Тёмный

நெத்திலி கருவாடு தொக்கு இப்படி செஞ்சா எவ்வளவு சாப்பிட்டாலும் பத்தாது | Nethili Dry Fish Thokku Tamil 

Cook with Sangeetha
Подписаться 1,6 млн
Просмотров 544 тыс.
50% 1

#NetiiKaruvaduThokku
#Nthiitoku
#Cookwithsangeetha
#nethiliகருவாடுதொக்கு
#achovythokku

Опубликовано:

 

13 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 313   
@amuthad3435
@amuthad3435 2 года назад
சங்கீமா வீடியோவை பார்த்து அப்பாவுக்கு கருவாடு தொக்கு செய்து கொடுத்து சாப்பிட்டு என்னாமா நீயா செய்த என்னால் நம்ப முடியல மா.அப்பா நீங்க பார்த்து கொண்டே தான் இருந்திங்கபா.சங்கீமா வீடியோவை பார்த்து தான் பா செய்தேன் சூப்பர் மா சூப்பர்ன்னு அப்பா சொல்லிட்டாங்க சங்கீமா வாழ்க்கையில் வெற்றி பெற்றது போல சந்தோஷம் இந்த சந்தோஷம் சங்கீமாவுக்கு தான் பாராட்டு நன்றி நன்றி. சுதந்திர தின வாழ்த்துக்கள் சங்கீமா.
@jothijeyapal8196
@jothijeyapal8196 14 дней назад
லவங்கம் ஏலக்காய் போட்டால் ரியல் கருவாட்டு வாசனை போய் சிக்கன் சமையல் போல் வாசனை வந்து விடும் எல்லா சமையலுக்குமே மட்டன் மசாலா போடுவது நம் சமையல் மேல் நம்பிக்கையின்மையைக் காட்டுவதாய் ஆகி விடும்.
@daisydaisy8250
@daisydaisy8250 2 года назад
Karuvadu apdinave nalla manam matumthan.. No ketta manam okay?
@marimuthuraja3213
@marimuthuraja3213 2 года назад
கருவாட்டுக்கு பட்டை லவங்கம் போடலாம கறிமசால்வசம் வாரத
@rosyalex5904
@rosyalex5904 2 года назад
லவங்கம் பட்டை எல்லாம் தேவை இல்லை கடுகு வெந்தயம் ok
@rajamanis8293
@rajamanis8293 2 года назад
U rubela yethanayo per samayal kuripu sonnalum ongaloda samayal taste veraleval sangeetha.onga moncha yarum kidayadhuma🙏🙏
@noorrahman7680
@noorrahman7680 2 года назад
கருவாட்டு தொக்கு super பார்க்கும் பொது பசி எடுக்கிறது சகோதரி இதை போல் மீன் குழம்பு செய்து காட்டுங்கள் சகோதரி 😋👌👌👌💐💐💐❤
@bharathisuppermam1659
Nan today nethili karuvadu thokku seiya poren
@mktamilpriyan2152
@mktamilpriyan2152 2 года назад
எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் ..... super 👏👏👏
@sjothi-yq1jt
@sjothi-yq1jt 2 года назад
நாக்கில் எச்சி ஊறுது
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Hi friends ❤️ good morning!
@chellamkirubakaran619
@chellamkirubakaran619 2 года назад
Sangeeta your நெத்திலி கருவாடு receipe பிரமாதம். என் கணவருக்கு நெத்திலி கருவாடு என்றால் மிகவும் பிடிக்கும். நாளை இந்த தொக்கு செய்யப்போகிறேன்.
@jmj5101ify
@jmj5101ify 2 года назад
Those non veg viewers must try this. You don't need any other dish. Good for kids and ladies. Rich in calcium. Ideal dish for working ladies.
@SATISHKUMAR-pw9ym
@SATISHKUMAR-pw9ym Год назад
நன்றி அக்கா. நானும் இப்போ உங்க காணொளியை பார்த்து நெத்திலி கருவாடு தொக்கு செய்யப்போறேன்❤
@jegasmedia
@jegasmedia Год назад
Naan today neenga sonna mathiri thokku pannunen awesome 😘😘😘😋😋😋But nan ginger garlic podala sis ..aanalum taste super
@sangeethakannan905
@sangeethakannan905 Год назад
Karuvadu thokku super romba nalla irundhuchu neenga sapidum podhu yannakum sapidanum Pola irruku thanks
@valarmathiarunachalam6581
@valarmathiarunachalam6581 Год назад
சங்கீதா நீ சொன்னமாதிரி கருவாட்டு குழம்பு செய்தேள் செமடா .என் ஆசீர்வாதங்கள் உனக்கு
@laxman2324
@laxman2324 Год назад
Nethili karunadunu search pannadula unga video dha first vanduchu really very super sangeema ❤️❤️❤️
@divyadivi8580
@divyadivi8580 Год назад
ayyo ippovey seidhu sapdanum poola Iruku ..yummy Akka ♥♥♥♥♥♥♥♥
@kayalvizhin7008
@kayalvizhin7008 Год назад
நீங்கள் சொல்ற அழகு நாங்கள் சாப்பிட்டது போல் உள்ளது.
Далее
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 1,4 млн
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 13 млн
The lightweights ended Round One with a BANG 💪
00:10