Тёмный

நெருப்பாக இருக்கும் திருவண்ணாமலை ஈசனின் தத்துவம் என்ன? Thiruvannamalai Temple History Tamil 

Deep Talks Tamil
Подписаться 1,2 млн
Просмотров 687 тыс.
50% 1

சிவனின் நெருப்புக்குள்ளே இருக்கும் தத்துவம் இதுதான்!
Video Footage Courtesy
1. Tiruvannamalai Unofficial - @tiruvannamalaiunofficial 🤝
2. Saran Dashnamoorthy - @SaranDashnamoorthy 🤝
3. Prakash lee photography with drone - @prakashleephotographywithd3904 🤝
சிவ தத்துவம் Playlist
• நீங்கள் யார் என்பதை உண...
Join this channel to get access to perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

26 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 399   
@alagarasevai
@alagarasevai Год назад
திருவண்ணாமலையில் இருப்பதற்கு நான் பெருமை படுகிறேன்
@ragulgandhisundarrajan6107
@ragulgandhisundarrajan6107 Год назад
எனக்கு உயிர் உடல் ஆன்மா எல்லாமே அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தான்.நான் திருவண்ணாமலையில் பிறக்கவில்லை என்ற ஏக்கம் நிறைய உண்டு.மன கஷ்டம் மகிழ்ச்சி எதுவாக இருந்தாலும் அண்ணாமலையாரை தான் நினைப்பேன்...மீண்டும் பிறவி கொடுத்து தான் ஆக வேண்டும் என்ற விதி இருந்தால் திருவண்ணாமலையில் ஈசலாக கூட வரம் வேண்டும்.ஒரு நாள் என்றாலும் திருவண்ணாமலையில் இருக்கட்டும் ஈசனே🙏🙏🙏
@alagarasevai
@alagarasevai Год назад
@@ragulgandhisundarrajan6107 🙏 அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி 🙏
@Nillavin_Thanimai5269
@Nillavin_Thanimai5269 10 месяцев назад
Naanum Thiruvannamalai Than Bro 🙂🙂🙂
@tonisriram006
@tonisriram006 9 месяцев назад
Me too...
@jayachandrant3171
@jayachandrant3171 7 месяцев назад
@@alagarasevai ஒப்போ0போ 9ஓய்வாக.ஒ கவ் 9
@missqueen..
@missqueen.. Год назад
உங்கள் குரலை மீண்டும் கேட்பதில் மகிழ்ச்சி. அதுவும் ஈசனை பற்றி கேட்பதில் மிகவும் சிறப்பு🙏🙏🙏
@ArunishaVelumani
@ArunishaVelumani 9 месяцев назад
திருவண்ணாமலை பற்றி இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன் இந்த பாக்கியம் கிடைத்தற்கு நன்றி தம்பி அண்ணாமலையாரே உண்ணாமலையாரே ஓம் நமச்சிவாய போற்றி ஓம்
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
புல்லரித்து விட்டது அண்ணா 😍😍😍😍😍😍. ஒவ்வொன்றையும் மிக அழகாக எடுத்து கூறினீர்கள் 🔥🔥🔥👍🏼👍🏼👍🏼 மிகவும் அருமையாக இருந்தது இந்த காணொளி 😇👍🏼. ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼.
@sudhanandhpets
@sudhanandhpets Год назад
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் வீற்றிருக்கும் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்ததை எண்ணி பெருமையடைகிறேன். TN 25 🔥🔥🔥
@meghnaartgallery8187
@meghnaartgallery8187 Год назад
yes 🙏🙏🥰🥰🥰
@MCHOKKANATHAN
@MCHOKKANATHAN 7 месяцев назад
NICE IF
@Kavi_Priya7
@Kavi_Priya7 6 месяцев назад
ஓம் நமசிவாய ❤🔥🔥🙏🏻
@Thalapathyiyappan
@Thalapathyiyappan Год назад
🌄🎇🪔🪔தென்னாடுடைய சிவனே போற்றி என்னாநாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🪔〽️🔔🔔🔔💥💥 இந்த பதிவை வழங்கியதுக்கு கோடான கோடி நன்றிகள் நண்பரே 👌அன்பே சிவம் 👌🙏
@Thalapathyiyappan
@Thalapathyiyappan Год назад
அருமையான பதிவு காணொலி 🌄💥💥🎀
@malarhalopanamilladhavanga1118
Akilam potrum Siva Siva potri Om namah shivaya potri Om Shiva Shiva potty Om namah shivaya potri
@vijaysarathisivakumar6514
@vijaysarathisivakumar6514 Год назад
Yan yan kathra oaru nithanam iallama yan kathra
@senthilkumar-ci2ih
@senthilkumar-ci2ih Год назад
Omsiva
@Swaran1125
@Swaran1125 Год назад
Pp
@raja4113121
@raja4113121 Год назад
16 நிமிடமும் மெய் சிலிர்க்கும் படி பரம்பொருள் புகழ் பேசி உள்ளீர்கள்🙏🏼🙏🏼 நன்றி அய்யா🙏🏼🙏🏼
@karikalachozhan598
@karikalachozhan598 Год назад
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@omnamasivaya2339
@omnamasivaya2339 Год назад
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அண்ணாமலையானே போற்றி அருணாச்சல நாதனே போற்றி கார்த்திகை திருவிழா நல்வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய 🙏🙏
@mphk5570
@mphk5570 Год назад
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை 🕉🙏 நம் ஊர் திருவண்ணாமலை
@Kavi_Priya7
@Kavi_Priya7 6 месяцев назад
திருவண்ணாமலையார் சிவபெருமானே போற்றி போற்றி🔥 ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய ❤❤❤🔥🔥🙏🏻🙏🏻🙏🏻
@prabha7339
@prabha7339 Год назад
6- December -2022 கார்த்திகை தீபம் 🔥 சிவன் வழிபாடு அனைத்து தமிழ் மக்களும் முன்னோர்களும் அறிவியலோடு பிணைத்து வைத்துள்ளார்கள் .. நன்றி நண்பரே
@paramspnayak8674
@paramspnayak8674 Год назад
Today I learned about the real definition of karthigai deepam. Yellam shiva mayam🔱
@ragulgandhisundarrajan6107
@ragulgandhisundarrajan6107 Год назад
எனக்கு உயிர் உடல் ஆன்மா எல்லாமே அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தான்.நான் திருவண்ணாமலையில் பிறக்கவில்லை என்ற ஏக்கம் நிறைய உண்டு.மன கஷ்டம் மகிழ்ச்சி எதுவாக இருந்தாலும் அண்ணாமலையாரை தான் நினைப்பேன்...மீண்டும் பிறவி கொடுத்து தான் ஆக வேண்டும் என்ற விதி இருந்தால் திருவண்ணாமலையில் ஈசலாக கூட வரம் வேண்டும்.ஒரு நாள் வாழ்கை என்றாலும் திருவண்ணாமலையில் இருக்கட்டும் ஈசனே🙏🙏🙏
@kalpanakaviya8453
@kalpanakaviya8453 Год назад
நான் திருவண்ணாமலையில் பிறந்ததற்கு பெருமிதம் கொள்கிறேன் ஓம் நமசிவாய🙏🔥🙏
@balaa2466
@balaa2466 Год назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவனின் வரலாற்றை இவ்வளவு அற்புதமாகவும் இவ்வளவு துல்லியமாகவும் உங்கள் கம்பீர குரலில் கேட்கும் பொழுது சிவனையே நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது டிப் டாப் தமிழுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் பெங்களூர் பாலாஜி ஓம் நமசிவாய
@pavithrag3537
@pavithrag3537 Год назад
நான் திருவண்ணாமலை மாவட்டம் மிகவும் பெருமையாக இருக்கிறது
@muralikumarasamy1943
@muralikumarasamy1943 Год назад
ஓம் அண்ணாமலையாரே போற்றி
@meghnaartgallery8187
@meghnaartgallery8187 6 месяцев назад
அண்ணாமலையார்க்கு அரோகரா ஓம் நமச்சிவாய!அன்பரே மிகவும் அருமையான பதிவு ,உச்சரிப்பு தெள்ளத்தெளிவாக இருக்கிறது,நன்றி.
@selvamrethinam7684
@selvamrethinam7684 Год назад
அற்புதமான தகவல் நன்றிகள் ஐயா 🙏🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி... ஓம் நமசிவாய 🙏🙏
@chandruparasuraman735
@chandruparasuraman735 Год назад
நான்னும் திருவண்ணாமலை என்று சொல்வதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்
@vijayvj4915
@vijayvj4915 Год назад
Tiruannamalai old name
@SMAs-kv2yk
@SMAs-kv2yk Год назад
தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏 ❤️📿 என்நாட்டவற்கும் இறைவா போற்றி போற்றி 🙏📿 என் அப்பன் சிவனே போற்றி போற்றி 🙏🙏❤️📿🙏❤️❤️❤️📿🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் போற்றி போற்றி 🍋🙏🙏❤️❤️📿
@theisirani4538
@theisirani4538 Год назад
On namasivaya
@VazhgaBharatham
@VazhgaBharatham Год назад
கண்களில் நீர் பெருகிறது🙏🙏🙏 சிவயநம 🙏🙏🙏
@janupandi1506
@janupandi1506 Год назад
ஓம் நமசிவாய .....🙏🙏
@theepanpratheepan3300
@theepanpratheepan3300 Год назад
உங்கள் பதிவை கேட்டாலே உடம்புக்குல் சிலிர்கின்து சிவன் ஓம் நமசிவாய
@krishnamahshanmugam1077
@krishnamahshanmugam1077 Год назад
சிவ சிவ திருவண்ணாமலையாரே போற்றி போற்றி........
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Год назад
அண்ணாமலைக்கு அரோகரா 🙏 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@kopikopi2362
@kopikopi2362 Год назад
எங்கும் ஏப்பொழுதூம் என் அப்பனின் கரங்களே எனை வழி நடத்தும். என்‌ அப்பனே அருணாச்சலா !🙏🙏🙏♥️😍🙏
@ssagunthalassagunthala2891
@ssagunthalassagunthala2891 Год назад
திருவண்ணாமலையில் பிறந்தேன் என்பதை பெருமை கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏
@selvar9323
@selvar9323 Год назад
அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏 ஓம் அண்ணாமலையார் போற்றி 🙏
@psampoornam9273
@psampoornam9273 Месяц назад
ஐயா அண்ணாமலையாரே அருளினார் என்றுதான் நான் நினைக்கிறேன். உங்கள் குரல் மற்றும் சொல்வன்மை அருமை அருமை.
@tamilamazingthings4637
@tamilamazingthings4637 Год назад
Thiruvanamalai ❤️🔥❤️
@spsureshkumar6467
@spsureshkumar6467 Год назад
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanane3324
@saravanane3324 Год назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙇‍♂️ ஜயா மிக்க நன்றி ஜயா அப்பாவை பற்றி மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்
@prasnakumar5121
@prasnakumar5121 Год назад
எல்லாம் சிவமயம் , தென்னாடுடைய சிவனே போற்றி எல்லாவற்றிற்கும் இறைவா போற்றி 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
@malavaran7313
@malavaran7313 Год назад
சிவன் இல்லேயே இவ் உலகம் இல்லை இந்து சமயம் வாழ்க திருவண்ணாமலை அறிந்ததோம் நன்றி🇩🇰🙏🏻
@Cybernutshell
@Cybernutshell Год назад
💥🔥🔥🔥🔥🌟⚡ proud to be born in TVM 🤩😍😇🤍🌟
@vvkffgaming5263
@vvkffgaming5263 Год назад
🙏ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி💥 🔥ஓம் சச்சிதானந்தம் போற்றி போற்றி📿 🕉️ஓம் சற்குரு நாதனே போற்றி போற்றி🔱
@tamilarasi9400
@tamilarasi9400 Год назад
என் அப்பா சிவபெருமான் வாழ்க 🙏🌹🌹🙏🙏🌹
@karthikmelango4507
@karthikmelango4507 Год назад
அன்பே சிவம் ,ஒன்றே குலம் ஒருவனே தேவன் திருமூலர்
@VoiceofNigosh786
@VoiceofNigosh786 Год назад
தரமான பதிவு..🙏🙏😍 நமசிவாய..🙏
@SivakumarSivakumar-pk7ul
@SivakumarSivakumar-pk7ul Год назад
தென்னாடுடைய சிவனே போற்றி என்னார்க்கு இறைவனே போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னார்ருடைய இறைவா போற்றி
@rajiaariblousedesign2550
@rajiaariblousedesign2550 Год назад
உங்கள் குரலை மீண்டும் கேட்பதில் மகிழ்ச்சி உங்கள் தமிழ் உச்சரிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது, நன்றி அண்ணா
@kalasaravanan1998
@kalasaravanan1998 Год назад
சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மையே அப்பா போற்றி சய சய போற்றி ஓம் சிவ சிவ
@rajgi2917
@rajgi2917 Год назад
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கண்ணான அமுதக் கடலே போற்றி அண்ணாமலை எம் அண்ணா போற்றி
@jbbalachandran8194
@jbbalachandran8194 6 месяцев назад
உங்கள் கருத்துக்கள்... உங்கள் வர்ணனை மிக சிறப்பு. 🙏🙏ஸ்ரீ உண்ணாமுலை அண்ணாமலையாருக்கு அரோகரா🙏🙏
@vinodkumarramanpillai7997
@vinodkumarramanpillai7997 9 месяцев назад
உங்கள் குரல் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது மிகவும் அருமை ஓம் அருணாசலேஷ்வராயா
@user-dh9ed1mp6o
@user-dh9ed1mp6o 7 месяцев назад
உங்கள் பதிவு அருமை 👍 திருவண்ணாமலையில் பிறக்கவும்,வாழவும் அண்ணாமலையார் அனுகிரகம் இருக்க வேண்டும்... புண்ணிய பூமி அது... அங்கு மன நிறைவு மகிழ்ச்சிக்கு குறை இருக்காது....மாலை நேரத்தில் கிரிவலம் சென்று பாருங்கள் நம்மையே நாம் மறப்போம்.... மனதில் தெளிவு கிடைக்கும்...விழாக்கோலம் போல் இருக்கும்....ராஜ கோபுரம் எதிரே பிரதோஷம் மாத சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் அருட்கஞ்சி கிடைக்கும்...... கிடைத்தால் அருந்தி பாருங்கள்.....தேவாமிர்த்தம் போல் இருக்கும் உடல் ஆரோக்கியம் பெருகும் புத்துணர்ச்சி ஏற்படும்..... சிறிது காலம் திருவண்ணாமலையில் வாழ்ந்தேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்..... அண்ணாமலையாரே......🔥🔥🔥🔥🔥🔥🔥 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ajithkumara838
@ajithkumara838 Год назад
அண்ணா தாரமங்கலம் கைலாசநாதர் திருகோவில் உல்ல சிற்பக்கலையின் பெருமையை பற்றி சொல்லுங்கள் அண்ணா😘😘😘
@swarnajayasree6306
@swarnajayasree6306 5 месяцев назад
சூப்பரா சொல்லியிருக்கிறீர்கள் அருமை உங்கள் வசனநடை நன்றாகவே உள்ளது.வாயுலிங்கத்தைப்பற்றி சொல்லியிருக்கீறீர்களா லிங் தாருங்கள் அண்ணா
@Prem_innovation
@Prem_innovation Год назад
6.12.2022 இன்று நான் திருவண்ணாமலையில் தீப திருவிழா கிரிவலம் காண வந்திருக்கேன்......மக்கள் கூட்டம் அலை கடல் போல் உள்ளது...ஓம் நமசிவாய 🕉
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 2 месяца назад
ஓம் ஶ்ரீ அண்ணாமலையாரே மற்றும் உண்ணாமலை நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
@shivaaniramesh9044
@shivaaniramesh9044 Месяц назад
Wow clear explanation about thiruvannamalai... thankyou so much for giving the extra ordinary vedio anna..
@prabha7339
@prabha7339 Год назад
நண்பா எவ்வளவு நாள் எங்க போனிங்க ❓🙄.. அடிக்கடி வீடியோ போடுங்க உங்க voice கேட்டா தான் நிம்மதியாக இருக்க 😌
@mrvicky4922
@mrvicky4922 Год назад
Reallly Really Goose Bumps......🔥🔥🔥
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 Год назад
Respected Lord's Om Nama Shivaya Nama Bless Your Poor Daughter Family And Our Childrens ( Puppies ,Cats And Other Creatures .) Thanking You So Much For Your Super Wonderful Amazing Om Nama Shivay ,Om Nama Shivaya ,Om Nama Shivaya Om Nama Shivaya OM Nama Shivaya. You Give US Protection From All Dangerous And Satan ,You Delivered All The Satan From Your Holy Fired Not To Come Again . Praises The Lord's Shiva
@hariharan-rc9hx
@hariharan-rc9hx 8 месяцев назад
Seriously I haven't heard such beautiful and heart warming detailed information by anyone till now. Thank you 🎉
@umavenkateswaran80
@umavenkateswaran80 Год назад
மிக மிக அருமையான பதிவு. பல விளக்கங்களையும் அறிய முடிந்தது. நன்றி
@sivamakeshwaranthaneshwary3457
@sivamakeshwaranthaneshwary3457 6 месяцев назад
ஆன்மிக சிந்தனையை ஊட்டிய தங்களுக்கு நன்றி ஐயா
@geethamukkra9064
@geethamukkra9064 Год назад
Beautiful narration , thank u
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Год назад
🏵️ Arumai Pathivu Nandrigal 💐💐🙏
@Shivansevadip0tri
@Shivansevadip0tri Год назад
Bro super and very beautiful explanation about Tamilan knowledge.And Tamilan God Shiva . Always Great God Good god He's our Father Mother & Teacher &best God
@subburajs6620
@subburajs6620 Год назад
Very useful information. Appreciate your reach and time. Thanks
@malarsangeeth9715
@malarsangeeth9715 Год назад
மிக சிறந்த பதிவு,மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@kaushikmuneeswaran3938
@kaushikmuneeswaran3938 8 месяцев назад
ஓம் நெருப்பு மலையாரே போற்றி போற்றி போற்றி ஓம் 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
@thenniv2560
@thenniv2560 Год назад
Thank you for sharing 🙏🏽 OM Namasivaya
@meghnaartgallery8187
@meghnaartgallery8187 Год назад
Naanum thiruvannamalai dhan 😍🙏🙏🙏
@vallavanraja5452
@vallavanraja5452 Год назад
Super brother nalla thelivana explanation and unga voice la itha kekurathu innum super feeling ah irunthuchu
@ASR-xg2mi
@ASR-xg2mi Год назад
அருமையான பதிவு 🙏🙏🙏🔥❤️😎🔥👍🏿🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vijayalakshmikumar1841
@vijayalakshmikumar1841 Год назад
Thanku for Sharing om Namasivaya Namaha
@sugunasenthilkumar145
@sugunasenthilkumar145 Год назад
உங்கள் பதிவு அனைத்தும் மிக அருமையாக உள்ளது ஐயா 🙏🙏🙏💐
@lifewithcd1764
@lifewithcd1764 Год назад
உங்களுடைய எல்லா பதிவும் அருமை. உங்கள் குரல் . தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் நு சொல்லும் போது மெய் சில்லிற்றுக்து. 🙏🙏🙏🙏ஓம் நமசிவய.
@thirug8450
@thirug8450 9 дней назад
நன்றி அய்யா கோடி எண் அப்பண் ஈசனை பற்றி பேசியதற்கு
@akashm947
@akashm947 Год назад
Bro இந்த கேள்விகளுக்கு பதில் சொல்விங்கலானு தெரியல பீடா அலைய பத்தி சொன்னிங்க ஒரு சராசரி மனிதனுக்கு normal time ல எவ்வளவு அளவு பீடா அல்லது ஆல்பா அளவு இருக்கும் அடுத்த video ல சொல்லுங்க bro 💖
@thenuchellappen4688
@thenuchellappen4688 Год назад
Subscribed on seeing this video,,, keep uploading such topics, 💫
@gokulakrishnanarumugham5257
Super OM Namah Shivaya 🙏🙏
@geetharam9341
@geetharam9341 7 месяцев назад
Great info sir
@rathinaganesh1803
@rathinaganesh1803 Год назад
Tnk u tnk u so much brother migavum arumai ,,om namashivaya🔥
@kethafarm...1288
@kethafarm...1288 Год назад
ஓம் நமச்சிவாய...🕉️🙏
@satheeshkumar-ot7oo
@satheeshkumar-ot7oo Год назад
அருமை,இன்னும் நம் பழங்கால தகவல்கள் பல வேண்டும். நற்றிணையாவது நமசிவாயா
@girim3611
@girim3611 5 месяцев назад
அருமையான குரல்
@lakshmiem3354
@lakshmiem3354 Год назад
Suuuuuuuuperb Brother! 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏
@MiniPlants-ly2pk
@MiniPlants-ly2pk Месяц назад
Thank You Brother👌
@maruvoorchinnavarthondan2915
Amazing work 🇮🇳🌿👍
@meenumanick4441
@meenumanick4441 Год назад
Fabulous 🎉🎉🎉❤
@RaviRavi-ez7ec
@RaviRavi-ez7ec 11 месяцев назад
ஈசனே எனக்கு எப்போதும் உன் நினைவுகள் மட்டும் வேண்டும்.
@balajia1410
@balajia1410 Год назад
அருமையான பதிவு
@muthukumar.r6477
@muthukumar.r6477 Год назад
Very well explained bro shambooooooo shankara har har Mahadev om namah shivay potri
@Only_funny465
@Only_funny465 5 месяцев назад
Sivan patri ungal vaayal ketkum bothu Vera level bro Unga voice 💯 vera level Love your voice bro❤
@mt_life0017
@mt_life0017 Год назад
🔥 எல்லா புகழும் ஈசனுக்கே 🔥
@deepa8322
@deepa8322 Год назад
Good information thanks a lot🙏🙏🙏
@manjunathana1581
@manjunathana1581 6 месяцев назад
Super spech
@pachamuthupachamuthu6243
@pachamuthupachamuthu6243 Год назад
உங்கள் பதிவு உங்கள் தமிழ் மொழி பேசும் உணர்வு பூர்வமாக 🙏🙏🤝🤝🤝👍🏻👍🏻👍🏻👍🏻
@madhanc5407
@madhanc5407 Год назад
Super video bro 🙏🙏🙏❤️❤️❤️❤️🔱🔱🔱🧘🧘🧘
@kppkmurugadasan9238
@kppkmurugadasan9238 Год назад
[01. இறை வணக்கம்.] ---------------- ஒன்றவன் தானே இரண்டவன் இன்அருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ்உம்பம்பர்ச் சென்றனன் தான்இருந் தான் உணர்ந்து எட்டே. [திருமூலர், திருமந்திரம் :01.] [தொகுப்பு: க. முருகதாசன் 🧘‍♂️] ------------------- பொருளுரை: ஒரு பரம்பொருள் (சிவன் ஒருவனே) அவன் இனிமையான சக்தியோடு கலந்து இரண்டாயும், அவனே, பிரமன், விஷ்ணு, உருத்திரன் என்ற மூன்று நிலைகளில் நின்று படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் செயல்படுத்துகிறான், நான்கு புருடார்த்தங்களை (வேதங்கள்) ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் மற்றும், 1.கிரேதாயுகம், 2.திரேதாயுகம், 3. துவாபரயுகம், 4.கலியுகம் ஆகிய நான்கு யுகங்களையும் உணர்ந்தவனாயும், மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து இந்திரியங்களை வென்றவனாயும், (படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலுக்கும் அவனே தலைவன், மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களில் விரிந்தவனாயும் (சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், செளரம், கெளமாரம் என்னும் ஆறு சமயப் பிரிவுகளாக இருப்பன் அவனே. அதற்குமேல் ஏழாவது இடமாகிய சகஸ்ரதளத்தின் மேல் விளங்கி, ஏழு உலகங்களிலும் இருப்பவனும், அதை இயக்குபவனும் அவனே, நிலம், நீர், தீ 🔥, காற்று, விண், சூரியன் ☀️, சந்திரன் 🌙,ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து விளங்கி, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவன், தன்வயமாதல், தூய உடலினன் ஆதல், இயற்கை உணர்வடைதல், முற்றும் உணர்தல், பற்றற்றிருத்தல், பேரருள் நோக்கு, முடிவில்லாமை, எல்லை யில்லாமை என எட்டு குணத்தவனாக இருக்கிறான். விளக்கம்: நான்கு - நான்கு வேதங்களுமாம். ஆறாதாரத்தில் மூலாதாரம் உடலில் கருவாய் எருவாய்க்கு இடையே உள்ளது; ஏனைய சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி,ஆஞ்ஞை, ஆகியவை முறையே கருவாய், மண்ணீரல், இதயம் ❤️, தொண்டை, புருவநடு ஆகியவற்றை இடமாய்க் கொண்டவை. ஏழாவதாகிய சகஸ்ரதளம் சிரசுக்குமேல் உள்ளது. கருத்து: சிவன் ஒருவனே. சக்தியோடு இரண்டாய், மும்மூர்த்தியாய்ப் படைத்தலாதி முத்தொழில்களைச் செய்து, நான்கு வேதங்களால் உண்மை விளங்கச்செய்து, நான்கு யுகங்களையும் உணர்ந்து, ஐந்து இந்திரியங்களை அடக்கும் ஆற்றல் அளிப்பவனாய், ஆறாதாரங்களிலும் விரிந்து, சகஸ்ரதளத்தில்மேல் பொருந்தி, அட்டமூர்தமாய் விளங்குகின்றான். --------------------- [க. முருகதாசன் 🧘‍♂️: HC, CISF.] [வலங்கைமான்]
@silabarasan.g7057
@silabarasan.g7057 7 месяцев назад
❤OM NAMAChiVAYA❤ I love you 💞 Nanba in your information Thank you God bless you 🙏
@lifewithcd1764
@lifewithcd1764 Год назад
சிவாய நம 🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏 தென்னாடு யுஅடய சிவனே போற்றி🙏🙏🙏
@priyapanti2714
@priyapanti2714 Год назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி வழிபடும் செய்ய வேண்டும் நண்பரே ❤
@Rajkumar-sx4up
@Rajkumar-sx4up Год назад
கம்போடிய கோவில்களுக்கும் சோழர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை பத்தி ஒரு காணொளி பதிவிடுங்கள்.
@geethalakshmi7346
@geethalakshmi7346 Год назад
அருமை அருமை
@thamizhan3055
@thamizhan3055 Год назад
💯 vera lewal 🕉️
Далее
Все мы немного Адриана 😂😂😂
00:11