Тёмный

நுண்ணூட்டச்சத்து தாவர இலை கரைசல் தயாரித்தல் | Preparation of micronutrient plant leaf solution|Tamil 

ATHI TAMIZHAN -ஆதி தமிழன்
Подписаться 20 тыс.
Просмотров 43 тыс.
50% 1

நுண்ணூட்டச்சத்து தாவர இலை கரைசல் தயாரித்தல் | Preparation of micronutrient plant leaf solution|Tamil
#Natural_agricultural#Micronutrients#Tamil#Athi_Tamizhan
Welcome to our channel !
இயற்க்கை விவசாயம்,இயற்க்கை மருத்துவம் ,அழிந்து வரும் நம் நாட்டு மாடுகள் மீட்டெடுப்பு, அழிந்து வரும் நம் முன்னோர்களின் பழக்கவழக்கம், மற்றும் படித்த பட்டதாரிகளான எங்களின் இயற்க்கை விவசாய அனுபவம்
organic farming, Natural Medicine, The recovery of our endangered country cows, The custom of our ancestors, Our Natural Agriculture Experience as Educated Graduates
எங்கள் நோக்கம் உங்களுக்கு புடிச்சிருந்தா
please subscribe and support
our channel
In This video!
இயற்கை விவசாயத்தில் பேரூட்ட சத்துக்கள் போல் நுண்ணூட்டச் சத்துக்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியம் செலவில்லாமல் நுண்ணூட்டச் சத்துக்களை நம் நிலத்தில் அதிகப்படுத்த எளிய வழி
இயற்கை ஆலோசனை மற்றும் இயற்கை இடுபொருள் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண்:9655950696
Other relative videos!
இயற்கை விவசாயத்திற்கு தேவையான அனைத்து இயற்க்கை இடுபொருள்களும் குறைந்த விலையில் விற்பனைக்கு.......
• இயற்கை விவசாயத்திற்கு ...
அடர்நடவு முறையைக் காட்டிலும் வளைத்துக்கட்டுதல் முறையில் மூன்று மடங்கு லாபம் -கொய்யா சாகுபயில் சாதனை
• அடர்நடவு முறையைக் காட்...
படித்த பட்டதாரியின் மூன்று வருட இயற்கை விவசாயத்தின் அனுபவம்
• படித்த பட்டதாரியின் மூ...
ஏக்கருக்கு 4 லட்சம் ரூபாய் லாபம்| கொய்யா சாகுபடி | 4 Lakhs Rs Income in 1 Acre Organic guava |Tamil
• ஏக்கருக்கு 4 லட்சம் ரூ...
வல்லமை பெற்ற வல்லாரைக்கீரை | vallarai Lettuce Benefits | Tamil | Athi Tamizhan |
• வல்லமை பெற்ற வல்லாரைக்...

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@தமயந்திஆர்கானிக்ஸ்
Super sir thank you
@mohsinkalanjiam
@mohsinkalanjiam 9 месяцев назад
wow, very informative, i should have seen this video long back.
@vetrivelhruthik743
@vetrivelhruthik743 3 года назад
நன்றி நண்பரே நல்ல பலன் தரும் தகவல். வாழ்க வளமுடன்
@ss4kmedia
@ss4kmedia 3 года назад
அருமையான பதிவு 👌👌
@juliatjuliat7649
@juliatjuliat7649 2 года назад
Supper sir nalla arumaiyana Useful tis koduthinga sir arumai arumai
@nainamohamed7000
@nainamohamed7000 Год назад
செலவு குறைந்த முறை. மிக்க நன்றி வாழ்க வளமுடன்.
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 7 месяцев назад
மிகமிக அருமை
@karunasri2249
@karunasri2249 3 года назад
நல்ல தகவல் நன்றி இலங்கையிலிருந்து
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 года назад
அருமையான காணோளிங்க!
@rajeshramalingan6723
@rajeshramalingan6723 3 года назад
நான் வாங்கி உள்ளேன் நன்றாக உள்ளது நன்றி
@ChandraKumar-z2h
@ChandraKumar-z2h 16 дней назад
அண்ணா கடலை புண்ணாக்கு வாங்கி ஒரு வருடம் ஆயிருச்சு அதை பயன்படுத்தலாமா
@kaviyan4740
@kaviyan4740 Год назад
super sir
@sundaravinayagamc6628
@sundaravinayagamc6628 3 года назад
மிகவும் நன்றி
@dharmabeema2719
@dharmabeema2719 4 года назад
Sirappu
@bhakiyarajbhakiyaraj3388
@bhakiyarajbhakiyaraj3388 2 года назад
Super Sir super Sir super Sir
@neduchuliyean4115
@neduchuliyean4115 2 года назад
Super vedio
@arunraj5015
@arunraj5015 3 года назад
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உபயோகப்படுத்தலாம் . நான் வீட்டு தோட்டம் வைத்துள்ளேன்.
@selvakumari3963
@selvakumari3963 3 года назад
மாடி தோட்டத்திற்கு மூன்று கிலோ தயாரிக்க ஒவ்வொரு இலையையும் எவ்வளவு சேர்க்க வேண்டும். கரும்பு சர்க்கரை எவ்வளவு சேர்க்க வேண்டும்
@iyappan..s8179
@iyappan..s8179 2 года назад
Itha neenga use panni results epdi vanthuchu bro
@kanimozhiravi4238
@kanimozhiravi4238 2 года назад
nellikkai podalama sir?
@natarajanv9932
@natarajanv9932 2 года назад
Saamanthi poo sediku intha karisal payanpatuthalama
@azhaguduraip1064
@azhaguduraip1064 8 месяцев назад
கடலைப் புண்ணாக்கு மணிச்சத்து இருக்குன்னு சொல்றீங்க இது சரியா தெரிஞ்சு சொல்றீங்களா😊
@hariharansekar
@hariharansekar 4 года назад
ஐயா, விரைவில் நொதிக்க Waste decomposer பயன்படுத்தலாமா?
@dineshmdu1976
@dineshmdu1976 Год назад
Sir. You can do that...i have done that... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-b7CqaNgXMKo.html
@mumtajrafek7875
@mumtajrafek7875 6 месяцев назад
Nunnuttam likiud litter price pls
@bhakiyarajbhakiyaraj3388
@bhakiyarajbhakiyaraj3388 2 года назад
Supraswamy
@rcube5505
@rcube5505 3 года назад
How many day storage this liquid
@athitamizhan-6297
@athitamizhan-6297 3 года назад
Evlow naal veedumanalum vaikalam... Aanal nizhalil iruka vendum...
@geethabadri9522
@geethabadri9522 4 года назад
தயார் செய்து வைத்த கரைசலை எத்தனை நாட்கள் வைத்து உபயேகபடுத்தலாம்
@gangadharanm4413
@gangadharanm4413 3 года назад
தம்பி இந்த தாவரங்களிலேயே அப்பனானது " கொலுஞ்சி" அதை போடவே இல்லை இன்னும் நீங்கள் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு
@veerakandasamy2450
@veerakandasamy2450 4 года назад
Punnaku name? Bro
@athitamizhan-6297
@athitamizhan-6297 4 года назад
வேர்க்கடலை.....
@bhakiyarajbhakiyaraj3388
@bhakiyarajbhakiyaraj3388 2 года назад
My area
@bhakiyarajbhakiyaraj3388
@bhakiyarajbhakiyaraj3388 2 года назад
No
Далее
This mother's baby is too unreliable.
00:13
Просмотров 16 млн
Тренд Котик по очереди
00:10
Просмотров 317 тыс.
This mother's baby is too unreliable.
00:13
Просмотров 16 млн