Sunimma தோசைக்கல் இன்னொரு method சொல்லட்டுமா பெரிய வெங்காயம் மேல்தோல் உரித்துவிட்டு பஜ்ஜிக்கு slice செய்வதுபோல் 2 to 3 cm thickness வெட்டி எடுத்துவிடவும்., பின் opp side இல் வெட்டின பகுதி கீழே வரும்படி வைத்து மேல் பகுதியில் neeeeela மான கத்தியால் 1/4 " அழுத்தி oil விட்ட தோசைக் கல்லில் தடவிக் கொண்டே (சால்ட்/ ராக் சால்ட் லேசாக sprinkle செய்துகொள்ளலாம்) circular மோஷனில் ஒரு 3/4 mts செய்யவும். என்னதான் பழகிய கல்லானாலும் 2 முறை இப்படி செய்தால் நன்றாக தோசை பட்டுபோல் எடுக்க வரும். மேலும் சப்பாத்தி, வறுவல் வகைகள், ஆம்லெட் போல செய்ய பழைய தாவ்வாவை use செய்துகொண்டால் எப்போதும் தோசை கடை soooopraga ஓடும். என் கல்யாணத்திற்கு கொடுத்த இரும்பு தோசைக்கல் தான் நான் இப்போதும் use பண்ணுகிறேன். U TRY TO KEEP IT FOR MAKING DOSAI ONLY.❤♥️