Тёмный

நீங்க நல்லவரா இருந்தா, ப்ளீஸ் இந்த படத்தை பார்க்காதீங்க - Mr Tamilan Movies Story Explained in Tamil 

Mr Tamilan Indian Movies
Подписаться 763 тыс.
Просмотров 615 тыс.
50% 1

முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 784   
@smuthumuthu8506
@smuthumuthu8506 Год назад
மலையாள directors ன்னா டைரக்டர்ஸ் தான்யா சும்மா பின்றானுக... அந்த கதையை நீங்கள் சொல்ல கேட்கும் போது அது இன்னும் சுவாரஸ்யமா மாறமாறி விடுகிறது.... தனித்துவம் வாய்ந்த உங்கள் குரலும் சொல்லும் விதமும் ஹாட்ஸ் ஆப் வாழ்த்துக்கள் நண்பா❤❤❤❤❤❤
@asanmohamed3875
@asanmohamed3875 Год назад
நாத்திகனாக இருந்திருந்தால் இதுமாதிரி நிச்சயம் குறுக்கு வழியில் சிந்தித்துருப்பேன் ஆனால் பகுத்தறிவு கொண்ட கடவுள் நம்பிக்கை யாளனாக உள்ளேன் ஒரு சிறு தவறு செய்வதற்கே சிந்தனை ஏற்பட வில்லை ஒன்றே குலம் ஒருவனே இறைவன் யாதும் ஊரே யாவரும் கேளிர்
@varunprasath.r1207
@varunprasath.r1207 Год назад
Thinamum Sami kumbidravanthan manipuril palaperai kondrum, 2 penkalai poliyal vanpunarvu seydhu nirvanama viratti vandhum eenaseyal seydhu irukkirarkal!! 😀
@ranjithkumars5489
@ranjithkumars5489 Год назад
​@@varunprasath.r1207ipdi comment pannitu feel pannama sirikiriyae apaiyae ne evlo kevalamana aalu nu therithu...
@RDK2000
@RDK2000 Год назад
​@@ranjithkumars5489enga enna nadakuthu athuku yen avan rply pannunan theriyama nee avana cmt pannara pathiya 😂nee thaya frst joker 🃏
@ranjithkumars5489
@ranjithkumars5489 Год назад
@@RDK2000 na joker ah irunthutu poren...ungala maari kevalamana aal ilaa athu podhum...
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 Год назад
@@varunprasath.r1207 Pagitharivi pesunavan dha voozhal panni, pala peru pattini saavuku kaaranama irrukan. Arivu irruka Unnaku? Kadavul nambikai unaku illa na, adhuthavana kozha paduthura idha unnaku paguthariva? 😅
@தனிஒருவன்-ல3வ
இப்பொழுதும் என் மனம் நல்லவனாகவே வாழ ஆசைப்படுகிறது
@NaniNalini-b7w
@NaniNalini-b7w Год назад
😊
@cutetamil332
@cutetamil332 Год назад
சந்தோசமா இருக்கத விட நிம்மதியா இருக்கலாம், யாருக்கும் தொந்தரவு இல்லாம நம்ம புடிச்சவங்க கூட.
@rhcoolperson1247
@rhcoolperson1247 Год назад
Intha movie solrathulaan poi bcz thappu panrathu easy nimmathi aah namma relations namma kuda comfort aah irka mudiyathu U r crct nallavana irunthaa linga movie dad rajini mathri gethaa irkalaam 👍👍👍
@HassanAli-vz2kf
@HassanAli-vz2kf Год назад
நீங்க சொல்வது வெளிப்படையாக இது கூட நல்லாத்தானே இருக்கு என்று தோன்றினாலும், உண்மைக்கு என்று ஒரு முகம் உண்டு. (உ.ம்) 1) டீக்கடை வைத்து வாழும் ஒருத்தருக்கும், சாராயக்கடை வைத்து பலரின் தாலியை பறிப்பவருக்கும் உள்ளது. 2) நல்ல படங்களை விவரிக்கும் உங்களுக்கும், Adult படங்களை விவரிக்கும் ஒருவரும். நாங்கள் வீதியில் பார்க்கும் போது யாருக்கு கை கொடுத்து பாராட்டுவோம்.
@batchanoor2443
@batchanoor2443 Год назад
மனிதனுக்கு செய்யும் அநியாயத்திற்கு எல்லாம் இறுதிநாள்(நம்பும்)தீர்ப்பில் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பயம் இருந்தால் போதும், தவறு செய்ய மனம் வராது.
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Год назад
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் கடைசியில் தர்மமே வெல்லும்......
@Unknownda204
@Unknownda204 Год назад
இங்க தர்மம் வெல்லவே இல்லை நன்பா
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Год назад
@@Unknownda204 நடக்கும் கண்டிப்பா நடந்தே தீரும் ப்ரோ
@rajeshwari8311
@rajeshwari8311 Год назад
​@@Unknownda204so what intha movie la vara madhiri thappu panni vazhradhuku pesama pichai eduthu valalaam
@ajayrangasamy2129
@ajayrangasamy2129 10 месяцев назад
இதெல்லாம் ஊருக்கு ஊம்.....குடுக்குறது..அப்படி எந்த கூந்தலும் கிடையாது...லைஃப் எக்ஸ்பீரியன்ஸ் தான் பாடம்..
@ajayrangasamy2129
@ajayrangasamy2129 10 месяцев назад
ஆமா..சினிமா ல மட்டும்..நிஜ வாழ்க்கையில் நக்கிட்டு போய்டும்
@sridevijayakumar1310
@sridevijayakumar1310 Год назад
அண்ணா எனக்கு இந்த வீடியோ பார்த்தும் தவறு செய்யனும் னு தோனல. Hero எப்படி அந்த வக்கீல. கவிழ்ந்துட்டு மேல வந்தாரோ. அதே மாதிரி வேற ஒருவர் வந்து Hero வ. கவிழ்க வாய்ப்பு. இருக்கு. வாழ்க்கை ஒரு வட்டம். நல்ல பாதையில் உழைத்து கொஞ்சம் மேலே வந்தாலும் போதும். அது நிச்சயமாக நிலைத்து நிற்கும்.
@DHEVA.
@DHEVA. Год назад
💯
@sudhak5796
@sudhak5796 Год назад
Me too
@ruzmyrazik8582
@ruzmyrazik8582 Год назад
100% true
@mahalakshmimahalakshmi5488
@mahalakshmimahalakshmi5488 5 месяцев назад
yes enakkum athaathey thaan thonuchi . ellam avanga avanga kaarma vinai payan avanga avangalukku kandipaah vathuserum
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 Год назад
வக்கீல் தொழில் உண்மைநிலை இதுதான். சும்மா செல்லக்கூடாது படம் செம்ம அதிலும் உங்க வாய்ஸ்ஓவரில் அடிதூள் 👌👌👌👌👏👏👏👏👏👏
@sriramchandran2845
@sriramchandran2845 Год назад
உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக இருக்கிறது... உங்கள் குரல் மிகவும் அருமையாக இருக்கிறது ... பேக்ரவுண்ட் மியூசிக் அருமையாக இருக்கிறது...
@MuniyandiV-pp9iz
@MuniyandiV-pp9iz Год назад
இந்த உலகத்துல யாராலும் நல்லவனாக மற்றும் நல்லவளாக இருக்க முடியாது கொஞ்சம் கெட்ட எண்ணம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையை ஓட்ட முடியும்... 👍👍👍...
@harijuturi7667
@harijuturi7667 Год назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vaijayanthi2558
@vaijayanthi2558 Год назад
True bro
@Unknownda204
@Unknownda204 Год назад
நன்பா நம்ம கெட்டவங்கலா
@akilaakila8035
@akilaakila8035 Год назад
Yes bro 😅❤😅❤❤😅❤😅❤😅❤😅
@honeylove301.
@honeylove301. Год назад
இல்ல நல்லவனா இருந்தாலும் வாழலாம்... ஆனா நம்ம பூமில வாழ முடியாது அவ்வளவு தான் 🤣
@malarvilia3404
@malarvilia3404 Год назад
இப்படிக் கூட மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்க வைத்த படம் .நன்றி🙏
@indhumathivignesh810
@indhumathivignesh810 Год назад
இந்தப் படத்தை பார்த்ததுக்கு அப்புறமா தான் எனக்கு இன்னும் நேர்மையா இருக்கணும்னு தோணுது அண்ணா thank you for this movie brother
@KrishnaKumar-vu2yw
@KrishnaKumar-vu2yw Год назад
Ho போட்டாச்சா Sema நான் நீங்க சொல்வீங்கனு எதிர்பாக்கல உங்க வாய்ஸும் அந்த படமும் அடிபொலி A1 SUPER
@PavithraPavithra-bn9nu
@PavithraPavithra-bn9nu Год назад
நீங்க போட மாட்டிங்களானு ரொம்ப நாளாக எதிர் பார்த்து கொண்டு இருந்த படம் 🤩🤩🤩🤩 மிகவும் நன்றி சகோ 🙏🙏❤️❤️ நான் மிகவும் ரசித்து கேட்டேன் 😌😌😌
@Rameshkutty-sr3ku
@Rameshkutty-sr3ku Год назад
Apdiya na ipotha review pakuren😄😃😄
@davidkalape5614
@davidkalape5614 Год назад
Final punch super 😂😂😂😂
@mohammedbakkar786
@mohammedbakkar786 Год назад
thumbnail பார்த்துவிட்டு வேண்டுமென்றே படம் பார்க்க வந்த நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂😂
@tamilcouplevlogger786
@tamilcouplevlogger786 Год назад
Me to
@soruthanmukkiyam846
@soruthanmukkiyam846 Год назад
😂😂😂
@pravi8033
@pravi8033 Год назад
@@tamilcouplevlogger786 xxxcxc
@sindhuja1574
@sindhuja1574 Год назад
No... Eppadi pathalum bad example bro.... Kettavali la pona kandipa adi vilum... Karma is always boomerang.... It will play perfect on its turn...
@nope8265
@nope8265 Год назад
அண்ணா நீங்க நல்லவரவே இருங்க எனக்கு இருக்குற ஒரே ஆறுதல் நீங்கதான் அண்ணா
@silambarasanramamoorthy4334
இப்படியும் இருக்குமா என்று நினைக்கும் போது அடி வயிறு கலக்குது, மனதில் ஒரு பயம் கலந்த பதற்றம் ஏற்படுது
@kavinvidhya9016
@kavinvidhya9016 Год назад
ஏதோ ஒரு headline போட்டு எங்கள படத்த பாக்க வச்சிறிங்க அண்ணா😊😊😊😊😊😊😊
@tipsadaatricks
@tipsadaatricks Год назад
உண்மைதான்... இந்தப்படம் மோசமான எண்ணங்களை விதைக்கிறது😮😢
@RajkumarJaaliyur
@RajkumarJaaliyur 11 месяцев назад
ரொம்ப open talk ஆளுப்பா நீ... சூப்பர்.. இப்படியே இரு... உன்னை எல்லோர்க்கும் பிடிக்கும்... அருமை
@joyinfant3241
@joyinfant3241 Год назад
Those who have conscious is still alive will be always walk in good path.😊
@eswarip1
@eswarip1 Год назад
Thumbnail true. Eppa hero vera level villiathanam. Sariyana movie. Ending ur explanation is true
@gokulnathv8177
@gokulnathv8177 Год назад
Aiyaa Arumaiyana Padam. Intha padam yarukku eppadiyo nu theriyala but enakku oru Nalla Paadam 😊. 🙏🙏🙏
@mariaponniah390
@mariaponniah390 Год назад
யாரும் ஆசைப்படவேண்டாம். அது பேரும், புகழும், பணமுமல்ல. அவ்வளவும் பாவம். தனக்கும் தன் சந்ததிக்குமஃ சேர்த்து வைத்த பாவம். அது அவன் வாசல்படியில் படுத்திருக்கும். நன்மை செய்யுங்கள்! சந்தோஷமாக இருப்பீர்கள்!
@jiraiya6558
@jiraiya6558 Год назад
Intro : this character remains me BREAKING BAD "Saul" character lol 😅😅😅😅😅
@dharmarajdharma5812
@dharmarajdharma5812 Год назад
அண்ணா நான் ஒரு சிந்தனையில் இருந்தேன் இதை பார்த்த பிறகு எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தது நன்றி அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivagsk8843
@sivagsk8843 Год назад
செஞ்சதெல்லாம் திரும்பி வருன்னு தெரிஞ்ச யாரும் இந்த மாதிரி செய்ய மாட்டாங்க.. செய்யும்போது ரொம்ப நல்லா தான் இருக்கும் ஆனா திரும்பி வரும்போது தான் தெரியும். காரணம் தெரியாம கஷ்டப்படுறாங்க.. கேட்டீங்கன்னா தெரியும் அவங்க வாழ்க்கைல இல்ல அவங்க தலைமுறையில் முன்னாடி யாராவது இதை செஞ்சி இருப்பாங்க.. அந்த மாதிரி அனுபவிக்கிறதுக்கு பேர் தான் தலையெழுத்து..😂😂😂
@funzone3.078
@funzone3.078 Год назад
அருமையான மலையாள திரைப்படம். தமிழிலும் இது போல் படைப்புகள் வரவேண்டும். நம் நாட்டு மக்களில் முக்கால்வாசிப்பேர் அப்பாவிகள் தான். சில நபர்களால் தான் சமுதாயம் சீர்கேடு அடைகிறது
@VijayKrishnaJD
@VijayKrishnaJD Год назад
Intha padathukaga tha Anna wait pannune athum unga voice la ❤
@sivarajvenugoap6190
@sivarajvenugoap6190 Год назад
மிகவும் அருமையான படம் அதை சொன்ன விதம் மிகவும் அருமை
@adamlucifer369
@adamlucifer369 Год назад
Ayya, plzz explined ' kumbalangi nights ' movie. Fafa and soubin 🔥. Feelgood, romantic, psyco ellame serntha movie. Movie producer koode fahad fasil..
@pksivaadvocate2816
@pksivaadvocate2816 Год назад
எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு.
@DjeacoumarPALANI
@DjeacoumarPALANI 4 месяца назад
Bala sir, நீங்கள் அந்த படத்தின் கதை (விளக்கம்) சொல்வது, அனைவருக்கும் புரியும்படியான தமிழ் சொல்லாடல் பாரட்ட கூடியது...🙏👍
@niraimozhi8944
@niraimozhi8944 Год назад
Me also watched this movie anna.... But language problem.. Arakoraya tha vilanguchi.. Ippo tha purithu.. Thank u bala anna... 😊😊😊😊😊
@mahesharthi3559
@mahesharthi3559 Год назад
Ghost Rider movie podunga please
@g.vigneshkumar3509
@g.vigneshkumar3509 Год назад
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு.நாம் செய்த வினையில் இருந்து நாம் தப்பவே முடியாது. நல்லவனாய் இருப்பதே நல்லது.
@sowmyasankar1234
@sowmyasankar1234 Год назад
Already the world is in Mukundan unni's line. After watching this movie they will think that this is the right way of living😢
@ULTRONNOCOMM
@ULTRONNOCOMM 11 месяцев назад
This is correct way
@sanjay4419
@sanjay4419 Год назад
This is just a movie. Everything not goes as planned in the world. Be you bcoz ot all the people are bad there are many good people also live here. Don't lose hope ❤
@magizh168
@magizh168 Год назад
Negative role shouldn't be the heroism, Directors plz don't appreciate these kind of movies. Humanity is ultimate.
@Beski10
@Beski10 Год назад
Bro just for entertainment ku paarunga
@kodivkp3980
@kodivkp3980 Год назад
உங்க வீடியோ பாக்கனும்னா நாங்க கெட்டவங்களாவே இருந்துட்டு போறோம் 💪💪💪
@dindigulsaravanan8943
@dindigulsaravanan8943 Год назад
காரியாபட்டியாரே......இது எப்படி இருக்கு???😂
@taswinaswin3002
@taswinaswin3002 Год назад
இந்த அளவுக்கு வேணாம்ப்பா நார்மலா நம்ம எப்போதும் இருக்கிற மாதிரி இருந்தா போதும்
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Год назад
இப்பெல்லாம் நல்லவனா இருந்தா கெட்டவனா ஆகிடுவான்😢 போங்கடா நீங்களும் உங்க படமும்...... எதை விதிக்கிறானோ அதையே அருவடை செய்வான் தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் கடைசியில் தர்மமே வெல்லும்......
@Unknownda204
@Unknownda204 Год назад
நன்பா உங்களை போலதான் கவலை படதிங்க நம்ம வாழ்வேம்
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Год назад
@@Unknownda204 😞
@Mr.sankaralingam
@Mr.sankaralingam Год назад
இந்த படம் பார்த்துவிட்டு என்னால ஒரு வாரமா சரியான பயம். ஏணென்றல் நானும் கொஞ்சம் நல்லவன்.
@ajayrangasamy2129
@ajayrangasamy2129 10 месяцев назад
😂😂😂
@roshininoah9352
@roshininoah9352 Год назад
Vera level movie. This type of dirty minded people are enough abd more in our society. There are honest people also. We should take there side.
@greenvibes1229
@greenvibes1229 Год назад
Perfect timing
@Haxx_M10
@Haxx_M10 Год назад
addicted to your voice bro❤
@sethu9615
@sethu9615 Год назад
Bro soldrennu thappa eduthukathinga neenga sonnathellam correct tha bro Aana andha nasta Eedu yaaru kudutha bro yanakku purila adha ketten thappa eduthukathinga bro sorry unga channel la naa 2 years ku mela subscribe panni ella videovum paathuten neenga eppo new video poduvinganu ethirpathu iruppen neenga potta video la yanakku romba pidicha tv series money heist tha bro love you bro pls reply pannuga naa ketta question ku answer pannuga bro pls oru thadavaiyavadhu enta pesunga ❤❤❤
@BVS1984
@BVS1984 Год назад
Thank you for narrating the movie which was recommended by me. Please review IB71 too
@MJ-lj4ix
@MJ-lj4ix Год назад
Last few words super brother😂😂😂😂😂😂
@gajendranmichael9690
@gajendranmichael9690 Год назад
Bala anna ungalekeh settai atigam last punch ultimate 😅😅
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 Год назад
10:33 நானும் இப்படித்தான் ஒரு காலத்தில் என்ன காரணம் என்றே தெரியாமலும்.. break up பண்ணிடானா இல்ல கோபத்துல இருக்கானானு தெரியாமல் 2 வருடங்களாக பைத்தியமா திருஞ்சேன்😭😭😭😭😭😭. அதன்பிறகு 4 வருடங்களுக்கு பிறகு. எனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. வாழ்க்கை நன்றாக அமைந்துள்ளது. என் திருமணத்திற்கு பிறகு 2 வருடங்கள் கழித்து மீண்டும் message அனுப்பினான். நாம கல்யாணம் பண்ணிகோனு சொல்லும் போது காரணமே இல்லாம break up. ஆன திருமணம் ஆன பிறகு contact பண்ணி பேச try பண்ணினான். செமயா திட்டிவிட்டு no block பண்ணிடேன்.
@devadon8751
@devadon8751 Год назад
தமிழ் படமே புரியாம மற்ற மொழி படங்களை பார்க்க வந்த நண்பர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்
@keerthivasan62491
@keerthivasan62491 Год назад
Fight club explanation pannunga 🙃🙃🙃
@KrishnaKumar-vu2yw
@KrishnaKumar-vu2yw Год назад
FIRST TIME படத்தை பார்த்தேன் மிரண்டுட்டேன்
@rajeshwaryramaiah2629
@rajeshwaryramaiah2629 Год назад
I will still be a good person even after I know I'm not gonna a millionaire.. as long as I can sleep peacefully at night enough..
@JuSt_obSesS_ed
@JuSt_obSesS_ed Год назад
After watching this movie, I learnt never to be like Unni who is a self-centred maniac. My policy is good for good people and bad for bad people.
@PerumPalli
@PerumPalli Год назад
❤❤❤❤
@ammuvengadesh524
@ammuvengadesh524 Год назад
Pakka venamgura mari soli pakka vachutu eppo eanga kekureenganu solli eangalaye matti vidureengale anna super ponga
@ArtDeskSun
@ArtDeskSun Год назад
Laughed hard " Intha thagavalaiyum kuduthutaan, ivanlam epdi munnera poran"
@ajaykumar4000
@ajaykumar4000 Год назад
உண்மை தான். நல்லவனா இருந்து இப்ப பிச்சை எடுக்காத குறைய வாழ்ந்துட்டு இருக்கேன் 🤦🏻‍♂️, கடைசில மூஞ்சினது எனக்கு கெட்ட பேரு
@vimalravanan9647
@vimalravanan9647 Год назад
சூப்பரா இருக்கு தலைவரே....😊
@Aruntamilmovies2024
@Aruntamilmovies2024 Год назад
Very good ful. Now a days... Thanks
@sashikumarmurugesan6683
@sashikumarmurugesan6683 Год назад
பாலு அய்யா ரொம்ப நாள் காத்ரிருப்பு நன்றி உங்க குரல்ல கேக்க 💯🙏😘
@storytelling-9644
@storytelling-9644 5 месяцев назад
I have watched multiple english and hindi language of this movie explanation. Ur the best.. u explain the hero emotion like - He wanted to do breakup The doctor insulted hero as ur not deserving Thats what make u unique
@professorgameplay9086
@professorgameplay9086 Год назад
Fireman movie review pannunga super thriller movie in mamoty hero
@mohammedbakkar786
@mohammedbakkar786 Год назад
🔥ஜெயிலர் 🔥டிரைலர் பார்த்துவிட்டு படம் பார்க்க வந்த நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🔥🔥🔥
@sabnamkhan1888
@sabnamkhan1888 Год назад
Enna ad podalamnu pakuringala
@mahesharthi3559
@mahesharthi3559 Год назад
Ghost Rider movie podunga please❤
@prasathraja3598
@prasathraja3598 Год назад
Childra naaye vanntaya nee
@imtyimtysooosuper1562
@imtyimtysooosuper1562 Год назад
Eppaty irukkinga bro❤
@sksaran1933
@sksaran1933 Год назад
😢
@AANANDHAN-pr8kq
@AANANDHAN-pr8kq Год назад
பஹத் பாசில் நடித்த மாலிக் திரைப்படம் அடுத்த pls😊😊😊
@vmoorthy9186
@vmoorthy9186 Год назад
கிளைமாக்ஸ் ரொம்ப சூப்பர் நீங்க சொன்னது விதம் அருமை
@elanthamizhan2797
@elanthamizhan2797 Год назад
வெறித்தனம்
@marimuthumariyappan5178
@marimuthumariyappan5178 Год назад
இது‌ போன்ற படங்களை நிறைய போடுங்கள்
@vinushan6628
@vinushan6628 Год назад
Thayavu seythu ithai parkkavum Anna na ungalitam marupatiyum kekirenu tention akathinga ninga onga subscribers sonna kepinganu oru nambikaiyala kekuran shivan series mutinchirichi engalukkaga jai hunuman series podunga anna pls
@mohamedumar7169
@mohamedumar7169 Год назад
Bro houba ! marsupilami 2012 movie explain podungga bro plz
@DEVIDEVI-fg6vr
@DEVIDEVI-fg6vr Год назад
இந்த நிலைமை என் வாழ்க்கையில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.என் கணவருக்கு கேரளாவில் விபத்து நடந்த போது இந்த நிலை தான் ஏற்பட்டது , ஆனால் ஆபத்தில் உதவி என் கணவரின் உயிரை காப்பாற்றி கொடுத்தார்கள்😢
@WstatuszoneAK
@WstatuszoneAK Год назад
Blood Money 😢 , guess many place happen like this ... Good man deserve no stage😢
@ashi7520
@ashi7520 Год назад
Nallavana irunthalum kettavangala irunthalum yaara irunthalum unga video paakama irupoma❤
@karanks01
@karanks01 Год назад
வேற மாறி வேற மாறி .....
@mrshahip7865
@mrshahip7865 Год назад
Sweet combat Japanese Series pasuga bala anna ❤
@gokuljack1350
@gokuljack1350 Год назад
Super a erukum bro
@mrshahip7865
@mrshahip7865 Год назад
@@gokuljack1350 yes ❤
@kajvijay2034
@kajvijay2034 Год назад
Thala ❤❤❤❤🎉🎉🎉🎉
@publicviewstamil8468
@publicviewstamil8468 Год назад
Voice over really amazing. Enna explaination wow... Really great..!
@muhammedihsan1058
@muhammedihsan1058 Год назад
Thanks bro mukundan unni associates malayalam explain pannthukk😘😘😘😘
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila Год назад
Nice movie review anna ❤
@Aishu_VlogsKS
@Aishu_VlogsKS Год назад
Awaited film ❤
@Aarsh44
@Aarsh44 Год назад
mammooty act panna UNDA movie voice over pannunga bro
@vijaykumarshanmugam0511
@vijaykumarshanmugam0511 Год назад
நான் இந்த படத்தை முன்னதாகவே ஹாட் ஸ்டாரில் பார்த்து விட்டேன் இருந்தாலும் அண்ணா வாய்சில் கேட்க வந்தேன்
@guruvigneshwar6145
@guruvigneshwar6145 Год назад
Padam vera level... Screenplay semmaya irukum ....
@sai2443
@sai2443 11 месяцев назад
movie available in tamil bro?
@guruvigneshwar6145
@guruvigneshwar6145 11 месяцев назад
@@sai2443 ama
@VijayKumar-hs5kd
@VijayKumar-hs5kd Год назад
படத்துக்கு. நல்லா இருக்கும். சூர்யவம்சம் படம் மாதிரி ஒருபாட்டில் ஓகோன்னு வந்திடுவோம்
@rokkBB
@rokkBB 11 месяцев назад
ஆமா நீங்க சொல்லியும் கேட்கல என்ன பண்றது உங்க Voice apdi😂🎉
@karuthapandi9245
@karuthapandi9245 Год назад
Bro cinema la vena ippadi kuruku way pona easy ah yellam kedaiku real life la appdi irukathu . Apuram yethuku god
@thashari7518
@thashari7518 Год назад
Hai bro. பாலைவன ரோஜா படம்?
@NARESHNVS
@NARESHNVS Год назад
Nightcrawler padam maariye iruku super....
@bala8647
@bala8647 Год назад
Apada bro thanks bro ippa yathu neeinga paittingala thankyou bro
@vinokavi5077
@vinokavi5077 Год назад
Romba neram waiting
@roseyrose8390
@roseyrose8390 4 месяца назад
Sha.... sooper story pa...👍
@kathersevi4467
@kathersevi4467 Год назад
நீங்க நல்லவரா கெட்டவரா அதாவது நான் நல்லவனா கெட்டவனா என்று டெய்லியும் நமக்கு நாமே கேட்டுக் கொள்பவர்கள் சார்பாக விடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள் 😅
@BalaMurugan-tj2dy
@BalaMurugan-tj2dy 7 дней назад
Rich dad poor dad book pathi niga unga style la peasunum . enathu vendukol please
@Vinothkumar-lu3ez
@Vinothkumar-lu3ez Год назад
Super nanpa
@ibrahimm121
@ibrahimm121 9 месяцев назад
இதுக்கு முன்னாடி நான் எப்படின்னு கடவுளுக்குதான் தெரியும் ஆனால் படம் முடிஞ்ச பின்னாடி நீங்க சொன்ன மாதிரி எந்த எண்ணமும் எனக்கு உதிக்கல. இந்த படத்தோட முடிவுல Hero செத்துருந்தா மக்களுக்கு நல்ல Msgஆ இருந்துருக்கும். ரொம்ப மோசம்.
@Unknownda204
@Unknownda204 Год назад
நன்பா நம்ம பாக்குரது ஒரு மூவிதான் நீங்க நூற்றுக்கு ஆறுவது இல்ல அப்படி இருப்பம் என்று சொல்லாதிங்க நூற்றூக்கு ஒன்றுமே இல்லை என்று‌சொலல்லி பாருங்க திருந்ததவர்கல் கூட திருந்தலாம்
Далее