Тёмный

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு - Nenjam Undu nermai undu Song | 4K video|  

Midia Music
Подписаться 355 тыс.
Просмотров 1,4 млн
50% 1

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு - பாடல் வரிகள் (Nenjam Undu Nermai Undu - Lyrics)
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு?
நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து.
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா .
பாடல் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
திரைப்படம் : என் அண்ணன்
பாடியவர் : T.M.செளந்தரராஜன்
இயற்றியவர் : கண்ணதாசன்
திரையிசை : K.V.மகாதேவன்
Singer : T.M. Soundararajan
Music by : K.V. Mahadevan
Male : Hoi { nenjam
Undu nermai undu
Odu raja neram varum
Kaathirundhu paru raja } (2)
Male : { Anji anji
Vaazhndhadhu
Bodhum raja } (2)
Male : Nee aatru
Vellam polezhundhu
Odu raja
Male : Hey nenjam
Undu nermai undu
Odu raja neram varum
Kaathirundhu paru raja
Male : { Adimaiyin
Udambil ratham
Edharku dhinam
Achapatta kozhaiku
Illam edharku } (2)
Male : { Kodumaiyai
Kandu kandu bayam
Edharku } (2)
Nee kondu vandhadhennada
Meesai muruku hoi
Male : Nenjam
Undu nermai undu
Odu raja neram varum
Kaathirundhu paru raja
Male : { Annaandhu
Paarkindra maaligai
Katti adhan aruginil
Olai kudisai katti } (2)
Male : { Ponnana
Ulagendru peyarumittal } (2)
Indha boomi sirikum andha
Saami sirikum hoi
Male : Nenjam
Undu nermai undu
Odu raja neram varum
Kaathirundhu paru raja
Male : …………………
Male : { Undu undu
Endru nambi kaalai
Edu ingu unnai vitaal
Boomiyedhu kavalai vidu } (2)
Male : { Rendil ondru
Paarpadharku tholainimirthu } (2)
Adhil needhi unnai thedi
Varum maalai thoduthu
Male : Hoi nenjam
Undu nermai undu
Odu raja neram varum
Kaathirundhu paru raja
Male : Anji anji
Vaazhndhadhu
Bodhum raja
Male : Nee aatru
Vellam polezhundhu
Odu raja
Male : Hoi nenjam
Undu nermai undu
Odu raja neram varum
Kaathirundhu paru raja

Опубликовано:

 

13 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 358   
@user-ns1hy2bx7k
@user-ns1hy2bx7k Год назад
I am 2023 ஜனவரி10 am புதன் கிழமை கேட்டு கொண்டு இருக்கிறேன்
@AjithKumar-fo7yj
2024 paakuran
@aqvinraj1647
2024 intha padalai ketpar yaarellam irukinga
@ratheesh6764
Big boss parthidu vanthu song kekia vanthavinga like
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 Год назад
தலைவர் பாட்டை கேட்டாலே ரொம்ப சந்தோஷம் மாக் உள்ளது உணர்வு உள்ள பாடல்
@ganesankaligounder823
@ganesankaligounder823 Год назад
M.G.R, சிவாஜி ஆகிய இரு பெரும் தலைவர்களுக்கு T.M.S ஐ தவிர மற்ற யார் குரலும் பொருந்தாது.இதுவே அவர்கள் பிரபலம் அடைவதற்கு மற்றொரு காரணமும் ஆகும்..
@Nathannanthaninda
2024 மார்ச் 10 கேட்டுக்கொண்டிருக்கிறேன்😊😮😊
@SHATHIYAM-wx6tk
❤ 2024 மார்ச் மாதம் 9 ஆம் தியதி கேட்டேன்.
@parthiban.rparthi6383
20.05.2024 Nan partha nal
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
ஆஹாஹாஹா! எங்க எம்ஜிஆர் அப்பா அறீவுரை சொல்றதே அழகு அவர்தான் சொல்லமுடியும்!இதிலே எம்ஜிஆர் அப்பா போலவே வெள்ளைக்குதிரையும் பேரழகு கேவீஎம் டிஎம்எஸ் பீரமாதமர! காலத்தை வென்ற ப்பாடல் 👸 🙏
@suryasethumadhavan9986
Listening this song after hearing from Maya, bb7 Tamil and this song made my day ♥
@mittuandcharu
Who is here after Maya's performance in Bigboss?❤
@raghubabs
Thank you Maya for bringing back our hero song in bb👌🙏
@syedalifathima367
Maya magic vibe wth stay confidence ❤
@healthandnutritioneducatio8053
Will continue to listen to this motivating song. Thank u Maya for Reminding me this song ❤️
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
புரட்சித் தலைவரின் பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல் இது
@sandysandy8449
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
@subramaniankk7427
@subramaniankk7427 Год назад
புரட்சி தலைவரின் எந்த படமானாலும் புரட்சி தலைவர் முதன் முதலில் காட்டும் முதல் காட்சி இடம்பெற்ற எல்லா பாடல்களும் ஐயா டி எம் எஸ் குரலில் ஒலிக்கும் பாடல்களுக்கு ஈடு இணை எந்த பாடலும் இல்லை
@thangapushpam3561
@thangapushpam3561 Год назад
தலைவர் பாடலை கேட்டாலே புத்துணர்ச்சிதான் வாழ்க வள்ளலின் புகழ்
@bhuvanasreeram1394
Listening this song after BB7..❤️❤️