Тёмный
No video :(

நீங்க யார் தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது ! கோபத்தில் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 229 тыс.
50% 1

நீங்க யார் தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது ! கோபத்தில் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு
Watch Sathiyam News Live for the latest news updates: ru-vid.com...
#Parliament #2024Budget #BudgetSessionLive #18ThLokSabha #PmModi #Oppositionparties #LokSabhaLive #ParliamentSessionLive #LokSabha #LokSabhaLive #Bjp #Congress #RahulGandhi #2024Budget #NirmalaSitharaman #ParliamentSession2024 #ParliamentSession #ParliamentMonsoonSession2024
Subscribe Sathiyam News to get the latest Tamil news updates: / @sathiyamtv
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
Follow Us For Regular Updates:
Subscribe digital Channel - @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
Website: sathiyam.tv
To get daily updates of Sathiyam TV :
Whatsapp Click & Join using below link:
whatsapp.com/c...
Facebook : www. Sat...
Instagram: / sathiyamtv
Twitter: / sathiyamnews
Threads : Threads.net/@sathiyamnews
iOS App : apps.apple.com....
Android App : play.google.co....
sathiyamtv&pcampaignid=web_share
Welcome to Sathiyam News, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities.
Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to Sathiyam News. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to Sathiyam News channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 725   
@flutecharles3304
@flutecharles3304 Месяц назад
தமிழ்நாட்டில் தோல்வியின் ஆதங்கம்....
@chellammuthu312
@chellammuthu312 Месяц назад
🎉Anna.super.Disding.Thiru.M.k.anna.sellamuthu.sendarapptti
@Way2go.
@Way2go. Месяц назад
ஒன்றிய அரசுக்கு இனி வரி செலுத்த மாட்டோம் என்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அறிவிக்கனும் மக்களின் முதல்வரே இதை செய்வீர்களா எதிர்பார்க்கிறோம்.
@mohdazar2190
@mohdazar2190 Месяц назад
Correct 💯
@ahamathullahahamed6598
@ahamathullahahamed6598 Месяц назад
Correct bro
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Месяц назад
ரொம்ப சரியான கருத்து.
@RameshS-sp3rl
@RameshS-sp3rl Месяц назад
yamba ivanga than 40mp vaichurukangala udagathula modiyai patthi theradi indrakumar millten pondravargal modiyai patthi ennavellam pesuninga ippo 40mp enna Panna poranga
@karanthamalaii7697
@karanthamalaii7697 Месяц назад
திரு முதல் வர் ஸ்டாலின் அவர்களே திரு மோடி க்கு வாக்கு அளித்த து மக்கள் இல்லை இல்லை EVM. தான் திரு மோடி க்கு வாக்கு அளித்த து நன்றி 😂😂😂😂😂😂
@gobichithra1392
@gobichithra1392 Месяц назад
ஒன்றிய நிதி அமைச்சர் தமிழ்நாட்டை தனிநாடு என நினைத்து விட்டார். வேறு ஒரு நாடு எப்படி இந்திய அரசு பட்ஜெட்டில் இடம் வகிக்கும்?
@sravindran6350
@sravindran6350 Месяц назад
நிதி ஆயோக் கூட்டத்தை மட்டுமல்ல, பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களின் தமிழக வருகையையும் முதல்வர் புறக்கணிக்க வேண்டும்.
@stephanjeny7057
@stephanjeny7057 Месяц назад
நன்றி
@lakshminarasiman8544
@lakshminarasiman8544 Месяц назад
Nee yaaruda mutra. Yenna attam adra. Onria onriam.
@srinivasaniyengar9049
@srinivasaniyengar9049 Месяц назад
@@sravindran6350 avar ponalum ondrum puriya povathillai. Waste piece
@sniper.1919
@sniper.1919 Месяц назад
Yes you are 100% right sir.
@madhusudhanan1437
@madhusudhanan1437 Месяц назад
​@@srinivasaniyengar9049dead body anupalama...super piece😂😂
@KalaiDharani-gs8tj
@KalaiDharani-gs8tj Месяц назад
நம்ம நாட்டில் எல்லா வளமும் இருக்கிறது.வரி கொடுக்காதிங்க முதல்வர் அய்யா.
@aarumugasamy9806
@aarumugasamy9806 Месяц назад
நாங்கள் ஒன்றிய அரசை புறக்கணிக்கிறோம்....
@kamcrusader
@kamcrusader Месяц назад
குண்டி kayaum
@stephanjeny7057
@stephanjeny7057 Месяц назад
நன்றி
@anadamoorthym7593
@anadamoorthym7593 Месяц назад
நாங்கள் அதிமுக பாஜக முதுகிக்கு பின்னால் ஒழிந்துகொண்டிருக்கிற அரசு புறக்கணிக்கிறோம் அப்ப நீங்க?
@kamcrusader
@kamcrusader Месяц назад
@@anadamoorthym7593 சோத்துல மண் தான்
@vasanthsamuel5498
@vasanthsamuel5498 Месяц назад
Well done. CM Sir👍👍
@vijayalakshmimuniyan6676
@vijayalakshmimuniyan6676 Месяц назад
என்ன வளம் இல்லை தமிழ்நாட்டில்....தனி நாடு மட்டுமே சரியாக இருக்கும்.
@sundharajana9241
@sundharajana9241 Месяц назад
கைலாசாவோடு இணைஞ்சிருங்க
@rahubaba1
@rahubaba1 Месяц назад
Super
@nonguvandi
@nonguvandi Месяц назад
DMK kneel down poda solvan
@mugunthank2943
@mugunthank2943 Месяц назад
I appreciate you 😊
@dksenthil6410
@dksenthil6410 Месяц назад
பிஜேபி கூஜா தூக்கிகல் எல்லாத்துக்கும் ஆமாம் போடுவானுங்க
@myviewsdxb8498
@myviewsdxb8498 Месяц назад
வெள்ளைக்காரன விட மோசமான நிலைமை மிண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டும்
@manoharana7364
@manoharana7364 Месяц назад
நிதி அமைச்சர் தமிழ்நாட்டில் உள்ளே வருவதற்கு அருகதை அற்றவர்
@anadamoorthym7593
@anadamoorthym7593 Месяц назад
சூடாலை வாழவே தகுதியில்லாதவன்பா?
@user-ig9cp7vj2f
@user-ig9cp7vj2f Месяц назад
Finance minister tamil nattirkul vara arukathai atraVAl.
@mathialagang448
@mathialagang448 Месяц назад
ஒயி ஒக்கா பொண்டாட்டி புள்ள புண்ட கிழிந்து t போகும்
@hajanajumudeenhajanajumude2203
@hajanajumudeenhajanajumude2203 Месяц назад
பீகார் + ஆந்திரா. பி ஜே. பி க்கு போதும், என்கிற மமதை. பார்ப்போம்.
@brightsingh1748
@brightsingh1748 Месяц назад
தமிழ் வளர்த்த பெரியவர்கள் எல்லாம் சேர்த்து செய்வதே சரியானது தமிழ் நாடு தனிநாடாக உருவாக வேண்டும் ஒன்றிய அரசுக்கு வரி கட்ட கூடாது
@tamilupdate8162
@tamilupdate8162 Месяц назад
ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.
@lakshminarasiman8544
@lakshminarasiman8544 Месяц назад
@@tamilupdate8162 ooratchi poruppu thalaivarai tamligame othukkum kaalam vegu viraivil illai
@tamilupdate8162
@tamilupdate8162 Месяц назад
@@lakshminarasiman8544 எடுக்குற பிச்சை தமிழ்நாடு... ஆனால் எச்ச இலை எடுப்பது பீகாரிக்கு.
@பாரதியார்
@பாரதியார் Месяц назад
GO BACK GST
@NareshKumar-gd5dk
@NareshKumar-gd5dk Месяц назад
தனித்தமிழ் நாடு ஒன்றே தீர்வு.வாழ்க தமிழ்.
@ramanjraman8866
@ramanjraman8866 Месяц назад
உண்மை தான்
@ramakrishnan6136
@ramakrishnan6136 Месяц назад
ஆமா போன வருசம் 4000கோடி வாங்குனாங்களே எங்க போச்சு
@directorkv
@directorkv Месяц назад
​@@ramakrishnan6136அது வடிகால் குழாய்களா மாறிப் போச்சு. புயல் அடிச்ச அடுத்த நாள் சேப்பாக்கத்தில் இருந்து நான் வேலைக்கு bike ல போயிட்டேன். 3 நாளைக்குள் 80% சென்னை சுத்த்ம் ஆயிடுச்சு. வடிகால் பணி நடைபெறாத சில பகுதிகளில் மட்டும் 4-8 நாட்கள் ஆனது. ஆனா பெரிய அளவிலான உயிரிழப்புகள் எதும் இல்லை. அப்புறம் கணக்கு கேட்கிற அறிவாளி கங்கையை சுத்தம் பண்ண 30 + 60 - 90000 கோடியை என்ன செஞ்சீங்க அப்படின்னு சொல்லுங்க பார்ப்போம் இதே மாதிரி. இன்னொரு கொசுறு செய்தி அம்புட்டு செலவு செஞ்சதா கணக்கு எழுதியும் கங்கை நீர் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல அப்படின்னு அறிவிக்கப்பட்டு இருக்கு... சொல்றது?!?
@directorkv
@directorkv Месяц назад
அதெல்லாம் வேலைக்காகாது. இவனுங்க இந்தியாவை இனி எப்படி ஆளுறாங்க அப்படின்னு இந்தியாவுக்கே புரிய வைக்கனும்...
@Zdheiejejisoejheisidjdioosoks
@Zdheiejejisoejheisidjdioosoks Месяц назад
​@@ramakrishnan6136 vella nivara nithi vakuna la lusu sangi tn nithi 7lacham koti kuthu 1000 kodi tha kedi ji kita poi keluda vayala nalla vanthurum news paruda praudu😅
@ashaik6554
@ashaik6554 Месяц назад
மக்கள் வாக்களித்தார்கள் என்று இனியொரு முறை சொல்ல வேண்டாம் முதல்வர் அவர்களே அமித்ஷா 150 IAS அதிகாரிகளை மிரட்டி அதன் மூலம் வெற்றி பெற்றது தான் பாஜக அரசு பொறுத்திருப்போம் பாஜக அரசு கவிழும் அவர்கள் தவழ்ந்து ஓடுவார்கள் விரைவில்
@kalpanasamer04371
@kalpanasamer04371 Месяц назад
kanavu kanatha bjp kethu
@soundararajansubbaryan819
@soundararajansubbaryan819 Месяц назад
இந்தியா பல மொழி பேசும் மாநிலங்களை கொண்ட நாடு. அதில் தமிழ் நாடும் ஒன்று. மதம், ஆன்மீகம் என்னவென்று பகுந்தறிந்து ஏற்று கொண்ட தமிழர் கூட்டம் இந்தியா முழுமைக்கும் எடுத்துக் காட்டாய் இருந்ததனால் நாற்பதற்கு நாற்பது தி.மு.க இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது இது பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றியரசு இந்திய வரை படத்தில் தமிழ் நாடு என்பதையே இல்லை என்று மறந்து விட்டது போல் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. தமிழ் நாட்டிற்கு மாபெரும் துரோகம்.
@OKV7358
@OKV7358 Месяц назад
FINANCE MINISTER is not elected by people. So there is no wonder on her attitude
@user-xg4co4fb1i
@user-xg4co4fb1i Месяц назад
தமிழகத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு வரி செலுத்த மாட்டோம் என்று உறுதியான முடிவை எடுப்போம். எந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்குகிறார்களோ அந்த மாநிலத்தில் இருந்து வரிகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வோம்.
@nonguvandi
@nonguvandi Месяц назад
Apdina...DMK tax puram ataya potruvan da
@antonyselvan2087
@antonyselvan2087 Месяц назад
சரியான பதிவு
@manivannan1674
@manivannan1674 Месяц назад
​@@nonguvandiEvano sapdarathukku Ivan saptu poran da
@sundharajana9241
@sundharajana9241 Месяц назад
@@user-xg4co4fb1i அதே போல் நாங்களும் இனி மின்கட்டணம் செலுத்த மாட்டோம் ஏனெனில் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மிண்கட்டணத்தை குறைப்போம் மிண்கணெக்கெடுப்பு மாதா மாதம் என்று சொன்னீர்கள் ஆனால் இன்னும் நிறைவேற்றவில்லை ஆகையால் எங்கள் மாவட்டத்தை பாரத தேசத்தோடு இணைத்துக் கொள்கிறோம்
@THIRUKKURAL-hm9sk
@THIRUKKURAL-hm9sk Месяц назад
​@@nonguvandiஎடுத்தா போரான்டா கேனபுன்ட
@charlesprabhakaran3020
@charlesprabhakaran3020 Месяц назад
Well done Hon'ble CM Tamilnadu
@humanityfirst2652
@humanityfirst2652 Месяц назад
Super CM Sir.
@selvasamy5819
@selvasamy5819 Месяц назад
மோடி ஆட்சி ஒழியும் நாளே தமிழ் நாட்டுக்கு நல்ல நாள்.
@teleinfomediacom
@teleinfomediacom Месяц назад
ஐயா.. நீங்க ஒரு கூந்தலும் புடுங்க முடியாது ஐயா... இந்திய துணை கண்டமே ஊம் மூஞ்சிகளுக்கு ஒன்றிய அரசு.. ன்னா அப்டீன்னா டமீளகம் என்னா பஞ்சாயத்து அரசா😂 காசு நம்பி குடுத்தா உடனடியாக ஆட்டைய போட்டு ஓட்டுறீங்கோ ஐயா சென்னை 4000 கோடி எங்கே சாமீ ஜீ ஸ்கொயர்30,000 கோடி ரெட்ஜன்ட்30,000 கோடி ஏவாவேலு30,000 கோடி இருக்காமே அய்யா உண்மையா அய்யா 🎉
@selvasamy5819
@selvasamy5819 Месяц назад
பிரதமர் பத்திர ஊழல், தேர்தல் பத்திர ஊழல், சிஏஜி ஊழல் உலகமே சிரிப்பா சிரிக்குது.
@paulchandran4656
@paulchandran4656 Месяц назад
இந்திய மக்கள் அனைவரையும் சமமாக நேசிக்கத் தெரியாதவன் எல்லாம் இந்த நாட்டின் பிரதமர் த்தூ....த்தூ
@prasannasubbarao8270
@prasannasubbarao8270 Месяц назад
TN people vote for money Barking people won't bite
@jesudoss4256
@jesudoss4256 Месяц назад
மோடி ஒளியும்நாளே இந்தியாவிற்கு விடிவுகாலம் .
@chiyanrobert7779
@chiyanrobert7779 Месяц назад
ஒரு மாபெரும் போராட்டத்தை உருவாக்குங்கள் முதலமைச்சர் அவர்களே அப்போதுதான் நமது பலம் என்னவென்று இவர்களுக்கு தெரியும் தயவுசெய்து இவர்களை விட்டு விடாதீர்கள் உங்களிடம் ஆட்சி அதிகாரபலம் இருக்கிறது அதை சரியான முறையில் பயன்படுத்த இதுதான் நமக்கு சரியான நேரம்
@SelvamPriya-zf6op
@SelvamPriya-zf6op Месяц назад
Super nna
@jayarajvivekanandan6041
@jayarajvivekanandan6041 Месяц назад
தனி நாடு நோக்கி தள்ளும் ஒன்றிய அரசு.
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 Месяц назад
​@hkfff-d5gதமிழ்நாடு தொடர்ந்து புரக்கணிக்கப்படுகிறது. வஞ்சிக்கப்படுகிறது. கொள்ளையடிக்கப்படுகிறது. மானமுள்ள தமிழ்நாடு தனிநாடாவது பற்றி நிச்சயம் யோசிக்கும்.
@sivaramankandasamy4699
@sivaramankandasamy4699 Месяц назад
​@hkfff-d5g no need of other state support. We have 70 million population, we have education and can further improve to western standard. All our scientists and IT people working in Indian and foreign corporates. We may get support from educated people, and our agriculture sector can grow with the help of technology. We can motivate youngsters to focus on STEM, Trade, agriculture and ocean related UG courses.
@manik2216
@manik2216 Месяц назад
​@sivaramankandasamy4699 well said
@Veni-hh5it
@Veni-hh5it Месяц назад
நீ வாய் புண்டய வச்சுகிட்டு சும்மா இருக்கனும் நல்லா ஓத்து விட்டாங்களா
@user-et3me1ln5e
@user-et3me1ln5e Месяц назад
நிர்மலா நீ பெண்ணா பேயா?
@lakshminarasiman8544
@lakshminarasiman8544 Месяц назад
@@user-et3me1ln5e appo mks useless
@hajamydeen2
@hajamydeen2 Месяц назад
Give mer nirmala tel number
@PrabhavarajanSaravanan
@PrabhavarajanSaravanan Месяц назад
​@@lakshminarasiman8544Sangi
@Some_Talkies
@Some_Talkies Месяц назад
Same to you bro ​@@lakshminarasiman8544
@MsRoyalson
@MsRoyalson Месяц назад
Peeiiii enradhu ellaarukkume theriyumeee
@directorkv
@directorkv Месяц назад
' இதுவரை எப்படி சமாளிச்சமோ அதே மாதிரி இனியும் சமாளிப்போம்!!! ' - எச்ச ராஜா சொன்னதுதான் நியாபகம் வருது. ஸ்டாலின் இஸ் மோர dangerous தன் கருணாநிதி!!! Salute!!!!
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Месяц назад
தமிழ் நாட்டை தனி நாடாக அறிவிக்க கோரி வழக்கு தொடுக்க வேண்டும் நம் நாட்டின் வரி நம்மோடு நம் மக்களின் வளர்ச்சிக்கு பயன் படத்தினால் தமிழ் நாடு இப்போது இருப்பதை விட இன்னும் நிறைய முன்னேறும்
@STanapal
@STanapal Месяц назад
அப்போ தான் டாஸ்மாக் கடை அதிகமாக திறக்கலாம்.
@positivezone9352
@positivezone9352 Месяц назад
Kilambungal..!
@chandrasekaranrathinam1427
@chandrasekaranrathinam1427 Месяц назад
தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய, பல்லவ ராஜ்யங்களாக்கி முன்பு போல் மன்னர் ஆட்சி கொண்டு வந்து விடலாமே 😆
@manik2216
@manik2216 Месяц назад
அதற்கு தனி தில் வேண்டும்
@bkprakash4655
@bkprakash4655 Месяц назад
அப்படி பட்ட அனர்தம் ஒருவேளை நடந்தால் இந்திய ராணுவத்திடமிருந்து உன்னை பாதுகாக்க உன் கோவணத்தையும் விற்க வேண்டும்.
@francisxavier1626
@francisxavier1626 Месяц назад
நாம் ஒற்றுமையாக ஒன்றிய அரசாங்கத்திற்க்கு வரி செலுத்த மாட்டோம் என்றும் தனி தமிழ்நாடு ஒன்றே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று தமிழக அரசு ஓங்கி ஒலிக்க வேண்டும் இதுதான் சரியான தீர்வாக இருக்கும் இதை அரசு முன்னெடுக்குமா?
@nrs4584
@nrs4584 Месяц назад
தமிழ்நாட்டில் பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு போட்ட ஓட்டுகள் வீன். ஓட்டு போட்ட மக்கள் தான் யோசிக்க வேண்டும்
@pandiyarajanrajan3705
@pandiyarajanrajan3705 Месяц назад
திமுகவுக்கு ஒட்டு போட்ட நீங்க தான் சிந்திக்கும்.10பைசாக்கு பிரயோசனம் இல்லைனு முதல்வரே சொல்றார்
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 Месяц назад
நிதிநிலை அறிக்கையை கொளுத்தும் போராட்டத்தை முதல்வர் அறிவிக்க வேண்டும்.
@vasanthamohan14
@vasanthamohan14 Месяц назад
ஒன்றிய அரசின் வரி விதிப்பு தமிழ்நாட்டில் வசூல் செய்யும் தடைவிதித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும். ஆளுநர் மாளிகை செலவினங்களுக்கு நிதியுதவி வழங்கக்கூடாது. சம்பளம் முதற்கொண்டு வழங்கக்கூடாது.
@premg3244
@premg3244 Месяц назад
சீமான் சொன்ன தனி தமிழ்நாடு கேட்போம்
@anusuyaarikrishnan7330
@anusuyaarikrishnan7330 Месяц назад
தமிழ் நாட்டை தனிநாடாக மாற்ற போராட வேண்டும். தமிழ்நாட்டின் வரியை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்
@mw5675
@mw5675 Месяц назад
புறக்கணிப்பு சரியான முடிவு 🙏🙏🙏
@devibalasiva7633
@devibalasiva7633 Месяц назад
சூப்பர்,,,ஓட்டுப்போட்டால் தான் நிதி ஒதுக்கீடு என்றால்,,,ஓட்டுப்போடுறதுக்கு ,,,மக்களுக்கு தேவையான நிதிய ஒதுக்குங்கடா,,, அப்புறம் வந்து ஓட்டு கேளுங்க டா
@phsvision3792
@phsvision3792 Месяц назад
குடுத்ததுக்கே நீங்கள் ஓட்டு போடவில்லை. கொள்ளை அடிக்கும் கோபாலபுரத்திற்கு ஓட்டு போட்டு விட்டு எங்களை கேட்டால் எப்படி. கொள்ளை அடிப்பதை குறைத்து கொண்டு ஆட்சி நடத்த வேண்டும்.
@thiruneelakantanshanmugam9062
@thiruneelakantanshanmugam9062 Месяц назад
Super
@kamcrusader
@kamcrusader Месяц назад
தள்ளுவாங்கடா
@sambandamsambandam2508
@sambandamsambandam2508 Месяц назад
வெள்ள வடிகால் நிதியாக 5000 கோடி கொடுத்தாங்க. என்னாச்சு. மொத்தமா தின்னீங்க. அப்புறம் எதுக்குங்கடா இன்னும் கேட்கறீங்க.
@Zdheiejejisoejheisidjdioosoks
@Zdheiejejisoejheisidjdioosoks Месяц назад
​@@sambandamsambandam2508 athu onnu avanu kutukala stalin tha katan vaki namaku kuthutaru lusu sangi😢 ennu vella nivara nithiye kutukala nimmi aya ethuvey theriyatha da sangi news paru da lusu😅
@thenparaidhivibala2036
@thenparaidhivibala2036 Месяц назад
15 எம்.பிக்கள் உள்ளவர்களுக்கு 15 ஆயிரம் கோடி 40 எம்.பிக்கள் உள்ளவர்களுக்கு நாமம் போட்டுள்ளார்கள்🤔
@channel12381
@channel12381 Месяц назад
This what happens when you vote against BJP🔥
@Vikei354
@Vikei354 Месяц назад
​@@channel12381minority Baliyal Jalsa party go back to very soon sangei
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 Месяц назад
பாஜக ஒருதுரோகட்சிதமிழ்நாட்டில்உள்ளபாஜககட்சிதலைவரும்பாஜகவிற்குஓட்டுடர்வர்களுக்கும்மோடிநாமம்போட்டுவிட்டார்கள்இனிஒருபோதுதமிழ்நாட்டில்பாஜகநக்கிட்டுதான்போகும்
@paulchandran4656
@paulchandran4656 Месяц назад
இந்த பாஜக கூட்டம் இந்தியாவிலேயே இருக்க கூடாது
@paulchandran4656
@paulchandran4656 Месяц назад
Central government finance is not BJP finance It's common for all Indians not Modi money and Nimmi's money
@marimuthu1682
@marimuthu1682 Месяц назад
நமக்குனு தனி கொள்கை தனிவரைமுறை தனி ராணுவம்உறுவாக்குவோம் தமிழ்நாட்டுக்குள் நுளைய கட்டுபாடுகள் கொடுங்க
@kamalhasan6913
@kamalhasan6913 Месяц назад
எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு
@roshanpjoseph2118
@roshanpjoseph2118 Месяц назад
Njaanum undu
@roshanpjoseph2118
@roshanpjoseph2118 Месяц назад
👍
@santhidevan3944
@santhidevan3944 Месяц назад
பாரத பிரதமர் அவர்களே! நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை!
@SIva-l4k
@SIva-l4k Месяц назад
Go back modi
@Vikei354
@Vikei354 Месяц назад
Minority Baliyal Jalsa party go back to very soon sangei
@subramanianarunachalam6722
@subramanianarunachalam6722 Месяц назад
தமிழக மக்கள் மீது வன்மம்
@mygame1366
@mygame1366 Месяц назад
Super sir 🎉🎉🎉
@marimuthu1682
@marimuthu1682 Месяц назад
Cm sr தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிச்சிருங்க
@sahulhameed9120
@sahulhameed9120 Месяц назад
Dmk king 🤴
@user-js4he2un2t
@user-js4he2un2t Месяц назад
தனியாக போக வேண்டிய கட்டாய நிலை 'நல்ல நேரம் நமக்கு.
@RaJa-dv9xv
@RaJa-dv9xv Месяц назад
எங்களுக்கு நிதி வழங்காத உங்களுக்கு நாங்கள் வரி கட்ட மாட்டோம் என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள் முதல்வரே அதை சொல்ல உங்களுக்கு பயமா
@ManojKumar-oq1oe
@ManojKumar-oq1oe Месяц назад
, மாண்புமிகு முதலமைச்சர் இதற்கு சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.நம் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது.
@marimuthu1682
@marimuthu1682 Месяц назад
வீழ்வது நானக இருந்தாலும் வாழவது தமிழனாக இருக்க வேண்டும் தமிழ் ராத்தம் ஒன்றுபடுவோம்
@arulprakasam9075
@arulprakasam9075 Месяц назад
பார்த்து படிக்கிறத நிறுத்துற வரை உருப்படாது.
@secretofsuccess6070
@secretofsuccess6070 Месяц назад
அட பயிறு பிரச்சினை என்ன என்று கவனிங்கடா. எப்போ பார்த்தாலும் தமிழ் நாட்டுக்கு எதிராக பேச வேண்டியது
@jayakumardgeetha5994
@jayakumardgeetha5994 Месяц назад
தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வரி வருவாய் அதிகம் இது தெரிந்து ஏழை எளிய நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் நிதி அமைச்சர்
@devadasdevasahayam1015
@devadasdevasahayam1015 Месяц назад
சரியான பதில்
@user-cm2mk9yx4o
@user-cm2mk9yx4o Месяц назад
Central budget zero
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq Месяц назад
புறக்கணிப்பு வேண்டாம் அங்கே சென்று வாதாடி ஜெயிக்க வேண்டும் நீங்கள் வெற்றி பெற்றதற்கு அடையாளம்
@maheshwarin7600
@maheshwarin7600 Месяц назад
நாமும் ஒன்றிய அரசுக்கு இனிமேல் நீதி கொடுக்க மாட்டோம் புறக்கணிப்போம் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Месяц назад
ஒன்றிய அரசின் பட்ஜெட் என்பது இந்திய மாநிலங்கள் அனைத்தையும் உட்படுத்தியதாக இருக்க வேண்டும்! அப்படி இல்லாமல் ஒன்றியஅரசால் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்ட மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கு வரி கொடுக்காமல் புறக்கணிப்புச் செய்ய வேண்டும்! முன்பு வரி வசூலிக்கும் உரிமை மாநிலங்களிடம் தானே இருந்தது!
@venkatesanrajaram1401
@venkatesanrajaram1401 Месяц назад
30000 crores, 60000 crores
@leelamagaline1453
@leelamagaline1453 Месяц назад
இதுக்கு அவர்கள் மேல் வழக்கு போட முடியாதா?
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Месяц назад
அடுத்த கட்டம் வழக்கு
@srinivasaniyengar9049
@srinivasaniyengar9049 Месяц назад
For telling lies one cannot put case.
@SureshJ-ce4dl
@SureshJ-ce4dl Месяц назад
நாளைக்கு இந்தியா கூட்டணி போராட்டம் அறிவித்துள்ளது...
@beno-tx4rs
@beno-tx4rs Месяц назад
ஓட்டு போட்டா போதும்.
@kamcrusader
@kamcrusader Месяц назад
குசுவ கூட போட முடியாது
@cksvivek1704
@cksvivek1704 Месяц назад
Good decision superb as I am tamilian I will support for DMK and the chief minister of tamil Nadu
@FabiSham-eu8bn
@FabiSham-eu8bn Месяц назад
Excellent speech stalin sri 🌹👍🙏
@Thalavicky234
@Thalavicky234 Месяц назад
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை ஒன்றிய ஒன்றிய அரசு திருப்பித் தர வேண்டும்
@ivanrichard9536
@ivanrichard9536 Месяц назад
ஒரு தமிழரான நிதி அமைச்சரின் பட்ஜட் மிகவும் வருத்தம் அளிக்கின்றது
@paulchandran4656
@paulchandran4656 Месяц назад
அவள் தமிழச்சி அல்ல
@Chinnaswamy-kq5cz
@Chinnaswamy-kq5cz Месяц назад
சூப்பரான உரை தமிழக நலனே குறிக்கோல வாழும் MK Stalin
@nageswaranss7736
@nageswaranss7736 Месяц назад
4:42 Is it Democracy?Why so much partiality in central budget?vengeance policy,not good for India?They think Tamilnadu is not in India?So how should they expect taxes from Tn state?Very Shame to cental,not TN govt.
@BalaMurugan-jd2ch
@BalaMurugan-jd2ch Месяц назад
நீட் எக்ஸாமுக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் ஆனா டேட் எக்ஸாமில் பாஸ் பண்ண ஆசிரியர்களுக்கு ஏன் திரும்பியும் எக்ஸாம் அதையும் நடத்தி முடித்து விட்டீர்கள் உங்கள் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு முதல்வரே
@shiridisaibaba4204
@shiridisaibaba4204 Месяц назад
Super
@user-ph7gu6wx4i
@user-ph7gu6wx4i Месяц назад
தமிழ் நாட்டில்.தமிழே.காணமல்.தேடிக்கொண்டிருக்கீறார்கள்.மாணவ..செல்வங்கள்
@subramanianp6224
@subramanianp6224 Месяц назад
நாங்கள் கிரைம் முன்னேற்ற கழக அரசை புறக்கனிக்கீறோம்.மூன்றாண்டுகளாக கொடுத்த நிதி என்னவாயிற்று.குன்றிய அரசு கூடதான் மைனாரிட்டி அரசாக இருந்திருக்கிறது.
@abbasalikhan733
@abbasalikhan733 Месяц назад
இதற்குத்தான் தனித்தமிழ்நாடு அமையவேண்டும் என்ற கோரிக்கை. எதற்காக தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தை பீசப்பி ஆளும் மாநிலங்களுக்கு வாரிவழங்க நாம் ஏன் ஒன்றிய அரசிற்கு வரி செலுத்தவேண்டும்? சிந்தியுங்கள் தமிழ்நாட்டு மக்களே சிந்தியுங்கள். தனித்தமிழ்நாடு ஒன்றே இதற்கு முழுமையான தீர்வு.
@selvaminni2117
@selvaminni2117 Месяц назад
Donot pay the TN GST amount.
@asirasir9664
@asirasir9664 Месяц назад
பிஜேபி யில் அங்கம் வகிக்கும் அனைத்து தமிழ்நாட்டு மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள், ஆதி திராவிட மக்கள், பழங்குடி மக்கள் அனைவரும் பிஜேபி யின் பட்ஜெட் க்கு கண்டனம் தெரிவியுங்கள்.
@ravichandrankrishnamoorthy6524
@ravichandrankrishnamoorthy6524 Месяц назад
பாராளுமன்றத்தில் தமிழில் பேசிய போதும், தமிழகத்திற்கு பல வளர்ச்சித் திட்டங்களை அறிவித்த போதும் நாம் என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்கிறேன்.
@selvasri3001
@selvasri3001 Месяц назад
BJP காரனுங்க வாய முடிகிட்டு இருகானுங்க.
@JonSon-zg1ug
@JonSon-zg1ug Месяц назад
முதல் அமைச்சர் அவர்களே.. அவர்கள் நமக்கு. பட்ஜெட் நிதி தமிழ் நாட்டு மக்களுக்கு கொடுக்க வில்லை என்றால்.. நீங்கள் வரவு செலவு. கணக்கு.. வரிகள் கொடுக்காதீர்கள்.. ஸ்டாலின் வாழ்க அவர் பணி எப்போதும் மக்கள் இதயத்தில் நன்றி கொடைக்கானல் ஜான்
@senthilkumarc1129
@senthilkumarc1129 Месяц назад
மீண்டும் ஒரு வரிகொடா இயக்கமாக நாம செய்யனும் போல
@user-fg9xu6os7f
@user-fg9xu6os7f Месяц назад
கடுமையான போராட்டம் நடத்த வேண்டும்
@louisnicholas5884
@louisnicholas5884 Месяц назад
We are tamilans
@saravanansaravanan-ux2hw
@saravanansaravanan-ux2hw Месяц назад
தனித்தமிழ்நாடு உரிமை காப்போம் போராடுவோம்🙏
@josephinestellad387
@josephinestellad387 Месяц назад
Supper RESPECTED STALINE ANNA
@sankarguru7847
@sankarguru7847 Месяц назад
இதயமா பார்த்து பார்த்து படிக்கணும் கழுத்து வலிக்க போது
@user-zy9zi4yq4s
@user-zy9zi4yq4s Месяц назад
தனி தமிழ் நாடு வேண்டும். சிங்கப்பூர் போல்
@user-vm9jw7ko9u
@user-vm9jw7ko9u Месяц назад
Honorable CM.. Instead of giving speech what all 40 members of MP are doing in parliament.. why can't they have discuss with central government
@vetrivelvetrivel2132
@vetrivelvetrivel2132 Месяц назад
பூனை கண் மூடிக் கொண்டு உலகமே இருண்டு விட்டதாக நினைக்குமாம்....அதே போல தான்....
@ambrosekennedy3556
@ambrosekennedy3556 Месяц назад
இனி ஒன்றிய அரசுக்கு வரி செலுத்த கூடாது. அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை செய்யுங்கள்
@mmare1059
@mmare1059 Месяц назад
நாற்காலியை காப்பாற்றுவதற்காக மோடி நாடகம் நாடகம்
@OKV7358
@OKV7358 Месяц назад
Centre has not given flood relief to Tamil Nadu. But the relief has been alloted for forthcoming flood for the Bihar state. It's shows highly idiotic attitude of backentry FM Nirmala
@josephrajan4966
@josephrajan4966 Месяц назад
இப்படியே ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் இருக்குமானால் இது பிற்காலத்தில் பிரிவினைகளை அதிகரிக்கும். எனவே சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டும்.
@annumoorthy5587
@annumoorthy5587 Месяц назад
Send to court
@jesudoss4256
@jesudoss4256 Месяц назад
தமிழ்நாட்டைதனிநாடாக்கவேண்டும்.
@festusefrin8745
@festusefrin8745 Месяц назад
Great CM sir... Namma tax money avangaluku kudukatheenga... Namma avangaluku pichai poduvom... Satta sabai ai kooti theermanam podunga 🎉🎉🎉
@nagoormeeransyedmagdoom7052
@nagoormeeransyedmagdoom7052 Месяц назад
GST யை தமிழ்நாட்டில் மத்தியில் கூடுக்கக் கூடாது
@paulchandran4656
@paulchandran4656 Месяц назад
மோடி யையும் நிம்மியையும் இனி தமிழ் மக்கள் நிரந்தரமாக புறக்கணிப்பார்கள்
@user-ff3bp5ze4l
@user-ff3bp5ze4l Месяц назад
பஜாக...வை தொடர்ந்து புறக்கணிப்போம்
@teleinfomediacom
@teleinfomediacom Месяц назад
என்னைக்கி நீங்க ஆதரிச்சீங்கோ இப்ப பறக்கணிகிறது தாரளமா புரக்கணிங்கோ ரெட்ஜயன்ட் புரடக்ஷனல புறக்கணிங்கோ
@muralikrishna5435
@muralikrishna5435 Месяц назад
அதன் விளைவுதான் இது என்று இந்த முட்டாள் மக்களுக்கு எப்படி புரியும்
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg Месяц назад
Minarity என்ற வார்த்தை ஜெயலலிதா அம்மா அவர்கள் தான் அடிக்கடி உங்களை சொல்லுவார் இப்போ நீங்க ஜேயிச்சும் அங்க பாராளுமன்றத்தில் 40 பேரை வைத்து என்ன செய்தீர்கள்
@johnmichael5333
@johnmichael5333 Месяц назад
ஏம்பா தமாகா வாசா,ஜான்பாண்டியா,பச்சை முத்து நீங்கள் எல்லாம் தமிழக வித்திலிருந்து வரவில்லையா.
@josephduriraj4045
@josephduriraj4045 Месяц назад
அரசன் நீதி சரிசமமாக; இருக்கவேண்டும்
@user-hc4sx9er2n
@user-hc4sx9er2n Месяц назад
Super. Cm.sir
@annumoorthy5587
@annumoorthy5587 Месяц назад
Supper cm sir
@Karthikeyini-x1s
@Karthikeyini-x1s Месяц назад
Likewise Tamilnadu GST vendamnu nirmala solluvaea
@maharajankathirvel6615
@maharajankathirvel6615 Месяц назад
சரியான முடிவு செய்தார்
@selvane9819
@selvane9819 Месяц назад
Where are those local bjp goons now
@sabarijb9041
@sabarijb9041 Месяц назад
நம் நாட்டில் வாங்கும் வரிகள் அனைத்தும் தமிழ் நாட்டைச் சேரும் அதில் நாம் ஏழை மக்களுக்கே சேரும் இதில் மோடி ஒன்றும் தேவையில்லை முதலமைச்சர் ஐயா இதைப் பார்த்து மக்களுக்கு உதவி நன்றாக செய்ய வேண்டும்
@kumarkumar-ui8ri
@kumarkumar-ui8ri Месяц назад
Boss twitter is enough. Why dont you go and sit and sort out. You need to fight for TN rights than twitter.
Далее