சிறகடிக்க ஆசை கதையின் ப்ளாஷ் நியூஸ்! மிகப் பெரிய சஸ்பென்ஸ் என்னவென்றால் முத்து பாட்டியின் பிறந்த நாளுக்காக பாட்டியின் இத்தனை நாட்களாக காண முடியாத தன் நண்பிகளை (பழம்பெறும் நடிகைகள் கே. ஆர். விஜயா மற்றும் வடிவுக்கரசி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்) இருவரையும் சேர்த்து தனது வீட்டிற்கு பாட்டியின் பிறந்த நாளன்று அழைத்துவந்து அவர்களை சந்திக்க வைக்க முத்து அவர்கள் இருவரும் வாழ்ந்து வரும் வீட்டை தன் நண்பன் செல்வத்துடன் சேர்ந்து தேடுகிறான்!! கடைசியில் முத்துவுக்கு அந்த ஸ்பெஷல் பரிசு கிடைக்கப் போகிறது!! மேலும் அந்த கவரிங் நகை சமாச்சாரத்தை மீனா லாவகமாக சமாளித்து விடுகிறாள்!! ஆனால் பாட்டி மறுநாளே ஊருக்கு சென்ற பின்பு இந்த பிரச்சனை அடுத்த வாரம் பூதகரமாக வெடித்து கேடுகெட்ட ஈனப்பிறவி ஜென்மங்கள் மனோஜும் விஜயாவும் சிக்கி சின்னாபின்னமாகப் போகின்றார்கள்!!! இது எனக்கு கிடைத்த ரகசிய அப்டேட்!!!
PS dhanalakshmi first serial looks before ambala movie Vishal mom Ramya Krishnan hansika kushbu Aishwarya Kiran face makeup vj chithra after Kayal chai thara Reddy
Romba over ....na school padikarthula irunthu Sujitha cook pndratha pathrken...nerya TV show la pathrkn ...aana saute nu vartha theryathu nu sonnan pathingla antha paiyan...athulam overrrrrrrrr
He doesn't say marination rather he says saute, caramelization.. One thing to be noted here is she knows how to cook but lack of experience in cooking is what Sujitha said from day 1
@@codewithjannah2659oh ... saute ku bathila marination ku pottutn ...I have changed it thanks ....and Mr or Ms.Jingchak .... cooking pandra ellarukum saute na ennanu thryum how long you know her....avnga eathana TV shows la cook panni iruknga theriyuma ,evlo win panni iruknganu thryuma...avnga saute nu oru vartha use pannathea illanu unglala solla mudiyuma ...but avnga solli iruknganu enala prove panamudyum ....apm avnga paiyana perusa katanumnu avnga theriyatha mari nadanthukuranga avlothan ...theriyama peasakudathu........
@@rozjeez6301 payana perusa katanumnu avanga parent amaidhiya irukardhula edhuvu thappilaye.. even our parents will behave like that since it's an big show which is showcasing her son.. Yes you're right maybe she knew the term saute already.. avanga son pesradha azhagu pakradhu thapilanu I feel..