Тёмный

நீங்க லைனிங் பிளவுஸ் Fast ah தைக்க வெறும் 40 நிமிஷம் போதும் மெதுவாக தைத்தாலும் 1 மணி நேரம் போதும் 

Mala's Studio
Подписаться 373 тыс.
Просмотров 40 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@lovedeepika2326
@lovedeepika2326 Год назад
Mam super 😍 unga cutting video pathu pathu tookathula kuda kanu moodi apadiye alavu eduthu cut panra alavuku practise ayuduchu mam ipo stitching la sila doubt iruku back side dot la doubt iruku.
@mallikadevi1978
@mallikadevi1978 2 года назад
மிகவும் தெளிவாக எவ்வளவு நேரம் தைக்க எடுக்கவேண்டும் என்று சொன்னீர்கள்..நானும் இது போல் தைத்து பார்க்கிறேன் மேடம்..மிக்க நன்றி
@malasstudio
@malasstudio 2 года назад
உங்க அன்புக்கும் நன்றி சகோ
@pavithrabalu7185
@pavithrabalu7185 Год назад
Amma unga stitching video pathu pasta thaikuran romba nanri amma
@rshobha6288
@rshobha6288 2 года назад
Mam pa neck, U neck, diamond neck ippadi simple neck designs vatchu blouse cutting video podunga pls.
@tamilselviselvi89
@tamilselviselvi89 3 месяца назад
Unga motivation explain romba super sister👍🏻
@rshobha6288
@rshobha6288 2 года назад
Alavu blouse illama, body measurement eduthu video podunga mam pls.
@ArulRani-on7eq
@ArulRani-on7eq 19 часов назад
Super soli godothika mamam
@mathivanan4400
@mathivanan4400 2 года назад
Thank you mam super
@thangaduraidurai7869
@thangaduraidurai7869 Год назад
Akka enku neck cutting easya Kathy kodunga 2'inchaevalau vakanum
@varshadarsha9733
@varshadarsha9733 Год назад
Pattila leathla vara alauyoda arai inch seathukkanum.sonnigga.anna yankku seatthamsle curaitta varuthu.adhu karaitta.sollugga.
@lakshmikrishnamurthy9088
@lakshmikrishnamurthy9088 2 года назад
Mam neck piece vechadu mattum vera oru video podreengala,pl?fast aa irundadaala pureella.
@kowsikasengottuvel3345
@kowsikasengottuvel3345 2 года назад
Mam body measurement epdi edukurathunu videos podunga mam plz plz
@தம்பி-ல7த
@தம்பி-ல7த 2 года назад
Mam ,body measurement for blouse epdi oru girlku edukarathunu solithanga mam...plz plz plz mam this is my most requested video...I follow ur videos regularly ..you re amazing tailor mam ..plz consider my request mam...
@தம்பி-ல7த
@தம்பி-ல7த 2 года назад
Plz mam body meaurement directahh epdi edukanum nu solithanga mam
@lakshmykrishnamoorty2601
@lakshmykrishnamoorty2601 Год назад
Super teaching
@vadivukarasi3235
@vadivukarasi3235 2 года назад
Supera solikudukareenga akka tq
@mohangaming4615
@mohangaming4615 2 года назад
அக்கா Shoulder armcol கீழ குனியும் போது மேலே தூக்கிட்டு வருது அதுக்கு என்ன பன்ரதுனு சொல்லுங்கள்
@g.jananijananigovindhan9873
@g.jananijananigovindhan9873 2 года назад
அக்கா blouse வெட்டும் முறை செல்லூங்க
@maheshwari5834
@maheshwari5834 2 года назад
Body measurement epdi edukarathu.sister.
@manoharankarpagam2209
@manoharankarpagam2209 2 года назад
Very nice explanation thk u soo much mam
@kd.gaming6445
@kd.gaming6445 2 года назад
very niceexplanation thka Soomach mam
@vithyavithya1632
@vithyavithya1632 2 года назад
Blouse vachu yepti Cut pannurathu
@dhanalakshmi6328
@dhanalakshmi6328 2 года назад
Sleeve 2side stitching varamatikuthu orey side varuthu sis ennoru side varala athuku enna pannalam. Please reply pannunga pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls
@sundaravadivus2221
@sundaravadivus2221 Год назад
Ur voice is really clear without any disturbance Clearly explained
@malasstudio
@malasstudio Год назад
Thank you so much
@seethakumar1186
@seethakumar1186 2 года назад
வணக்கம் மேம் நான் நல்லா தைப்பேன் ஆனால் இப்பொழுது கழுத்து பக்கம் லூஸ் வருகிறது எதனால். என்னுடைய அளவு 42.பின்உயரம்15. முன்உ14 ..பின்கழுத்து 10.முன் க. 6.இப்படிதான் வைக்கிறேன் ஆனால் கழுத்து பகுதியில் லூஸ் வருகிறது ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ரிப்ளே பன்னுங்க மேம் அருமையான பதிவுகள் உங்கள் எல்லா வீடியோவும் நன்றி நன்றி
@karpagamd7326
@karpagamd7326 2 года назад
👌👌42 size cutting stitching vedio podunga
@remonaremona9699
@remonaremona9699 2 года назад
Super
@subarajapriya8643
@subarajapriya8643 2 года назад
பின் இறக்கம் வைத்து சோல்டர் ஆம்ஹோல் அளவு மாறுமா அக்கா
@malasstudio
@malasstudio 2 года назад
இறக்கம் வைத்தால் சோல்டர் அளவு மாறாது சகோ
@Sridevi-zy2qo
@Sridevi-zy2qo 2 года назад
Super sis
@padmavathiprabakar9417
@padmavathiprabakar9417 2 года назад
Invisible Patti stitch panni kattunga mam
@gokulflorist1640
@gokulflorist1640 2 года назад
நான் இப்பதான் பிளவுஸ் தக்க ஆரம்பிச்சிருக்கேன் எனக்கு கப்பு சரியா பிட்டு ஆகல ஒன்னு கீழே இறங்கி குது இல்லன்னா மேலே ஏரிக்கு அதை எப்படி சரி பண்றது
@SvGMathi
@SvGMathi 2 года назад
லைனிங் ப்ளவுஸ் தைத்து போடும் போது ஸ்லீவ் ஆர்ம் ஹோல் டைட்டா இருக்கு சகோ...1/2 இன்ச் அதிகமா வைத்தால் சரியா இருக்குமா...
@malasstudio
@malasstudio 2 года назад
1/4 இன்ச் மட்டும் வைங்க சகோ
@malasstudio
@malasstudio 2 года назад
என்னுடைய whatsapp க்கு வாங்க சகோ
@rithuanserkalai7682
@rithuanserkalai7682 2 года назад
Watsapp num kudunga sis
@varshadarsha9733
@varshadarsha9733 Год назад
Appdidha mam sollarigga.sms annuppuna reippla manna maatiggirigga.
@kiruthikkumar1750
@kiruthikkumar1750 2 года назад
எனக்கு arm hole round ஒன்பது முக்கால்.arm hole length 7 எனக்கு CD வைத்து வளைவு போட்டால் ஒன்பது முக்கால் வரவில்லை.என்ன செய்வது _ sister
@malasstudio
@malasstudio 2 года назад
நீங்க C D வைத்து போட்டால் அதிகமாக இருந்தால் வளைவு 1/4,1/2 மேலே வளைவு போடுங்க sis
@malasstudio
@malasstudio 2 года назад
கொஞ்சம் பெரிய சைஸ் என்றால் CD சரி வராது sis
@kiruthikkumar1750
@kiruthikkumar1750 2 года назад
Thank you sister
@smfashiondesigner5897
@smfashiondesigner5897 2 года назад
Super ma
@malasstudio
@malasstudio 2 года назад
Tq sis
@Jannath2632
@Jannath2632 2 года назад
Poonam graphsilk cloth lining blouses இவ்வாறாக சுலபமாக தைக்க முடியல
@vijiananya580
@vijiananya580 2 года назад
XXL size sudithar cutting podunga akka
@archanasri3066
@archanasri3066 2 года назад
1 மணி நேரத்துக்கு மேல் ஆகுது அக்கா 😔 பிளவுஸ் தைக்க 😔✂️ இந்த டிப்ஸ் follow பண்ணி பார்க்கிறேன் 😊
@malasstudio
@malasstudio 2 года назад
நன்றி சகோ
@shanthilakshmi7233
@shanthilakshmi7233 2 года назад
😂🎉 super
@malasstudio
@malasstudio 2 года назад
🙏
@suvitharaja9921
@suvitharaja9921 2 года назад
Super
@malasstudio
@malasstudio 2 года назад
Tq sis
@sudhapurushothman5650
@sudhapurushothman5650 2 года назад
Super
@malasstudio
@malasstudio 2 года назад
🙏
Далее
Human vs Jet Engine
00:19
Просмотров 20 млн
Outsmarted 😂
00:20
Просмотров 6 млн