Тёмный

நெட்டை குட்டை ரக தென்னங்கன்று விற்பனை | coconut sales | Navalakh | Tiptur tall | Cod tender coconut 

NELLIKANI NAGARAM
Подписаться 10 тыс.
Просмотров 29 тыс.
50% 1

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அரசம்பட்டி பண்ணந்தூரில் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு மேலாக தென்னங்கன்று விற்பனை செய்து வருகின்றனர். இரண்டரை வருடங்களிலிருந்து ஐந்து வருடங்கள் வரை பயன் தரக்கூடிய நெட்டை ரக தென்னங்கன்று மற்றும் குட்டை ரக தென்னங்கன்று விற்பனை செய்கின்றனர். மேலும் ஆன்லைன் டெலிவரியும் செய்கின்றனர். Arasamatti tall Rs.40/-, Tiptur tall Rs.70/-, Malayan orange dwarf Rs.70/-, Navalakh Rs.70/-, Cod tender coconut Rs.70/- தொடர்புக்கு: 88836 69829, 94429 16170.
#coconutsales #PVGandhiNursery #lowprice #Tipturtall. #ArasamattitallTipturtall #Malayanorangedwarf #Navalakh #Codtendercoconut #allcoconutsales #coconut #coconutpoo

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@ungalnanban6474
@ungalnanban6474 Год назад
Navlock is best, available in ranipet government nursery also
@sudhakuttykutty1603
@sudhakuttykutty1603 Год назад
Ayya Navlock ke Arasampatty seeds dhan Poogudhunga
@mlmpromotamil
@mlmpromotamil Год назад
Nice video keep upload more video
@neelamegamlawyer7788
@neelamegamlawyer7788 Год назад
தென்னை அயல் மகரந்தச்சேர்க்கை கொண்ட மரம். அரசம்பட்டி மரத்தில் சிறந்த தாய் மரங்களை தனிமைப்படுத்தி விதை நெற்றுக்கள் உற்பத்தி செய்வதில்லை. மோசமான மரங்களும் நல்ல மரங்களும் ஒரே இடத்தில்உள்ளன. பெருவிடை பெட்டை கோழியும் கிரிராஜ் சேலம் இனை சேர்ந்தால் சுத்தமான பேருவிடைகுஞ்சுகள் உற்பத்தி ஆகுமா ? மேலும் பல வயதுடைய மரங்களும் அங்கேயே உள்ளன.
@balasubramani003
@balasubramani003 9 дней назад
பேரீச்சம் கன்றுகள் கிடைக்குமா
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 7 дней назад
தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
@k.venkatesan2306
@k.venkatesan2306 Год назад
NEENGA kututhu TENNA coconut 🌴🌴 maram kaachatha kaatta vendum. Mudiyuma ?????
@devarajuramasamy9633
@devarajuramasamy9633 Год назад
6 மாத தென்னம்பிள்ளைக்கு வண்டு எந்த இயற்கை உரம் கொடுக்கலாம்? நன்றி..
@vediappang654
@vediappang654 Год назад
Call me sir
@ananth2378
@ananth2378 Год назад
Bro 20 kanruvenum bro kitaikguma.. Virudhunagar nan
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 Год назад
தொடர்புக்கு: 88836 69829, 94429 16170.
@balakumarganesan4213
@balakumarganesan4213 Год назад
T×D coconut and D×T cocunut vilakkam tharappadavillai . Why?
@pravinkumar-dt4bh
@pravinkumar-dt4bh Год назад
Navalac ma'am rendu venum courier pannuvingala
@remoramesh9381
@remoramesh9381 8 месяцев назад
நெட்டை குட்டை என்ன விலை 300 கன்று தேவைப்படுகிறது
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 8 месяцев назад
AKG NURSERY GARDEN 9443619090
@user-hp3zl5bb9u
@user-hp3zl5bb9u 3 месяца назад
எனக்கு 10 தென்னை மரங்கள் கிடைக்குமா
@KesavanVarshini
@KesavanVarshini Год назад
West cost tall Eathamozi
@hayathv7606
@hayathv7606 Год назад
5 maram venum bro tharuvagala
@vediappang654
@vediappang654 Год назад
Ok sir call me
@balakumarganesan4213
@balakumarganesan4213 Год назад
Navlak kai weight and water level sollunga
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 Год назад
நவ்லக் தேங்காய் ரகங்கள் 250ml to 500ml வரை நீர் இருக்கும். கோவை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் இன்னும் அதிகமாக கூட இருக்கும். இதன் 500 weight to 600 (தோராயமாக இருக்கும்). நாம் பாதுகாக்கும் முறையில் இருக்கிறது.
@balakumarganesan4213
@balakumarganesan4213 Год назад
Thank you
@prakrutifresh2592
@prakrutifresh2592 6 месяцев назад
Your place and state
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 5 месяцев назад
Tamil Nadu, Krishnagiri dt, pochampalli tk, Arasampatti
@dillibaskaran8548
@dillibaskaran8548 5 дней назад
Anakju 40 kanruthave avvalau rubai​@@nellikaninagaram2040
@KesavanVarshini
@KesavanVarshini Год назад
DxT Tiptur cross irukka
Далее
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 485 тыс.