Тёмный

நீங்க யாரும் ஏமாறக்கூடாது | anna clothing panipat | Aslam Business 

Aslam Business
Подписаться 70 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 152   
@ZarinaAmreen
@ZarinaAmreen 2 месяца назад
Very important awareness video must watch everybody
@k.s.mohamedismaill3580
@k.s.mohamedismaill3580 2 месяца назад
நான் இதேபோல் இரண்டு மூன்று முறை ஏமாந்து உள்ளேன்.
@abdulsalamabdulsalam9806
@abdulsalamabdulsalam9806 2 месяца назад
சகோதரி உன்மையை சொன்னமைக்கு வாழ்த்துக்கள். வர்த்தபடாதீர்கள் இறைவன் இருக்கிரான்.
@voiceofvanigan3933
@voiceofvanigan3933 2 месяца назад
துணிக்கடைகள் பற்றி தெரியாதவர்கள் எல்லாம் view kaga வீடியோ எடுத்து போட்டால் இப்படித்தான். இது ஒரு உதாரணம்.
@k.s.mohamedismaill3580
@k.s.mohamedismaill3580 2 месяца назад
நமது நிருபர் வீடியோ காட்சிகள் எல்லாம் நமக்கு ஏற்றார் போல் போடுவார்கள் நான் இதேபோல் பனம் அனுப்பி பொருள் வராமல் போனது.
@datshanamoorthy
@datshanamoorthy 2 месяца назад
உண்மையை உலகுக்கு உணர்த்திய சகோதரி
@AlexVijay-v1l
@AlexVijay-v1l 2 месяца назад
அக்கா நான் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளி. ஒரு சில மாநிலங்களில் பணியன் கிடைக்கும். உண்மைதான். தரம் திருப்பூர் மட்டுமே. விழிப்புணர்வு ஏற்படுத்தியதுக்கு நன்றி. இனி யாரும் ஏமாற வேண்டாம் நன்றி சகோதரி. அந்த வீடியோ போட்ட நண்பரும் வருத்தப்படுகிறார் அவர் பேச்சில் தெரிகிறது.
@skarthik8241
@skarthik8241 2 месяца назад
பொதுவாக online shopping ல் வடமாநிலங்களில் நிறைய ஏமாற்று பேர்வழிகள் உள்ளனர் .
@jesussaveschannel-7
@jesussaveschannel-7 2 месяца назад
Very useful to me thanks u sister
@AlexVijay-v1l
@AlexVijay-v1l 2 месяца назад
நன்றி சகோதரி
@Gnanam-n5h
@Gnanam-n5h 2 месяца назад
இந்த வீடியோ நானும் பார்த்து பார்க்கையிலே தெரிஞ்சது பழைய பீஸ்னு
@gvscreaation-andaman3384
@gvscreaation-andaman3384 2 месяца назад
சகோதரி நான் கூட இது போன்று ஏமாந்து உள்ளேன் இந்த தொழிலில் மிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் பானிபட் மட்டும் அல்ல எந்த ஊருக்கு சென்றாலும் நீங்கள் அருகில் இருந்து பேக் செய்ய வேண்டும் நான் அப்படி தான் செய்வேன் அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து கோபி
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Месяц назад
கோபி எப்படி இருக்கீங்க😅
@viswa9182
@viswa9182 2 месяца назад
Itha feedback ah nee vedio ah pottathuku romba nandri bro
@msankarmsankar2464
@msankarmsankar2464 2 месяца назад
Neengal Nalla manithargal magilchi 🙏🙏🙏🙏🙏
@isaacpenile8325
@isaacpenile8325 2 месяца назад
வீடியோ பாக்குற எனக்கே வேதனையாக இருக்கிறது
@loveisgreat7786
@loveisgreat7786 2 месяца назад
Romba thanks akka
@thangaraj7508
@thangaraj7508 2 месяца назад
இதோ போல் ர்ரோடுலும் நிறை ய உள்ளது நாம் தான் கவனமாக இருக்க வோண்டும் என் அனுபவத்தில் நிறைய பார்த்து உள்ளேன் என் வாடிக்கையளார்களுக்கு விலை குறைத்து கொடுக்க வோண்டும் பல ஊர்களுக்கு செல்லுவேன் ஒருபோதும் தரத்தை குறைத்து வாங்க மாட்டேன் என்னிடம் சர்ட் 200ரூபாய் பேண்ட் 300 ரூபாய் நான் ஒரு சிறு ரோட்டு கடை வியாபாரி தான்
@TssTss-fs9zv
@TssTss-fs9zv 2 месяца назад
Unnmai thaan
@TssTss-fs9zv
@TssTss-fs9zv 2 месяца назад
Erode lla vellepuar uu
@umasankar1276
@umasankar1276 Месяц назад
Police complind mm
@vigneshvicky5350
@vigneshvicky5350 2 месяца назад
Thanks for this video, once upon a time i decided to buy this from this guy. Very thanks ka
@SenthilKumar-f7e7p
@SenthilKumar-f7e7p 2 месяца назад
நன்றி
@Spiritual-Collection
@Spiritual-Collection 2 месяца назад
Very sorry to see you maam, & thank you for coming forward to expose the deceiver cloth merchant
@selvaajila496
@selvaajila496 2 месяца назад
Same sister nagalum yamanthom
@manimegalai2712
@manimegalai2712 2 месяца назад
Tq bro nanum vangalamnu.
@ZarinaAmreen
@ZarinaAmreen 2 месяца назад
He is the person who need to solve the prblm which is created by him Great bro 🎉🎉🎉
@AkmalAkku-sf3gk
@AkmalAkku-sf3gk 2 месяца назад
Nanu phn paniketa kg60 sona dresss phn panniketa sona 140 sona apovey doubt vandhuchu ... Irundhum enaku avankita order pana thonuchu nallavey ninga sona naala ipo enaku purinjudhu ivangalamari nanu yemandhurupe thanks for for realty this videos ❤❤❤ .. And anna channel mattum illa ipo neraiye youtubes seller apdidha panranga so my point you la na onnu mattum solra nama tamilnatta thavara other state la online order panaradhuku nama nerula poi stock pathu buy pani corrior pana very best ❤❤❤
@BalajiKbr-pm8zr
@BalajiKbr-pm8zr 2 месяца назад
I am just miss thanks sister 🙌
@ravikumarkumar8984
@ravikumarkumar8984 2 месяца назад
This persan no 1 proud in panipet... Yarum nanbatheenga please 🙏🏽
@kg4853
@kg4853 2 месяца назад
Bill இருந்தால் Consumer Court இல் Case file பண்ணவும்.
@MaimunaS-m2g
@MaimunaS-m2g 2 месяца назад
Thankyou sister
@1-min-mindfree-tv
@1-min-mindfree-tv Месяц назад
Very informative 🎉
@Hearttouch2023.
@Hearttouch2023. 2 месяца назад
நம்ம திருப்பூரில் வாங்கி இருக்கலாம்ல
@Information_entertainmentt
@Information_entertainmentt 2 месяца назад
பேராசை பெறுநஷ்டம்..✨ தீதும் நன்றும் பிறர் தர வாரா..✨ 👆🏽தினமும் இத படிங்க 👆🏽👆🏽
@Xo_mikey
@Xo_mikey 2 месяца назад
Tq sister
@sugumarisuguna7974
@sugumarisuguna7974 2 месяца назад
Yes . RU-vidr reviews also mostly scam . From my own experience
@javithsadamhussainhussain239
@javithsadamhussainhussain239 2 месяца назад
From panipet Neenga returns vanthu payments vangikalam train coast just 2500 only neenga vanga I'm support I'm also doing blankets business
@aslambusinesstamil
@aslambusinesstamil 2 месяца назад
Pls. Send ur number
@doecm5431
@doecm5431 2 месяца назад
THANK YOU BRO FOR THIS VIDEO . I ALSO CLARIFIED AFTER WATCHING YOUR VIDEO . HE IS NOT A GENUINE BUSINESS MAN
@Jasminefamily1
@Jasminefamily1 Месяц назад
Hats off mam
@shahzworld6737
@shahzworld6737 2 месяца назад
Sister inthamathiri vishayam yarum share panna mattanga super sister ..intha vedeo pottavane first arrest pannanum onnum theriyame avane promote pannathukku
@Tamilvanan-xe5nb
@Tamilvanan-xe5nb 2 месяца назад
சூரத்திலும் இந்த நிலைமை தான்
@APK_TAMILAN_YT
@APK_TAMILAN_YT Месяц назад
Yes na yamanthu vitten😢😢😢
@ramasamy5996
@ramasamy5996 2 месяца назад
Naangalum emantha Vitom Anna
@vigneshvicky5350
@vigneshvicky5350 2 месяца назад
Entha ooru
@RajiniBabaMadhivathanan
@RajiniBabaMadhivathanan 2 месяца назад
Thanks for your awareness video, but for how much you bought , please go to court .
@thelinenshop8196
@thelinenshop8196 2 месяца назад
I am escape thank u good job
@balakeethai
@balakeethai 3 дня назад
பேராசை தான் கொள்ள லாபம் வரும்னு ஆசை தான் இந்த நிலைக்கு காரணம்
@Silverrockers
@Silverrockers 2 месяца назад
சொன்ன மாதிரி கடங்கரனா ஆகிட்ட🔥🔥🔥🔥🔥🤣🔥😍😍 அரிக்கி LC112உம் கூட்டு 🤣
@Gnanam-n5h
@Gnanam-n5h 2 месяца назад
யூடியூபர் எனக்கு தெரியும் பழைய தெரிஞ்சு தான் ஒரு போட்டிருக்காரு
@StepanA-so9by
@StepanA-so9by 2 месяца назад
நானும் அந்த panipat dress வீடியோவை ஏற்கனவே பார்த்துருந்தேன் பாத்தாவுடேனே கண்டுபிடித்து விட்டேன் அந்த பொருள் அனைத்தும் வேஸ்டுன்னு
@srishakthi111
@srishakthi111 2 месяца назад
Yes brother Jaipur person also fraud.. I also missed Rs6000
@Thunderboys2268
@Thunderboys2268 2 месяца назад
Bro unga Chanel tha responsible yeduthu avangaluku justice need, this is my humble request
@aslambusinesstamil
@aslambusinesstamil 2 месяца назад
Sure sir
@brosthess2171
@brosthess2171 2 месяца назад
தமிழ்நாட்டில் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து அவனுக்கு எப்ப யார் போட முடியும் சட்டம் வந்திருச்சு. அந்த எஃப் ஐ ஆர் பானிபட் அனுப்பி அரெஸ்ட் பண்ணுவாங்க. அப்புறமா உங்க கிட்ட பேசுவோம் உங்க நஷ்ட ஈடு நீங்க வாங்கிக்கலாம் வாங்கிக்கலாம்
@AbdulRajak-o4l
@AbdulRajak-o4l 2 месяца назад
நான் ஒரு லட்சம் ரூபாய் வரை இழந்து இருக்கின்றேன் போலிஸ் அதிகாரி அவர் களிடம் புகார் செய்தாலும் எதுவும் செய்யமுடியாது நண்பா
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Месяц назад
கமிஷனர் ஆபீஸில் போய் கம்ப்ளைன்ட் செய்தால் சூட்டிங் ஆர்டர் கொடுப்பாரு அதை வாங்கிட்டு எடுத்துட்டு போய் paniput போலீஸ்ல கொடுத்த ஷூட் பண்ணிடுவாங்க😅😅😅
@prabhakarprabhu1800
@prabhakarprabhu1800 2 месяца назад
Y can't buy in tirpur sir one of the best clothes in world you buy brand
@balajibm2705
@balajibm2705 2 месяца назад
அவன் எல்லா ஆடைகளும் போட்டு உபயோகப்படுத்திய பழைய துணிகளை அனுப்பி உள்ளான்!
@Selvakumarselvakumar-q5j
@Selvakumarselvakumar-q5j 2 месяца назад
Where ever you by mix lots most of them are old clothes only, Never by goods without seeing it and from un known people
@balaguru8277
@balaguru8277 2 месяца назад
Super
@AskarKarikkadan
@AskarKarikkadan 2 месяца назад
ഞാൻ പെട്ടു
@VarthaniTex
@VarthaniTex 2 месяца назад
இவ்வளவு செலவு செய்து வேண்டினா நீங்க ஏன் ஒருக்கா போய் பாத்துட்டு வந்து கொண்டே இருக்கலாம் அது பெரிய செலவு முடிஞ்சிருக்கு அதுதானே
@plusorminus6517
@plusorminus6517 2 месяца назад
Controll youtube channel is the only solution
@msankarmsankar2464
@msankarmsankar2464 2 месяца назад
Pothuva hindhi karankite romba carfulla busyness pannunga
@ranjithkumar-ns9dm
@ranjithkumar-ns9dm 2 месяца назад
Me also purchased..Same filling 😢
@Silverrockers
@Silverrockers 2 месяца назад
எனக்கென ன்னு தெரியல . பிச்சைக்காரன் படத்துல சிரிப்பானே 🙊🙊🙊😆 அதே மாதிரி இருக்கு யா உன் வீடியோ பாக்கிறப்ப... சிரிப்ப அடக்க முடியல
@alivolleyball7004
@alivolleyball7004 2 месяца назад
ഞാനും പേടിക്കുന്ന ഉണ്ട് രണ്ടുവർഷമായി എല്ലാം സൂപ്പർ പ്രോഡക്റ്റ്
@thelinenshop8196
@thelinenshop8196 2 месяца назад
എല്ലാം നേരിട്ട് കാണിച്ചു തരുന്നു പിന്നെന്താ നിനക്ക് നല്ലത് കിട്ടിയാൽ നീ വിഡിയോ കാണിക്കു നോക്കട്ടെ കോൺടാക്ട് no
@Shorts4U-i6k
@Shorts4U-i6k Месяц назад
​@@thelinenshop8196ini vaangan da avar ini cheating cheyyum ini pls avoid them
@jayasrijayasri7633
@jayasrijayasri7633 2 месяца назад
Sis poitu station la complaint pannunga location vechi track panni puddinga
@Raja-lx6pw
@Raja-lx6pw 2 месяца назад
It. Is. One. Time. Take. It. Easy
@prabhakarprabhu1800
@prabhakarprabhu1800 2 месяца назад
Best bussines only south Indian people only not north Indian
@Silverrockers
@Silverrockers 2 месяца назад
வீடியோ போட்டதுக்கு! வச்சான் பாரு ஆப்பு 🤣🤣
@Xo_mikey
@Xo_mikey 2 месяца назад
Avanoda video la neenga mention pannuga (comments. La podunga)
@Sriganeshagarments
@Sriganeshagarments 2 месяца назад
Same blood 😂😂😂me too face this problem.....
@spysunsasi
@spysunsasi 2 месяца назад
Consumer court la oru petition podunga sistr kandipa refund varum
@LiSa-tb4fy
@LiSa-tb4fy Месяц назад
I can realise your pain sister. He will be severely punished by GOD
@kalaiselvimarimuthu1969
@kalaiselvimarimuthu1969 2 месяца назад
Sister aeppadiyavadhu amount refund panna sollunga....vidaadhinga
@DivineFashionClub
@DivineFashionClub 2 месяца назад
Sir Avan oru No 1 frud sir aven Tamil language pesranu nambathinga pls
@sangeethasangeetha9141
@sangeethasangeetha9141 2 месяца назад
Police complaint koduinga
@Gk_collection_0909
@Gk_collection_0909 2 месяца назад
Kavala padathinga sis nanum north side le order pottu yemathuten ungaludaiya mananelai yapuriuthu sis 🥹
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 2 месяца назад
பொதுவாக.வியாபாரிகள்.வீடியோவில்காண்ப்பிப்பது.ஒன்று.நேரில்பேசுவது.ஒன்று.வட இந்தியன்.இந்திவீடியோவை.இந்திகாரனே.நேரடியாக.பேக்னு.சொல்றாங்க...நீங்க.மொத்தமாஏமாந்துஇருக்கீங்க.
@marimuthumarimuthu8978
@marimuthumarimuthu8978 2 месяца назад
video upload seidavrarey nasta eedu thara vendum
@2020gkt
@2020gkt Месяц назад
Neenga first eh thiruppur poi vangi irukkalame🤔🤔
@vishwasfashions1621
@vishwasfashions1621 2 месяца назад
Hello sis neenga saleskagathana products purchase paneenga, ungaluku oru niyayam vendama enga 10rs ku 40rsku pudu thuni kedikumanu????? Appove theriuthu athu fruadnu. Ungamelatha thappu iruku yaralaum 10rs kellm new dress kudukave mudiyathu, nanum salestha panren, bombayla irunthu videocall moolamatha 30k sarakku vangiruken, oru dress 600 athula enaku 50rs sethu na vitha 50rstha enaku labam. Athulaum antha 50rs courire chargeke poiduthu, ipdi irukara ulagathula 10rs 20rs ku porul vangai nama sales pananumnu nenaikurathu mothalla namaloda thappu. Namatha quality products a pathu vanganum.
@Raja-lx6pw
@Raja-lx6pw 2 месяца назад
On. Line. Purchese. Is. Avoid
@k.s.mohamedismaill3580
@k.s.mohamedismaill3580 2 месяца назад
நான் இதேபோல் வீடியோ காட்சிகள் பார்த்து பனம் போட்டு பனம் போய்.
@AAA_002
@AAA_002 Месяц назад
Thrift product ellam.. adhu theriyama vangathinga
@VarthaniTex
@VarthaniTex 2 месяца назад
உங்களுக்கு தெரியாத துணிக்கடைகள் வந்து இப்படியான வீடியோக்களை நீங்கள் எடுத்து கூறுங்கள் உங்க நம்பிக்கை எல்லாம் நிறைய ஏமாந்து போயினும்
@bharat194715
@bharat194715 Месяц назад
சவுதி அரேபியாவின் இஸ்லாமிய வக்ஃப் வாரியத்தைப் போல நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும்
@aismuthu654
@aismuthu654 Месяц назад
Entha mathiri nanum amathuten.antha channel ku call panen msg panen response panala.paravala entha anna response panirukanga
@tridharafashions5913
@tridharafashions5913 2 месяца назад
Never ever order online for bussiness purpose even though COD AVAILABLE THERE are two types cod available Ask them to give open cod option which gives option after checking the item we can pay and return option immediately Always remeber If any price which is lesser than normal wholesale rates dont order Maximum difference in wholesale rates between wholesaler / distributor or manufacturer will be only 10 to 15 rupees only If any body telling jeans only 50 rupees tshirt only 27 rupees dont ever order from them all fraud
@ramasamy5996
@ramasamy5996 2 месяца назад
Anna bani cloth la nangalum emathu Vitom enna seiyanu theriyala rs 25000
@IniyaBoutique
@IniyaBoutique 2 месяца назад
Aiyo😢
@tajdeen8147
@tajdeen8147 2 месяца назад
வெளிநாட்டில் யூஸ் பண்ண செகண்ட் ஐடம் தான் அது அதை எடுத்து வீடியோ போடுறாங்க அதை நீங்க ஏமாந்து வாங்கிட்டீங்க அதை வாங்கி ஒன்னும் சேல்ஸ் பண்றவங்க இன்னும் இருக்காங்க நிறைய பேரு
@siddhakrishnamoorthy4292
@siddhakrishnamoorthy4292 Месяц назад
Sister consumer court la file case
@siddhakrishnamoorthy4292
@siddhakrishnamoorthy4292 Месяц назад
File a case against him in the consumer court and get your amount repaid.
@AskarKarikkadan
@AskarKarikkadan 2 месяца назад
എന്റെ ക്യാഷ് പോയി
@brosthess2171
@brosthess2171 2 месяца назад
உங்க ஊர் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் குடுங்க. அவ மேல எஃப் ஐ ஆர் போட முடியும். சட்ட திருத்தம் வந்துருச்சு.
@maduraialex324
@maduraialex324 2 месяца назад
Waste complaint Police station patri theriyathu pola
@kalaiarasan2094
@kalaiarasan2094 2 месяца назад
Comment la sonnome.
@mohammediqbal9321
@mohammediqbal9321 2 месяца назад
கேப்பையில் நெய் ஒழுகிறது என்றால் கேட்பவரின் மதி எங்கே போனது
@alivolleyball7004
@alivolleyball7004 2 месяца назад
Faking വീഡിയോ Anna Panipat super 2 വർഷമായി ഞാനും എടുക്കുന്നുണ്ട്
@davidl4229
@davidl4229 2 месяца назад
This is very bad sister Plz file a complient on him U wil get refund for sure ,
@ZakerSamsudhin
@ZakerSamsudhin Месяц назад
Bro yanaum yamathitaga
@AgilamaniR
@AgilamaniR Месяц назад
இது ஒரு content antha சேனல் அவரே சொல்றார் ஓல்டு மிக்ஸ் pannitha வரும்னு
@guruprasanth3239
@guruprasanth3239 2 месяца назад
Full video yaduthu case file pana avana arrest pana vaipu iruku
@AgilamaniR
@AgilamaniR Месяц назад
லடாக் பகுதியில் ஒரு ஸ்வெட்டர் வாங்கி அப்படியே மேல் layer உறிஞ்சி வருது waste டா போச்சு
@ramasamy5996
@ramasamy5996 2 месяца назад
டெல்லி
@lithanyatextiles4790
@lithanyatextiles4790 Месяц назад
இதே மாதிரி என்னையும் ஏமாற்றி விட்டார்கள்
@lithanyatextiles4790
@lithanyatextiles4790 Месяц назад
அப்படியே தீயை வைத்து கொளுத்தி விட்ட
@parthibann9331
@parthibann9331 2 месяца назад
Bro this is very worst just miss ella na I would put be caught
@AskarKarikkadan
@AskarKarikkadan 2 месяца назад
Anna Sassi Ford
@ZakerSamsudhin
@ZakerSamsudhin Месяц назад
Ugala mari youtuber erukaranala tha avagaluku vasathiya pothu avagaluku yamathutathuku valivakukeriga.
@umasankar1276
@umasankar1276 Месяц назад
அவனிடம் கேட்டதற்க்கு அவன்நீங்கள் வீடியோஎடுக்க 30000ரூபாய் கேட்டதாவும் அவன் தராததால் இப்படிவீடியோஎடுத்து போடுவதாக சொல்கிறான்
Далее