadagam, sani in magaram, suriya+ ketu in mithunam. Jothidathil arvam iruku. Na jothidara varuvena? Na ipothu professor aha iruken sir.
@AstroSriramJI
@AstroSriramJI 5 месяцев назад
Yes sir
@bharathidasandasan4168
@bharathidasandasan4168 2 года назад
அருமையான பதிவுகுருஜி
@natarajannatarajan449
@natarajannatarajan449 Год назад
Thanks Guruji
@sriramganapathy9194
@sriramganapathy9194 3 года назад
Super jii.
@surendranj6042
@surendranj6042 3 года назад
நன்றி அண்ணா👍👍👍👍
@arvindwhitee4658
@arvindwhitee4658 Год назад
Sree ram Ji can you display your own horoscope for us😊
@anandavel1876
@anandavel1876 3 года назад
Super sir
@reality7282
@reality7282 3 месяца назад
ஐயா நான் கன்னி லக்னம் லக்கினத்தில் சூரியன் புதன் லக்கினத்திற்கு எட்டில் கேது ஒன்பதில் குரு 11-ல் சனி எனக்கு ஜோதிடக்கலை நன்கு வருமா பதில் கூறுங்கள் ஐயா
@sukulrama7565
@sukulrama7565 2 года назад
Realy ur great awesome good service
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Год назад
அருமையான பதிவு sir அப்போ நானும் இந்தியாவிற்கு வந்து படிக்கலாம். மிக்க நன்றி வாழ்க வளமுடன்.
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 2 года назад
கண்யாளக்னம்,புதன்,கேது விருசகத்தில்.மகர ராசி,சனி கும்பத்தில்.குரு மிதுணத்தில்.சூரியன் தனுசில். புகழ் பெற்ற ஜோதிடர் என்ற நிலை உண்டா.அய்யா.
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Possible
@rajagopalporkalai9938
@rajagopalporkalai9938 2 года назад
Very good sar
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Sir,vungalai,guruvagapetravargal,kodutha,vaithavargal🙏
@thirupurasundariponninatha1860
@thirupurasundariponninatha1860 3 года назад
Arumaiyanapadhivu. Sir . Villakkam Arumai
@alexzander3686
@alexzander3686 3 года назад
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்
@tamilpraba313
@tamilpraba313 Год назад
கடக லக்னம்,2ல் புதன் வர்க்கோத்தமம்.தனுசில் வக்ரகுரு புதனை பார்க்கிறார்.4ல் உச்ச சனியுன் செவ்வாய்.லக்னத்தில் சூரியன்+சுக்ரன்.5ல் கேது.இயல்பிலேயே கணிதம் ன்றாக வரும் ஐயா.தற்போது ஜோதிடத்தின்மீது அதிகஆர்வம் உள்ளது.முறச்சிக்கலாமா ஐயா?
@swamysahead2936
@swamysahead2936 Год назад
நன்றி குருஜி ஜெக்கா.‌.சுசேகர்திருநகர்
@pattikkaattuvivasaayam9895
@pattikkaattuvivasaayam9895 Год назад
ஐயா வணக்கம். எனக்கு ஜோதிடம் பயிற்சி பெற ஆர்வம் வந்து உள்ளது. எனக்கு அந்த அமைப்பு உள்ளதா... பிறந்த நாள்6நவம்பர்1982. பிறந்த நேரம் இரவு 9.50pm.பிறந்த இடம் சேலம்.
@yuvaraja1136
@yuvaraja1136 2 года назад
Super குருவே
@sinus185
@sinus185 3 года назад
Super semma speech sir 👌
@venkateshwaripalanichamy981
வணக்கம் சார் இப்பொழுது தான் தங்கள் வீடியோ பார்த்தேன் சிறப்பாக உள்ளது என் ஜாதகத்தில் கடக லக்னம் லக்னத்தில் குரு 5ல் சூரி செவ் புதன் 9ல்கேது 2ல்சனி நான் ஜோதிடர் ஆக முடியுமா சார்
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Possible
@venkateshwaripalanichamy981
@@AstroSriramJI நன்றி சார்
@sureshm3142
@sureshm3142 2 месяца назад
மேச லக்னம்... மிதுனத்தில் புதன், குரு, சூரியன். 9இல் சனி... ஜோதிடம் படிக்கிறேன் .. எவ்வாறு இருக்கும் ஐயா...
@charlessanthanam8886
@charlessanthanam8886 3 года назад
Vanakkam Ayya 🙏🏻 Migavom Arumaiyana vilakkam mudhalil solvadhu Miga Miga Arumai 🙏🏻💯 Nanry vazganalamudan Ayya 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@jothimani4164
@jothimani4164 3 года назад
ayya enathu ayyangalukku ungalin vilakkangalukkaka....waiting..
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 Год назад
ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்..! ரொம்ப நன்னா இருக்கு..!
@prime5816
@prime5816 3 года назад
Sir ஒரு மருத்துவர் மேர்படிப்பு எந்த டிப்பார்ட்மெண்ட் பிரிவு படிக்கலாம்? (general medicine,gynecology,dermatology,general surgery etc)... அதர்க்கான ஜோதிட சூட்சமம் என்ன?
@msadeva2135
@msadeva2135 3 года назад
Very good
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 года назад
Thank you sir
@elaa4647
@elaa4647 Год назад
Nandri
@MurugaboopathyK
@MurugaboopathyK 3 месяца назад
சார் அப்படிலாம் சார் நீங்க சொல்றது நல்லா நிறைய இவ்வளவு நல்ல விளக்கமா புரியுது சார்
@shanmugasundari9802
@shanmugasundari9802 3 года назад
Super thanks
@birudurpvjeevagan3823
@birudurpvjeevagan3823 3 года назад
தனசூ ராசி விருச்சிகம் லக்னம் லக்கினத்தில் சுக்கிரன் செவ்வாய் தனுசில் சூரியன் குரு புதன் சந்திரன் ராகு . ரிஷபம் சனி. ஜோதிடம் கற்க வேண்டும்
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 года назад
100'/. Correct ji 👍💐💐💐
@Rajaguru-kd8pc
@Rajaguru-kd8pc 2 года назад
நன்றி குருஜி 🙏🙏🙏
@kanika5951
@kanika5951 3 года назад
மிக்க நன்றி சார்!
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 2 года назад
Thanks guruve tharamthalthy vanankuren 🙏🇨🇦❤
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 года назад
Engaluku kidaitha varam guru ji neenga 🙏🙏🙏
@murugesan.r1988
@murugesan.r1988 Год назад
என்னுடைய ஜாதகத்தில் சூரியன் புதன் சேர்க்கை 8ல் உள்ளது.... ஜோதிடம் கற்கலாமா ஐயா???? கடகம் ராசி பூசம் நட்சத்திரம் மேஷம் லக்னம்
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Possible
@murugesan.r1988
@murugesan.r1988 Год назад
நன்றி ஐயா
@smdcvel
@smdcvel Год назад
நன்றி ஐயா 🙏, மிதுன லக்கினம், குரு லக்கினத்தில், சூரியன் புதன் 7 ல், கேது 10ல் புதன் சாரத்தில், சனி சிம்மத்தில். வாய்ப்புகள் எப்படி ஐயா
@tnpscaspirant8160
@tnpscaspirant8160 3 года назад
MIDUNA LAGNA BUDHAN VARGOTHAMAM WITH SUKIRAN IN 9TH PLACE. DEPOSITOR SANI IN 11TH PLACE WITH MARS AND GURU.SANI CONJUCT WITH MARS AND GURU.SANI IS NEECHA BANGA RAJA YOGA AND SUBATHUVAM.ENA PALAN SIR.🙏🙏
@sebasthiyarjesudoss4328
@sebasthiyarjesudoss4328 3 года назад
Achara Arivurai
@chitta18
@chitta18 3 года назад
Yes sir you are absolutely true span of life is not sufficient to know about astrology
@jothimani4164
@jothimani4164 3 года назад
ungalin aalamaana ..theerkamana pathilil thaan jothidam payila payamintri kaaalpathikka virumpukiren ayya...🌹
@maniapache104
@maniapache104 2 года назад
Engaluku nalla guru neegathan ji🙏
@naliniakshu843
@naliniakshu843 3 года назад
Nandrigal Iyya 🙏🙏🙏
@srivaylan2631
@srivaylan2631 3 года назад
Well Said, Sir!
@nickfurry5515
@nickfurry5515 2 года назад
Sukran pagai vilakam sollunga sir
@Rajaguru-kd8pc
@Rajaguru-kd8pc 2 года назад
குருஜி ஏழு வருடங்களாக ஜோதிடம் கற்று வருகிறேன் நீங்கள் கூறியதில் பிளஸ்& மைனஸ் இரண்டும் கலந்து இருக்கிறது என் ஜாதகத்தில் அதாவது கும்ப லக்னம் 2 ல் புதன் நீச்சம் (வக்ரம்) ஆனால் சுயசாரம் குரு 12 ல் நீச்சம் ஆனால் புஷ்கரநாவம்ஷம் (2024 ல் குரு தசை ஆரம்பம்) சனி 10 ல் பகை ஆனால் சுயசாரம் கேது 9ல் (குரு வின் நட்சத்திரத்தில்) எனக்கு ஜோதிடம் தொழில் ஆக அமையுமா குருஜி 26.3.1985 4:10 am Coimbatore உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் குருஜி
@narendrans7893
@narendrans7893 3 года назад
கடக லக்கினத்தில் செவ்வாய் மற்றும் ராகு, 2ல் சூரியன் ஆட்சி, 3ல் சனி, புதன் (ஆட்சி உச்சம்) மற்றும் குரு, 4ல் சுக்கிரன் ஆட்சி, 7ல் கேது மற்றும் சந்திரன் - அவிட்டம் 2ம் பாதம், மகர ராசி செப் 2020 முதல் சனி தசை நடக்கிறது நான் நல்ல ஜோதிடரா?
@tamalmanvaasanai4375
@tamalmanvaasanai4375 2 года назад
அய்யா வணக்கம உங்களைப் போன்ற ஜோதிடர் மூலம் ஜோதிடம் கற்கலாம் என்ற ஆசை இருந்தது வருகிறது பாடத்திட்டத்தில் சேர்க்கவும் எனக்கு உதவுங்கள் எனது பிறந்ததேதிநாள் 22.10.1955காலை11.30 நன்றி வணக்கம்
@harsh67
@harsh67 Год назад
I have all this
@punithapalanisamy3247
@punithapalanisamy3247 Год назад
Guruvae, athu thammae🙏🙏🙏🙏🙏
@sundaramsun9783
@sundaramsun9783 3 года назад
sir vanakam thangal pathivu mekavum aarumai medhuna lakanam 2nd house ketu mercury sun Mars 4th house chandaran 7th house guru vakaram 8th house ragu 12th house Venus sani enaku astrology varuma sir date 17.7.1972 4.30 am business entha seiyalam please request sir
@sundaramsun9783
@sundaramsun9783 3 года назад
sir please request
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Год назад
ஐயா வணக்கம் சிம்ம லக்னம் சூரியன் புதன் துலாம் வீட்டில் கன்னி வீட்டில் குரு சுக்கிரன் சனி சந்திரன் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை இந்த அமைப்பு நல்ல ஜோதிடராக ஆக வாய்ப்பு இருக்கிறதா கூறுங்கள் ஐயா
@senthil95
@senthil95 Год назад
💯💯💯அருமையான விளக்கம் ஐயா நன்றி 🙏🙏
@user-cm9di6fc1v
@user-cm9di6fc1v 2 года назад
Share market pathi sollunga
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 года назад
Vannakkam guruji. Magara lagnam, budhan in 10th house thulam with sukran, ketu and sun (neechan, digbalam), guru uccham in kadagam, sani in meenam seeing 5th house rishabam, 9th house kanni and 11th house dhanusu. Sani vakku sthanadhipathi. Will the person be a good astrologer?
@pannerselvam4479
@pannerselvam4479 Год назад
நீங்கள் சொன்ன அனைத்து கிரகங்களும் வலிமையாக உள்ளது இன்று வரை கற்றுக் கொண்டு தான் இருக்கிறேன் ஜோதிடர் ஆக வில்லை காரணம் தெரியவில்லை
@revathiMarimuthu5608
@revathiMarimuthu5608 Год назад
மதிப்பிற்குரிய அண்ணா அடிப்படையில் ஒரு ஜோதிடர் எவ்வாறான அன்றாட வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் உதாரணமாக அசைவம் சாப்பிட கூடாது தீட்டு காரியங்களுக்கு செல்ல கூடாது இரவில் அல்லது மாலையில் ஜாதகம் பார்க்க கூடாது இது போல மற்ற விதிகள் என்னென்ன என்பதை பற்றி கூறுங்கள் அண்ணா
@sureshs.r861
@sureshs.r861 2 года назад
மிக்க நன்றிகள் ஐயா...🙏🏼 எனக்கு ஆர்வம் உள்ளது.. ஆனால் இந்த பதிவை இன்றுந்தான் காண வாய்ப்பு கிடைத்தது ஐயா..🙏🏼 அடுத்த online வகுப்புகள் எப்பொழுது துவங்கும் ஐயா 🙏🏼
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
January
@sureshs.r861
@sureshs.r861 2 года назад
@@AstroSriramJI மிக்க நன்றிகள் ஐயா 🙏🏼
@venivelu5183
@venivelu5183 3 года назад
Sir, divine👌👌🙏🙏
@thamiilselvan
@thamiilselvan 2 года назад
குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@senthilm4386
@senthilm4386 Год назад
வாழ்க வளமுடன். எனக்கு.ஜோதிடம்.வரும்மா.சார். விருச்சிகம் லக்கனம். 1.புதன்..விசாகம்..4 4.ராகு.. 5..சந்திரன்.உத்திரட்டாதி..3 6.சனி..நீச்சம்..பரனி..4 10.கேது.மகம்..2 11.செவ்வாய்.அஸ்தம்..3 12.குரு.விசாகம்.1 சுக்கிரன்.வக்கரம்.விசாகம்.2 சூரியன்.நீச்சம்..விசகம்..2 ஓகே.சொன்ன.உங்க.ஆன்.லைன்.கிலஸ்சில்.சேர்து.விடுகிரேன்.சார்
@sbhagirathi6496
@sbhagirathi6496 3 года назад
Very well explained sir லக்னத்தில் இருந்து 2ல் மிதுனத்தில் சூரியன் புதன் ,5ல் கன்னியில் சந்திரன் குரு , 7ல் சனி , 12ல் மேஷத்தில் கேது அவருடைய சாரத்திலேயே நிற்கிறார்்ஜோதிடத்தில் புலமை பெற்று நல்ல ஜோதிடராக முடியுமா புத தசை 2023 லிருந்து ஆரம்பம்்pl let me know sir
@sbhagirathi6496
@sbhagirathi6496 3 года назад
Can I have your reply
@SANAKUMARsella180793
@SANAKUMARsella180793 3 года назад
ஆம் ஐயா சரி தான்.... நான் கன்னி லக்ன காரன் எனக்கு லக்னாதிபதி புதன் ஜீவனஸ்தானமான மிதுனத்தில் ஆட்சி.. லக்னத்தில் குரு.. 5ல் சனி பகவான்.. கோட்சாரத்தில் சனி பகவான் 8ல் சஞ்சரிக் ஆரம்பித்தது முதல் நான் ஜோதிடம் கற்க ஆரம்பித்தேன்.. இப்போது குறுகிய காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்... விரையாதிபதி சூரியன் 11ம் வீட்டில்..
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 3 года назад
குருவே சரணம்🌹🌹
Далее