Тёмный
No video :(

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு - Nenjam Undu nermai undu Song | 4K video|  

Midia Music
Подписаться 367 тыс.
Просмотров 1,5 млн
50% 1

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு - பாடல் வரிகள் (Nenjam Undu Nermai Undu - Lyrics)
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு?
நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து.
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா .
பாடல் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
திரைப்படம் : என் அண்ணன்
பாடியவர் : T.M.செளந்தரராஜன்
இயற்றியவர் : கண்ணதாசன்
திரையிசை : K.V.மகாதேவன்
Singer : T.M. Soundararajan
Music by : K.V. Mahadevan
Male : Hoi { nenjam
Undu nermai undu
Odu raja neram varum
Kaathirundhu paru raja } (2)
Male : { Anji anji
Vaazhndhadhu
Bodhum raja } (2)
Male : Nee aatru
Vellam polezhundhu
Odu raja
Male : Hey nenjam
Undu nermai undu
Odu raja neram varum
Kaathirundhu paru raja
Male : { Adimaiyin
Udambil ratham
Edharku dhinam
Achapatta kozhaiku
Illam edharku } (2)
Male : { Kodumaiyai
Kandu kandu bayam
Edharku } (2)
Nee kondu vandhadhennada
Meesai muruku hoi
Male : Nenjam
Undu nermai undu
Odu raja neram varum
Kaathirundhu paru raja
Male : { Annaandhu
Paarkindra maaligai
Katti adhan aruginil
Olai kudisai katti } (2)
Male : { Ponnana
Ulagendru peyarumittal } (2)
Indha boomi sirikum andha
Saami sirikum hoi
Male : Nenjam
Undu nermai undu
Odu raja neram varum
Kaathirundhu paru raja
Male : …………………
Male : { Undu undu
Endru nambi kaalai
Edu ingu unnai vitaal
Boomiyedhu kavalai vidu } (2)
Male : { Rendil ondru
Paarpadharku tholainimirthu } (2)
Adhil needhi unnai thedi
Varum maalai thoduthu
Male : Hoi nenjam
Undu nermai undu
Odu raja neram varum
Kaathirundhu paru raja
Male : Anji anji
Vaazhndhadhu
Bodhum raja
Male : Nee aatru
Vellam polezhundhu
Odu raja
Male : Hoi nenjam
Undu nermai undu
Odu raja neram varum
Kaathirundhu paru raja

Опубликовано:

 

13 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 368   
@suryasethumadhavan9986
@suryasethumadhavan9986 7 месяцев назад
Listening this song after hearing from Maya, bb7 Tamil and this song made my day ♥
@sqkart7043
@sqkart7043 7 месяцев назад
Me too after maya singing this in bbs7
@birubirunthabiruntha8709
@birubirunthabiruntha8709 7 месяцев назад
Nanum
@tn_45_kutty_edit9
@tn_45_kutty_edit9 7 месяцев назад
Same ❤️😇
@user-ww5ui4lo8z
@user-ww5ui4lo8z 7 месяцев назад
same.
@subatira
@subatira 7 месяцев назад
Magic maya is so contagious ♥
@aqvinraj1647
@aqvinraj1647 6 месяцев назад
2024 intha padalai ketpar yaarellam irukinga
@mittuandcharu
@mittuandcharu 7 месяцев назад
Who is here after Maya's performance in Bigboss?❤
@divya05988
@divya05988 7 месяцев назад
❤❤❤
@dhanushprasad7868
@dhanushprasad7868 7 месяцев назад
❤❤
@BharathKumarM83
@BharathKumarM83 6 месяцев назад
Me
@manimuthu6738
@manimuthu6738 2 месяца назад
​@@divya05988ok bye good tttttt ok bye to the same
@NithyaNithya-k
@NithyaNithya-k Месяц назад
​ .
@raghubabs
@raghubabs 7 месяцев назад
Thank you Maya for bringing back our hero song in bb👌🙏
@syedalifathima367
@syedalifathima367 7 месяцев назад
Maya magic vibe wth stay confidence ❤
@healthandnutritioneducatio8053
@healthandnutritioneducatio8053 6 месяцев назад
Will continue to listen to this motivating song. Thank u Maya for Reminding me this song ❤️
@thangapushpam3561
@thangapushpam3561 2 года назад
தலைவர் பாடலை கேட்டாலே புத்துணர்ச்சிதான் வாழ்க வள்ளலின் புகழ்
@bhuvanasreeram1394
@bhuvanasreeram1394 7 месяцев назад
Listening this song after BB7..❤️❤️
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
புரட்சித் தலைவரின் பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல் இது எல்லாமே பிரபலம் தான் புரட்சித் தலைவரின் பாடல் இருந்தாலும் இது போன்றவை முதன்மையானது தன்னம்பிக்கையும் சமூக சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டும் அமர்க்களமான பாடல் என்றும் என் நினைவில் பாடலும் புரட்சித்தலைவரும்.
@subramaniankk7427
@subramaniankk7427 2 года назад
புரட்சி தலைவரின் எந்த படமானாலும் புரட்சி தலைவர் முதன் முதலில் காட்டும் முதல் காட்சி இடம்பெற்ற எல்லா பாடல்களும் ஐயா டி எம் எஸ் குரலில் ஒலிக்கும் பாடல்களுக்கு ஈடு இணை எந்த பாடலும் இல்லை அவனியாபுரம சுப்பிரமணியன்
@user-cu6vl9cq3g
@user-cu6vl9cq3g 2 месяца назад
2k kids yarukkellam entha entha padal romba bitikkum .enakku romba pidikkum.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sandysandy8449
@sandysandy8449 6 месяцев назад
Remember 's maya 😍
@RajeswariThanikachalam
@RajeswariThanikachalam 6 месяцев назад
Maya magic ❤❤❤❤
@trscooby5482
@trscooby5482 7 месяцев назад
After maya performance ❤
@sekarmt8924
@sekarmt8924 Год назад
அழகான இசை நம்பிக்கையூட்டும் பாடல் வரிகள் அழகான குரல் சிறப்பான நடிப்பு🥰💞
@ratheesh6764
@ratheesh6764 7 месяцев назад
Big boss parthidu vanthu song kekia vanthavinga like
@Travelvlogs393
@Travelvlogs393 5 месяцев назад
Amanga 😅
@boopathikrishana6902
@boopathikrishana6902 3 месяца назад
Dai 😂 ithu vathiyar paatu da.. big boss levelku kondu varathunga da...
@3angelskam136
@3angelskam136 2 месяца назад
@@Travelvlogs393😢
@logaraj5024
@logaraj5024 2 месяца назад
Unna mathiri chapri thevidiya tha da apdi varuva ithula vekkamay illama question vera
@shyni11
@shyni11 7 месяцев назад
After maya sang this song
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 года назад
தலைவர் பாட்டை கேட்டாலே ரொம்ப சந்தோஷம் மாக் உள்ளது உணர்வு உள்ள பாடல்
@sandysandy8449
@sandysandy8449 6 месяцев назад
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2) நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு அடிமையின் உடம்பில் ரதம் எதற்கு தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு(2) நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு..ஹேய்................. அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகென்று பெயருமிட்டால்(2) இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..ஹேய்.......... உண்டு உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு உண்டு உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு ரெண்டில் ஒன்றை பார்பதற்கு தோளை நிமிர்த்து(2) அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2) நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
@radhikavinothkumar7208
@radhikavinothkumar7208 6 месяцев назад
Maya magic ❤️
@alonelover....1108
@alonelover....1108 6 месяцев назад
😂😂😂😂😂
@mnmhabli99
@mnmhabli99 Год назад
2022லும் இன்னும் வாத்தியாரின் இந்த பாட்டை கேட்கும் நண்பர்கள் 👍 போடுங்க
@swaminathan5964
@swaminathan5964 Год назад
Super songs❤
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 9 месяцев назад
2023 லும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
@user-uh7bg4le2g
@user-uh7bg4le2g Год назад
அப்போது சென்னை எவ்வளவு அழகு
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
ஆஹாஹாஹா! எங்க எம்ஜிஆர் அப்பா அறீவுரை சொல்றதே அழகு அவர்தான் சொல்லமுடியும்!இதிலே எம்ஜிஆர் அப்பா போலவே வெள்ளைக்குதிரையும் பேரழகு கேவீஎம் டிஎம்எஸ் பீரமாதமர! காலத்தை வென்ற ப்பாடல் 👸 🙏
@GSK-if7xx
@GSK-if7xx 6 месяцев назад
Maya❤❤❤❤❤
@KakaimVani-zx5rx
@KakaimVani-zx5rx 7 месяцев назад
Bigg boss maya famous song listen first time
@mohan1771
@mohan1771 9 месяцев назад
கல்லூரி மாணவனாக மெட்ராஸ் மேகலா திரையரங்கில் நண்பர்களுடன் பார்த்தேன்... திருவிழா போன்ற கூட்டம் ! இது புரட்சி தலைவரின் அறிமுக பாடல் என்பதால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது ! MGRன் பரம ரசிகன் நான் இன்று வயது 73. பழைய நினைவுகள் அலை மோதுகின்றன... கண்களில் கண்ணீர் புரட்சி தலைவரை நினைத்து ! அவரை போன்ற ஒரு தலைவர் இனி நாம் காணப்போவதில்லை 😢
@anjanaprathishia6784
@anjanaprathishia6784 6 месяцев назад
Many magic 🎉 bring me here ✨️
@mkcreation8939
@mkcreation8939 12 дней назад
நேரம் வரும்போது காத்திருந்து பாரு ராஜா... நேரம் வரும்போது காத்திருந்து பார்க்க ராஜா
@theysigahrajkumar7492
@theysigahrajkumar7492 6 месяцев назад
Maya 🥰
@Isha-gr4sr
@Isha-gr4sr 6 месяцев назад
From maya
@nimmyanncherian8345
@nimmyanncherian8345 7 месяцев назад
BB7 maya ❤❤❤
@sivashankar2347
@sivashankar2347 Год назад
தலைவரோட வருகை, உடல்மொழி, பின்னணி இசை பாடல், அதன் கருத்துகள் அனைத்தும் ஒரு ஊக்குவிப்பு சக்தி ( Motivation) ஒவ்வொரு படமும் பாடலும் மக்களை தட்டி எழுப்புகிறது🙏🙏
@aashifa3242
@aashifa3242 5 месяцев назад
Maya❤❤❤❤
@gobiccamohan5543
@gobiccamohan5543 6 месяцев назад
Maya’s Magic ✨ நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு? கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு? நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து. நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா .
@SHATHIYAM-wx6tk
@SHATHIYAM-wx6tk 5 месяцев назад
❤ 2024 மார்ச் மாதம் 9 ஆம் தியதி கேட்டேன்.
@mydhileragu8569
@mydhileragu8569 2 года назад
நம்ம. இதயத்தில்வாழும்தெய்வம்
@jeswinjesika3260
@jeswinjesika3260 Год назад
புரட்சித்தலைவர் பாடல் என்றும் அருமை அவர் எங்கள் மனதில் எப்போதும் மன்னாதி மன்னன்
@KavithaGLalithakalvinila-rs3qr
@KavithaGLalithakalvinila-rs3qr 10 месяцев назад
Super
@KavithaGLalithakalvinila-rs3qr
@KavithaGLalithakalvinila-rs3qr 10 месяцев назад
Super songs 😍😍😍😍😍
@sankarapillaisivapalan.4481
சூப்பர் பிரிண்ட், சூப்பர் பாடல்.
@emgiyardravid3347
@emgiyardravid3347 22 дня назад
நான் 2024 ஜூலை 16 இன்று இரவு 1.4 ஆகுது இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கேன் புரட்சி தலைவர் ❤️❤️❤️❤️❤️
@MrSABABAdy
@MrSABABAdy 2 года назад
தன்னம்பிக்கை ஊட்டும் உற்சாக பாடல் . புரட்சித்தலைவர் பாடல்கள் தத்துலம் நிறைந்த பொக்கிஷம்
@azeezazadable
@azeezazadable 2 года назад
My very favourite song thank you
@garunkumar5279
@garunkumar5279 Год назад
TMS thavira yaralum intha Pantai ippadi paadi irukka mudiyathu...great singer...
@subashs342
@subashs342 Год назад
I am Kerala..i favorite song🎵 palakkad
@abdulkadhar8318
@abdulkadhar8318 Год назад
இப்பாடலில் குதிரை ஓடும் போதும் வரும் ஓசையை துல்லியமாக பதிவு செய்துள்ளார்கள்
@thunderstorms0024
@thunderstorms0024 28 дней назад
மனசு கவலையா இருந்துச்சு. ஒரு peg போதுவது போல், இந்த பாட்டு கேட்க வந்தேன். நாள் : 10.07.24
@Nathannanthaninda
@Nathannanthaninda 5 месяцев назад
2024 மார்ச் 10 கேட்டுக்கொண்டிருக்கிறேன்😊😮😊
@AishwaryaMuthusrinivasan
@AishwaryaMuthusrinivasan 28 дней назад
ishwarya Muthu Srinivasan Most liked Fan Of MGR ❤❤❤❤
@boneswall9293
@boneswall9293 5 месяцев назад
Never thought will listen to this song until MayaMagic brings me here....MayaSKrishnan the true artist and God gifted child most talented person....❤
@AjithKumar-fo7yj
@AjithKumar-fo7yj 4 месяца назад
2024 paakuran
@saravananmani591
@saravananmani591 Месяц назад
Who are you
@Dhakshayinifrankie
@Dhakshayinifrankie Год назад
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு? கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு? நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து. நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
@nivashnivash1646
@nivashnivash1646 10 месяцев назад
💐💐💐👌👍👍👍🙏
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 9 месяцев назад
வாழ்துகள்
@seethadevidoss766
@seethadevidoss766 Год назад
சிந்திக்க வேண்டிய பாடல்
@sivagangai-TN63...
@sivagangai-TN63... Год назад
கண்ணதாசன் வாழ்க்கையைப் படித்த ஞானி...🔥🔥🔥 அன்னாந்து பார்க்கிற மாளிகை கட்டி... அதன் அருகினில் ஓலைக் குடிசைகட்டு... பொன்னான உலகென்று பெயருமிட்டால்.... இத்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் 😍😍😍
@yogawc4156
@yogawc4156 9 месяцев назад
S...❤❤❤
@fahry96
@fahry96 Год назад
2023 ல் இந்த பாட்டை யார் எல்லம் ரசிக்குரிங்க😊❤MGR
@rujan_120
@rujan_120 Год назад
Me 🙋🏽‍♂️
@MikeyCute-yk4ox
@MikeyCute-yk4ox 7 месяцев назад
Me
@priyaias6648
@priyaias6648 7 месяцев назад
Me
@tharjatharja4
@tharjatharja4 7 месяцев назад
2024.01.08 ❤💯
@fazilbatcha9383
@fazilbatcha9383 7 месяцев назад
2024 still fresh puratchi thalaivar always puratchi thalaivar no one can replace puratchi thalaivar🔥🔥
@TOPTempleOfPhysics
@TOPTempleOfPhysics 6 месяцев назад
தங்கத் தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤
@SemalaiReval
@SemalaiReval 22 дня назад
Omma
@hbksenthil
@hbksenthil 21 день назад
Good motivational song
@sabarirajan3720
@sabarirajan3720 2 месяца назад
பொன்னான உலகென்று பெயருமிட்டார்! இந்த பூமி சிரிக்கும்,அந்த சாமி சிரிக்கும்...❤
@user-fr6vl7er6w
@user-fr6vl7er6w 5 месяцев назад
கொடுமையை கண்டு கண்டு பயம்‌ எதற்கு நீ‌ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு ❤ 1:26
@sivashankar2347
@sivashankar2347 Год назад
நேரம் வந்தது, முதல்வரானார். புகழோடு நமக்கு advice பண்ணி விட்டு சென்று விட்டார்👌🙏🙏
@naveens748
@naveens748 Год назад
I am 2k kid but like this song💯❤
@sangeethak5148
@sangeethak5148 4 месяца назад
MAYA ❤
@sikandarsikandar-yr2fn
@sikandarsikandar-yr2fn Месяц назад
only.tangatalavar..❤angry..angal.theyvam.ninagata.naal.illay.❤god.dr.MGR❤
@user-tm2ft7we2p
@user-tm2ft7we2p 3 месяца назад
👌👌👌💯💯💯
@Thaandavamoorthy
@Thaandavamoorthy 9 месяцев назад
Super song to MGR Kalathai venru nirgum padal🎉
@nagarajaraja8350
@nagarajaraja8350 6 месяцев назад
2024 மலேசியா
@raja.kraja.k8633
@raja.kraja.k8633 Месяц назад
Always motivational Song
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Very Very nice song thanks brother
@sivaselva3999
@sivaselva3999 6 месяцев назад
I m here after Maya ❤sang...
@jeyadharshni9983
@jeyadharshni9983 5 месяцев назад
2024 Jan 11 paathutu iruken
@theindianguy007
@theindianguy007 4 месяца назад
2024march 14th
@Dadashri-qj6wb
@Dadashri-qj6wb Год назад
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கும். இந்த பாடலில் எம் ஜி ஆர் அவர்களின் உடல்மொழி அசத்தல். இந்த பாட்டின் படி வாழ்ந்து மறைந்தவர் கலைஞர் கருணாநிதி
@user-ov3mt1qi2l
@user-ov3mt1qi2l Месяц назад
கொடுமை கண்டு, கண்டு பயம் எதற்கு நீ கொண்டு வந்தது என்னடா மீசை முறுக்கு👌👍🏻
@jb19679
@jb19679 Год назад
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம் கருத்து உள்ள பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@Undertaker278
@Undertaker278 2 месяца назад
Mgr fan national anthem
@manikandan-bc1dt
@manikandan-bc1dt Год назад
அண்ணார்ந்து பார்க்கும் மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகம் என்று பெயருமிட்ட ல்!!!!!
@ArunArun-cz2ic
@ArunArun-cz2ic 3 месяца назад
❤❤❤❤
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Год назад
மக்களை.சந்தோஷப்.படுத்.தவே.m.g.r.பிறந்தார்.
@AkashAkash-jv1dr
@AkashAkash-jv1dr 6 месяцев назад
Yaru lam 2024 la kakuringa
@PRSTech-xb9wk
@PRSTech-xb9wk 7 месяцев назад
THALAIVAN ALWAYS MASS
@neethrasri6238
@neethrasri6238 Год назад
MGR தலைவர்
@user-rk7wz5gl4l
@user-rk7wz5gl4l 2 года назад
MGR+Kannathasan
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Very Very nice song
@sivaranjanisivaranjani634
@sivaranjanisivaranjani634 3 месяца назад
2024 April கேட்டுகிட்டு இருக்கே
@Jack-sparrow31wee
@Jack-sparrow31wee 5 месяцев назад
@namcojeeva72
@namcojeeva72 Год назад
It motivates me
@outoffun52
@outoffun52 Год назад
பழைய சென்னை ❤️❤️❤️
@logeshsasi
@logeshsasi 6 месяцев назад
Let's see how many legends are watching 2024❤❤
@parasuramanraman3538
@parasuramanraman3538 Год назад
👌👌👌👍👍👍
@thalapathy3774
@thalapathy3774 11 дней назад
2024 ல் யார் யார் இந்த பாடல் வரிகளை கேட்டு இருக்கிறிர்கள்
@user-ns1hy2bx7k
@user-ns1hy2bx7k Год назад
I am 2023 ஜனவரி10 am புதன் கிழமை கேட்டு கொண்டு இருக்கிறேன்
@TamilCitizen68
@TamilCitizen68 Год назад
ஆகஸ்ட் 2023
@anixlinmelbha7131
@anixlinmelbha7131 7 месяцев назад
December 14
@kithiyonkithiyon7778
@kithiyonkithiyon7778 7 месяцев назад
Dec 19
@GuruGill123
@GuruGill123 7 месяцев назад
Dec 20th
@spmentertainments6163
@spmentertainments6163 7 месяцев назад
Dec 27 2023
@ThusiKala-lc9dx
@ThusiKala-lc9dx 4 дня назад
2024 08 03 intha sogn kekkuran super❤❤
@muthaiyasupermuthaiya4017
@muthaiyasupermuthaiya4017 2 года назад
Makkal.thalaivan
@kesavaramramdoss3042
@kesavaramramdoss3042 Год назад
ரெண்டில் ஒன்றை பார்பதற்கு தோளை நிமிர்த்து அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து 3:16
@kirimari6006
@kirimari6006 2 года назад
என் அண்ணன் திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் பதிவிடுங்கள் நன்றி...
@musicmidia
@musicmidia Год назад
On the way
@selvarajk3148
@selvarajk3148 Год назад
அன்றும் இன்றும் என்றும் நம்மனதில்வாழ்ன்துகௌன்டுஇருக்கிறார் தலைவர்❤❤❤❤❤❤❤
@Vicky_G_
@Vicky_G_ 6 месяцев назад
It's 2024 Still 💗
@vignesh.0404
@vignesh.0404 Год назад
All time a motivational song for young, even still !! Vathiyaar vera level always❤
@90skidsshortschennal37
@90skidsshortschennal37 7 месяцев назад
என்ன வரிகள் 😊🎉❤
@roshan.manibreathlessguy9245
@roshan.manibreathlessguy9245 7 месяцев назад
2024 here I am watching🎉