I' m trying all your recipes mam ..... Simple recipes are tasty😋..... Like your recipes.... Your biggest fan......❤️ Voice are super ....🔥 thank you so much.......your all videos😍
உங்களுடைய ரெசிபி எல்லாமே சூப்பர் நான் நிறைய இத ட்ரை பண்ணி இருக்கேன் ரொம்ப சூப்பரா அதுலயும் காளான் பிரியாணி செம சூப்பர் நான் உங்களோட வீடியோ எல்லாமே பார்ப்பேன் ஆனா சப்ஸ்கிரைப் பண்ணதே இல்ல ஃபர்ஸ்ட் டைம் சப்ஸ்கிரைப் பண்ணி இருந்தேன் நீங்க அதுக்கு ரிப்ளை பண்ணி இருந்தீங்க ரொம்ப ரொம்ப ஹேப்பி ஒரு சில பேருக்கு ரிப்ளை பண்ணி திரும்ப ஏதாவது கொஸ்டின் கேட்டா கூட உங்கள் சொல்லவே மாட்டேங்குறாங்க ஆனா நீங்க ரிப்ளை பண்ணு அது மிகவும் ரொம்ப சந்தோசம்
Hi Kavi❤️அடி பொளி நெய்யப்பம்👍சரியான அளவு பதம்👍🙏கொஞ்சம் முற்றின தேங்காயை பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து சேர்த்து நெய்யப்பம் செய்தால் சும்மா ஜம்முன்னு இருக்கும் |👌😍😎❤️
I am seeing all your Videos daily Kavitha Madam. I like all videos and tips received from you. I get appreciate from my family after cooking your foods.
Contest lam vaichingana gift ku pathila neengale intha dish seinju kodunga, athuve best gift❤️❤️neenga en pakkathu veeda Iruka koodatha..nalla irunthurukum😂😂😂