Тёмный

நெய் காய்ச்சும்போது எடுத்த வீடியோஉங்களுக்காக @Nan katrathu👌9384591716, 9894665454👌 

NAN KATRATHU நான் கற்றது
Подписаться 751 тыс.
Просмотров 230 тыс.
50% 1

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 287   
@saranyamanohar6492
@saranyamanohar6492 Год назад
akka butter yepdi yeduthenga???? full process podunga akka....
@littlebud6371
@littlebud6371 Год назад
Adhu mattum solla matenga.. Ungaluku doubt na call pannuga nu solluvaanga,call panni ketakuda solla matanga butter yeppadi seiyanum nu,ketadhuku adhulam periya process sonna puriyadhu nu solliduvanga..video la paakara avangaloada vella manasum vellanthi sirippum poi..
@Fingertip24
@Fingertip24 Год назад
Home made pure Ghee ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IF2otd_aHYE.html
@Madhuna_the_best_vao......
@Madhuna_the_best_vao...... Год назад
Easy than sis
@theparambariyam
@theparambariyam Год назад
Either pal aadai or curd oda aadai dailum eduthu fridge la store panirunga ...oru alavuku kidacha apm aadai ah vida 2 times adhigama water add pani blender or mixer or mathu vechu blend pana easy ah butter ready agirum sister
@Madhuna_the_best_vao......
@Madhuna_the_best_vao...... Год назад
Unga mail Id kudunga na seyumpothu full process anuppara
@shanthiskitchen...4567
@shanthiskitchen...4567 Год назад
More ah curd ah Akka...correct ah sollunga...butter vanguringala,Ella neengale seiringala Akka...
@iswarya4516
@iswarya4516 Год назад
நான் அடுப்பை சிம்லையே வச்சு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கிட்ட நெய்ய காச்சுவேன்.கடைசியில சீரகமும், முருங்கை இலை கொழுந்து போடும்போது ஒரு வாசம் வருமே😋😋அதுக்கப்றம் நெய்ச்சட்டி சோறு இன்னும் சூப்பரா இருக்கும்.மோர் ஊத்தாமலே எனக்கு மணல்மணலா வரும்.
@skgamers11
@skgamers11 Год назад
Thanks your tips 🙏🏻🙏🏻🌹
@priyadarshini5861
@priyadarshini5861 Год назад
வெண்ணெய் எங்க வாங்குகணிங்க
@Rachiefsalman
@Rachiefsalman Год назад
வெண்ணெய் எப்படி சேகரிக்கனும்னு வீடியோ போடுங்க
@Begamasan
@Begamasan Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-NqYLJOhXlwE.html
@redpepper8913
@redpepper8913 Год назад
தயிரை கடைந்து கிடை க்கும் வெண்ணைக்கும் பால் ஆடையில் இருந்து எடுக்கும் வெண்ணைக்கும் என்ன வித்தியாசம்
@abigokul7608
@abigokul7608 Год назад
அக்கா மைக்கை பக்கத்தில் வைச்சு பேசுங்கள்.சில சமயம் நீங்கள் பேசுவது சரியாக கேட்க வில்லை
@thaEaglefromcomedychl
@thaEaglefromcomedychl 8 месяцев назад
அக்கா 7 லிட்டர் வெண்ணைக்கு எவ்வளவு அக்கா நெய் வந்துச்சு கடைசி வரைக்கும் அதை சொல்லவே இல்ல அக்கா நீங்க🎉
@KumaraveluM.R.S-ox4ip
@KumaraveluM.R.S-ox4ip 2 месяца назад
சகோதரி உங்கள் உழைப்புக்கு நான் தலைவணங்குகிறேன் நன்றி
@GV_Puthithaikarpom
@GV_Puthithaikarpom Год назад
Butter epadi edukarenga atha pathi solunga
@dr.t.tamizhselvan3280
@dr.t.tamizhselvan3280 13 дней назад
யதார்த்தமாக வரும் நேர்மையாகவும் பேசுகின்றீர்கள். உங்கள் கையின் பிரகாசத்தை இறைவன் ஆசீர்வதிப்பாராக உங்கள் ஆயுளும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் வரம்புகளை தாண்டி வளரட்டும்
@alphonsaarulmani900
@alphonsaarulmani900 Год назад
நீங்கள் செய்யும் தொழிலில் மேலும் வளர வேண்டும். என்று கடவுளை வேண்டுகிறேன்
@peterf5281
@peterf5281 Год назад
உங்களது அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அக்கா.. உழைப்பால் உயர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள் யாரும் தாழ்ந்த தில்லை.கடவுள் உங்கள் உழைப்பை ஆசீர்வதிப்பார்.👍
@sumithrabalasubramanian4414
Sirappu akka.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்
@nandhininandhu5297
@nandhininandhu5297 Год назад
Vennai yanga vaanguniga
@kaniyanu2324
@kaniyanu2324 Год назад
நாங்களும் அந்த ஆடை எடுத்து வச்சு என்னைய தயாரிப்பதும் சூப்பரா 👍👌
@abiramipriyanga409
@abiramipriyanga409 Год назад
என்னோட குழந்தைக்கு கொடுக்க வாங்கணும் அம்மா அதான் அம்மா கொஞ்சம் சொல்லுங்க வாழ்த்துக்கள் அம்மா ❤️எப்போவும் இது மாதிரி சந்தோசமா இருங்கள். வாழ்க வளமுடன் அம்மா
@keerthanasaravanan8531
@keerthanasaravanan8531 Год назад
Butter ah patheley therindhu ivanga veetla seiyala veliya dha vangi ghee prepare panranga
@AfeefA-d3v
@AfeefA-d3v 4 дня назад
Pls butter epdi eduthinga vanganatha
@anpykdstamil7808
@anpykdstamil7808 Год назад
Elvo venne yeppadi ready panringa then yetthena liters paal kachuringa ? Amma reply for it ma
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
இந்த கேள்விக்கு பதில் வீடியோவிலேயே இருக்குமா
@anpykdstamil7808
@anpykdstamil7808 Год назад
@@Nan_katrathu ok Amma 😇✨ Amma dha ma video patthaga video 1th 3mins patthonne question kettaga pole 😂😂....
@anpykdstamil7808
@anpykdstamil7808 Год назад
@@Nan_katrathu thanks amma
@amulamul5290
@amulamul5290 Год назад
Enna butter vanganum akka evlo butter potta evlo ghee kidaikkumnu sollunga akka.
@vanampadi
@vanampadi Год назад
Yarukumeaa sollalaa avanga
@reehacakesmd2935
@reehacakesmd2935 Год назад
7kg butter potinga evlo gee vanthuchu akka
@amalamahendran6799
@amalamahendran6799 Год назад
Butter enga vaanguniga
@jeyag.r7405
@jeyag.r7405 Год назад
Your hardworking will never fails. 🎊 16:41
@shekar-gr7ic
@shekar-gr7ic Месяц назад
அக்கா பால்ல‌ இருந்து வெண்ணை எடுப்பது எப்படி
@blessyd7095
@blessyd7095 Год назад
Butter making video podunga akka butter nalla vanthatha ghee nalla varum athunala butter making video podunga
@chitrasaravanan7078
@chitrasaravanan7078 Год назад
Where do you buy the butter ?
@klavanya6904
@klavanya6904 Год назад
Vennai epadi edukanum pls put vedio bcz na paal aadai sethu vachu vennai edutha ghee taste Nala illa so pls put that vedio
@renukaprabhu7819
@renukaprabhu7819 Год назад
பாலாடை ஒரு bottle la save panni 3 நாள் ஒருமுறை தயிர் orமோர் 2 spoon சேர்த்து வைங்க...எல்லா ஆடையும் இப்படி பண்ணி நல்லா இருக்கும்.
@Rudhra2998
@Rudhra2998 Год назад
Butter enga vangu nenga ethana butter
@krishkarthiga
@krishkarthiga Год назад
Vennai epdi eadhudega.... Edhula irunthu eduthega pasum pall aadaila ya illa pasu thair la ya.... Venna enga irunthu vangurega...butter oda quality tha mukkiyam ghee ku atha sollunga
@selvalakshmiMs
@selvalakshmiMs Год назад
Amma na Thoothukudi la iruken ..enakum buisness panna aasai..nei buisness ku niraiya quantity vennai theva paduthu..atha epd eduka..paal vaangi aadai edutha aprm antha paal la enna panrathu amma..knjm tips sollunga
@nandini7245
@nandini7245 Год назад
நெய் ரேட் எவ்வளவு
@lightmoon-ut1cx
@lightmoon-ut1cx Год назад
Ayooo evolo butter aa enga vanguninga ,,evolo money atchu na 100 than vanguven summa bread la thadavi sapda romba pudikum butter evolo butter அப்படியே sapdalam போல இருக்கு உங்க வீடு எங்க சொல்லுங்க
@manikumar9299
@manikumar9299 5 месяцев назад
Super l
@rajalakshmi6203
@rajalakshmi6203 Год назад
U r great Amma Mathavanga Avnagaloda work secret ah yarkitayum sola matanga but nenha make pani potathum ilama mathavathangalayum ghee business pana solurinha really superb amma
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
Thanks ma
@Chellakutties2023
@Chellakutties2023 Год назад
Akka butter milk edhuku add paninga solunga akka
@revathitamil9667
@revathitamil9667 Год назад
Butter epdi edukuringa sollunga akka
@sumathimurugan1968
@sumathimurugan1968 11 месяцев назад
என்னூட சின்ன வயதில் எங்க வீட்ல மாடு இருந்துச்சி பெரியமா நெய் செய்யும் போது நான் சாப்பிட்டுஇருக்கேன் super
@porselviselvi8671
@porselviselvi8671 3 месяца назад
1 லிட்டர் எவ்வளவு ரூபாய்
@nhaddad721
@nhaddad721 10 месяцев назад
Very hard working amma may God bless u amma
@vuma7539
@vuma7539 Год назад
Yellow colour eppadi varum nu sollunga madam
@renukaprabhu7819
@renukaprabhu7819 Год назад
பசும்பால். ல தான் yellow color varum.... pocket paal konjam colour cammiya varum...
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Год назад
நானும் வெண்ணெய் எடுத்துக்கொள்கிறேன் ஆனால் இந்த அளவுக்கு இல்லை
@MohamedAmeer-f1w
@MohamedAmeer-f1w 11 месяцев назад
SES UOGGALOKKO ANATO VALTOKKAL VADIVA ERKKIGGA NALLA SOLLITARGGA TANKIUO serilanka ❤❤❤
@vasivasii3143
@vasivasii3143 Год назад
Sister neenga 1littar நெய் Rs nu kotuppanga athepol balkovavum enna rs nu kotuppanga please kocnsam sollunga
@tamilchella
@tamilchella Год назад
you look very tired In this video amma take enough rest often... God bless you ma 😊
@indhumathisrinivasan9815
@indhumathisrinivasan9815 Год назад
நெய்எண்ணவீலைகிலோ.உப்புகண்டம்விலைஎன்னாகரைங்டாசொல்லுங்க.
@wafababymaa7920
@wafababymaa7920 Год назад
Yarum negalum business panuga sonnathu illa bt nega business panuga try panuga na soli tharan soluriga really great aunty thank u ❤
@vijayakumarirajeshkumar6380
அருமையான பதிவு அக்கா🎉🎉🎉
@cpr-gb3bi
@cpr-gb3bi Год назад
Nice language with smily face.usefull for all.
@kannaki6631
@kannaki6631 Месяц назад
1litre price amma
@vellimasamayalandactivities
Super aka👌, you are very talented person. I'm from Malaysia
@SmartCinemaNews
@SmartCinemaNews Год назад
மிகவும் அருமையான பதிவு அம்மா 👌
@vihaan1_c664
@vihaan1_c664 Год назад
Enga ammavum nei panni sales pandranga but periya alvuku ela enga area ullavangaluku matum amma.
@trendingtamilimran1435
@trendingtamilimran1435 Год назад
Super bro.periya level la varum.all the best bro
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Год назад
நீங்கள் ஏன் முழு செயல்முறையையும் காட்டவில்லை
@ckkanmani1206
@ckkanmani1206 14 дней назад
Superb
@welginfathima9739
@welginfathima9739 8 месяцев назад
Naan Curd serka maten. But enakum ghee manal manal ah than varum. Curd oothurathu ippo than pakuren. Enna reason nu sollunga mam
@ramyasethusethu5579
@ramyasethusethu5579 11 месяцев назад
Nenga yeppotha rest yedupenga sister thungave mattingala nalla rest yedunga sister❤
@trendyfashion001
@trendyfashion001 Год назад
நிங்கள் செய்த நெய் ,வத்தல் நன்றாக இருந்தது மேலும் வாழ்க வளமுடன்
@tamilelakkiya8351
@tamilelakkiya8351 11 месяцев назад
how to order
@nalini3149
@nalini3149 Год назад
Palladaiyil irunthu ghee eppadi edupathu solanum butter ghee edupathu Pala perukku theriyum ithukku video oru kedu
@sugunasuguna8221
@sugunasuguna8221 10 месяцев назад
Amma milk to gee full purases video potunga
@susammageorge2716
@susammageorge2716 Год назад
மஞ்சள் colour அதிகமாய் தெரியுது.உங்கள் உழைப்புக்கு நன்றி.
@dhivakarsanthanam4434
@dhivakarsanthanam4434 Год назад
Which better mam
@vvtnatarajanvvt1096
@vvtnatarajanvvt1096 Год назад
Sister engalukku ethavu tips venumna ungalai eppadi contact pannuvathu.
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Год назад
மாட்டு வெண்ணெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும்
@revathirj361
@revathirj361 Год назад
Butter nama vangi kooda nei kaachalam.... yendha butter ah irundhalum kachum podhum adhil ulla pure ghee mattume namakku kidaikkum
@sumathisumathi156
@sumathisumathi156 2 месяца назад
வாங்கி யூஸ்பண்ணினேன்நன்றாக இருக்கு
@SathaBegam
@SathaBegam Месяц назад
Vennai engai vangunega akka.ithu epdi kedaikum akka
@usharavi3613
@usharavi3613 7 месяцев назад
I am ur regular customer for ghee. Ur ghee is awesome. All the best.
@kenben1678
@kenben1678 9 месяцев назад
Hi sister ningal katchiya nei sooper
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Год назад
நான் வெண்ணெயில் இருந்து நெய் செய்கிறேன்
@umavenkatachalam8005
@umavenkatachalam8005 Год назад
Which rice we have to use for variety rice as ur daily preparation variety rice
@AkashDilu-q1j
@AkashDilu-q1j 3 месяца назад
Edha kidikite erukanuma
@Muthulakshana-u7m
@Muthulakshana-u7m Год назад
Amma nanka nei sapptathu illa .but ippa sapitanum pola irukku.i will try this.
@KalaKala-kutti
@KalaKala-kutti Год назад
Akka enakum oru Business pannanum aasai motivation panndrathu saport pannanum all elai nanun pa
@blacksoul7670
@blacksoul7670 Год назад
நடிகர் பிரகாஷ் ராஜ் தங்கை போல இருக்கு உங்கள் முகம்
@rajeekannappan505
@rajeekannappan505 Год назад
Arumai Arumai. தயிர் போடறது புதுசா் இருக்கு.ரொம்ப நன்றிம்மா
@fgqo6863
@fgqo6863 11 месяцев назад
Akka nei spr ah iruku thankyou karuvadum nalaruku akka❤
@chitra_luxica
@chitra_luxica Год назад
Nei kaachuradhuku 18 mins vdeo va🙄
@karishmacyril9050
@karishmacyril9050 Год назад
Vennai yega vakuninga
@ramani103
@ramani103 Год назад
Yes
@dhanamlakshmi493
@dhanamlakshmi493 8 месяцев назад
Epdi order panrathu 1 kg evlo
@Kundamma1996
@Kundamma1996 Год назад
உங்கள் நெய் வாங்கினேன் ரொம்ப நல்லா இருந்துச்சு மணம் சுவை அருமையாக உள்ளது
@mamatasubu
@mamatasubu 10 месяцев назад
Can u share how you order this ghee and how much price
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 Год назад
Amazing Preparation of Ghee.I need it Can u send it to me..What is the price..? Thanks for your patience.
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Год назад
எனக்கு வேறு எந்த சந்தேகமும் இல்லை
@soffe.1
@soffe.1 Год назад
Gee engaluku kidaikuma....sollunga..
@swasthik219
@swasthik219 Год назад
Ghee 1 liter soluga akka pls
@abiramipriyanga409
@abiramipriyanga409 Год назад
அம்மா ஏவுளோ அம்மா நெய் சொல்லுங்க
@LevisDiary
@LevisDiary 2 месяца назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉❤
@mamatasubu
@mamatasubu 5 месяцев назад
Can you provide me butter
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Год назад
இவ்வளவு வெண்ணெய் எடுத்தீங்களா
@judithmanohari5874
@judithmanohari5874 Год назад
Super Super excited ❤❤❤I love you so much Sister.
@tigersivatiger4627
@tigersivatiger4627 Год назад
Vennai egga vaaginiga sis
@harisubbu6919
@harisubbu6919 Год назад
சீரகம் போட மாட்டீங்களா அம்மா?
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
No ma
@manilakshmi7100
@manilakshmi7100 Год назад
Hi mam ungala epdi contact panrathu
@laxmikitchen3030
@laxmikitchen3030 10 месяцев назад
🧡❤🧡
@arsdtpworks
@arsdtpworks Год назад
Super sis . Tq so much 🥰
@JacobBernard-p4h
@JacobBernard-p4h 4 месяца назад
👍
@sarveshmalar8103
@sarveshmalar8103 Год назад
7kg la evalo akka vanthuchu
@arulmozhi2722
@arulmozhi2722 Год назад
லிட்டர் என்ன விலை அக்கா
@Vidiyumorunaal
@Vidiyumorunaal 2 месяца назад
1 kg nei evalavu amma
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Год назад
அல்லது கடையில் வாங்கியது
Далее
Обменялись песнями с POLI
00:18
Просмотров 159 тыс.
DAXSHAT!!! Avaz Oxun sahnada yeg'lab yubordi
10:46
Просмотров 533 тыс.