Тёмный

நீங்க இல்லாம வழ முடியதைய | 𝖭𝖾𝖾𝗇𝗀𝖺 𝖨𝗅𝗅𝖺𝗆𝖺 𝖵𝖺𝗓𝗁𝖺 𝖬𝗎𝖽𝗂𝗒𝖺𝗍𝗁𝖺𝗂𝗒𝖺 | 𝖳𝖺𝗆𝗂𝗅 𝖢𝗁𝗋𝗂𝗌𝗍𝗂𝖺𝗇 𝖲𝗈𝗇𝗀 𝟤𝟢𝟤𝟣 

JoMi Creations
Подписаться 33 тыс.
Просмотров 6 млн
50% 1

#𝖭𝖾𝖾𝗇𝗀𝖺_𝖨𝗅𝗅𝖺𝗆𝖺_𝖵𝖺𝗓𝗁𝖺_𝖬𝗎𝖽𝗂𝗒𝖺𝗍𝗁𝖺𝗂𝗒𝖺 #நீங்க_இல்லாம_வழ_முடியதைய
Lyrics in Tamil:
நீங்க இல்லாம வாழ முடியாதையா
உங்க கிருப இல்லாம வாழ தெரியாதையா
இயேசுவே என் எஜமானரே
நேசரே என் துணையாளரே
1. காலையிலே கிருபையும்
மாலையிலே மகிமையும்
தருகின்றா நல்ல தெய்வமே
தாய் மறந்தலும் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே
நன்றி சொல்லி துதிப்பாடி
மனதார தொழுகிறோம்
2. இதுவரை நிற்பதும் இனிமேல் நிலைப்பதும்
எல்லாமே உங்க கிருப தான்
பெருமை பாராட்டிடா ஒன்றும் இல்லையே
தாங்கி நடத்துவது உங்க கிருபையே
நன்றி சொல்லி துதிப்பாடி
மனதார தொழுகிறோம்
Lyrics in English:
Neenga illama vazha mudiyathaiya
Unga kiruba illama vazha theriyathaiya
Yesuva en ejamanare
Nesare en tunaiyalare
1. Kalaiyile kirubaium
Malaiyile magimaiyum
Tharukinra nalla deivamae
Thai marathalum marappathilaiye
Thanthai veruthalum veruppathillaiye
Nandri solli thuthippadi
Manathaar tholukirom
2. Idhuvarai nirpathum inimel nilaipathum
Ellamae unga kiruba thaan
Perumai parattita onrum illaiye
Thangi natathuvadhu unga kirubaiye
Nandri solli thuthippadi
Manathaar tholukirom
Tags:
Neenga Illama Vazha Mudiyathaiya | நீங்க இல்லாம வழ முடியதைய | Tamil Christian Songs | Tamil Christian Songs 2020 | Tamil Christian Song | Tamil Christian Songs 2021 | Tamil Christian Song 2021 | tamil christian whatsapp status | latest christian song | tamil song 2021 | animation songs | cartoons song | tamil christian cartoon song | Jesus songs |new christian song| new christian songs 2021| tamil song | tamil christian hits song | hits christian songs|2021 | Tamil Christian Song 2021 | Christian Song in Tamil | Tamil Christian

Кино

Опубликовано:

 

8 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@michaelr6658
@michaelr6658 3 года назад
நீங்க இல்லாம வாழ முடியாதைய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா -2 இயேசுவே என் எஜமானரே நேசரே என் துணையாளரே -2 நீங்க இல்லாம -1 1.காலையிலே கிருபையும் மாலையிலே மகிமையும் தருகின்ற நல்ல தெய்வமே -2 தாய் மறந்தாலும் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே -2 நன்றி சொல்லி துதிபாடி மனதார தொழுகிறோம் -1 நீங்க இல்லாம -2 2.இதுவரை நிற்பதும் இனியும் நிலைப்பதும் எல்லாமே உங்க கிருபைதான் -2 பெருமை பாரட்டிட ஒன்றும் இல்லையே தாங்கி நடத்துவது உங்க கிருமையே -2 நன்றி சொல்லி துதிபாடி மனதார தொழுகிறோம் -1 நீங்க இல்லாம -2
@maniyuva6312
@maniyuva6312 3 года назад
அருமையான பாடல் வரிகள் சூப்பர். ஆமென் ✝️🛐 ✝️
@venimano9547
@venimano9547 3 года назад
Thanks
@venimano9547
@venimano9547 3 года назад
Super
@victorsebastin
@victorsebastin Год назад
Thank you for the lyrics
@kinushkinu7509
@kinushkinu7509 9 месяцев назад
யேசப்ப்பா இன்று நான் எதும் இல்லாமல் இருக்கிறேன் நான் இளம் வயதில் மிகவும் பலவீனவனாக இருக்கிறேன் நெறய பாவம் செய்கிறேன் யேசுவே பணம்,சந்தோசம்,குடும்பம் எல்லாம் இழந்து விட்டேன் நீர் நினைத்தால் எனக்கு எல்லாம் கிடைக்கும் I trust you Jesus ❤❤❤❤
@andrewkeerthana1366
@andrewkeerthana1366 2 года назад
மிகவும் அழகான பாடல்... யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும் 🥰...
@visalatchi8871
@visalatchi8871 2 месяца назад
❤❤
@Rpraveen-kr3lo
@Rpraveen-kr3lo 2 дня назад
Me
@celinee7797
@celinee7797 2 года назад
இயேசப்பா எனக்கு சீக்கிரமாய் ஒரு நிரந்தரமான வேலையை தாங்கப்பா. விசுவாசத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். ஆமேன் அல்லேலூயா
@vinodvinz6546
@vinodvinz6546 Месяц назад
did you got the job
@maththayas3590
@maththayas3590 Месяц назад
உள்ளம் உடைந்து போய்இருக்கிறேன். இப்பாடலை கேட்கும்போது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது நீங்கள் மட்டுமே எனக்கு ஆறுதல் தருபவர்.
@vigneshwaranvigneshwaran6511
@vigneshwaranvigneshwaran6511 2 года назад
Iam hindu but ennoda frnd intha song status la poduva romba nalla irukum atha pathutu intha song ketta very nice song praise the Lord I love u jesus 🙏
@user-zt4gk6sn4s
@user-zt4gk6sn4s 2 месяца назад
Naanum Hindhu Dhan, Enakum Pidikum bro
@JesussusikJsk
@JesussusikJsk Месяц назад
Praise the lord jesus christ amen ❤❤❤❤❤❤❤
@JesussusikJsk
@JesussusikJsk Месяц назад
God bless u all ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ce3ch4rf7t
@user-ce3ch4rf7t 10 месяцев назад
❤இயேசப்பா நீங்க இல்லாத வாழ்க்கை எடக்கு. மரண வாழ்க்கையா இருக்கு😢😢❤❤
@user-ru6qk1du8x
@user-ru6qk1du8x 4 месяца назад
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.உங்க கிருபை இல்லாமல் வாழ முடியாது. அல்லேலூயா ஆமென்.
@mariajeyaranig6807
@mariajeyaranig6807 3 года назад
எனக்கு கண்ணீர் வருகிறது ஆண்டவரின் கிருபையை நினைத்து. நல்ல பாட்டு ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரரே ஆமென்.
@mariraja4792
@mariraja4792 2 года назад
Which b kk vs dhun
@sanjikapavaneswaran2175
@sanjikapavaneswaran2175 2 года назад
Jesus da kirubai illadi naa vala mudiyathy
@vasanthij1073
@vasanthij1073 2 года назад
Super
@sathishsathish1845
@sathishsathish1845 2 года назад
நிஜமாவே இந்த பண ஆசை பிடிச்சுச்ச உலகத்துல வாழ கஷ்டமா இருக்கு ஏசப்பா.எங்கள் அனைவரையும் காப்பாற்றுங்கள்.. ஆமென்
@sugunaravi3666
@sugunaravi3666 Год назад
Oo0ppooop
@lakshmikalyani3688
@lakshmikalyani3688 Год назад
ஆமென்
@pattupattu4014
@pattupattu4014 8 месяцев назад
👍👍
@harvestingministryj7804
@harvestingministryj7804 8 месяцев назад
Nice song
@naveenananth8653
@naveenananth8653 4 месяца назад
க்ஷர​@@sugunaravi3666
@rajammalselva3200
@rajammalselva3200 2 года назад
இதுவரை காத்த தேவன் இனியும் காப்பார் என்று விசுவாசிக்கிறேன் அப்பா நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhruvgan120
@dhruvgan120 2 года назад
Jesus love ❤️
@jenithamla1546
@jenithamla1546 Год назад
000
@jenithamla1546
@jenithamla1546 Год назад
@@dhruvgan120 0oaap
@jenithamla1546
@jenithamla1546 Год назад
0
@dhruvgan120
@dhruvgan120 Год назад
Hi
@user-ru6qk1du8x
@user-ru6qk1du8x 4 месяца назад
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.உங்க கிருபை இல்லனா எங்கள் வாழ்க்கையில் ஒன்றுமில்லை இயேசப்பா ஆமென்.
@dukey_sam2502
@dukey_sam2502 3 года назад
🙇🙇🙇🙇🙇😞😣😣😣😭😭😭😭😭 நான் தனிமையில் இருக்கும் போது இந்த பாடல் வரிகள் என்னை தேற்றினது...... 😘😘😍😍
@VanithamaniV
@VanithamaniV 2 года назад
Yes
@yamunarani6561
@yamunarani6561 3 года назад
நீங்க இல்லாமல் எதையும் செய்ய இயலாதவள் நான். என்னைவிட்டு போயிடாதிங்க இயேசப்பா என் கூடவே இருந்து உம் கிருபையால் வழிநடத்துங்க இயேசப்பா .....
@pushparajraj4408
@pushparajraj4408 3 года назад
Jesus i love youpa naa ipo kekkuradha plz appa thaanga appa
@devasaronministries4884
@devasaronministries4884 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UjzA9R8RB58.html
@suganthis8277
@suganthis8277 3 года назад
❤️
@deenasokkalinagam6756
@deenasokkalinagam6756 2 года назад
நீங்க இல்லாமல் எதையும் செய்ய இயலாதவள் நான் .என்னைவிட்டு போயிடாதிங்க இயேசப்பா என் கூடவே இருந்து உம் கிருபையால் வழிநடத்துங்க இயேசப்பா........
@deenasokkalinagam6756
@deenasokkalinagam6756 2 года назад
நீங்க இல்லாமல் எதையும் செய்ய இயலாதவள் நான் என்னைவிட்டு போயிடாதிங்க இயேசப்பா என் கூடவே இருந்து உம் கிருபையால் ழிநடத்துங்க இயேசப்பா......
@NesarinAnbu
@NesarinAnbu 6 месяцев назад
Amen neer illa valvu enaku naragamaai irukum en neesare en kudave irupeer ❤❤
@suryakennady1868
@suryakennady1868 Год назад
என்னை தாங்கி நடத்தும் நல்ல தெய்வமே உமக்கு கோடாண கோடி நன்றி நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tpmjesuskarthik5774
@tpmjesuskarthik5774 3 года назад
இந்த பாட்டு சூப்பர் பாட்டு, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்,
@Rishikashobha
@Rishikashobha 2 года назад
Jg568
@abalabal8111
@abalabal8111 2 года назад
Qq
@abalabal8111
@abalabal8111 2 года назад
Cji
@meeran2912
@meeran2912 2 года назад
God bless you
@lakshamurugan6645
@lakshamurugan6645 2 года назад
I am tpm ponnu praise the Lord brother
@PoojaPooja-xp5sd
@PoojaPooja-xp5sd 3 года назад
பெருமை பராட்டிட ஒன்றுமில்லையே😔 தாங்கி நடத்துவது உங்க கிருபையே 🙏 நன்றி சொல்லி துதிபாடி மனதார தொழுகிறோம்♥️♥️🙏🙏🙏😭😭😭
@rajis5635
@rajis5635 2 года назад
Super
@VijayVijay-cf5ub
@VijayVijay-cf5ub 2 года назад
Super... ♥️✝️🙌😍
@jalinyjasteen9747
@jalinyjasteen9747 2 года назад
Ninja illam. Bala mudijathija😔😔
@surensuren7661
@surensuren7661 2 года назад
ஆமென்
@Jamuna0926
@Jamuna0926 2 года назад
இந்த உலகத்தில் ஒவ்வொரு நிமிடமும் வாழ்றது கஷ்டமாக இருக்கிறது இயேசப்பா....... எப்பவும் என் கூடவே இருங்க இயேசப்பா
@JohnSanthiya
@JohnSanthiya Месяц назад
என் எஜமானரும் என் துணையாளரும் நீங்க மட்டும் தான் அப்பா. நீங்க இல்லாம நான் இல்ல அப்பா. உங்க கிருப தான் எங்கள நடத்துது அப்பா. Thank you yesappa😊❤
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel 3 года назад
நீங்க இல்லாம வாழ முடியாதயா உங்க கிருபை இல்லாம ✝️ வாழ தெரியாதய்யா 👎 இயேசுவே என் எஜமானனே 😇 நேசரே என் துணையாளரே 💖 - நீங்க இல்லாம காலையிலே கிருபையும் 🌞 மாலையிலே மகிமையும் 🌚 தருகின்ற நல்ல தெய்வமே 🙂 தாய் மறந்தாலும் மறப்பதிலேயே தந்தை வெறுத்தாலும் 🙂 வெறுப்பதிலேயே 😭 நன்றி சொல்லி துதி பாடி 🙏 மனதார தொழுகிறோம் 👏 - நீங்க இல்லாம இதுவரை நிற்பதும் 👍 இனிமேல் நிலைப்பதும் 👍 எல்லாமே உங்க கிருபை தான் பெருமை பாராட்டிட ஒன்றுமில்லையே தாங்கி நடத்துவது 😍 உங்க கிருபையே ✝️ நன்றி சொல்லி துதி பாடி 🎤 மனதார தொழுகிறோம் 🎶 - நீங்க இல்லாம
@ananyarabi7224
@ananyarabi7224 3 года назад
Akka pls can you type in English
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel 3 года назад
@@ananyarabi7224 Neenga illama vaala mudiyathayya ✝️ Unga kirubai illama vaala theriyathayya Yesuvae en yejamaananae 🙂 Nesarae en thunaiyalarae 😇 - neenga illama 1 Kalayilae kirubayum maalayilae 🤍 magimayum tharukintra nalla theivamae Thaai maranthalum marapathillayae ❤️ Thanthai veruthalum verupathilayae 👍 Nantri solli thuthi paadi 🎤 Manathara tholukirom 🙏 - neenga illama 2 Ithuvari nirpathum inimel nilaipathum Yellamae unga kirubai than 👍 Perumai paaratida ontrum illayae 👎 Thaangi nadathuvathu unga kirubayae Nantri solli thuthi paadi 👏 Manathaara tholukirom 🙏 - neenga illama
@ananyarabi7224
@ananyarabi7224 3 года назад
@@ZionstamilsongChannel tqs a lot akka
@kaviyausha2516
@kaviyausha2516 3 года назад
Super
@johnsunder927
@johnsunder927 3 года назад
Can you tell akka hindi
@PastorSanthosh
@PastorSanthosh 2 года назад
சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு அழகாக வார்த்தைகள். அழகான குரல், அழகான வரிகள். பாடல் எழுதிய மற்றும் பாடியவருக்கு பாராட்டுகள்..👍🏼👍🏼👍🏼❤️
@rajiwelding4550
@rajiwelding4550 2 года назад
Bnlnknknk
@josephisrael102
@josephisrael102 2 года назад
Yes
@jeevajeeva7613
@jeevajeeva7613 2 года назад
நீங்க நல்லா இருப்பீங்க
@indeandahar6872
@indeandahar6872 2 года назад
Ama
@dineshkumarp4640
@dineshkumarp4640 2 года назад
💙
@saranyad6340
@saranyad6340 Год назад
நான் ஒவ்வொரு இரவும் உறங்கி காலையில் விழிப்பது உன் கிருபை அப்பா 🙇Amen ... Praise the lord....🥺🥺
@bhagyavathivelayutham1152
@bhagyavathivelayutham1152 2 года назад
ஆமென் ஆண்டவரே. நீங்க இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாதையா...
@davidraj6253
@davidraj6253 3 года назад
தாய் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை தந்தை வெறுத்தாலூம் நீர் என்னை வெறுப்பதில்லை🥰🥰🥰🥰🥰🥰
@kamalakamala2534
@kamalakamala2534 3 года назад
Amen
@sasikumarsasikumar1439
@sasikumarsasikumar1439 3 года назад
True 💔 bro
@davidraj6253
@davidraj6253 3 года назад
@@sasikumarsasikumar1439 crt
@angellpavitra1882
@angellpavitra1882 3 года назад
நிற்பது நிற்மூலமாகாது அவர் கிருபை
@devasaronministries4884
@devasaronministries4884 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UjzA9R8RB58.html
@baskardaniel6739
@baskardaniel6739 3 года назад
நீங்க இல்லாம இந்த உலகம் ஒன்னும் இல்ல அப்பா என்னால வாழவும் முடியாது அப்பா எல்லாம் நீங்கதான் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandru5405
@chandru5405 3 года назад
Sharoh
@deenasokkalinagam6756
@deenasokkalinagam6756 2 года назад
நீங்க இல்லாம இந்த உலகம் ஒன்னும் இல்ல அப்பா என்னால வாழவும் முடியாது அப்பா எல்லம் நீங்கதான் ஆமென்🙏🙏🙏🙏
@durgaddlove
@durgaddlove 2 года назад
Amen 🙇🏻‍♀️neenga illamah vaazha mudiyathu..😭🙇🏻‍♀️💐♥️✨💯💯💯💯
@preminim2903
@preminim2903 Год назад
🙏Hallelujah 🙏Amen Amen Amen 🙏Thank you for Everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa 🙏May God Bless All Of You
@sonabeno8208
@sonabeno8208 3 года назад
இதுவரை நிற்பதும் இனிமேல் நிலைப்பதும் எல்லாமே உங்க கிருபை தான் அப்பா 😢 பெருமை பாராட்டிட ஒன்றும் இல்லையே தாங்கி நடத்துவது உங்க கிருபையே🙏
@deenasokkalinagam6756
@deenasokkalinagam6756 2 года назад
இதுவரை நிற்பதும் இனிமேல் நிலைப்பதும் எல்லாமே உங்க கிருபை தான் அப்பா😭 பெருமை பாராட்டிட ஒன்றும் இல்லையே தாங்கி நடத்துவது உங்க கிருபையே
@rampeter4253
@rampeter4253 2 года назад
Yes Lord I praise you so much I am unabel to taste u
@rajiwelding4550
@rajiwelding4550 2 года назад
Bkvkvk
@venkadeshkathavarayan9077
@venkadeshkathavarayan9077 2 года назад
Super
@rampeter4253
@rampeter4253 2 года назад
S
@backiaraj6272
@backiaraj6272 3 года назад
இந்த உலகத்தில் வாழ்வது ரொம்ப கஷ்டமா இருக்கு இயேசப்பா. ஒவ்வொரு நிமிஷமும் என் கூட இருங்க என்னை விட்டு எங்கேயும் போகாதீங்க. நீங்க இல்லைனா நான் எப்பொழுதோ மரித்துப் போயிருப்பேன்😭😭😭
@naveenindia3434
@naveenindia3434 3 года назад
Jesus always with you Brother.. Don't worry.. You are so precious for our God Jesus...
@solomonannadurai1216
@solomonannadurai1216 2 года назад
Unmai niyayamahavum unmaiyahavum nadandhu kondal etthanai nindhanaihal chiravathaihal Aandavarthan niyayam seiyanum.
@srimathi4244
@srimathi4244 2 года назад
Amen appa
@ndevindevi4080
@ndevindevi4080 2 года назад
கர்த்தர் உங்களை வழிநடத்துவார்
@yabeshyabeshthanaraj620
@yabeshyabeshthanaraj620 2 года назад
😔
@MathanKumar-ws2mh
@MathanKumar-ws2mh 2 года назад
Yarumilla enaku always enkuuda irunga jesappah
@girijavignesh404
@girijavignesh404 2 года назад
அம்மா அப்பா என்னை மறந்து போனாலும், என்னை மறவாத நேசரே... நீங்க இல்லாம வழவே முடியாதுங்க இயேசப்பா....
@NathanNathan-td8fo
@NathanNathan-td8fo 3 года назад
பாடல் வரிகள் ஏற்ப காட்சிகள் அருமையாக இருந்தது வார்த்தைகள் அருமை நன்றி
@nagarajan8212
@nagarajan8212 3 года назад
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் நீங்க மறக்கமாட்டீங்க பா வெறுக்கமாட்டீங்க பா😭😭
@poomi_youtupe
@poomi_youtupe 3 года назад
உண்மை 😊😊😊 அவர் வருவார் இரண்டாம் வருகை 🙏 என் கல்கி 🏇
@nikroshaa9410
@nikroshaa9410 3 года назад
❤❤❤
@priya8475
@priya8475 3 года назад
@@poomi_youtupe கல்கி னா என்ன anna
@poomi_youtupe
@poomi_youtupe 3 года назад
@@priya8475 விஷ்ணு வின் பத்தாவது அவதாரம் கல்கி❤ அவரே ஏசுவின் ரெண்டாம் வருகை 🙏
@aruna9422
@aruna9422 3 года назад
Neenga illama vazha mudiyathaiya unga kiruba illama vazha theriyathaiya enakku ellame neenga the PA
@MeenaS-nb4eg
@MeenaS-nb4eg Месяц назад
ஆமென் என் இயேசுவே என் துணையாக இருப்பவரே உமக்கு கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ♥️♥️♥️🙏🙏🙏🙇‍♀️
@mugunthanarjun4123
@mugunthanarjun4123 2 года назад
நான் செய்த பாவம் மன்னியும் ஆண்டவரே ✝️✝️✝️
@jeevajeeva7613
@jeevajeeva7613 Год назад
உணர்தல் மண்ணிப்பதற்காகவே ஆமென்
@AATHU1794
@AATHU1794 9 месяцев назад
இயேசு கிறிஸ்து இல்லாமல் நான் இந்த உலகில் வாழ்ந்து இருக்கு முடியாது என்னை தெரிந்து கொண்டீரே அதற்காக உமக்கு நன்றி இயேசு ஒருவரே மெய்யான தேவன் இதுவரை நிற்பதும் இனிமேல் நடப்பதும் எல்லாம் உங்க கிருபை தான் பெருமை பாராட்டிட ஒன்றும் இல்லையே தாங்கி நடத்துவது உங்க கிருபையே நன்றி சொல்லி துதிப் ஆடி மனதார தொழுகிறோம்
@yesiyav7518
@yesiyav7518 3 года назад
எங்களை மறக்காத ஒரே தெய்வம் இயேசு. எங்க உறவினற்கள் மறந்துட்டாங்க ஆனால் மறவாத நேசர் இயேசு......
@kidsjesuschannel4155
@kidsjesuschannel4155 2 года назад
நீங்க இல்லாம வாழமுடியாது அப்பா pls உதவி செய்யுங்கள் அப்பா
@user-oi8jo3lw2f
@user-oi8jo3lw2f 10 месяцев назад
மன ஆறுதல் தரும் SONG ❣️ I LOVE YOU JESUS ❤
@jomonmathew9529
@jomonmathew9529 9 месяцев назад
Suuupr
@surya-ip4ds
@surya-ip4ds 3 года назад
🙏🙏🙏🙏eppa enkutave erunka pa😭😭😭😭ninka ellama ennala mana nimmathi kidaiyathu iya ninka enkutave erunka iya 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏en thunaivi ennai vitutu poeita iya aval mela na ueire vechi erukken iya unka kirupayal unka namathal murupadium pesa vendum iya antha kirupaiye ninka tharummiya 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@telmaa1228
@telmaa1228 2 года назад
பழைய பாடலின் இராகம் எதற்கும் ஈடாகாது. இராத்தை எப்படி மாற்றினாலும் பழைய பாடலின் இராகம்தான் தேனினும் இனிமை
@l.karnakarna6368
@l.karnakarna6368 Год назад
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி🙏💕
@dhanslove2051
@dhanslove2051 Год назад
En kudave irunga yesappa enakku rommba payama irukku enakku intha bayathil irunthu viduthalai thanga appa
@forensicstudiesdharani
@forensicstudiesdharani 3 года назад
I heard the song i am automatically crying😭😢 i love jesus
@forensicstudiesdharani
@forensicstudiesdharani 3 года назад
Amen✝️
@r.felictalpriyapriya5384
@r.felictalpriyapriya5384 2 года назад
Absolutely
@patrickaden7433
@patrickaden7433 2 года назад
Keepup your faith only in jesuschrist
@58__balaji.r53
@58__balaji.r53 3 года назад
Jesus love u jesus intha paviya etharkaga nenga azhaichinga therla antha nokkatha kandippa niraivethuvan pa ennoda pava pazhakathla viduthalai thanga pa 😭😭
@vigneshappu9901
@vigneshappu9901 3 месяца назад
❤🎉Jesus loves you Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊
@Daisy_Helen
@Daisy_Helen 2 года назад
I love you appa ❤️.........yennaku intha ulagathula valrathuku rmba kastama irruku. ......irrunthalum neenga yenna pala kastangalandhu kapathi vali nadathitu varinga .... Thank you Jesus........yennaku nalla parents aavum good frd ahhavum irrukinga........manithargal munbaga thalai kuninthu pogama yenna uyarthi vachi yen peyera peruma paduthuringa......atharkaga nandri appa....... Praise the lord..... ❤️❤️❤️❤️❤️
@steve1527
@steve1527 3 года назад
நீங்கள் இல்லாமல் என் னள்வாழ முடியாது என்று எங்களுக்கு தூனை நீர் என் ஆண்டவரே இயேசு நன்றி
@Tasksollungabro
@Tasksollungabro 2 года назад
U will take you
@poovarasanj3621
@poovarasanj3621 3 года назад
பெருமை பாராட்டிட ஒன்றும் இல்லையே தாங்கி நடத்துவது உங்க கிருபையே...❤️😭
@sselvin6813
@sselvin6813 10 месяцев назад
Yes its true 👍
@mugunthanarjun4123
@mugunthanarjun4123 2 года назад
ஆண்டவரே எனக்கு எல்லாமே நீங்கதா அப்பா எனக்கு எந்த பிரச்சனையும் வரகூடாது அப்பா நீங்கதான் ஏன் கூடவே இருக்கனும் அப்பா
@rajalingam9335
@rajalingam9335 2 года назад
இதுவரை நிற்பதும் இனிமேல் நிலைப்பதும் இயேசு கிறிஸ்துவின் அன்பு
@miyamiya3112
@miyamiya3112 Год назад
Amen
@jeniangel5757
@jeniangel5757 Год назад
Amen
@rebakkalstepina9499
@rebakkalstepina9499 2 года назад
Sathiyama sollra ithu vera leval nu sollravanga oru like poduga brothers and sisters
@srsakthi952
@srsakthi952 3 года назад
Amen .eppo than enka vittula problem .entha problem la entha song enaku Oru aaruthala erunthuchiii .. Neenga ellam Enna eruka mudiyathu yesappa 😫💗💗💗🙏🙏🙏🙏🙏🙏
@happyking633
@happyking633 3 года назад
Praise the lord
@rubansathyaraj2159
@rubansathyaraj2159 2 года назад
Yes, even when i was in critical condition my Jesus christ of Nazareth extended my lifespan. Thank you Jesus, thank you Holy spirit, Thank you Jehovah Bara creator God.🙏🏼🙏🏼🙏🏼
@Jamuna0926
@Jamuna0926 2 года назад
இதுவரை நிற்பதும் இனிமேல் நிலைப்பதும் எல்லாமே உங்க கிருபை தான்.... ஆமென் இயேசப்பா
@jessibhavani2691
@jessibhavani2691 3 года назад
Amen Thank you Jesus ❤️💖✨✨💝💖 Nandri Appa
@sowmi_vne5135
@sowmi_vne5135 3 года назад
The words of this song's touched me......thank Jesus Christ
@aravindanm8877
@aravindanm8877 2 года назад
Neenga illana nanga onnun illa pa
@ho.army.5767
@ho.army.5767 2 года назад
I heard this song i am automatically crying 😭😭😭😭😭😭 yes Jesus neega ilama valamudiyathu
@sanatprince3811
@sanatprince3811 2 года назад
Amen amen amen...Hallelujah...Yes dad... Great Song...🙋‍♀️🙏
@akilakarthik3730
@akilakarthik3730 Год назад
Yes
@jesuswelloflivingwater4528
@jesuswelloflivingwater4528 3 года назад
Love u Jesus daddy!!!!Thanku for everything......
@shiyam_007
@shiyam_007 3 года назад
நீங்க இல்லாம என்னால ஒன்னும் முடியாது அப்பா ...
@amuthamuthu1323
@amuthamuthu1323 2 года назад
Appa என்கூட இருங்க அப்பா pls en கஷ்டத்தை சொல்லி அழ கூட யாரு இல்லை yesappa மனசு பாரமா இருக்கு rempa வலிக்குது
@k.saranyasaran835
@k.saranyasaran835 2 года назад
Amen jesus christ jesus christ ennoda family members ashirvathinga ungaloda pathathil arpanikiren nallapadiya valinadsthunga jesus christ jesus christ jesus Radha Nandhini kumaresan Sathya VA ashirvathinga Sathya family members sathyaa pillaikal sangeeth sadhanavaa pathukonga jesus christ jesus christ jesus christ jesus christ mama mathikanga jesus christ jesus christ 👍❤️👍👍👍👍👍👍👍 eppavume ungaloda pillaya irukanum please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ 👍👍🙏🏾🙏🏾🙏🏾 ellarum nallarukanum jesus christ jesus christ ❤️👍👍🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 praise the lord sthothiram the lord sthothiram
@thangatamilselvankarpagava5649
@thangatamilselvankarpagava5649 3 года назад
Unmai than en valkaiyai thirupi thanthar en yesappa amen amen amen helleluyah kodaakodi nantri
@thanama8821
@thanama8821 3 года назад
Neenga unga kirubai venum appa thanks lord everything in my life
@kumarmeena9008
@kumarmeena9008 2 года назад
ஆமென் ஆமென் அப்பா நீங்க இல்லாம வாய முடியாது ஐயா உங்க கிருபை இல்லாம வயா தெரியாதயா இசப்பா ❤️❤️❤️🙏🙏🙏
@sudhakarela06
@sudhakarela06 2 года назад
Amen... Praise the Lord ❣️🙏
@itsmyvlogs5203
@itsmyvlogs5203 3 года назад
Yessuve en yejamanare....,neenga illamay valamudiyadh...
@manimani6252
@manimani6252 3 года назад
ஆமென் நீங்க இல்லா மவாழ முடியாதப்பா ஆமென் ❤❤❤
@velumurugan833
@velumurugan833 2 года назад
Heart touching song ❤️ without you we can't live Jesus 💓 love you Jesus 😘😘
@alexpantian2667
@alexpantian2667 Год назад
Unkal varukaikaka kathuontirukkirom yesappa.. i Love u god
@arockiarajsalomon8912
@arockiarajsalomon8912 Год назад
அஞ்சாதே நான் என்றும் உன்னோடு என்று சொன்ன தேவனே எங்களோடு கூட தங்கும் சாமி அல்லேலூயா ஆமென்
@arockiadoss2995
@arockiadoss2995 2 года назад
ஏசுவே என் எஜமானரே நேசரே என் துணையாளரே very nice song 👍👍👍👍👍
@devaanbu1827
@devaanbu1827 3 года назад
Amen praise the Lord Jesus Glory to God
@shaliniisravel5928
@shaliniisravel5928 2 года назад
Amen Daddy நிதர்சனமான உண்மை இயேசப்பா
@i.lakshmii.lakshmi3310
@i.lakshmii.lakshmi3310 2 года назад
Amen neenga illame vaze mudiyadhayiya
@deepanarakkonamarakkonam5159
@deepanarakkonamarakkonam5159 2 года назад
நீங்க இல்லாம வாழ முடியாதையா உங்க கிருப இல்லாம வாழ தெரியாதையா இயேசுவே என் எஜமானரே நேசரே என் துணையாளரே 1. காலையிலே கிருபையும் மாலையிலே மகிமையும் தருகின்றா நல்ல தெய்வமே தாய் மறந்தலும் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே நன்றி சொல்லி துதிப்பாடி மனதார தொழுகிறோம் 2. இதுவரை நிற்பதும் இனிமேல் நிலைப்பதும் எல்லாமே உங்க கிருப தான் பெருமை பாராட்டிடா ஒன்றும் இல்லையே தாங்கி நடத்துவது உங்க கிருபையே நன்றி சொல்லி துதிப்பாடி மனதார தொழுகிறோம்
@suvinthansuvinthan8352
@suvinthansuvinthan8352 Месяц назад
❤❤❤❤❤❤
@user-xy6xs4oi2z
@user-xy6xs4oi2z Месяц назад
நீங்கள் இதையும் விரும்பலாம் என்று நான் ஸ்டெல்லா ஆன்லைன் விளையாட்டு ங
@dhasarathanm9197
@dhasarathanm9197 3 года назад
I can't live without you jesus
@bowbow001
@bowbow001 2 года назад
Amen Daddy ✝️🙏💯
@arockiamary9141
@arockiamary9141 2 года назад
Fantastic song glory of jesus amen
@aradhanadelshia2006
@aradhanadelshia2006 3 года назад
Yes lord without you ican't live in the world not even one second. Be with me always. 🙏😥😥
@Inbarajmercy
@Inbarajmercy 10 месяцев назад
Awesome song 🎵 ♥️ 🎉
@dananjayakumardananjayakum3683
@dananjayakumardananjayakum3683 2 года назад
Yesappa 🙏 neenga illama vala theriyatha. Any time yea koodave irunga pa. Ungala vida intha ulagathula best thunai yarume illa.. I love you so much yesappa..
@yuvidstorm5428
@yuvidstorm5428 2 года назад
I love my Jesus a lottttt 🌟😍 Jesus is my everything 🙏😍❤️
@kalaikalai4089
@kalaikalai4089 3 года назад
This song lyrics is true 💓Because we can't leave without jesus
@failurm1396
@failurm1396 2 года назад
உண்மையான வரிகள். நீங்க இல்லம்மா வாழ முடியாது. உதவி செய்யும். அருள் நாதரை
@bezalelkwilson9230
@bezalelkwilson9230 2 года назад
One who experienced his presence in all difficulties and hurdles by faith in him will be touched by this lyrics. Praise The Lord🙌🙌
@sadhasivam8706
@sadhasivam8706 2 месяца назад
Aman Appa amen Appa amen Appa amen Appa amen Appa amen Appa amen Appa amen Appa masum valikuthu Appa yenodambu valikuthu Appa yenku yennapannuthu unnu kkakooda yarum illappa yenku
@charlesaroon2820
@charlesaroon2820 3 года назад
Yesuvare en agamananea.........nesarea en thuniyalarea.................................thank you appa............
@vaishnavie2027
@vaishnavie2027 2 года назад
I am not Christian but l love Jesus 😊 my life full of problems and pains😭😭.............. Jesus
@estherdomnic1406
@estherdomnic1406 2 года назад
Don't worry sister... God will remove all the problems.... Faith in Jesus... God bless you...
@blessingmano4330
@blessingmano4330 2 года назад
Jesus is only Real Hero in the World... He will Protect and Help every Minute... Just smile to Jesus... Jesus do that smile and peaceful permanently
@raghvank1182
@raghvank1182 2 года назад
Yes I am not a Christian but I believe Jesus
@jessecharlesqueenjesse9907
@jessecharlesqueenjesse9907 Год назад
0
@udayprabhakar6744
@udayprabhakar6744 Год назад
Dear sister you are blessed. Jesus Christ never fails those who believes in him. Don't worry , just lay down all your problems at his feet and pray he answer your prayers, be patient that's it.
@ramyaramya4197
@ramyaramya4197 2 года назад
When I started hearing the Jesus ,I'm automatically crying 😭 more ,how it's happening i don't know that but Jesus always love with me and me too ❤️❤️❤️❤️❤️
@tamilchristiankidsjenolynf1353
@tamilchristiankidsjenolynf1353 2 года назад
என்ன ஒரு அருமையான பாடல், இந்த பாடல்ல அவ்வளவாக பிரசன்னம் Amen
@arputhakiruba505
@arputhakiruba505 3 года назад
நான் நிர்மூலமாகாதிருப்பது உம்முடைய கிருபை
@maranperumal4842
@maranperumal4842 3 года назад
😘Jesus is the most important person in my life......🥰
@sivagangai3243
@sivagangai3243 11 месяцев назад
நீங்க இல்லாம இந்த உலகில் வாழ முடியாதையா......... அல்லேலூயா 🙏🙏🙏🙏
@archananagammal5872
@archananagammal5872 2 года назад
I love ❤ Jesus.... my fevrat song 🎵 ❤..... Yanga Appa yesappa .....💖💗...Amen Appa 🙏❤
@santhanarevathi9787
@santhanarevathi9787 2 года назад
Amen praise the Lord
@paulnagarjuna8068
@paulnagarjuna8068 3 года назад
Hallelujah amen amen amen
@vincycv222
@vincycv222 2 года назад
Amen appa neenga illama vala theriyathu appa
@BTJTsfm
@BTJTsfm 2 года назад
Amen 🌷🌹