எத்தனையோ அத்தாட்சிகள் அல்லாஹூ இறக்கிய பின்னரும் கண் குருடர்களாய் தான் வாழ்கிறார்கள் நிராகரிக்கும் இந்த மூட மக்கள் இதிலும் வருத்தம் என்னென்னா முஸ்லீம்களும்😢 6:99. அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரித்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக் குலைகளும் இருக்கின்றன; திராட்சை தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் (நம்பிக்கை) கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன
Saudi manusar seira maavam than ipidi alivuku kaaranam... Neenga nenekira maari illa Saudi ippa...kaafir naatta vida mosam... Women smoking Movie theatres Massage parlour Drugs Night club No hijab Tatooos And etc..... Idhu naanga edir paathadu than ...anubavikkatum
Anything can happen even in holy places houses of worship. Please be kind to others and please don't hate anyone. This is temporary world we are living. Mecca will recover soon.