ரோடுகள் பள்ளங்களுடன் உள்ளன. G.S.T மெயின் ரோடு என்று பெயர் ஆனால் இரவில் கடைகளின் வெளிச்சம் மட்டுமே சாலையில் இல்லாவிட்டால் இரவில் கும்மிருட்டு மட்டுமே. சிங்கப் பெருமாள் கோவில்....ஒரகடம் ரோடு முழுவதும் குழிகள் குறிப்பாக S.P கோவில் ரயில்வே கேட் அருகில். ஒரகடம் போகும் இரு புறமும் கருவேல முள் செடிகள் நீட்டிக் கொண்டு இருக்கும். மாடுகள் படுத்து இருக்கும். இண்டஸ்ட்ரி ஏரியா என்று பெயர். கம்பெனிகள் C.S.R சமூக உதவி பணத்தில் இந்த ஏரியாவில் ஏதும் செய்வது போல் தெரியவில்லை.
முதலில் இந்த காலத்தில் பெண்கள் ஆண்கள் யாருக்கு மே ஒரு நிதானம் பொறுமை சகிப்புத்தன்மை ஒழுக்கம் இதெல்லாம் ரொம்ப குறைவு. கண்ட படி வாழ்க்கை மை ஓட்டு கின்றார்கள் பெற்றோர்களும் சரி இல்லை.
பிள்ளைகளை செல்லமாக கஷ்டம் தெரியாமல் ஆனால் கஷ்டத்தை சொல்லிகொடுத்து வளர்க்கனும் கேட்டதை வாங்கி தந்து தர்தலையாக்கி மார்ச்சுரில போய் பார்க்கிற கொடுமையை ஏன் தேடி போகனும்
பாலிமர் சேனலுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ஒரு நிகழ்வை ஃபுல் ஸ்கிரீனிங் பண்ணாமல் இரண்டாகப் பிரித்து போடுகிறீர்களே அதில் எதைப் பார்ப்பது? இரண்டு கண்கள் இருந்தாலும் இரண்டு காட்சிகளை பார்க்க முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களைப் போல நாங்கள் பெரிய அறிவாளிகள் இல்லை இரண்டாக பிரிக்காமல் போடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்
ஒழுக்கம் கெட்டவங்க தான் விபத்தில சாகிறாங்களா? நீ உன்னோட பிள்ளைக்கு நல்ல ஒழுக்கம் கத்து கொடு, மனுஷனுக்கு எந்த நேரத்தில எப்படி மரணம் வருமென்று யாருக்கும் தெரியாது
21 than aguthu intha vayasula car ethuku .. engal kalathula bike a vangi tharamatanga nanga cycle a than ponom enagluku athu than happy a irunthuchu ipo car athu ithunu naata kedukuranga ellarum
they dont understand the seriousness of the problem. sufferers are the parents. i know the pain because i too lost my son at this age. the amount of pain we carry cant be expressed in words
😂😂😂😂😂😂😂 மிகவும் சந்தோஷமாக உள்ளது பொதுமக்களை அப்பாவி மனிதர்களை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி.பணம் இருக்கும் தைரியத்தில் ஆட வேண்டும்.இறைவனின் கணக்கு வேறு மாதிரி இருக்கும்
@@pradeeshg9247ட்ரப்ல விளையாட 2 மணிக்கு என்ன விளையாட்டு காலை எழுந்தவுடன் கல்வி பின்பு மாலை முழுவதும் விளையாட்டு சொன்னா நீ ஒரு ஓரமாகப்போய் விளையாடு அப்படின்னு சொல்வானுக
Yenda naikala over speed போu enna sathikka poreenga. 50,60 km. Speedla ponathan control kidaikkum. உங்களை பெற்றவர்களை eppothum நினைவில் vaithukondu cari ottavum.
Irresponsible driving. Why does a college student need a car. Parents are the main reason for his death. How many times government warns the parent, not to buy bike or car for studying students, this is the lesson for such parents. If you have money, don't think you can do whatever you want. God will give such punishments only. This is a very good lesson for his parents. His parents should give councelling to other parents on encouraging their children on irresponsible driving and how to respect money as well.