Тёмный

நீங்கள் பிறந்த தேதியில் மறைந்திருக்கும் ரகசியங்கள் | lucky numerology tamil tips | aura energy 

ஜோதிட ரகசியங்கள்
Подписаться 836 тыс.
Просмотров 688 тыс.
50% 1

நீங்கள் பிறந்த தேதியில் மறைந்திருக்கும் ரகசியங்கள் | lucky numerology tamil tips | aura energy.
Aura.Babuji
Auralogist/Spiritual life coach/Motivational Mind speaker
+91 7397252721
life path number
Numerology calculation
numerology for names in tamil
aanmeega parikarangal in tamil
#numerology
#jothidam
#bhakthi
Panam Sera Tips & panam sera tips in tamil, panam sera pariharam by premchand nambirajan. panam sera enna seiya vendum remedy by narpavi nambirajan
• பண வரவு பல மடங்கு அதிக...
panam sera vendum, panam sera enna seivathu - panam sera enna vali.
• எதிர்பாராத விதமாக பணவர...
panam sera enna seiya vendum tamil by astrologer premchand bakthi tamil videos.
• பணத்தை ஈர்க்கும் இந்த ...
panam sera enna pannanum, panam sera pariharam in tamil, Selvam Sera.
• பணத்தை ஈர்க்கும் மணி ம...
selvam sera tips in tamil, selvam sera enna seiya vendum.
• பணம் செல்வாக்கு அந்தஸ்...
selvam sera valigal, selvam sera tips, veetil selvam sera tips.
• பணத்தை ஈர்க்கும் சுக்க...
selvam sera enna vali, selvam sera pariharam, Narpavi Nambirajan, Narpavi
• தீராத கடன் பிரச்சனைகள்...
Jothida ragasiyangal is one of the best spiritual channel which gives theiveega ennangal & aanmeega thagaval in tamil.
In this spiritual channel many leading astrologers gives spiritual speech on bakthi tamil aanmeega kurippugal.
For the best aanmeegam tips in bakthi tamil & aanmeega pariharam in tamil subscribe our channel and share to your friends and relatives.
In this spiritual world to attract everything regards to prosperity we provide many tips in our Jothida ragasiyangal channel .
jothida ragasiyangal channel is one the best #spiritual #aanmeegam channel which has many #devotional videos and spiritual remedies by many astrologers.
astrology remedy for success in life and jothida pariharangal in tamil
our website www.parigaram.com
subscribe our channel for more interesting videos.
Below is telegram link for our channel group
t.me/ragasiyangal
இது போன்ற ஆன்மீக பரிகாரம் தகவல்கள் நமது ஜோதிட ரகசியங்கள் சேனலில் தினசரி பதிவிடப்படுகிறது.
இதுபோன்ற பக்தி தமிழ் ஆன்மீக தகவல்கள் தினசரி உங்களுக்கு வர நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@jothidaragasiyangal
@jothidaragasiyangal Год назад
For numerology number 8,below is the link ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xX5bkNvYmvg.html
@aanathiaanathi8670
@aanathiaanathi8670 Год назад
ஆஆ
@jananisrie.e5673
@jananisrie.e5673 Год назад
எனக்கு ஓரளவு பொருந்துது 3 ம்தேதி
@pushpavathiselvaraj7519
@pushpavathiselvaraj7519 Год назад
Date 1. Correct
@rajanpushparaajan-zp7pp
@rajanpushparaajan-zp7pp Год назад
@@aanathiaanathi8670 pm
@klsrenivashan4375
@klsrenivashan4375 Год назад
😊
@guhanramamurthi.s
@guhanramamurthi.s Год назад
1,10,19,28 Day 10:10 2,11,20,29 Day 17:59 3,12,21,30 Day 27:43 4,13,22,31 Day 44:00 5,14,23 Day 58:10 6.15.24 Day 1:00:00 7,16,25 Day 1:14:00 8,17,26 Day 1:20:06 9,18,27 Day 1:30:18
@guhanramamurthi.s
@guhanramamurthi.s Год назад
💯 unmai parthu payan perungal
@guhanramamurthi.s
@guhanramamurthi.s Год назад
1:36:38 your Yantra s
@BalaJi-vm6hq
@BalaJi-vm6hq Год назад
31 number details
@kalyanikannan9706
@kalyanikannan9706 Год назад
Nice
@Honey-dt5dh
@Honey-dt5dh Год назад
Thanks
@joycejoe8616
@joycejoe8616 Год назад
For 7,16,25 it starts from 1:14 . Thank you Sir
@t.r.srinivasan7607
@t.r.srinivasan7607 Год назад
மிகவும் அற்புதமாக உழைத்து மக்களுக்கு நல்லது செய்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@user-fj6io5xw8q
@user-fj6io5xw8q Год назад
எண் 3 (21) மிகச் சரியாகவும் சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா....
@umaiyorubagan8842
@umaiyorubagan8842 Год назад
Phone number piease
@V-Jeeva
@V-Jeeva Год назад
சேர் நான் 27/8/1981 பிறந்தனான் நீங்க சொன்னது எனக்கு 100 வீதம் உன்மை நான் சிறிலங்கா ஈழத்தமிழன் நான் முன்னால் விடுதலைப் புலி போராளி நன்றி ஐயா அருமை,,
@jeyakanthankuberan
@jeyakanthankuberan 11 месяцев назад
உங்கள் தொடர்பு எண் அனுப்ப இயலுமா?... நான் இலங்கை தமிழர்களின் அபிமானி 🙏
@anusri1616
@anusri1616 Год назад
அய்யா 2ம் தேதியில் பிறந்த வர்கள் பற்றி கூறும் அனைத்தும் உண்மை 100% இதுவரை இவ்வளவு சரியாக யாரும் சொல்ல வில்லை
@anusri1616
@anusri1616 Год назад
@@rahuldravid9594 ena solrathu bro
@sandikrishnan1783
@sandikrishnan1783 Год назад
Arumai arumai
@lalethasubramaniam9758
@lalethasubramaniam9758 Год назад
​😮5
@vijayas313
@vijayas313 Год назад
@@rahuldravid9594 e
@sivaramansivaraman.r1247
@sivaramansivaraman.r1247 Год назад
​@@anusri1616q09😊😅😊😊😊
@Np_ebitz_23
@Np_ebitz_23 Год назад
வாழ்வியல் ரகசியம்.... புதிய அனுபவம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@vijayalakshmit2929
@vijayalakshmit2929 Год назад
ஒவ்வொரு எண்ணுக்கும் தாங்கள் தந்த விளக்கமும், தாங்கள் தந்த இயந்திரமும், அதன் செயல் முறை விளக்கமும் அருமை அருமை. மிக்க நன்றி சித்தர் குரு அவர்களே.
@nirmalkumar59
@nirmalkumar59 Год назад
So far I watched for No 1,.2,.3,.5 & 6... Got to know that each Numbers got it's own planet vibration 1 - Sun (Leader) 2 - Moon (Mind) 3 - Jupiter (Teacher) 5 - Mercury (Logical & Analytical) 6 - Venus (Love & Beauty)
@ushanarayancanadaiyer2440
@ushanarayancanadaiyer2440 11 месяцев назад
This astrologer is a cheat. Money making racket and should not be encouraged
@kcmuthu7654
@kcmuthu7654 Год назад
3- .27:43.நான் மிதுனம் ராசிக்காரர் 21-ஆம் தேதியில் பிறந்த நான். நீங்கள் சொல்வது100%உண்மை👍👍. சூப்பர் 👍🙏👌
@priyavsagar7959
@priyavsagar7959 Год назад
I am number 6. Absolutely 100% correct. Will try to reach u soon
@thayalan6688
@thayalan6688 Год назад
Time ..
@dillibabu.c
@dillibabu.c 11 месяцев назад
நல்ல பதிவு பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏 பாபு சகோவுக்கு நன்றி ♥️🌹🙏
@mylifestyle422
@mylifestyle422 Год назад
58:10 - Number 5
@Thangamani-eh3dq
@Thangamani-eh3dq Год назад
மிகவும் அற்புதமாக பிறந்த தேதியில் சூட்சுமம் எண்களை எமுதி வைத்து வாழ்க்கையை நல்ல முறையில் முன்னேற்றம் அடைய கூறி உள்ளீர்கள். பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி
@eswarye5099
@eswarye5099 Год назад
அருமையான நிகழ்ச்சி தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@rajap3809
@rajap3809 Месяц назад
பயனுள்ள தகவல் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 Год назад
Thank you Sir,I am number 3,all your characters explained are true.I am a art & craft trainer,I talk more,share more& have a lot of helping tendency., straight forward & have faith in Almighty.
@sukumarankrishnaswamy519
@sukumarankrishnaswamy519 Год назад
Q
@nilaram7706
@nilaram7706 Год назад
Me too 3
@jaikanthjai2925
@jaikanthjai2925 11 месяцев назад
❤❤❤ naanum
@rauranga1505
@rauranga1505 11 месяцев назад
21
@akashkumar-yc7vq
@akashkumar-yc7vq Год назад
17 ம் தேதியில் பிறந்த எனக்கு நீங்கள் கூறிய கருத்துக்கள் 80‌‌% சரியாக இருந்தது. நன்றி அய்யா எந்த வணங்க வேண்டிய தெய்வம் எது.
@Kishvalar
@Kishvalar Год назад
26 enakku, Narayanan(especially Krishna avataram) Shanieeswaran Rudra shivan...
@rajalakshmivasu4802
@rajalakshmivasu4802 Год назад
sir i am number 6 what you told is absolutely correct i am in textile business flourishing your predictions is correct 👌
@suseelavelliangiri445
@suseelavelliangiri445 10 месяцев назад
நீங்கள் சொன்ன எல்லா எண்களுக்கும் அந்தந்த எண்களில் பிறந்தவர்களின். குணநலன்களைப். பற்றி சொன்னது எங்கள் குடும்பத்தில். பிறந்தவர்களுக்கு. நன்கு. பொருத்தமாக. இருந்தது . நன்றி தம்பி 🙏🙏🙏🙏🦚🍃🌺🌾👌🌈🌸🍏🍀🌷🌿👍🏻
@premaeswari4997
@premaeswari4997 Год назад
மிக்க நன்றி ஐயா.அனைத்து எண்களின் கணிப்பும் உண்மைதான்
@napoleonfrancis6743
@napoleonfrancis6743 10 месяцев назад
Sir I born in number 6 It’s so true my color is green and I iron my clothes every single turn I just laugh hearing your conversation great
@MeeraPalanisamy
@MeeraPalanisamy Год назад
6,15,24 1:04:03 💯 Crtu sir Thank you.
@nuvescreations
@nuvescreations Год назад
சிறப்பு.பிறந்த தேதி எண் கணக்கா.தேதி ,மாதம்,வருடம் மூன்றையும் கூட்டி வரும் கூட்டு எண் .கணக்கா.
@selvis5885
@selvis5885 Год назад
சார் 3ம் எண் நீங்கள் கூறுவது 100% உண்மை.
@balajis6432
@balajis6432 3 месяца назад
தாங்கள் எண் 4 கூறும் போது 31-ம் தேதி கூறவில்லை மற்றபடி நிகழ்ச்சி அருமை
@ssyoga99
@ssyoga99 Год назад
எண்கள் என்று சொல்லும்போது நமது பாரம்பரியம் என்று சொன்னீர்கள் ஆங்கில காலண்டர் எண்களைப் பயன்படுத்துகிறீர்களா அல்லது தமிழ் காலண்டர் சித்திரை வைகாசி ஆனி இதுபோல இதை பயன்படுத்த வேண்டுமா சந்தேகத்திற்கு பதில் கிடைத்தால் ரொம்ப சந்தோஷம் சந்தோசம் ஐயா
@jellyk2076
@jellyk2076 Год назад
நான் பிறந்த தேதி 8
@vigneshwaranp5539
@vigneshwaranp5539 Год назад
ஆங்கில காலண்டர் தான் நண்பரே... உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்...
@A.Ramakrishnan2022-jt5ld
@A.Ramakrishnan2022-jt5ld 6 месяцев назад
மிகவும்.அற்புத.மான அதிசியமான.விசயங்கள் ரொம்பவும்.மகிழ்ச்சி.தருகிறது வாழ்த்துக்கள்.சார்.🙏🙏🙏🙏🙏🙏
@chitrasenthiljaganathan6114
Thank you sir, my no is 2. All you said is 100 percent true 🌺👍🏻💐💐💐
@sivasiva901
@sivasiva901 Год назад
நான் 11:07:87
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Год назад
நாதஸ்வர கச்சேரியில் முதலில் தவில் என்னும் தாளம் என்ற எண்ணிக்கை.யை இலக்கம் என்னும் எண்கள்தான்.முதலிடம்பெறும்.. அடுத்து வாய்ப்பாட்டு.மற்றும்கருவி அனைத்து இசையிலும் முதலிடம் வகிப்பது எண்கள் என்ற எண்ணிக்கையில்தான். முக்கியமாக.. அடதாள வர்ணத்தை (பாடல்) கவனித்தால் இது நன்கு புரியும்
@arunmano4447
@arunmano4447 Год назад
நான் இரவு சாப்பாட்டை மறந்து விட்டேன்.எண்கள் மூலம் நல்ல முறையில் தகவல்கள் வழங்கியமைக்கு நன்றி ஐயா
@sathishvarund3174
@sathishvarund3174 Год назад
No:4 timing 43:50
@tholsaaji
@tholsaaji Год назад
Thank you bro
@VINOTHKUMAR-bc9dm
@VINOTHKUMAR-bc9dm 10 месяцев назад
வணக்கம் ஐயா நான் இப்பொழுது தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் நீங்கள் சொன்னது போல தான் என்னுடைய குணமும் இருக்கிறது ரொம்ப நன்றி ஐயா
@chitrabalan2154
@chitrabalan2154 Год назад
Very correctly predicted for all our family numbers
@jacobjacqueline9709
@jacobjacqueline9709 Год назад
மிக சரியாக சொன்னீர்கள் நன்றி வாழ்த்துகள் 🙏🙏🙏❤
@sumanfdo2455
@sumanfdo2455 Год назад
1:04:03 for 6
@vanitk5078
@vanitk5078 11 месяцев назад
Guruji has super analytical power of numerology.Nice video.
@srinathcherulil1864
@srinathcherulil1864 Год назад
Life changing video, spreading positivity. Hatsoff bro.
@kalaikalaiyarasan2756
@kalaikalaiyarasan2756 8 месяцев назад
supp
@omsairamtvjagan7914
@omsairamtvjagan7914 Год назад
நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை நான் 23/11/1975 அன்று என் பிறந்தநாள்
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 7 месяцев назад
3,தேதி என்னுடையது, நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான்.மற்றவர்க்கு உதவுவதே என் சுவாசம்.நானும் சுத்தமாக ,மற்றவர்களும் சுத்தமாக, சுகாதாரமாக இருக்கணும் என்று நினைப்பேன்.வாசனை திரவியங்கள் ரொம்ப புடிக்கும், அப்பன் சிவ பெருமானுக்கும் வாசனை திரவியங்கள் ,அபிஷேகத்திற்கு கொடுப்பேன்.
@sivasubramanianv1963
@sivasubramanianv1963 Год назад
I am born 5. It's middle number from 1 to 9. So it will adjust with all the numbers As you said I am a Financial Advisor& Auditor. I like astrology so much I like your predictions with numerlogy so much and more informative.
@louisranivs7130
@louisranivs7130 Год назад
Thank you very much sir god bless you sir I want to know my aura
@rupasingam2925
@rupasingam2925 Год назад
பயனுள்ள தகவல் தொடரட்டும் உங்கள்பணி. நன்றி நன்றி நன்றி.
@rammaha15
@rammaha15 Год назад
ராமமூர்த்தி நானும் எட்டாம் தேதி நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை
@palnadar
@palnadar Год назад
3 நம் தேதி மிகவும் சரியாக இருந்து.‌ சிறப்பாக பிறரை புகழ்வது தன்னை தாழ்த்துவது போல் உணர்வர் என்பது மிகவும் சரியாக உள்ளது.
@kannank6993
@kannank6993 Год назад
Same to you sir 👍💐
@SR-mv2mf
@SR-mv2mf Год назад
27:23 for number 3, 12,30,21
@kashos21
@kashos21 Год назад
Thank you 🙏🏼
@vishnumaayathunai
@vishnumaayathunai Год назад
ஒரு நாளைக்கு மூன்று முறை ஓம் ஸ்ரீ விஷ்ணுமாய ஸ்வாமினே நமஹ என்று ஜபிக்கவும்
@MGAnnAd
@MGAnnAd Год назад
Number 2(born on 2nd, 11th, 29 or 20): 17:59 Number 9(born on 9th, 18 or 27): 1:30:18
@singaivendan369
@singaivendan369 Год назад
🤟
@sivasiva901
@sivasiva901 Год назад
நன்றி உறவுகளே
@AmrithaSusheela
@AmrithaSusheela 11 месяцев назад
​@@singaivendan369¶)l
@achusesha2741
@achusesha2741 Год назад
Nan 1❤... Matham varsham thiyathi koottinal 8...appadiyentral 1varuma? 8varuma?confusion achi... Ningal sonnathu ellame unmai... Aanal kopam romba varum.. Ippo sema cool 😊
@bhuvaneswarisaravanan4182
@bhuvaneswarisaravanan4182 Год назад
No 2,4,9 perfectly correct.. Thank you
@MohideensheriffAdamsheriff
@MohideensheriffAdamsheriff 9 месяцев назад
Sir Pleas Cell No
@socialtamiltech2266
@socialtamiltech2266 Год назад
Different way of jothidam sir God bless you...
@shivarailways..7027
@shivarailways..7027 Год назад
100% உண்மை 17 தேதி கூட்டு எண் 8 சிறப்பான பதிவு..... ❤
@bagyalakshmi1942
@bagyalakshmi1942 Год назад
ஐயா தாங்கள் சொல்லியது நூற்றுக்கு நூறு உண்மை தான்.அடியேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!இது தான் அடியேனின் உயிர், உணர்வு,ஆன்மா எல்லாமேஅருட்பெருஞ்ஜோதி வ்ள்ளல் பெருமானே.அது அடியேனுக்குள்ளேயே இருக்கிறது என்று உணர்கிறேன்.
@user-cf5kq9jy7z
@user-cf5kq9jy7z Год назад
எல்லாமே குறிக்கின்றேன் திருப்பம்தரும் தங்களின் தெளிவான கணிப்பின் வழிகாட்டல் நன்றிகள்
@nagarajanviswanathan8454
@nagarajanviswanathan8454 Год назад
There is an English calendar number and Tamil Calendar number. Which one do you take. They are both different.
@geetham14
@geetham14 Год назад
Well said for number 3 sir, but we don't have attitude
@nageswaribala1964
@nageswaribala1964 11 месяцев назад
VANAKAM SIR,1,2,4,8 is my family members numbers, your prediction is very much heart touched. How much individual prediction charges. Thank you sir.
@santhinath8419
@santhinath8419 Год назад
,no 4 : correct - 80 percent correct.
@surwin-fg7rz
@surwin-fg7rz Год назад
Sir excellent, super, Brilliant, Iam very happy, valga valamudan nalamudan.
@uthayauthayakumar9794
@uthayauthayakumar9794 Год назад
மேற்கு திசை வெள்ளை நிறம் 2=7,1 வாலைத்தாய் தெய்வம்
@suppaiahsuppaiah8368
@suppaiahsuppaiah8368 Год назад
சகோதரி தாங்கள் பேட்டி எடுக்கும் விதம் அருமை இருந்தும் பாபு சார் 8ம் என்னிற்கு என்ன கலர் எந்த என் சப்போர்ட்டிவாக இருக்கும் என்பதை கூற விடாமல் உங்களின் கேள்விகளில் திசை திருப்பி விட்டீர்கள் அடுத்தமுரை இதுபோன்ற தவறுகள் வராமல் தங்களின் கேள்விகள் அமையட்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.... தவறாக நினைக்க வேண்டாம் மனதில் பட்டதை கூறி உள்ளேன் சகோதரி ... இந்த வீடியோ பல லட்சம் பேர்களுக்கு பேருதவியாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன் தங்களுக்கு மிக்க நன்றி ...... சிங்கபூரில் இருந்து சுப்பையா 🎉🙏
@mohanaseditz2764
@mohanaseditz2764 Год назад
I'm 12 my daughter is 30 is truly match, 💯 unmai
@sarathamurugesan9787
@sarathamurugesan9787 8 месяцев назад
தாங்கள் அளித்த தகவல் மிகவும் பயனுள்ளது,8 எண் தெய்வம்,நிறம் சொல்லுங்கள் ஐயா
@karpasurya
@karpasurya Год назад
Absolutely amazing and top class. My dob 18, my sons 5 and 24 exactly match what he has shared and alos opened up so much new insights. Let God bless him long life and success V.Ramachandran
@praveenasam7552
@praveenasam7552 Год назад
Number 8 dint tell colour and God name bro thanks universal blessings always
@KavithaK-jn6mc
@KavithaK-jn6mc Год назад
மிக்கமகிழ்சி நல்ல பதிவு சூப்பர் நன்றி சார்
@KavithaK-jn6mc
@KavithaK-jn6mc Год назад
சிறப்பு 🙏🙄
@nambimoorthy3126
@nambimoorthy3126 9 месяцев назад
Very super prediction about birth number 9 I my birth number is 9 as ayya I am innocent I am aged 70 still I am not become rich in my life I would like to become rich to consult you sir directly sir I am very glad your speech ayya Mika nandri ayya
@preethisakshi3285
@preethisakshi3285 Год назад
no.8 1:20:13
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 10 месяцев назад
Your correct 👍 about 8 , absolutely 💯 right
@nagindrakumaar7662
@nagindrakumaar7662 Год назад
I am 9. Messages are very correct.
@sinnarasasivakumar865
@sinnarasasivakumar865 Год назад
ஜயா.நீங்கள்.சொன்னது.அனைத்தும்.உன்மைஇதில்.எந்த.மாற்று.கருத்து.இல்லை.இலங்கையில்.இருந்து.குமார்
@mrsrivatsa7
@mrsrivatsa7 Год назад
Amazing sir ur explanation and ur analysis 🙏👍👌
@njlrani57
@njlrani57 10 месяцев назад
Followed the numbers of my family.very accurate. Shall contact you after some time.thanks for everything!!
@mithunvideos1577
@mithunvideos1577 Год назад
8 நம்பருக்கு உடையவர்கள் வணங்க வேண்டிய தெய்வம், பயன்படுத்த வேண்டிய வண்ணம்
@user-mt8tt3xy6m
@user-mt8tt3xy6m 11 месяцев назад
U worship lord Jesus all ur problems will solved its 100percentage true
@genes143
@genes143 11 месяцев назад
நம்பர் ஒன்றுக்கு அருமையான விளக்கம் தம்பி நன்றி ❤🔯✡️☸️🕉️
@grramya9090
@grramya9090 Год назад
Thank you sir, thank to universe 🙏
@thayalan6688
@thayalan6688 Год назад
Hi
@marimaindhanmarimuthu4156
@marimaindhanmarimuthu4156 Год назад
வணக்கம் சார். நான் 22 ல பிறந்தவன் என்னுடைய charector ரை சரியாக சொல்லிவிட்டீர்கள். Thank you sir. God bless you 👍🌺🌻💐
@jestinkingsly4954
@jestinkingsly4954 Год назад
எல்லாம் ரெம்ப சரியாக இருக்கு. மிகப்பயனுள்ள ஒரு நேர்காணல்.
@punithathevisinnadurai6398
@punithathevisinnadurai6398 Год назад
மிகவும் மகிழ்ச்சி சிறப்பு🙏
@sivasamik6899
@sivasamik6899 10 месяцев назад
Very clear explain sir. More useful to this society. 🎉🎉🎉🎉
@Hemavathi.1111.
@Hemavathi.1111. Год назад
Gurucharanam sir I thank you vazhga valathudan I thank my universe and my angels thank you, thank you, thank you so
@kamalambigaiyogarajah8836
@kamalambigaiyogarajah8836 Год назад
Everything that Astroliger said that is true in my experience.
@arangankarups390
@arangankarups390 Год назад
Noted from 1 to 9 sir, for number 4 ,didn't explain elaborately. Only few lines! Thank you!
@user-og1qy5cr4x
@user-og1qy5cr4x Год назад
நல்ல விடையம் 👌🙏
@pushpas2007
@pushpas2007 Год назад
💯 correct for 3
@RaviShankar-cp9yg
@RaviShankar-cp9yg 10 месяцев назад
My wife no is 3 and your predictions is correct
@canadatamil3555
@canadatamil3555 Год назад
வாழ்த்துகள் சிறப்பு மகிழ்ச்சி
@sankarabalan3801
@sankarabalan3801 Год назад
அவசியம் சந்திக்கிறேன்.எனது பிறந்த தினம் 15 .ச.பாலசுப்பிரமணிய பாரதி
@arulchandar5999
@arulchandar5999 Год назад
நிகழ்ச்சி அருமையாக உள்ளது என்னுடைய பிறந்த தேதி 27
@sivasamik6899
@sivasamik6899 10 месяцев назад
Very simple conversation. Thank you🙏
@muthulakshmi2684
@muthulakshmi2684 Год назад
9 ம் தேதி மிகச்சரியாக உள்ளது 💯
@shankarganesh3660
@shankarganesh3660 Год назад
B
@user-lk7ss8ll8l
@user-lk7ss8ll8l 9 месяцев назад
அருமை அருமை உங்கள் கணிப்பு துல்லியமாக இருக்கு sir, உங்களை தொடர்பு கொள்ள விபரம் தரவும் 👌👌🙏🙏🎁🎁🌹🌹🌹
@HariHaran-qi5sf
@HariHaran-qi5sf Год назад
Na no.8 ana maths suthama varathu sir😂😂😅 mathathellam correct especially about secrets
@sangeethaarivarashan3116
@sangeethaarivarashan3116 10 месяцев назад
Very nice, Vazhga வளமுடன்
@kannank6993
@kannank6993 Год назад
எண்கள் நமது வாழ்வின் கண்கள் ❤❤❤❤❤❤
@kmurugesh5630
@kmurugesh5630 Год назад
Guru Ji no.7. Is super. Excellent. Thank you very much. Murugesh
@eswarimadhan23
@eswarimadhan23 Год назад
No 5 timing 58:10
@saravanangopal5459
@saravanangopal5459 Год назад
Iyya Vanakkam. Real real Sir. I am no 9.tq sir
@ganesanp3069
@ganesanp3069 Год назад
8 ஆம் எண் 1000% உண்மை ஐயா
@paramakudis.ravindransundh4391
@paramakudis.ravindransundh4391 11 месяцев назад
Namaste sir. My DOB is 10.04.1959. My name is S.Ravindran. You have told about the quality of my birth date is absolutely correct. Thank you so much. I want know about the same in details.
Далее