அவ பத்தினி தான்.உண்மையை சொன்னால் நல்ல கணவர் கிடைக்க மாட்டார். உண்மை தெரிந்து திருமணம் செய்தாலும் சொல்லி காட்டியே வாழ்க்கை நரகமாகும். இன்று குழந்தையுடன் இரண்டாம் திருமணம் செய்பவர்கள் பலர் ஆனாலும் சில பேர் வாழ்க்கை மட்டும் நல்லாயிருக்கு.
மனோஜ் க்கு மட்டும் தனக்கு 7 வயசுல பையன் இருக்குறானென்றும் விஜயாக்கு 7வயசுல instant பேரன் இருக்கான்னும் தெரிஞ்சா ரோகினிய சட்டினி மாதிரி இந்த விஜயா அரைச்சிடுவா..😅😅😂😅😂😅.
Manoj oru number one dubakoor than yaarum illanu sollala, aana Rohini is a 420, aal maarattam, intentionally cheating everyone, which all culminates to criminal offense with jail sentencing.
எல்லாரும் சொல்லுங்க வருங்கால பிரதமர் ரோகிணி வாழ்க! வாழ்க!! வாழ்க!!! அமேரிக்கா அதிபர் ரோகிணி வாழ்க!!!! டைரக்டர் அப்படி நினைச்சு தான் ரோகிணிய காப்பாத்திக்கிட்டே இருக்கிறார் இந்த மூஞ்சிய பார்த்தாலே கடுப்பாகுது