Тёмный

நெஞ்சில் ஆறாத வடு... ``ஆம்ஸ்ட்ராங் சொன்னது... அந்த போஸ்டர பாக்குறப்போ..'' இசைவாணி உருக்கம் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 1,5 млн
50% 1

நெஞ்சில் ஆறாத வடு... ``ஆம்ஸ்ட்ராங் சொன்னது... அந்த போஸ்டர பாக்குறப்போ..'' இசைவாணி உருக்கம்
#Mayawati #BSP #BahujanSamajParty #BSPArmstrong #Armstrong #TNPolice
செய்த உதவியை வெளியில் தெரியாமல் செய்தவர் ஆம்ஸ்ட்ராங் என கானா பாடகி இசைவாணி தெரிவித்துள்ளார்.
Uploaded On 07.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 151   
@suthansuthan3105
@suthansuthan3105 Месяц назад
அதனாலதான் இவரைப் பத்தி இன்னும் நிறைய பேருக்கு தெரியாம இருக்கு இதுல நானும் கூட ஆழ்ந்த இரங்கல் அண்ணா 😭
@thiruppathi4019
@thiruppathi4019 Месяц назад
நாங்கள் மாற்று சமூகம் என்றாலும் அவர் மேல் எங்களுக்கு தனி மரியாதை இப்போது வந்திருக்கிறது சகோதரி❤❤❤
@Rajesh5762-v6v
@Rajesh5762-v6v Месяц назад
Neenga maatru samookamnu. Inga aen sollanum?
@AumRa-n8y
@AumRa-n8y 15 дней назад
Naam ellaam Tamizh samoogamnu solvohm.Maaruvohm.❤
@ASHOKDilli-ts1xk
@ASHOKDilli-ts1xk Месяц назад
ஆயிரம் இசைவானீயை உருவாக்கும் திறம் கொண்ட எங்கள் அண்ணன் இன்று. புதைக்கப்படவில்லை 👈 விதைக்கப்பட்டுளீர்கள் 😭🙏😭🙏😭🙏
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 Месяц назад
சகோதரி அனைவருக்கும் வருத்தமாக... துக்கமாக உள்ளது...இப்படிப்பட்ட தலைவர் நம் மத்தியில் வாழ்ந்து தெரியாமல் போனது வருந்தத்தக்கது
@rx100killerandlover8
@rx100killerandlover8 Месяц назад
நல்லவர்களுக்கு இந்த பூமியில் இடம் கிடையாது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
@MDfaizul90s
@MDfaizul90s Месяц назад
😢yes
@BalaMurugan-rd9bk
@BalaMurugan-rd9bk Месяц назад
விளம்பரம் தேடாத உலகில் ஒரே தலைவர் பாபாசாகிப் அம்பேத்கரை போல வாழ்ந்த எங்கள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அண்ணனே உன்னுடைய பேரும் புகழும் இந்த உலக மண்ணில் நமது இந்திய மண்ணில் நமது சாதியற்ற தமிழர் நாட்டில் நிலைத்து நிற்குமே தவிர எவராலும் அதை கொண்டாட முடியுமே தவிர தவிர்க்க முடியாத நீலம் வானம் நட்சத்திரம்
@Sakthivel-ws7bb
@Sakthivel-ws7bb Месяц назад
😭ஆழ்ந்த இரங்கல் அண்ணா 🙏😭
@MarySantha-he9vq
@MarySantha-he9vq Месяц назад
Rip😭😭😭😭😭😭😭
@user-nz2xo4wo7i
@user-nz2xo4wo7i 2 месяца назад
ஆமாம்.நானும்.அப்படித்தான்.மகளிர் மட்டும்
@majole1909
@majole1909 Месяц назад
Oru ezhavum purila tharkuri madam
@anbarasu.m24
@anbarasu.m24 Месяц назад
​@@majole1909same feel
@user-zo7io5ds4o
@user-zo7io5ds4o Месяц назад
உண்மைதான் எவளவு பேர் இழப்பு கடந்து வந்தாலும் அண்ணன் மறைவு வலி மிகுந்த இழப்பு
@r.k.harissaravanan3114
@r.k.harissaravanan3114 Месяц назад
இவருடைய ideal வாழ்க்கைகைக்கு இந்திய அரசு நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்ய வேண்டும் அல்லாது armstrong அவர்களுக்கு பாரதரத்னா விருது தந்து கெளரவிக்க வேண்டும்! செய்வார்களா?
@user-oh8om2xs5i
@user-oh8om2xs5i Месяц назад
ஒருவரது தியாகம் மரணத்தைக் கொண்டே மறைக்கப்படும் .ஏன் ,இது கலிகாலம் .அவரது ஆத்மா சாந்தி அடைய வாழ்த்துவோம் .
@parthik6952
@parthik6952 Месяц назад
Missing a wonderful brother 😭😭
@balajiudiyar5811
@balajiudiyar5811 Месяц назад
இப்படி பட்ட தலைவர் இருந்ததே நாட்டுக்கு தெரியாதாது மிகவும் வருத்தமாக உள்ளது காலம் சென்ற பிறகு இவரின் அருமை எல்லாம் தெரிகிறது கண்ட கண்ட நாய்கிட்ட மைக்கை தூக்கி கொண்டு ஓடும் பத்திரிகை நிருபர்கள் இவரை பற்றி எப்போதாவது செய்தி போட்டது உண்டா நாடு உருப்படமால் இருப்பதற்கு முக்கிய காரணம் எச்ச மீடியாக்கள் ஒரு நல்ல தலைவரை இந்த நாடு இழந்து உள்ளது அண்ணாரின் ஆன்மா இறைவன் திருவடி சேர வேண்டுகிறேன் 😢😢😢
@user-fp9hr7qy2f
@user-fp9hr7qy2f 2 месяца назад
அவர் இப்போ உயிரோட இல்லாதாலால் நீ உன் இஸ்ட்டதுக்கு கதை விடுற 😢
@Rajeya1094
@Rajeya1094 Месяц назад
Yen ipadi sollringa @user-fp9hr7qy2f
@Rajeya1094
@Rajeya1094 Месяц назад
Ithuku ans pannunga Unga comment ahh na yetru kollkiren pls ans me ❤❤❤ of dynamic leader
@KasiRajan-jk2ku
@KasiRajan-jk2ku Месяц назад
SUPER SUPER ❤❤❤
@user-ir2xd3of8h
@user-ir2xd3of8h Месяц назад
ஆடம்பரம் வசதி பணம் இது மூன்றும் இருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்யலாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைவில் எடுத்துக் கொள்ளவும்
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 Месяц назад
மாமனிதர் ஆழ்ந்த இரங்கல் 😭😭😭
@chathrapathiy
@chathrapathiy Месяц назад
🙏🙏🙏 He created History 👍
@elavarasielavarasi1124
@elavarasielavarasi1124 Месяц назад
இப்படி ஒரு மனுஷன் இருந்தாங்க என்பதை இப்பதான் தெரியுது
@gavaskara7830
@gavaskara7830 Месяц назад
செய்த உதவிகளை வெளியில் சொன்னால் ...அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி வரும் வருமான வரித்துறை ரெய்டு வரும் அதனால் கூட இருக்கலாம்
@mirthabriyani
@mirthabriyani Месяц назад
Correct
@vasukip3286
@vasukip3286 Месяц назад
இடது கை செய்வது வலது கைக்குத் தெரியக் கூடாது.
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 Месяц назад
பயனாளிகள் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். நிறைய செய்வார் என்று
@SakthiVel-me9wf
@SakthiVel-me9wf Месяц назад
உண்மை
@WORLD.NEWS_TAMIL
@WORLD.NEWS_TAMIL Месяц назад
பணம் வருகின்ற இடம் மற்றவர்களுக்கு தெறியும் போது தான் , பணம் போகின்ற இடத்தை மற்றவர்களுக்கு சொல்ல முடியும். பணம் எப்படி வருகின்றது என்று மற்றவர்களுக்கு தெறியாமல் இருக்கும் போது ,வெளியே சொல்ல முடியாது.
@ranisuresh4195
@ranisuresh4195 2 месяца назад
Great man
@SureshDon-g2j
@SureshDon-g2j Месяц назад
👍👍👍
@RajathiSenthil
@RajathiSenthil 2 месяца назад
ஏன் சொல்லக்கூடாது உழைச்சு தான சம்பாதிக்கிறாரு
@PremKumar-pi9yk
@PremKumar-pi9yk 2 месяца назад
உன்னமாதிரினு நெனச்சியா
@radhas2226
@radhas2226 2 месяца назад
😂😂
@amilwilliam6912
@amilwilliam6912 Месяц назад
Stupid,some ppl are like Armstrong sir.everyone is not like you.Malaysia.
@Commenter28
@Commenter28 Месяц назад
சத்தமின்றி உதவி செஞ்சா வாழும்போது சொர்க்கம் வரும் டா பைத்தியக்கார கூ
@MSFTS7715
@MSFTS7715 Месяц назад
வடிவேல் கிரி காமெடி😂😂
@Senthilkumar-ty7he
@Senthilkumar-ty7he Месяц назад
Amstrang Annanukku Avar kudumbatharkum Azhntha erangal😭😭😭😭🙏🙏🙏🙏🙏Annan athmaa shanti adaiya Andavanai vendikolvom.
@vellachamy2765
@vellachamy2765 Месяц назад
நல்ல தலைவனை இழந்தது தமிழகம்.
@sureshperumal-kf6rh
@sureshperumal-kf6rh Месяц назад
❤❤❤
@suresh-uj4bn
@suresh-uj4bn Месяц назад
Yes it's true 💯 sister congratulations
@prabakaran4090
@prabakaran4090 Месяц назад
அவர் உதவி பண்றார்னு சொல்றீங்க இதெல்லாம் உண்மையா🧐
@chandrasekarank-ht1op
@chandrasekarank-ht1op Месяц назад
மனம் கனக்கின்றது😢
@AshokKumar-et4sh
@AshokKumar-et4sh Месяц назад
Miss u Anna 🙏🙏
@Sujatha-k6b
@Sujatha-k6b Месяц назад
Unmaiii.... ❤ u amstrong sir
@krameshkramesh-tb7bf
@krameshkramesh-tb7bf Месяц назад
👍👍👍👍👍👍👍👍👍👍👌💐
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw Месяц назад
இவ பெரிய.... ஆளு ....... அட போங்கடா
@DhetchinamoorthyG
@DhetchinamoorthyG Месяц назад
👍
@abhiabhilash4673
@abhiabhilash4673 Месяц назад
CBI விச்சாரணை தேவை
@srinivasancr8650
@srinivasancr8650 2 месяца назад
ஆமாம் அவருக்கு பணம் எங்கிருந்து வறுது
@JayaChandran-oi6gw
@JayaChandran-oi6gw 2 месяца назад
இத விக் மண்டையன் கிட்ட கேளு
@raji-qd6bu
@raji-qd6bu 2 месяца назад
Mm😂😂​@@JayaChandran-oi6gw
@MrSenthil98
@MrSenthil98 Месяц назад
Well said evanum avana mattum ketkka mattanunga​@@JayaChandran-oi6gw
@manibalan3644
@manibalan3644 Месяц назад
Oya kuthila irunthu varuthu
@vinodhgideon6240
@vinodhgideon6240 Месяц назад
​@@manibalan3644 s u r right & Said well.
@user-se1re4bq5c
@user-se1re4bq5c Месяц назад
😢😢😢armstrong anna
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s Месяц назад
Ella jathikum help pannuvar .
@murthisundaram7169
@murthisundaram7169 Месяц назад
❤❤😢😢
@RagulanEzilarasu
@RagulanEzilarasu Месяц назад
🙏🙏🙏😭
@gvbalajee
@gvbalajee Месяц назад
OMG
@SakthiVel-dh6mv
@SakthiVel-dh6mv Месяц назад
செய்த உதவியை வெளியே சொல்ல கூடாது என்று கூறுகிறார் என்றால் அது தவறான வழியில் கிடைத்த பணமாக இருக்கலாம். கட்டப்பஞ்சாயத்து செய்தோ அல்லது கூலிப்படையினை வைத்தோ சம்பாதித்த பணம்
@nagarajankuppusamy6330
@nagarajankuppusamy6330 Месяц назад
Yes
@Neyvelidhanam
@Neyvelidhanam Месяц назад
🎉🎉🎉🎉
@VinithRajathran-sw6ib
@VinithRajathran-sw6ib Месяц назад
😢😢😢😢
@SobanaEdwardRaj
@SobanaEdwardRaj 2 месяца назад
😢❤❤😢❤😢
@AjithKumar-zt7nq
@AjithKumar-zt7nq Месяц назад
Ohhhhh
@priyaramesh6095
@priyaramesh6095 Месяц назад
Intha ponnu bigboss la vandhadhu thaane
@wintechhydraulicsuae
@wintechhydraulicsuae Месяц назад
Yes
@vijayarajr5972
@vijayarajr5972 18 дней назад
மனமரக்கமுடியலம்மா
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 2 месяца назад
RIP 😭 🙏 🪦
@Mayan-y3k
@Mayan-y3k 24 дня назад
Sssssssssssss it's true words
@aravindhpkd571
@aravindhpkd571 Месяц назад
😢😢😢😢😢
@ajtamil4488
@ajtamil4488 Месяц назад
ஆம்ஸ்ட்ராங் அண்ணா ரொம்ப நல்ல மனிதர் 😭
@seranseran7327
@seranseran7327 Месяц назад
😂கழுவ சொல்லி இருப்பான் அதான் சொல்லவேண்டாம் என்று ஆம்ஸ் சொல்லி இருப்பான் 😂😂😂
@deepavathy4106
@deepavathy4106 Месяц назад
😭
@kottaiashif4786
@kottaiashif4786 Месяц назад
நல்ல மனிதருக்கு தன்யா ரத்த மரணம் வருகிறது கொடுமை
@reginrock5256
@reginrock5256 Месяц назад
Neegalum veliya sollathinga 😢
@KrishnaKrishna-ek4bd
@KrishnaKrishna-ek4bd Месяц назад
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@gunalinkesh2010
@gunalinkesh2010 Месяц назад
Enkita money vaaguniye ma
@MSFTS7715
@MSFTS7715 Месяц назад
இந்த பொண்ணு அவருக்கு வேலை செய்திருப்பார்.. அதனால் உதவி செஞ்சத சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாn😂😂😂
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky Месяц назад
Thooku thandanai ellarukum kudukanum appa than adutha kolai pannamatanga 11 parukum marana thandanai than
@KarthikKarthik-yb4mm
@KarthikKarthik-yb4mm Месяц назад
Sup❤
@SeranSeran-zd4or
@SeranSeran-zd4or 2 месяца назад
Uruttu pothum .po ranjth waiting .
@Sivalingam-xy2uv
@Sivalingam-xy2uv Месяц назад
Avar nalla panishanthan but nee padradhu paattunu solladha first 😢😢😢😢😢
@lakshmibai8627
@lakshmibai8627 2 месяца назад
Aama iva oru aalu Ivalam poi interview edukuriga Ivalukku konjam kuda mariyathaya teriyathu
@arivuthileepan5549
@arivuthileepan5549 2 месяца назад
Nee periya tolu unna yarunu teriuma avunga celebrity... nee moditu po😅
@PremKumar-pi9yk
@PremKumar-pi9yk 2 месяца назад
மரியாதைனா என்னனு தெரியுமா உனக்கு
@Commenter28
@Commenter28 Месяц назад
Mariyatha theriyathunu sollitu neeyum atha Thane da pandra pannada
@anandtobra
@anandtobra Месяц назад
அதற்காக எல்லோரையும் பற்றி கீழ்தரமாக விமர்சிக்க கூடாது..அவர்.. வட நாட்டின் பிஜேபியின் B டீம் ஐ தமிழ் நாட்டில் கொண்டு வந்தது அவசியமா..
@user-qs9en1uk4l
@user-qs9en1uk4l 2 месяца назад
ETTAPPAN TV URUTTU ORU MASAM VIDATHE
@arivuthileepan5549
@arivuthileepan5549 2 месяца назад
Unaku enga valikuthu😂
@thillaipunj4204
@thillaipunj4204 Месяц назад
Rip
@sasidharan4789
@sasidharan4789 Месяц назад
Antha alu enna pannaro illaiyoo ana avara vachu nenga nalla polaikuringa da...... News n some these celebrities
@vinishroy403
@vinishroy403 Месяц назад
தூய ஆத்மா....😢😢😢😢😢😢😢
@rohinirohini5879
@rohinirohini5879 Месяц назад
😮😮😮😮😮😮
@spaziboz
@spaziboz Месяц назад
Madam amstrongukku yaaru?😂
@dohadoha8656
@dohadoha8656 Месяц назад
Nalla ullam konda manidan udaunal yarukkum solla matar .
@user-me3lw7ym3g
@user-me3lw7ym3g Месяц назад
இவளளாம் யான் நியூஸ் ல போடுராங்க
@mirthabriyani
@mirthabriyani Месяц назад
Kattapanjayathu kootam
@skrskr4229
@skrskr4229 2 месяца назад
Po di dya ne oru allu ....
@KalaiSelvan-ig8jw
@KalaiSelvan-ig8jw Месяц назад
Potta
@Banu_lifestyle_
@Banu_lifestyle_ Месяц назад
Thookathil maranam juram maranam ok but ippadi Ranam arathathu valigal
@malaysiatamilan8695
@malaysiatamilan8695 Месяц назад
Pusinika akka
@RajiSai-j7t
@RajiSai-j7t Месяц назад
Ivar yaru ennach
@ananddican8694
@ananddican8694 2 месяца назад
Romba naila ponu
@ArasuAnnantamilnadue
@ArasuAnnantamilnadue Месяц назад
Nalla ol...
@SivaSivakumar-sc7it
@SivaSivakumar-sc7it 2 месяца назад
Podi
@aswin-nh5qd
@aswin-nh5qd Месяц назад
😂😂
@jovelsathyaseelan9053
@jovelsathyaseelan9053 2 месяца назад
Bad
@exportsgurutelugu6088
@exportsgurutelugu6088 Месяц назад
Avar sencha kolai gal sonnara naye
@PriyarajRaj-js6le
@PriyarajRaj-js6le Месяц назад
😂
@MithunRaj-tz7wc
@MithunRaj-tz7wc 22 дня назад
என்ன டா சொன்ன, சொன்னத சொல்லிராதன்னு சொன்ன, சரி என்ன சொல்லிராதன்னு சொன்ன, சொன்னத சொல்லிறத னு சொன்ன 🤔
@sundarrajan5282
@sundarrajan5282 Месяц назад
கொன்றுவி ட்டது tmuga
@ArasuAnnantamilnadue
@ArasuAnnantamilnadue Месяц назад
Pa ranjinrha pudinga no1 aqust no2 chidhambara rakasiyam puriyurha bro
@ArasuAnnantamilnadue
@ArasuAnnantamilnadue Месяц назад
Eva fr9d kalaivani Ella kalaivani eva
@sadakutti
@sadakutti Месяц назад
இசை வாணி பொய்
@ArunprabhuNataraj
@ArunprabhuNataraj 22 дня назад
இசைவாணி திமிர் பிடித்த பெண்மணி பொம்பள ரவுடி ஜாதி வெறி பிடித்த பெண்மணி
@m.balamurugan3889
@m.balamurugan3889 Месяц назад
தூஊ
@murugesangesan7922
@murugesangesan7922 Месяц назад
❤❤❤
@bhuvaneswaria9186
@bhuvaneswaria9186 Месяц назад
Great man
@user-fj7th9bf1u
@user-fj7th9bf1u Месяц назад
😭
@monishap8228
@monishap8228 2 месяца назад
😢😢😢😢
@vlog.444
@vlog.444 Месяц назад
Rip
Далее
Will A Guitar Boat Hold My Weight?
00:20
Просмотров 80 млн
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 3,6 млн