Тёмный

நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய்..? | Dr Paul Dhinakaran | Jesus Calls 

Jesus Calls Tamil
Подписаться 265 тыс.
Просмотров 6 тыс.
50% 1

நீங்கள், நம்பிக்கையை முற்றிலும் இழந்துபோகும்போது, சாம்பலுக்குள் புதைந்திருக்கும்போது, குழிக்குள்ளிருந்து உங்கள் ஜீவனை மீட்டவரை நினைத்துக்கொள்ளுங்கள். உலகம் உங்களை சந்தேகித்தாலும், உங்கள் பெலன் குன்றிப்போனாலும், தேவன் உங்களுக்காய் மகிமையின் கிரீடத்தை வைத்திருக்கிறார். நீங்கள் அவருடைய பார்வையில் விலையேறப்பெற்ற முத்திரை மோதிரமாக இருக்கிறீர்கள். ஆண்டவர் வருத்தத்தின் மத்தியிலிருந்து உங்களை தூக்கியெடுத்ததுடன், அன்பினாலும் மனதுருக்கத்தினாலும் முடிசூட்டுகிறார். உலகம் என்ன சொன்னாலும் கவலைப்படாதிருங்கள். தமது கிருபையாலும் மகிமையாலும் உங்களை முடிசூட்டிய ஆண்டவர்மேல் நம்பிக்கையாயிருங்கள். தேவன் தரும் சீர்ப்படுத்துதலின் வாக்குத்தத்தத்தை குறித்தும், தம்மிடம் திரும்புகிறவர்களுக்கு அளிக்கும் நம்பிக்கையை குறித்தும் இணைந்து தியானிப்போம்.
#drpauldhinakaran #jesuscalls #jesuscallshindi #blessed #motivation #christian #life #jesus #prayer #faith #godwords #miracle
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayers, call our Telephone Prayer Tower at +91 8546999000
(or) send your prayer request at the link: bit.ly/JC-PRAYER
Subscribe to our Jesus Calls RU-vid Channel:
bit.ly/JC-YT-T...
Support Jesus Calls:
bit.ly/JC-Support
Support Jesus Calls (facets):
bit.ly/JC-PARTNER
Follow Jesus Calls:
WEBSITE: www.jesuscalls.org
FACEBOOK: / jesuscallstamil
INSTAGRAM: / jesuscallsministries
TWITTER: / jesuscalls
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#DrPaulDhinakaran #JesusCalls #PrayingForTheWorld

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 62   
@lillyanandan402
@lillyanandan402 2 дня назад
Amen amen yessappa
@Sara-px6ci
@Sara-px6ci 2 дня назад
Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏
@gomathimohan342
@gomathimohan342 2 дня назад
இயேசப்பா என் மகள் சங்கீதாவுக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன் ஆமென்
@samjacobwilson23
@samjacobwilson23 2 дня назад
குடும்ப பாதுகாப்பிற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.
@samjacobwilson23
@samjacobwilson23 2 дня назад
எங்கள் குடும்பம் ஆசீர்வாதமாக இருக்க ஜெபித்து கொள்ளுங்கள்.
@umachithiraivel9630
@umachithiraivel9630 5 часов назад
இயேசப்பா எனக்கு கடன் அடைக்க கிருபை செய்ங்கப்பா உதவி செய்யுப்பா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் அப்பா நல்ல சாப்பாடு சாப்ட்டு ரொம்ப நாள் ஆகுது அப்பா 😢😢😢😢😢😢😢 என்னை இந்த நெருக்கத்தில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் அப்பா ஆமேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமேன் அப்பா
@skala7256
@skala7256 2 дня назад
என் தேவனே கடன் பிரச்சினையிலிருந்து என்னை காப்பகற்றுங்க அப்பா பண தேவைகள் சந்திக்கப்படனும் நகைகள் மீட்கப்படனும் பிள்ளைகளை பாதுகாத்து வழிநடத்துங்க நன்றாக படிப்பதற்கான ஞானம் தாங்க அப்பா ஆமென்
@CarlinaJohn
@CarlinaJohn 2 дня назад
Thank you Jesus Thank you Jesus Thank you Jesus 🙏
@shanmugapriyapriya-gf6ho
@shanmugapriyapriya-gf6ho 2 дня назад
ஆமென் கர்த்தருடைய நாமத்தில் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
@vanajothijothi3934
@vanajothijothi3934 2 дня назад
என்மகணின்மனமாற்றத்திர்க்காகநன்றிராஜா. ஆமேன். அல்லேலூயா...
@shaheerabegum5465
@shaheerabegum5465 2 дня назад
ஏசப்பா சோத்திரம் அப்பா என் மகன் படிப்பைரட்சிங்கப்பா படிப்பு காரியத்தில் அற்புதம் நடக்கனும் ஆமென்
@chandrasingh1184
@chandrasingh1184 2 дня назад
ஆமென்
@drajendran3816
@drajendran3816 2 дня назад
Amen❤❤❤amenn
@Jamesh-ue7bp
@Jamesh-ue7bp 2 дня назад
அன்பு சகோதரர் பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு சாமி உமக்கு நன்றி நன்றி தகப்பனே ஆமென் ஆமென் ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏💷💷💷💜🪴💜🪴💜🪴💜🏀🪷🏀🪷🏀🪷🏀💜🪴💜🪴💜🪴💜🏀🪷🏀🪷🏀🪷🏀🪷
@samjacobwilson23
@samjacobwilson23 2 дня назад
கடன்கள் மாற அடைக்க ஜெபித்து கொள்ளுங்கள்
@nareshpriyanka8222
@nareshpriyanka8222 2 дня назад
Amen amen amen amen amen Jesus 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@PakiyaSiva
@PakiyaSiva 2 дня назад
Amen Appa sosthitam Hallelujah God bless you
@indrakarthick
@indrakarthick 2 дня назад
🙏 PRAISE THE LORD 🙏 GLORY TO GOD 🙏 THANK YOU LORD 🙏 AMEN 🙏
@PremaKumariYobu
@PremaKumariYobu День назад
Amen 🙏
@baburock6146
@baburock6146 2 дня назад
Amen 🙏🙏 praise the lord 🙏🙏 pastor
@Kavitha-wd9jo
@Kavitha-wd9jo 2 дня назад
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen i
@jayasudhabobbili6606
@jayasudhabobbili6606 2 дня назад
Juses please help me all my family financially needs health and my son & daughters marriages with God " s will Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@MuruganSaranya-b7r
@MuruganSaranya-b7r 2 дня назад
Yesuappa enkanaverkku mahimy paduthungappa
@Prabamani-sm7oq
@Prabamani-sm7oq 2 дня назад
Amen appa Naa pragananta irukka aarokiyamai vazhavainga appa ennoda karbapaiku kulanthaya thaanga kudiya sakthiya kodunga appa enakum kulanthaikum entha aabathum varamal pathukathukolunga ennoda ponnuku nalla puthiyaum aarokiyathaium kodunga appa sali thollayil irunthum viduthali koduthu saripannunga appa ennoda kanavar nallapadiya velaiku poitu vara udavi seinga appa a ar ennoda thangiyiruka udaviseinga appa ennakum kulanthaikum entha aabathum varamal pathukathukolunnga Ella van kanukum poramakkum engalai villaki pathukathukolunga hb bp sugar thanni level correcta irukka udavi seinga appa kaividatha devan jeevanodu belathodu sugathodum vaazhavainga appa
@samjacobwilson23
@samjacobwilson23 2 дня назад
Amen
@Shivagami_R
@Shivagami_R 2 дня назад
GLORY TO GOD THANK YOU MY DEAR LORD JESUS CHRIST AMEN AND AMEN
@jessiev9533
@jessiev9533 2 дня назад
Amen esappa manam erangi engalaiyum vazha vainga esappa Please...Amen
@dhanalakshmij3821
@dhanalakshmij3821 2 дня назад
Appa pithave yen vazhkiya kanniiroda kavaliyoda irukka 😭😭😭yesappa asingapattu avamanapattu nikira yesappa yen mithu irakka mairum yesappa 🙏🙏🙏neerthana enakku yellame appa nan unnaiya nambirken appa sachi sollumbadi engala asirvadhinga 🤲yesappa 🙏🙏🙏amen🙏🙏
@stellasubash2995
@stellasubash2995 2 дня назад
Amen thank you Jesus 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🙏
@Ammu-KP1164
@Ammu-KP1164 2 дня назад
Thank You Jesus ❤️❤️
@josephinjeyanthi8165
@josephinjeyanthi8165 2 дня назад
Yesappa en magalukum en husband kum nalla velai kidaikanum. Neenga tharapovatharkai nantri yesappa
@Yogesh-cg1hh
@Yogesh-cg1hh 2 дня назад
ஆமென். நன்றி
@suvarnamarcymarcysuvarnasa1102
Amen yesappa 🙏🙏🙏
@jebakumarjj4077
@jebakumarjj4077 2 дня назад
Praise the lord
@victoriavictoria1278
@victoriavictoria1278 2 дня назад
Praise the Lord 🙏
@EpsibaiJohn
@EpsibaiJohn 2 дня назад
Amen Amen.praise the lord.
@josephinjeyanthi8165
@josephinjeyanthi8165 2 дня назад
En maganin thanimai pokki veedu vasal erpaduthungapa.sothiram yesappa
@AnithaAni-x6q
@AnithaAni-x6q 2 дня назад
Amen. nantri yessapa 🙏🙏🙏🙏🙏
@nimu6444
@nimu6444 2 дня назад
Praise the Lord Brother
@Arowana-s9n
@Arowana-s9n 2 дня назад
Glory to God 🙏🙏🙏 God bless you abundantly and richly brother 🙏
@LavanyaLavanya-le2nc
@LavanyaLavanya-le2nc 2 дня назад
AmenAmenAmen CharlesLavanya 🙏🙏
@samstella8946
@samstella8946 2 дня назад
Amen❤1
@sunilhembrom5628
@sunilhembrom5628 2 дня назад
Pray for pastor Sunil Hembrom soshan Hembrom Sharon Hembrom sunemit Murmu
@Varasview
@Varasview 2 дня назад
Praise the lord 😊 Varas view RU-vid channel 🎉
@kr.selvamdhanalakshmi2599
@kr.selvamdhanalakshmi2599 2 дня назад
Magan santhoskannaa magal hema haritha keelpadiya arokiyam protection thirumanam nadakka appaa ammaa pillaikal oruyidathil🙏 irukka veedu varavendiya panam vara family irrechikka parisuthamudan vazha pathukappu
@mythilimohan6871
@mythilimohan6871 2 дня назад
Yesappa enaku kulanthai bakiyathirkaga kathutu iruken daddy arbutham seingapa umaiye nambi iruken yesappa plz help me 🙏🏻😭🙏🏻😭😭
@berlinrahul5715
@berlinrahul5715 2 дня назад
Please pray for me for selecting govt job I'm Berlin from Andaman Please read my comments and pray for me for This govt job decides my life and my marriage Please save my life and future 🙏
@kr.selvamdhanalakshmi2599
@kr.selvamdhanalakshmi2599 2 дня назад
Magan santhoskannaa education loan settlementaga job promotion atm passbook petrukolla kanaver pillaikal parisuthamudan vazha
@nandhinitamil7707
@nandhinitamil7707 2 дня назад
Kadan pirchanaila irunthu viduthalai thanga sami please help me😭😭😭😭😭😭😭 oru naal kuda nimathiya vazhala sami
@raginim7731
@raginim7731 2 дня назад
Please pray for backup and leg pain
@nathannathan4710
@nathannathan4710 2 дня назад
Please pray for my deliverance my property in court case
@raginim7731
@raginim7731 2 дня назад
Please pray for midaugthermarriage sneha
@PriyaThangame
@PriyaThangame 2 дня назад
Appa ya husband 2 marriage pannunu iruka naa 23age la ya life mudichi appa avanaga wait pannura appa🙏🙏🙏amen🙏
@sunilhembrom5628
@sunilhembrom5628 2 дня назад
Pray for shashi mahto dhini tudu shanit Murmu silvani tudu Elias Murmu premlata murmu rozelin hansda kripa marandi shalomi hansda bahamuni Soren minita murmu
@paramarajanr319
@paramarajanr319 2 дня назад
PrayforGiftsonpcpermanentjob
@vasanthijohn9755
@vasanthijohn9755 2 дня назад
Prasie.the.lord.yaiya.enku.ooru.erum.aluthu.kondy.eruben.pursnolm.pillykallum.samthanm.eiyla..mootha.magn.eytienn.yers.drinking.somokinh
@priyajagan1073
@priyajagan1073 2 дня назад
Amen yesappa
@harshithaammu5752
@harshithaammu5752 14 часов назад
Amen🥰
@antonkarunaagar157
@antonkarunaagar157 2 дня назад
Amen 🙏
@nimalanshobana8244
@nimalanshobana8244 2 дня назад
Amen🎉🎉
Далее