Тёмный
No video :(

நீ சிந்தும் கண்ணீரை கண்டு இயேசு மனதுருகுகிறார் கண்ணீரை காண்கிற தேவன் அவர் 

Way Of Blessing
Подписаться 42 тыс.
Просмотров 55 тыс.
50% 1

உன்மேல் இருக்கிற நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன். நாகூம் 1:13
@blessing0384 #wayofblessing @wayofblessing
என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்.
லேவியராகமம் 25:18

Опубликовано:

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 412   
@ShivaShankar-hc4rw
@ShivaShankar-hc4rw 12 часов назад
Yesappa sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram Swami💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-vq2xs1uj3i
@user-vq2xs1uj3i 7 дней назад
இசப்பா என்னுடய பாவம் சாபங்களுக்கு இடையில்என் பிள்ளைகளும் கஷ்டபடுதாங்க அப்பா என்பாவம்சாபம் மன்னிக்கபடணும்இசப்பா என்கடன் பிரச்சனைய மாத்துங்கப்பா
@ShivaShankar-hc4rw
@ShivaShankar-hc4rw 12 часов назад
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Appa 💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ShivaShankar-hc4rw
@ShivaShankar-hc4rw 12 часов назад
Thank you❤🌹🙏 Jesus🙏 🌹❤
@user-yuvani
@user-yuvani День назад
Yesuve Engalukku oru vidu illa pa irukka Ellarum Engala kevalama pesuranga pa😭😭😭😭😭Engalukku oru sontha vidu kudunga pa 🛐☦️🛐😭😭🙏🙏🙏🙇🙇🙇
@thenmozhi8612
@thenmozhi8612 2 месяца назад
கடன் தொல்லையில இருந்து விடுதல வேண்டும் என்னால தாங்க முடியல அப்பா😢😢😢
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@jvdiary5006
@jvdiary5006 Месяц назад
Amen
@parveenbanu9830
@parveenbanu9830 Месяц назад
Amen
@parveenbanu9830
@parveenbanu9830 Месяц назад
En maganukku Arputham pannukappa.
@aruljayanaruljayan1331
@aruljayanaruljayan1331 16 дней назад
Amem
@merlinpreethirobinsonkkl973
@merlinpreethirobinsonkkl973 2 дня назад
Amen amen amen amen amen
@bhaktihari9011
@bhaktihari9011 2 дня назад
thanks start studies appa.i love you appa.amen appa
@user-bw3vl4vf3u
@user-bw3vl4vf3u 8 дней назад
இயேசு பாப்பா நோயிலிருந்து எனக்கு விடுதலை தாங்கப்பா அற்புதம் செய்யுங்கப்பா என் வாழ்க்கையில்
@lilykaminiroselin1117
@lilykaminiroselin1117 2 месяца назад
இயேசப்பா என் கண்ணீரை காண்கிற தேவன் நீங்க ப்பா கடன் பிரச்சினை க்கு தீர்வு தாங்கப்பா
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
❤️❤️
@pushpaguptha7391
@pushpaguptha7391 2 месяца назад
இயேசுவே என் குடும்பத்தை ஆசீர்வதியம் உம்மையே நம்பியிருக்கேன் அப்பா ஆமென் ✝️🛐❤
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@LathaLathaprashath6
@LathaLathaprashath6 Месяц назад
நான் மனதில் நினைத்து அழுது கொண்டு இருக்கிற காரியத்தை நிறைவேற்றுங்க இயேசப்பா
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. சங்கீதம் 68:19 #wayofblessing
@ShivaShankar-hc4rw
@ShivaShankar-hc4rw 12 часов назад
Thank you❤ Brother❤💐🤝 🙏
@karththikseenukarththiksee938
@karththikseenukarththiksee938 19 дней назад
Amen 🙏🏻 appa 🥹🤍🙏🏻neenga thaan Appa ellam 🙏🏻
@W_Blessing
@W_Blessing 19 дней назад
#W_Blessing சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். #wayofblessing
@haripeter1823
@haripeter1823 3 дня назад
Amen appa
@selvipalavesam3778
@selvipalavesam3778 20 дней назад
Cancer katti la erudthu enga amma ku Viduthalai thanga appa 🙏🏻 😢😢😢😢sapda vaiga appa 🙏🏻 😢😢😢😢
@W_Blessing
@W_Blessing 20 дней назад
#W_Blessing எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7:15 #wayofblessing
@Jesusjenusan
@Jesusjenusan Месяц назад
கடன் பிரச்சனையில் இருந்து எங்களது குடும்பத்துக்கு விடுதலை தாங்க அப்பா😢😢கடன் தொல்லை தாங்க முடிய இல்லப்பா😢😢😢😢
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing மத்தேயு 5:9 "சமாதானத்தை ஏற்படுத்துவோர் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய குழந்தைகளாக அழைக்கப்படுவார்கள்." #wayofblessing
@jeevakalai2473
@jeevakalai2473 Месяц назад
பிள்ளையின் பாவத்தில் இருந்து விடுதலை படிப்பில் ஆசீர்வாதம் தாங்கப்பா
@W_Blessing
@W_Blessing Месяц назад
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய். 1 தீமோத்தேயு 6:12
@jerushagloryangelin6484
@jerushagloryangelin6484 19 дней назад
Jesus we are so tired of everything in our lives Father 🙏😭. Please be merciful to us Lord 🙏😭. Please help him to leave his sinful life and get salvation and unite us permanently happily 😭🙏
@W_Blessing
@W_Blessing 19 дней назад
#W_Blessing சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். #wayofblessing
@Rajeshwari-r4b
@Rajeshwari-r4b День назад
Yessapa neer kann thiranthu parthal ennoda kadan pirachanai udane sarri agidum appa ennai parum ennala mudiyala yesapa
@KomathiKomathi-i5e
@KomathiKomathi-i5e Месяц назад
Yesu appa en makal mathivathani elanthevan evankaluku kulanthai pakkiyathai kudunka appa codi sothraam appa yesa appa sothram
@W_Blessing
@W_Blessing Месяц назад
அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். சங்கீதம் 147:13
@kirankumarkirankumar8546
@kirankumarkirankumar8546 Месяц назад
அப்பா ஆம் தகப்பனே என் பிள்ளைக்கு நான் அழுகிறேன் அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லை அதனால் அவன் இரவு நேரத்தில் மொபைல் பார்த்துக்கொண்டு விளையாடிக்கொண்டு 1 மணி. 2 மணி என்று தூங்குகிறான் அதனாலே எனக்கும் என் கனவருக்கம் மிகவும் மன வேதனையில் உள்ளோம் அப்பா நீங்கதான் அவனுக்கு நல்ல வேலையை தந்து அவனை மொபைலில் உள்ள ஆர்வத்தை தூண்டும் வகையில் எந்த விதமான கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகதாபடி காத்து கொள்ளுங்கப்பா ஆசீர்வதிக்கப்பா அவனுக்கு நீடித்த ஆயுலைக்கொடுத்து ஆசீர்வதீங்கப்பா உம்முடைய பிள்ளையாக மாற்றுங்கப்பா அவனுக்கு நீரே எல்லாமுமாக எனக்கும் என் கணவர் என் மகன் எல்லோரையும் ஆசிர்வதித்து நீங்க ஏற்றுங்கொள்ளுங்கப்பா ஆமேன் 🙏
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். #wayofblessing
@user-re9dk4cr1r
@user-re9dk4cr1r 14 дней назад
ஆமென் ஆமென் appa
@W_Blessing
@W_Blessing 14 дней назад
#W_Blessing சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். #wayofblessing
@GladlinJanani
@GladlinJanani 15 дней назад
இயேசுவே நான் கண்ணீரோடு ஜெபிக்கிறோன் எனது கணவரும் நானும் ஏதோனும் பாவம் செய்தல் அதே மன்னியும் முழுமையாக இரட்ச்சிக்கபட வையும் எனது கணவர் சுயபுத்தியே கொடுக்கவும் போதை போன்ற கெட்டா பழக்கங்களை விடவும் அக்காவுடன் இருக்கும் பேச்சுவார்த்தைகளை தொடர்ப்புகளையும் முழுமையாக நீங்கவும் எனது கணவர் மனைவி பிள்ளைகளை நேசித்து குடும்ப பொறுப்புள்ளா மனிதனை போல மாறவும் எனது கணவர் பொறுமையும் சமதானத்தை கொடுக்கவும் மனைவியே யாரிடமும் விட்டு கொடுக்கமால் அன்பாக பழகவும் நேர்மையாக நடக்கவும் எனது கணவர் உடம்பிலும் மனதிலும் அசுத்தா ஆவிகளை நீக்கி பரிசுத்தா ஆவி நிரம்பி வழியா செய்தருளும் எங்கள் வீட்டில் இருளை.நீக்கி வெளிச்சத்தை உருவாக்கவும் என்னை கணவரையும் வாழ்நாள் முழுவதும் சந்தேஷ்மாக வாழவையும் ஆமொன்
@W_Blessing
@W_Blessing 15 дней назад
#W_Blessing சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். #wayofblessing
@selvipalavesam3778
@selvipalavesam3778 20 дней назад
Viduthalai thanga appa 🙏🏻 😢😢😢
@W_Blessing
@W_Blessing 20 дней назад
#W_Blessing எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7:15 #wayofblessing
@user-lt7cx4lv7s
@user-lt7cx4lv7s 21 день назад
Y,, இயேசப்பா என் புருஷன் கூட என்னை சேர்த்து வைப்பார்
@W_Blessing
@W_Blessing 21 день назад
#W_Blessing எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. சங்கீதம் 68:19 #wayofblessing
@chandhruthomas9286
@chandhruthomas9286 Месяц назад
Alsar maranum appa🙏🙏🙏🙏
@W_Blessing
@W_Blessing Месяц назад
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய். 1 தீமோத்தேயு 6:12
@JathukshanaJathu-jr9hh
@JathukshanaJathu-jr9hh Месяц назад
என் காதலன் என்னை வெறுக்கிறார். அந்த வேதனையை தாங்கி க்கொள்ள என்னால் முடியவில்லை. மரணிக்க கூட நான் தயாராக இருக்கிறேன். என் காதலன் என் பக்கம் மனம் திரும்ப வேண்டும். எனக்காக என் காதலன் கிடைக்கவில்லை என்றால் மரணிக்க தயாராக இருக்கிறேன். இந்த மன நிலை மாற ஜெபம் பண்ணுங்க. அவரு நான் இறக்கும் கடைசி காலம் வரை என்னோடு சேர்ந்து வாழ வேண்டும்.. ஆண்டவரின் ஆஷிர்வாதம் கிடைக்க ஜெபம் பண்ணுங்க 😭🙏🙇‍♂️ஆமென் அப்பா 🙏🙏
@W_Blessing
@W_Blessing Месяц назад
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் 4:6
@lincya7774
@lincya7774 29 дней назад
இயேசப்பா வயித்துல குழந்தை வச்சுட்டு என் கணவர் வேலையில் ஒரே பிரச்சனையா இருக்கு நான் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கேன் வருமானம் இல்லாமல் நான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் எங்களுக்கு எதாவது ஒரு வலிக்காட்டுங்க இயேசப்பா என் குழந்தை ஆரோக்கியமா பிறக்கனும் அப்பா என் அம்மா கடனால் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறாங்க அவுங்களுக்கு கடன் பிரச்சினை தீர எதாவது ஒரு அற்புதம் செய்யும் கர்த்தாவே ❤❤❤
@W_Blessing
@W_Blessing 29 дней назад
#W_Blessing சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். #wayofblessing
@punithakarungal1875
@punithakarungal1875 Месяц назад
இயேசப்பா என் கணவர் விசா சீக்கிரம் கிடைக்கணும்
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். #wayofblessing
@JayanthiJayanthi-ib9wd
@JayanthiJayanthi-ib9wd 18 дней назад
அல்லேலூயா ஆண்டவரே இயேசுவின் நாமம் 🙏
@W_Blessing
@W_Blessing 18 дней назад
#W_Blessing மத்தேயு 5:9 "சமாதானத்தை ஏற்படுத்துவோர் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய குழந்தைகளாக அழைக்கப்படுவார்கள்." #wayofblessing
@LingamlakshmiLingamlakshmi
@LingamlakshmiLingamlakshmi Месяц назад
நான் நோயால பாதிக்க பட்டிருக்கேன் அப்பா நோயிலிருந்து பூரண சுகம் பெற ஜெபம் பண்ணுங்க அப்பா
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing மத்தேயு 5:9 "சமாதானத்தை ஏற்படுத்துவோர் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய குழந்தைகளாக அழைக்கப்படுவார்கள்." #wayofblessing
@Radhika-ds8yd
@Radhika-ds8yd 17 дней назад
Amen
@W_Blessing
@W_Blessing 16 дней назад
#W_Blessing எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. சங்கீதம் 68:19 #wayofblessing
@bvcartoon1882
@bvcartoon1882 17 дней назад
இயேசப்பா கண்ணீரை காண்கிற தேவன் நீர் என்னை கடனில் இருந்து விடுதலை தாரும் தாரும்
@W_Blessing
@W_Blessing 17 дней назад
#W_Blessing எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7:15 #wayofblessing
@user-cw6nv1yh7j
@user-cw6nv1yh7j 21 день назад
Amen amen my lovely Jesus 🙏🙏🙏🙏🙏
@W_Blessing
@W_Blessing 21 день назад
#W_Blessing எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7:15 #wayofblessing
@thamaraiselvithe2630
@thamaraiselvithe2630 Месяц назад
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்🙋🙋🙋🙋🙋🙋⛪⛪⛪⛪⛪
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய். செப்பனியா 3:15 #wayofblessing
@KarthikKarthik-di9dp
@KarthikKarthik-di9dp 2 дня назад
Esappa en makan Unga Pillai appa nigathan thonya irukanum Naga hospital la irukom amen
@user-eq2cn6uz6g
@user-eq2cn6uz6g Месяц назад
ஆமாம் அன்டவரே நான் இன்று அமுதன் அன்டவரே
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய். செப்பனியா 3:15 #wayofblessing
@thamaraiselvithe2630
@thamaraiselvithe2630 Месяц назад
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் 🙋🙋🙋🙋🙋🙋
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய். செப்பனியா 3:15 #wayofblessing
@bhaktihari9011
@bhaktihari9011 2 дня назад
today my husband interview appa.you give selected that company appa.you bless him appa.amen appa.🎉
@RR-tc4zd
@RR-tc4zd 25 дней назад
என்னை ஒரூவன் போலியான அன்பு காட்டி ஏமாத்திட்டான் நான் சாகும் தருவாயில் இருக்கிறேன் இயேசுவே என்னை மன்னித்து என்னை காப்பாற்றும் அப்பா தலை கடும் வலி அதிகமாகிவிட்டது விடுதலை தாரும் அப்பா அந்த கெட்ட சிந்தனை வராமல் தடுத்துடுங்கங்கப்பா
@W_Blessing
@W_Blessing 25 дней назад
facebook.com/kidstube360/videos/1491539748156323
@bhaktihari9011
@bhaktihari9011 4 дня назад
jesus i want study appa.amen appa❤
@anusandra4854
@anusandra4854 2 месяца назад
இயேசப்பா நான் பெரிய பிரச்சனையில் மாட்டிவிட்டேன் இயேசப்பா நீங்க மட்டும் தான் என்னை விடுவிக்க மடியும்
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
❤️❤️
@revathi2744
@revathi2744 2 месяца назад
என்ன பிரச்சனை சொல்லுங்க. தீர்வு இருந்தா சொல்கிறேன்
@anusandra4854
@anusandra4854 2 месяца назад
@@revathi2744 financial problem 5 laksh in 4 days
@malarajan7hhvfb529
@malarajan7hhvfb529 Месяц назад
Jesus ,jesus umudaiya thai Kidaikkumpadi syungappa Ungapillai nevedha ku appa thirumanathadai nenkumpadi Syeyungappa amen,amen,amen.
@W_Blessing
@W_Blessing Месяц назад
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர். சங்கீதம் 86:5
@Harihari-yx4yt
@Harihari-yx4yt Месяц назад
இயேசப்பா என் குழந்தைகளை உமது நாமத்தாள் ஆசிர்வதிங்கப்பா
@W_Blessing
@W_Blessing Месяц назад
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 5:18
@NarmaDa-lr7ne
@NarmaDa-lr7ne Месяц назад
இயேசப்பா என் பிள்ளைகள் தினமும் ஜெபிக்கணும் பைபிள் வாசிக்கணும் கடவுள் பயத்தில் வளரணும் என் கணவர் விபச்சார வாழ்க்கைல இருந்து வெளி வரணும் மனைவி பிள்ளைகள் என்ற பாசத்தை அவருக்கு கொடுங்க எங்களுடைய எல்லாம் தேவைகளை சந்திக்கணும் கேன்சரில் இருந்து விடுதலை கொடுங்க என் கணவருக்கு கடவுள் பயத்தை காட்டுங்க
@W_Blessing
@W_Blessing Месяц назад
அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். சங்கீதம் 147:13
@bakia1226
@bakia1226 28 дней назад
ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏
@W_Blessing
@W_Blessing 28 дней назад
#W_Blessing சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். #wayofblessing
@KameshK-m1h
@KameshK-m1h 29 дней назад
Amen alleluia amen jesus
@W_Blessing
@W_Blessing 29 дней назад
#W_Blessing எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7:15 #wayofblessing
@Anjalidevi28
@Anjalidevi28 Месяц назад
அப்பா எவ்வளவு அதிசயமான ஒரு தெய்வம்🙏 அப்பா நீங்க 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ நீங்க இல்லாமல் நாங்கள் இல்லை பா😭😭😭😭😭😭
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7:15 #wayofblessing
@jairithijeni
@jairithijeni 2 месяца назад
Amen hallelujah amen thank God for the update this promise verse today giving me thank you so much for my dear Jesus Christ amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 amen praise the lord yesappa amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 amen yesappa please request me spritual blessings today giving me thank you so much for my dear Jesus Christ amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 amen yesappa engal sabaiyin kariyam maruthalai mudiya kirubai seiyum en devathi devanukku Koda Kodi sthothiram nandri thagappaney amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 amen yesappa Nan write panna management accounting arrear exam paper la nalla mathipen eduthu theory question answers right ahh write panni nalla sum workout Panni nalla mathipen edukkavum TNPSC examination layum pass panni nalla mathipen eduthu VAO aga ennai thaguthi paduthi aseervathithu thanthu vittu kirubai seiyum en devathi devanukku Koda Kodi sthothiram nandri thagappaney amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 amen yesappa en veettukkar appu enaku venum yesappa please request me today giving me thank you so much for my dear Jesus Christ amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 yesappa Glory to God amen 🙏❤️🙏 amen 🙏❤🙏 amen 🙏❤🙏 amen 🙏❤🙏
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@jdcrazzygaming17
@jdcrazzygaming17 29 дней назад
என் கணவர் வெளிவர வேலை செய்றாரு ஏசப்பா ஒரு மனம் திரும்பனும் என் பையன் நல்லா படிக்கணும் என் அக்கா தங்கச்சி எல்லாம் சந்தோஷமா இருக்கணும் அப்பா
@W_Blessing
@W_Blessing 29 дней назад
#W_Blessing கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய். செப்பனியா 3:15 #wayofblessing
@rajendranvelusamy7400
@rajendranvelusamy7400 Месяц назад
இன்று இயேசப்பா கடனில் இருந்து விடுதலை தாங்கப்பா. நிச்சயமாக விஸ்வாசிக்கிறோம்.
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7:15 #wayofblessing
@sathirajan0706
@sathirajan0706 Месяц назад
Yesappa 🙏 ennai asirvathiyum ... Enaku ethirana sulnilaiyai maatri thaarum... Umathu sittham en vazhkaiyil niraiverattum❤
@W_Blessing
@W_Blessing Месяц назад
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 5:18
@JayasudhaJayasudha-ly7qm
@JayasudhaJayasudha-ly7qm 16 дней назад
Amen 🙏 Jesus 😢
@W_Blessing
@W_Blessing 16 дней назад
#W_Blessing கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய். செப்பனியா 3:15 #wayofblessing
@VithuVithu-nk1lc
@VithuVithu-nk1lc Месяц назад
ஆமென் 🙏அப்பா
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing மத்தேயு 5:9 "சமாதானத்தை ஏற்படுத்துவோர் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய குழந்தைகளாக அழைக்கப்படுவார்கள்." #wayofblessing
@user-ub9oc4fg8h
@user-ub9oc4fg8h Месяц назад
Aandavarey en udall nilai sariyaganum appa enakkaga Jebiungal appa appa ennai kappatrungal
@W_Blessing
@W_Blessing Месяц назад
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக. யோவான் 14:27
@RajiRAMAN-b6n
@RajiRAMAN-b6n 21 день назад
அப்பா நீ தான் துணை இருக்கணும் ... நா மறுபடியும் school teacher s p school la join pannanum nee thaan pa enna marupadium sir call panni varasollanum school ku அப்பா
@W_Blessing
@W_Blessing 21 день назад
#W_Blessing எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. சங்கீதம் 68:19 #wayofblessing
@KanimozhiKanimozhi-sk3mj
@KanimozhiKanimozhi-sk3mj Месяц назад
Devanal ellam koodum amen hallelujah
@W_Blessing
@W_Blessing Месяц назад
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் 4:6
@jairithijeni
@jairithijeni 2 месяца назад
Praise the lord yesappa amen 🙏🙇
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@menahaselvaraj5277
@menahaselvaraj5277 Месяц назад
Yesappa en pavathilurunthu viduthalai thangappa
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். #wayofblessing
@RekhaSenthil-bo9lw
@RekhaSenthil-bo9lw 2 месяца назад
Praise the Lord 🙏🏻
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@anthoniammah8216
@anthoniammah8216 Месяц назад
Thankyou jesus
@W_Blessing
@W_Blessing Месяц назад
#WOB-2 மத்தேயு 11:28 "எல்லா உழைப்பாளிகளும் மற்றும் சோர்வினால் சோர்ந்தவர்கள் என்னிடம் வந்து, நான் உங்களுக்கு அமைதியை வழங்குவேன்." #blessing0384
@SwatiSwatinirma
@SwatiSwatinirma Месяц назад
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7:15 #wayofblessing
@kavithaakshya
@kavithaakshya 2 месяца назад
Thank you Jesus for saving my husband's health from heart pain and stroke problem.please help me with your blessings
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@pranithaudiosooty3048
@pranithaudiosooty3048 Месяц назад
Yeasappa seiyatha thavarukkaga na avamana oatten appa kadan vangi kuduthathunal netru asiga pattu avamanam patten appa 😢😢😢😢😢😢😢😢😢😢 matri poduga appa
@W_Blessing
@W_Blessing Месяц назад
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய். 1 தீமோத்தேயு 6:12
@VasanthaKandaiya
@VasanthaKandaiya 2 месяца назад
Amen 🙏
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@PuvanesPuvanes-b9h
@PuvanesPuvanes-b9h Месяц назад
நல்ல வாழ்க்கை துனண அமைத்து தாங்க யேசப்பா
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing சங்கீதம் 91:5-6 "இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்" #wayofblessing
@JayanthiR-zy3uh
@JayanthiR-zy3uh 2 месяца назад
Praise the lord
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 5:18
@user-sf6by1gu6l
@user-sf6by1gu6l Месяц назад
Yesappa kadan neraiya eruku antha kadan la erunthu engaluku viduthalai kudunga appa amen
@W_Blessing
@W_Blessing Месяц назад
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 5:18
@BRIJITHAS-co6sj
@BRIJITHAS-co6sj 22 дня назад
Kadan adaiyanum yesuve
@W_Blessing
@W_Blessing 22 дня назад
#W_Blessing எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7:15 #wayofblessing
@VijiRuth-eq8nm
@VijiRuth-eq8nm 2 месяца назад
Amen Amen Amen 🙏🙏🙏
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@dhanalakshmij3821
@dhanalakshmij3821 2 месяца назад
Appa pithave thinamum kanniroda 😭😭😭😭 kavaliyoda padukarile irukka yesappa 🤲 yenmithu irakka mairum yesappa 🤲 Amen sothiram appa 🙏🙏🙏 hallelujah 🙏🙏🙏🙏 amen
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@parveenbanu9830
@parveenbanu9830 Месяц назад
AMEN
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing சங்கீதம் 91:5-6 "இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்" #wayofblessing
@LingamlakshmiLingamlakshmi
@LingamlakshmiLingamlakshmi Месяц назад
நான் காதலிக்கிற பையன் என்ன விட்டு போகாம இருக்க ஜெபம் பண்ணுங்க அப்பா என்னால அவங்க இல்லாம இருக்க முடியல அப்பா நான் காதலிக்கிற பையன் மனசு மாறி என்கிட்ட திரும்ப வரனும்னு ஜெபம் பண்ணுங்க அப்பா நான் பாவத்துல இருந்து விடுதலை ஆக ஜெபம் பண்ணுங்க அப்பா என்னால நிம்மதியா வாழ முடியல 😢😭😭😭😭😭😭😭😭😭😭 கஷ்டமா இருக்கு அப்பா ஆமென் அப்பா
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing மத்தேயு 5:9 "சமாதானத்தை ஏற்படுத்துவோர் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய குழந்தைகளாக அழைக்கப்படுவார்கள்." #wayofblessing
@Anjalidevi28
@Anjalidevi28 Месяц назад
Karthavey enakkum indharkku oru Theervu vendum appa 😢
@KarthikaKarthika-bt5lc
@KarthikaKarthika-bt5lc 2 месяца назад
இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் என் குழந்தையை ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@SumathimSumathi-i7f
@SumathimSumathi-i7f Месяц назад
கடன் பிரச்சனை தாங்க முடியல அப்பா. எனக்கு வர வேண்டிய பணம் வரவில்லை அப்பா. என்னை கடன் பிரச்சனையில் இருந்து மீட்டு தாங்க அப்பா.
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. சங்கீதம் 68:19 #wayofblessing
@ranis8748
@ranis8748 16 дней назад
Esappa Nan visuvasikiren esappa en munravathu magan Rajasekar kadan piranchanail irunthu vidudhalai vendumesappa avanuku oru nalla velaikupogavendum esappa avanukusanthosam samathanam vendumesappa ellakadan piranchanail irunthu vidudhalai vendumesappa
@W_Blessing
@W_Blessing 15 дней назад
#W_Blessing சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். #wayofblessing
@UdayaKumara-ut6px
@UdayaKumara-ut6px Месяц назад
ஆமேன்
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். #wayofblessing
@SubiJain-ii3sr
@SubiJain-ii3sr Месяц назад
இயேசப்பா என் கடன் பிரச்சனை தீர்த்து தாருங்க அப்பா என்னால தாங்க முடியல அப்பா இயேசப்பா ஆமென்
@W_Blessing
@W_Blessing Месяц назад
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 5:18
@ranis8748
@ranis8748 16 дней назад
Esappa Nan visuvasikiren esappa yasodha kudumbathil ulla ellakadan piranchanail irunthu vidudhalai vendumesappa
@W_Blessing
@W_Blessing 15 дней назад
#W_Blessing சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். #wayofblessing
@nasrathmariya6896
@nasrathmariya6896 Месяц назад
Yesappa yenakku yen kulanthikku yen kanavarkku neegathan appa yellame yengali asivathium amen
@W_Blessing
@W_Blessing Месяц назад
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 5:18
@shanthinys3661
@shanthinys3661 Месяц назад
Yes yes yes yes yes yes yes yes yes yes amen appa nandri Jesus halp me Jesus my sons my famile halp me Jesus please amen Jesus halp you Jesus blessing all Jesus blessing amen
@W_Blessing
@W_Blessing Месяц назад
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய். 1 தீமோத்தேயு 6:12
@SreeLekha.K-d4b
@SreeLekha.K-d4b 26 дней назад
Lord please wipe my tears. I am suffering a lot with out doing any mistakes rather than believing a particular person. Please lord help me
@W_Blessing
@W_Blessing 26 дней назад
facebook.com/reel/412996868557993
@user-rq4vc2kd1v
@user-rq4vc2kd1v Месяц назад
Amen amen appa
@W_Blessing
@W_Blessing Месяц назад
அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். சங்கீதம் 147:13
@anthoniammah8216
@anthoniammah8216 Месяц назад
Jesus help me to overcome all the problems
@W_Blessing
@W_Blessing Месяц назад
#WOB-2 மத்தேயு 11:28 "எல்லா உழைப்பாளிகளும் மற்றும் சோர்வினால் சோர்ந்தவர்கள் என்னிடம் வந்து, நான் உங்களுக்கு அமைதியை வழங்குவேன்." #blessing0384
@SivaKumar-dz5mz
@SivaKumar-dz5mz Месяц назад
ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏
@W_Blessing
@W_Blessing Месяц назад
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய். 1 தீமோத்தேயு 6:12
@reetachellathurai6225
@reetachellathurai6225 2 месяца назад
Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
✞🦋
@ssony1008
@ssony1008 23 дня назад
ஏசப்பா என் மாமியார் என்னையும் என் குடும்பத்தையும் கெட்ட வார்த்தை பேசி எல்லாருடைய முன்பே என்னை அழ வைத்துட்டு இருக்காங்க....அப்பா😢
@W_Blessing
@W_Blessing 23 дня назад
#W_Blessing கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய். செப்பனியா 3:15 #wayofblessing
@ssony1008
@ssony1008 23 дня назад
@@W_Blessing 🙏
@VenkateshVenkatesh-zj9uh
@VenkateshVenkatesh-zj9uh Месяц назад
இயேசுப்பா என் மகன் வேத ஸ்ரீ ஆசிர்வதியும்
@W_Blessing
@W_Blessing Месяц назад
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய். 1 தீமோத்தேயு 6:12
@RameshM-qp9pl
@RameshM-qp9pl Месяц назад
Yesappa kadan neraiya eruku antha kadan la erunthu engaluku viduthalai kudunga appa amen 🙏❤😢
@W_Blessing
@W_Blessing Месяц назад
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 5:18
@ThalajeryMayiladuthurai
@ThalajeryMayiladuthurai 20 дней назад
Jesus en kadan Prashanti third oru vazhi katanga Jesus
@W_Blessing
@W_Blessing 20 дней назад
#W_Blessing எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7:15 #wayofblessing
@aruldas2695
@aruldas2695 Месяц назад
En manavethanai mara jebiunkal.
@W_Blessing
@W_Blessing Месяц назад
அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். சங்கீதம் 147:13
@ShivaShankar-hc4rw
@ShivaShankar-hc4rw 2 месяца назад
Yesappa sothiram sothiram sothiram sothiram sothiram Swami🙇‍♂️🙏💐
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். ரோமர் 8:15
@johnvelankannan2803
@johnvelankannan2803 Месяц назад
நானு என் மனைவி ஓன்று சேர்த்து வாழ என்னு இருக்கு பிரச்சினை அனைத்து திரா வேன்டி கொள்கிறேன்
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. சங்கீதம் 68:19 #wayofblessing
@Belsa-yz5se
@Belsa-yz5se 21 день назад
Yasappa yarakkum arpputham sammum
@W_Blessing
@W_Blessing 21 день назад
#W_Blessing எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. சங்கீதம் 68:19 #wayofblessing
@LRameshvani
@LRameshvani Месяц назад
Jesus come to me 2:30
@W_Blessing
@W_Blessing Месяц назад
#W_Blessing எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. சங்கீதம் 68:19 #wayofblessing
@Mathumitha-ul6mp
@Mathumitha-ul6mp Месяц назад
என் அக்கா குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அப்பா இயேசு அப்பா 😭😭😭😭😭😭😭😭
@W_Blessing
@W_Blessing Месяц назад
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் 4:6
@ShivaShankar-hc4rw
@ShivaShankar-hc4rw 2 месяца назад
Yesappa sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram Swami🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@W_Blessing
@W_Blessing 2 месяца назад
பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். ரோமர் 8:15
@JerishJerusha
@JerishJerusha Месяц назад
Kadan prachainai maranum yesappa plz appa en nilamaiya matrumga pa
@W_Blessing
@W_Blessing Месяц назад
#WOB-2 மத்தேயு 11:28 "எல்லா உழைப்பாளிகளும் மற்றும் சோர்வினால் சோர்ந்தவர்கள் என்னிடம் வந்து, நான் உங்களுக்கு அமைதியை வழங்குவேன்." #blessing0384
@santhiyasakthivel598
@santhiyasakthivel598 29 дней назад
Yesappa en kudumbam kanneer nalayam kadangalum en kudumbam Alaipokerathu yesappa kapathunka

Далее