Тёмный

நுரையீரலுக்கு பயிற்சி செய்ய வேண்டி இருக்கு | Lungs need to be trained 

Подписаться
Просмотров 22 тыс.
% 860

@Dr.C.K.Nandagopalan
ckninnovations.com/
ru-vid.com/show-UCHZykgyk8Ny2fAIm-3sxCkA
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UTPNPVdINPo.html
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal-diabetes-Diabetic-Friendly/dp/B07BQP6C4Z/ref=sr_1_5?keywords=sugarlife+diet+sugar&qid=1666186104&qu=eyJxc2MiOiIxLjc3IiwicXNhIjoiMS4wNCIsInFzcCI6IjEuMDAifQ%3D%3D&sprefix=Sugarlif%2Caps%2C579&sr=8-5
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycemic-Diabetic-friendly-Apsorbtion/dp/B0B5KXYY5B
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal-Extracts-Enriched-Preservatives/dp/B0BCKL7FVX/ref=d_pd_sbs_sccl_3_6/259-0352821-1404471?pd_rd_w=UvC26&content-id=amzn1.sym.2db7fcb9-4c68-4d7a-84ce-450f877f4572&pf_rd_p=2db7fcb9-4c68-4d7a-84ce-450f877f4572&pf_rd_r=QZPDXJ2JEFT0THW3NWTJ&pd_rd_wg=hyU3y&pd_rd_r=00e3b91c-8b1d-4b09-bf84-3838b85b032e&pd_rd_i=B0BCKL7FVX&psc=1
ckninnovations.com
ru-vid.com/show-UCHZykgyk8Ny2fAIm-3sxCkA
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality

Опубликовано:

 

20 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@rameshr765
@rameshr765 15 дней назад
மிகுந்த பயனுள்ள ஒரு நற்செய்தி வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா அவர்களுக்கு
@Mazhaithuli-ni7di
@Mazhaithuli-ni7di 2 месяца назад
வணக்கம் சார் நுரையீரல் பற்றிய ஒரு விழிப்புணர்வு சொற்பொழிவு செய்தீர்கள் மிக அருமையாக பயனுள்ளதாக இருக்கும்! எனக்கும் நுரையீரல் பாதிப்பு உள்ளது என்னிடமும் ஸ்பைரோ மீட்டர் கொடுத்திருக்கிறார்கள் அதை ஒரு நாளைக்கு எப்படி எத்தனை தடவை உபயோகிக்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக கூறியுள்ளீர்கள் இன்ஷா அல்லாஹ் இனி அதே மாதிரி செய்கிறேன்! உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
@monikaprabu6505
@monikaprabu6505 2 месяца назад
C. K. N iyya ungala patha kallu vizhuindhu kumduvan. Andha alavuku ninga sonnadhu yanaku usefulla erukum. Yanakum ashtma en pillaikum ashtma sir. Kozhaindhainga edha pannalam solluinga sir avlo count pannnanum sir.
@maheshkumarananthan
@maheshkumarananthan 2 месяца назад
Hi Amrita madam, very nice voice and you are asking questions to sir is great. Before I mention your name was Archana.
@kamalmuniyappa4654
@kamalmuniyappa4654 2 месяца назад
Thanks for the useful Information sir and same upload videos for heart exercise , Give tips for how to keep healthiest heart. We are eagerly waiting
@jafarullapondy2765
@jafarullapondy2765 2 месяца назад
உங்கள் பதிவு அனைத்தும் அருமை மிக்க நன்றி அஐயா 👍
@selvarajvasantha5020
@selvarajvasantha5020 2 месяца назад
மிகவும் நன்றி அய்யா பயனுள்ள தகவல்கள் மீண்டும் ஒருமுறை நன்றி!
@sasilarani6535
@sasilarani6535 2 месяца назад
Sir vanakam. Megamega payanulla thagaval solkereergal mekka nandri. Coconut patre konjam sollungale sir. pls. Anaivarukkum payanullathaaka erukkum.yaar saapedalaam. Yaar saapedakuudaathu. Yeappade saapedalaam
@positivesmug7204
@positivesmug7204 2 месяца назад
doctor please speak about tradition rice and it's benifits can we eat it twice a week as porridge or not and if we can eat how to cook and eat for benefits? Thooyamalli Rice Kattuyanam rice Kichili Samba Mappillai Samba Rice Karunkuruvai Arisi Kavuni Arisi Navara rice bamboo rice etc
@shadowdragon2799
@shadowdragon2799 2 месяца назад
Hi Doctor, how do we get to know whether our lungs have expanded after using the respirometer 🙏
@maheshkumarananthan
@maheshkumarananthan 2 месяца назад
Hi, Archana madam nice voice and very clearly questions asking to sir.
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 2 месяца назад
Mudiyattum செஞ்சாகணும் trainning லே ஒரு மாசத்துல 4*100 லே first quarter கூட்டத்திலே நானும் ஒடிட்டு இருந்தேன் yennake தெரியாம . மோதல்லே கடசிலே வந்துட்டு இருந்தேன் 😂 You are our model Doctor.
@Kumar-xl1uv
@Kumar-xl1uv 2 месяца назад
நன்றி அருமை பதிவு
@LydiaDanaraj
@LydiaDanaraj Месяц назад
Ckn sir any products related lungs? If it is pls provide to world sir
@thangadurai7701
@thangadurai7701 2 месяца назад
100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😅உணவே மறுந்து உணவே நோய் தின்னு தின்னே சாகுறானுக என்கிட்ட வாங்க பட்டினி விரதம் போட்டே எல்லா நோயும் சரி செய்ய முடியும். 20 வயது வரை கட்டு கட்டுனு கட்டலாம் 30 வயது மேல் எந்த அளவுக்கு வாய கட்டுறமோ அந்த அளவுக்கு அதிகமாக ஆயுள் கிடைக்கும் உண்மை. தின்னு தின்னே சாகுறானுக மருத்துவ மனை பூரா நிரம்பி வழிகிறது இந்த தின்னி முண்டஙகளால். கத்தி குத்து ஆக்ஸிடன்ட் தீ விபத்து பாம்பு கடி விஷம் குடித்து இது போன்ற அவசரத்துக்கு மட்டும் ஆங்கில மருத்துவம் போனா போதும். பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலை அல்லது உடற்பயிற்சி செய்யனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு. சாப்பிட்டா ரத்தம் ஊராது வியர்வை வரும் படி வேலை அல்லது உடற்பயிற்சி செய்தால் தான் கிடைக்கும். நான் ஒரு இயற்கை குரு விவசாயி தினமும் உடல் உழைப்பு செய்யும் நானே ஒரு நாளைக்கு 2 வேளை சில நாட்கள் ஒரு வேளை தான் சாப்பிடுவேன் அதுவே போதுமானதாக இருக்கு. மற்ற நபர்கள் என்னா டேஷ்க்கு டா இப்படி தின்னுறீங்க. மருத்துவ மனை பூரா நிரம்பி வழிகிறது இந்த தின்னி முண்டஙகளால் சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 2 месяца назад
அய்யா genetic disorder disease low sugar லாம் நீங்க சொல்ற fasting ஒத்து வராது செத்துடுவாங்க.
@thangadurai7701
@thangadurai7701 2 месяца назад
@@YogaMahaLakshmiKanchiSilks 13 நாள் உணவு இல்லாமலும் 4 நாட்கள் நீர் அருந்தாமல் உயிர் வாழலாம்
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 2 месяца назад
@@thangadurai7701 அது நல்ல உடம்பு காரங்களுக்கு சரியா . Genetic அப்படி இருந்தா. Fasting இருந்து 240/230 pulse 125 லே போக பார்த்தேன். Sugar இல்லே இத்தனைக்கும். Fatty liver சாப்பிடாம இருந்தாலும் வரும். தப்பிச்சு இருக்கிறதே பெரும்படா போச்சு.
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 2 месяца назад
@@thangadurai7701 மிக சரியாக சொன்னீர்கள் ஐயா 🙏
@SaamsonPhilipson
@SaamsonPhilipson День назад
Iyya valthkal
@shyamalakrishnamurthy3232
@shyamalakrishnamurthy3232 2 месяца назад
Sir, Please talk about Trigeminal neuralgia type 2 and its cure. Ty
@HariS-cc3mx
@HariS-cc3mx 2 месяца назад
Thank you for lung treatment ckn sir amirtha akka
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 2 месяца назад
எந்தக் கருவியும் இல்லாத பட்சத்தில் மூச்சுப்பயிற்சி மிக அருமையான பலன் தரும்.
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 2 месяца назад
Correct
@NayonikaBorntofly
@NayonikaBorntofly 2 месяца назад
🙏வணக்கம் ஐயா😊 Reducible Umbilical hernia after pregnancy ( surgery ) . How to cure , set back ?
@lashulakshmi1425
@lashulakshmi1425 2 месяца назад
Good morning sir 🌄
@pragalthanb2530
@pragalthanb2530 2 месяца назад
Thank you so much 🙏🏾❤
@karthikramans1035
@karthikramans1035 2 месяца назад
Hi sir, could you please explain about the benefits of bringaraj herb
@ravichandranns5093
@ravichandranns5093 2 месяца назад
அருமை ஐயா Heart அட்டாக் வந்து ஒரு ஸ்டேன்ட் வைத்து இருப்பவர்கள் செய்யலாம சார்
@Anubavamtamil
@Anubavamtamil 2 месяца назад
Aanal respirometer la irundhubplastic smell varudhu
@evejessica456
@evejessica456 2 месяца назад
Sir please tell me about fascia and exercise for saggy arms
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 24 дня назад
நன்றி.🙏🙏🙏🙏
@nagendranl1130
@nagendranl1130 2 месяца назад
super information sir👍
@AbdulRahman-jt3my
@AbdulRahman-jt3my 2 месяца назад
Dr,small children 5 years,10 years yapade follow panrandhu
@dhanabakiyalakshmi9594
@dhanabakiyalakshmi9594 2 месяца назад
Treatment for adenoid, sinusitis and tonsils, sir. Please
@wordgin
@wordgin 2 месяца назад
Respirometer cardio patientum use pannalaamaa?
@smurugan2664
@smurugan2664 2 месяца назад
காலை வணக்கங்கள்
@shankarraj3433
@shankarraj3433 2 месяца назад
Thanks Doctor.
@silkjeevanjeevan7843
@silkjeevanjeevan7843 2 месяца назад
Route March ,15/ 20, 17/30, 20/60......Quarterly / Half yearly/ Annually.... Must for INF/ front line forces/ Navy s Marine Commandos ( ME) எல்லோரும் செய்வோம், 15/ 20( 15 weight including SLR 7.62 mm/ 20 KMS (10+10).... திரும்ப வந்தா கோதுமை அல்வா , பால்) முடிச்சு Matinee Film போவாம் Dr.... 1993 யு.பி, சகரன்பூர் SFF ல
@Anubavamtamil
@Anubavamtamil 2 месяца назад
Vaayal moochi viduvadhu nalladha Dr.
@Sivakumar-v3z
@Sivakumar-v3z 2 месяца назад
No
@kavikavi7086
@kavikavi7086 2 месяца назад
ரெஸ்பிரோ மீட்டரை வாயில் தானே பயன் படுத்த வேண்டும்...​@@Sivakumar-v3z
@Amrutha_N_varshini
@Amrutha_N_varshini 2 месяца назад
Please speak about life after lung tb
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 26 дней назад
@@Amrutha_N_varshini எனக்கு டிபி வந்து அதற்கானசிகிச்சை எடுத்து ஆறு மாதங்கள் மாத்திரை சாப்பிட்டு குணமானேன் டிபி மாத் திரை சாப்பிடுவதை நிறுத்தி விட் டேன் பிறகு ஒன்றரை வருசங்க ளுக்குப் பிறகு சளியுடன் ரத்தம் வந்நது மீண்டும் டீபி டெஸ்ட்டுக்கு போனேன் நெகட்டிவ்தான் வந்தது ஸ்கேன் செய்து பார்த்த போது நுரையீரலிவ் தழும்பு இருப்பதாக வும் அதில் ரத்தம் கசிவதாவும் சொன்னார்கள் நான்கு நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து விட்டு வீட்டிற்கு வந்தேன் அங்கே எனக்கு என்ன சிகிச்சை கொடுத்தார்கள் என்பதை என்னால் சொல்லத்தெ றியவில்லை.. மறுபடியும் நேற்று (19-9-24)சளியில் ரத்தம் வந்தது இதற்கான பயிற்சிகள் சிகிச்சைள் இருக்கிறதா என்று சொல்லுங்கள் மிக்க நன்றி 💚💚💚
@ThaiyaN-j9b
@ThaiyaN-j9b 2 месяца назад
Sir good'advais'sir
@saravananads5859
@saravananads5859 2 месяца назад
வணக்கம் ஐயா....
@enedits7594
@enedits7594 2 месяца назад
Sir sanjeevi eppdi purchase pandrathu ?
@Selvam-zc1lz
@Selvam-zc1lz 2 месяца назад
Thank you sir
@silabarasan.g7057
@silabarasan.g7057 2 месяца назад
❤ Thank you 🙏 sir❤
@sharavanaalbatumalai5613
@sharavanaalbatumalai5613 2 месяца назад
Sir pls giv e some tips for Skin agne dark patch hormonal Al pimple acanthosis nigricans
@dr.c.k.nandagopalan8043
@dr.c.k.nandagopalan8043 2 месяца назад
Please use Sanjeevi Oil
@karthiks6513
@karthiks6513 2 месяца назад
வணக்கம் sir, Heart failure, lvef 35, intha spherometer lung excercise seiyalaamaa?
@indiraM-c3u
@indiraM-c3u 2 месяца назад
தூங்கும் போது நான் தொடர்ந்து காலை தூக்குகிறேன். இந்த சிக்கலை சமாளிக்க ஏதாவது தீர்வு உள்ளதா?
@jayaramdp1519
@jayaramdp1519 2 месяца назад
Price of Respirometer please.
@sujathak309
@sujathak309 2 месяца назад
It's available in all pharmacy nowadays , if you buy in pm jan ashadhi price is low compared to Amazon, worth buying this device.
@jothianantharaj2872
@jothianantharaj2872 2 месяца назад
நுரையீரல் சளி ரொம்ப நாளாக இருக்கு சார் என்ன செய்வது
@ParamasivanV-f9t
@ParamasivanV-f9t 2 месяца назад
❤🎉🙏 thanks sir
@SakthiVel-fy5zs
@SakthiVel-fy5zs 2 месяца назад
Nice sir
@vallipuramthava1635
@vallipuramthava1635 2 месяца назад
Hello my Appa❤❤❤❤❤❤❤❤
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 2 месяца назад
எனக்கு நுரையீரலில் ரத்தக் கசிவு இருக்கிறது நான் இந்த பயிற்சியை செய்யலாமா சார்❤
@Amrutha_N_varshini
@Amrutha_N_varshini 2 месяца назад
Since low long u have
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 2 месяца назад
@@Amrutha_N_varshini எனக்கு ஆங்கிலம் புரியாது தயவு செய்து தமிழில் சொல்லவும் 💐💐💐
@Amrutha_N_varshini
@Amrutha_N_varshini 2 месяца назад
@@elanjezhiyanlatha2099 எவ்வளவு நாட்கள் ஆக உங்களுக்கு நுரையீரல் ரத்தக் கசிவு உள்ளது
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 26 дней назад
@@Amrutha_N_varshini எனக்கு டிபி வந்து அதற்கான மாத்திரை கள் ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டு சரியாகிப் போனது பின் ஒன்றரை வருசம் கழித்து சளியு டன் ரத்தம் வந்தது முதலில் சிகிச் சை எடுத்த ஆஸ்பத்திரியில் சளி டெஸ்ட்டுக்கு கொடுத்ததில் நெகட் டிவ் ரிசல்ட் வந்தது பிறகு ஸ்கேன் செய்து பார்த்த போது நுரையீரலி லுள்ள தழும்பில் ரத்தக் கசிவு உள் ளதென்று சொன்னார்கள் பிறகு மூன்று நாளிலேயே ரத்தம் கசிவது நின்றுபோனதுஆனால் அதற்குப் பிறகு நான்கு மாதம் கழித்து நேற்று(19-9-24)காலையிலிருந்து ரத்தக்கசிவு உள்ளது ஆஸ்பத்திரி யில் இதற்கான சிகிச்சை கொடுத் தார்களா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை நன்றி 💚💚💚
@PerumPalli
@PerumPalli 2 месяца назад
❤❤❤❤
@dhanraj491
@dhanraj491 Месяц назад
👍👍👍👍👍👍
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 2 месяца назад
இதெல்லாம் நம்மகுள்ளே ரஹஸ்யமா வெச்சிக்கணுமோல்லியோ 🤫 எல்லாருக்குமா சொல்றது 🤐
@நேற்றுஇன்றுநாளை-ந8ர
loosu..ah..😂😂 nee
@velavandhanus
@velavandhanus 2 месяца назад
அது ரகசியமாக தான் இருக்கு உன் கிட்ட மட்டும். ஒய்... அது என்னன்னு நீ எங்களுக்கு சொல்லவே வேண்டாம்.
@dasan.k1424
@dasan.k1424 2 месяца назад
👍
@jayashree2122
@jayashree2122 2 месяца назад
🙏🙏🙏💐💐💐💐💐💐
@venkatavaradharagavan534
@venkatavaradharagavan534 2 месяца назад
✨️✨️✨️✨️✨️✨️✨️
@ramasamyv4861
@ramasamyv4861 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@kamalmuniyappa4654
@kamalmuniyappa4654 2 месяца назад
Thanks for the useful Information sir and same upload videos for heart exercise , Give tips for how to keep healthiest heart. We are eagerly waiting