Akka ella tips um super but dustbin ku ellar veetlaiyum periya size rubber band irukum nu sola mudiyadhu so better thuni kaayavaikura clip oru 3 irundha suthi ella sides laiyum clip pottu vitta nalla irukum remove panavum easy ya irukum but rubber band arundhupochuna kastam.... Enaku thonuchu sonnen hurt pani irundha sorry akka
அக்கா உங்க டிப்ஸ் ரொம்ப நல்லா இருக்கு நானும் இப்படித்தான் சுத்தம் செய்வேன் நீங்க மல்லிகை பொருள்களை செம்பகம் கடையில வாங்குவீர்களா அங்க நானும் வாங்குவேன் பொருள் எல்லாம் நல்லா இருக்கும்