Тёмный

நீண்ட நேரமாக நல்ல செய்தி கூற காத்திருக்கிறேன் என்னை தொட்டு உள்ளே அழைப்பாயா... 

ஓம் முருகா
Подписаться 59 тыс.
Просмотров 11 тыс.
50% 1

Join this channel to get access to perks:
/ @lordmuruganspeech
"ஓம் முருகா" "ஓம் சரவணபவ" என்று முருகனுடைய நாமத்தை சொல்லி அனுதினமும் முருகன் வாக்கை கேட்டு வர உங்கள் அனைத்து பிரச்சினைகளிலிருந்து நீங்கள் எளிமையாக வெளிவந்து உங்கள் வாழ்க்கையில் வெற்றியை காணலாம்
ஓம் முருகா போற்றி
Murugan motivation tamil
முருகனுடைய ஆசிகள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்திருப்பதால் இந்த வாக்கை கேட்க தினம் தோறும் இந்த பதிவு முருகனின் அருளால் உங்கள் கண்களில் படுகின்றது தவறாமல் கேட்டு முருகனுடைய பரிபூரண ஆசீர்வாதத்தையும் நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்
ஓம் முருகா போற்றி
ஓம் பழனி முருகா போற்றி
ஓம் வெற்றிவேல் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
முருகா போற்றி
#muruganmotivationalspeech
#muruganmotivatonaltamil
#muruganmotivationalwords
#godmuruganspeech
#godmuruganspeechtamil
#lordmuruganspeech
#lordmuruganspeechwhatsappstatus
#godmuruganspeechtamilwhatsappstatus
#lordmuruganspecial
#murugan
#muruganblessings
#muruganmotivationtamil
#omsaravanabhava
#omsaravana
#muruganmotivation
#deivaprasannam
#irairagasiyam
#ஓம்முருகா
#Ommuuruga
#muruganMotivationalspeechtamil
#godmotivation
#godmotivationwordstamil
#vetrivelmuruganukuarogara
#வெற்றிவேல்முருகன்
#vetrivelmurugan
#கந்தன்
#கந்தசஷ்டி
#சஷ்டி
#சஷ்டிவிரதம்
#முருகன்

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@sekarkohila6180
@sekarkohila6180 3 месяца назад
ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி ❤
@sekarkohila6180
@sekarkohila6180 3 месяца назад
ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@ThenMozhi-wm9hs
@ThenMozhi-wm9hs 3 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤ முருகா ❤
@vijiraji7678
@vijiraji7678 3 месяца назад
முருகா போற்றி போற்றி 🙏 சுப்பிரமணிய சுவாமியே போற்றி போற்றி 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் நமோ நாராயணா போற்றி 🙏
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm 3 месяца назад
ஓம் சரவண பவ🙏
@praveenapraveena3086
@praveenapraveena3086 3 месяца назад
ஓம் முருகா 🙏🙏🙏🦃🦃🦃
@eesanin_ethaya_thudipu8442
@eesanin_ethaya_thudipu8442 3 месяца назад
எல்லாம் என் முருக பெருமான் பார்த்து கொள்வார் ❤என் வெற்றி ,தோல்வி ,இன்பம் துன்பம் எல்லாம் அவனுக்கு தான்❤
@sumegasume719
@sumegasume719 3 месяца назад
ஓம் முருகா எனக்கு ஏனப்பா இவ்வளவு சோதனை ஏனப்பா இவ்வளவு தண்டனை சொல்லுங்கள் முருகா நான் உங்களுக்கு கேட்கிறது ஒன்றே ஒன்று என் வாழ்க்கையில் நான் நினைத்த வாழ்க்கை நடக்காதா சொல்லுங்கள் முருகப்பா இதற்கு மேல் என்னால் தாங்க முடியலையேப்பா அப்பா ஐயோ அப்பா கத்தி அழகனும் போல இருக்கின்றது அழுதா கூட என் மனம் மாறுதோ தெரியலை முருகா உனக்கு உங்களுக்கு கண்ணில்லையா சொல்லுங்கள் முருகா உன் புள்ளைகிட்ட வரம் துப்பா கிடைக்கும் முருகா நான் கடல் கடந்து போக வேண்டும் எனக்கு ரதிபன் வேண்டும் அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது போல் எடுக்க வேண்டும் முருகா இன்றைக்கு எனக்கு ஒரு நல்ல பதில் கிடைக்க வேண்டும் முருகா கண்ணத் துறவனைப்பா முருகா உங்களுக்கு புரியலையா நான் அப்படி புலம்புறது என்னால தாங்க முடியல அப்பா முருகா கண்ணத் துறவுங்கோ முருகா
@mozhikani393
@mozhikani393 3 месяца назад
Om Saravana bava 🙏🙏🙏🙏🙏🙏
@Marimuthu-iv3yr
@Marimuthu-iv3yr 3 месяца назад
ஓம் முருகா போற்றி போற்றி
@vijiraji7678
@vijiraji7678 3 месяца назад
ஓம் முருகா நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை உன் அருள் வேண்டுமே தவிர வேறு எந்த ஆசையும் விருப்பமும் இல்லை முருகா போற்றி 🙏 நல்ல செய்தி வரவேண்டும் அப்பா முருகா போற்றி போற்றி 🙏 கருணை கடலே போற்றி போற்றி 🙏🙏🙏
@anbalaganap1306
@anbalaganap1306 3 месяца назад
Ommuruga AapppppannarMmmuruggga🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sathyakumar-t3w
@Sathyakumar-t3w 3 месяца назад
என் கணவரின் உடல் நலம் பெற அருள் புரிவாய் இறைவா, முருகா போற்றி....
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 3 месяца назад
Om Sri Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷
@MrThiru1979
@MrThiru1979 3 месяца назад
ஓம் சரவணபவ....நற்பவி.....நன்றிகள் பல......🙏🙏🙏💐💐💐💐
@ramani07
@ramani07 3 месяца назад
ஓம் முருகா சரணம் சரணம் கந்தா சரணம்
@KaviKavi-xv6iv
@KaviKavi-xv6iv 3 месяца назад
ஊன். உருக. உள்ளம் உருக. உயிர். உருக. முருகா போற்றி
@SenthilKumar-ux6hv
@SenthilKumar-ux6hv 3 месяца назад
Om saravana bhava
@vishnuprabhu6316
@vishnuprabhu6316 3 месяца назад
Appa Muruga Saranam🍀🍀🍀🍀🍀🍀
@sivajisiva1023
@sivajisiva1023 3 месяца назад
appane muruga unnai mattume namburen muruga potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🌍🌏🌎🌍🌏🌎
@vijiraji7678
@vijiraji7678 3 месяца назад
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏
@PushpaLatha-r2c
@PushpaLatha-r2c 3 месяца назад
முருகா எனக்கு சொந்த வீடு வேண்டும் முருகா என் குழப்பம் திற வேண்டும் அம்மா அப்பா இருவரும் என் அண்ணன் சேர்த்து வாழ வேண்டும்
@mrvisho129
@mrvisho129 3 месяца назад
ஓம் முருகா போற்றி
@anilb7243
@anilb7243 3 месяца назад
Amme ❤❤❤❤ Appahvhin Chellah phillay,Murughaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa, Azaghehnttah chollukku Murugha, Ohm Sarawana 💕💕💕💕 Bhava, Vhelundu vhinai illai, Mayyil Undhu Bayyam Illai, Yaamhirruka bayam yeen 🌹🌹🌹🌹, khandaney Photty ❤❤❤❤ Photty, Vettivel Murughnukku Aarohgharah, oru Murai Ennai Phaarpaahyyaah Shiva Shiva,Kughahney Amma❤❤❤❤Appahvhin Aaazzheervhaahdham Unghalukku Ehppohdum khidaykkum Thanghahmey, Charriyyah ❤❤❤❤
@ravivv1869
@ravivv1869 3 месяца назад
Om Muruga Pottri Pottri Om Sharavana Bhava
@bairathymani
@bairathymani 3 месяца назад
ஓம் முருகா நீ வரவேண்டும்
@SriramVejayan-ge2gy
@SriramVejayan-ge2gy 3 месяца назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@maniamthangarajoo975
@maniamthangarajoo975 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudhasudharsana
@sudhasudharsana 3 месяца назад
🙏🙏🙏
@elaiyarajam9069
@elaiyarajam9069 3 месяца назад
😥 Om 😭 Saravana 😭 bhava 😭 potri 😭 thunai 😥😭😭😭😭😭😭😭 om 😭 muruga 😭 Potri 😭 thunai 😂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😂😥
@Sakthivel-g2x
@Sakthivel-g2x 3 месяца назад
Om muruga sarenam om sarevana pava sarenam Porte Porte
@UdhyakumarUdhyakumar-xg1fk
@UdhyakumarUdhyakumar-xg1fk 3 месяца назад
Om muruga
@VanithaVanitha-ym4vb
@VanithaVanitha-ym4vb 3 месяца назад
Om saravana bava
@chitrachitra5845
@chitrachitra5845 3 месяца назад
Muruga en maganukku nalla varan amayanum
@Anitha-xp1fd
@Anitha-xp1fd 3 месяца назад
Murugapoti murugapoti
@kalaivip_Official
@kalaivip_Official 3 месяца назад
Om saravana bhava🦚🙏🦚
@rengarajan3907
@rengarajan3907 3 месяца назад
Muruga potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri😢🎉😂❤😊
@GrushGrush
@GrushGrush 3 месяца назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@murugesangowri569
@murugesangowri569 3 месяца назад
namma 66 🦚 MURUGAR 🦚 66 irukkirar
@schoolstudentandtetnettnps690
@schoolstudentandtetnettnps690 3 месяца назад
ஓம் முருகா போற்றி
Далее
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 738 тыс.