Тёмный
No video :(

நைட் டின்னருக்கு செய்து அசத்துங்க 😋 / அரிசி மாவில் செய்த இஸ்லாமியர்களின் பாரம்பரிய உணவு / Dinner 

KAYAL KITCHEN
Подписаться 152 тыс.
Просмотров 41 тыс.
50% 1

#thakkadi #lamb_head_curry #mutton_recipes_in_tamil

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 116   
@kathijakathija8070
@kathijakathija8070 3 года назад
தக்கடிமாவுல வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்கிற சால்னா ஊற்றி தான் தக்கடி பிடிப்போம் ரொம்ப ருசியா இருக்கும்
@mohamedrafeek.n6076
@mohamedrafeek.n6076 3 года назад
சூப்பர்... எனது தாயார் அரிசி மாவு ரொட்டி சுட்டு அதில் தக்கடி செய்வார்கள் சுட்ட ரொட்டி மணத்துடன் அபாரமான சுவையில் இருக்கும்... இதுவும் சூப்பர்தான். நன்றி.
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
👍
@meerathamby3595
@meerathamby3595 3 года назад
Yenga veetlaium sutta rotti la thaan thakkadi saivaanga nalla vaasama irukum intha method la Yenga mami veetla saivaanga rendum super thaan
@babloskitchen
@babloskitchen 3 года назад
ரொட்டி சுட்டு அதில் தக்கடி கேட்க ரொம்ப புதுசா இருக்கு சகோ!
@babloskitchen
@babloskitchen 3 года назад
தக்கடி நாங்க ஸ்ரீ லங்காவுலயும் செய்வோம்..இறைச்சில செய்து பாருங்க இன்னும் அருமையா இருக்கும்
@NaslyArsh97
@NaslyArsh97 2 года назад
Yes.. வால் முள்ள செஞ்சால் இன்னும் superb ஆக இருக்கும் sis ---dhal um mix panni gravy senjaal innum superb aa irukum From srilanka 🇱🇰
@murshitamufide8060
@murshitamufide8060 3 года назад
Sister we use to mix the flour with that salna only
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
That will be more delicious.. Insha Allah.. i ll try.. Thanks for coming..
@banuhameetha1862
@banuhameetha1862 3 года назад
We also
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
@@banuhameetha1862 👍👍
@nausathali8806
@nausathali8806 3 года назад
தக்கடி.... தடியாகத்தான் இருக்கும் சின்னதாக இப்போதுதான் பார்க்கிறேன்....!
@hajamohideen3316
@hajamohideen3316 9 месяцев назад
Yaen onion add pannalay onion add panninal than thakkadi test varum
@famjamvibes
@famjamvibes 3 года назад
Family’s favourite sis.. 😍
@ammasaad1960
@ammasaad1960 3 года назад
Masah Allah super sister yummy nice ricepes thank you so much
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Thanks ma
@shdmasala
@shdmasala 3 года назад
அருமை.. ரொம்ப புதுமையா இருக்குங்க
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
நன்றி
@reshmaa7556
@reshmaa7556 3 года назад
Yaga oru dindugall ethai naga thikkadi soluom put senna pattan saish pidipom super ma
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
நன்றி மா
@suhadsukku7012
@suhadsukku7012 3 года назад
Good Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam
@rahmaniaa6424
@rahmaniaa6424 3 года назад
Wow nice. Enaku thala kari pidikathu ma. Enga oorla thikkili nu solvom nalli elumbu kariyudan serthu seivom, varutha pacha arisi mavil thengai poo serthu coin shape la thatti poduvom enaku rombha pidikum
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Thanks ma 😍😍
@singlepearlvlogs62
@singlepearlvlogs62 3 года назад
ரொம்ப நல்லா இருக்கு 👌
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
👍👍
@KasbenasSamayal
@KasbenasSamayal 3 года назад
சூப்பர் சூப்பர்
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Thanks ma
@tahasofiya
@tahasofiya 3 года назад
கலயாணதுக்கு முன்ன அம்மாவீட்டில் சாப்பிட்டது..இனி நானும் தக்கடி செய்யலாம்...எல்லா வீடியோவுமேசெய்முறை ரொம்ப ஈசிய இருக்கு லாத்தா. Thank you 🥰
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா மா...😍😍😍
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Insha Allah..கட்டாயம் ட்ரை பண்ணுங்க...
@nazleenseyed798
@nazleenseyed798 3 года назад
Wow wow😋😋
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
😍😍
@ahamedahamed1460
@ahamedahamed1460 3 года назад
Wow yummy 😋... My all time favourite....
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
😍😍
@basheerahamed7248
@basheerahamed7248 3 года назад
எங்கள் ஊர் தென்காசி வடகரை சுற்றுவட்டாரத்தில் தக்கட்டி என்போம்... தலைக்கறி அல்லது எலும்புக்கறியில் செய்வோம். தனித்துவமான ருசி...
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
தக்கட்டி புதுசாருக்கு.. 👍
@husnijabir7748
@husnijabir7748 3 года назад
Love this
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Thanks bro
@nazeemabanu2212
@nazeemabanu2212 3 года назад
அருமையா இருக்கு தக்கடி
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
😍😍
@kathijavinulagam
@kathijavinulagam 3 года назад
எனக்கு ரொம்ப பிடிக்கும் பா 😍😍😍
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
😍😍
@kilakaraikitchen6195
@kilakaraikitchen6195 3 года назад
Super ma..Nice recipe👌
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Thanks sis
@123haroon1
@123haroon1 3 года назад
என் மகன் இப்போது கயல்பட்டினத்திலிருந்து மட்டுமே திருமணம் செய்து கொள்வான் என்று கூறுகிறான் ....
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
ஹா ஹா
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 3 года назад
ஆமா.. நமக்கும் பங்கு கிடைக்குமே
@abubackersithick9207
@abubackersithick9207 2 года назад
Super alhamdulillah masallah
@yasmint2100
@yasmint2100 3 года назад
Kasa kasa batham munthi paste recipe podunga sister
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Insha Allah.. sure
@noormohammed9736
@noormohammed9736 3 года назад
திக்கடிசூப்பர்மா
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Thank you
@zainambuabdeen228
@zainambuabdeen228 3 года назад
MashaAllah super...
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
😍😍
@hassiyafarook4953
@hassiyafarook4953 3 года назад
பருமாவு எப்படி தயார் பன்னுரது என்று ஒரு வீடியோபோடுங்க sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Insha Allah ma..
@alimuthuanwar6244
@alimuthuanwar6244 3 года назад
Masha Allah
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
😍😍
@esi51502
@esi51502 Год назад
Looks very delicious yummy😊
@rasiabanu5314
@rasiabanu5314 3 года назад
அருமையா இருக்கு மா
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Thanks ma
@hawwazareena9205
@hawwazareena9205 3 года назад
Masha Allah. Super ma
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Thank you 😍
@saibahasaibana9314
@saibahasaibana9314 3 года назад
இது எனக்கு என் நன்னி மா செய்து கொடுத்திருக்கிறார்கள் 😋
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
😍😍
@smartcrafts1979
@smartcrafts1979 3 года назад
Wow sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Thanks sis
@katheejabeevi9215
@katheejabeevi9215 3 года назад
Super 👌👍💐
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Thanks ma
@katheejabeevi9215
@katheejabeevi9215 3 года назад
@@kayalkitchen7928 💐
@peermohd6119
@peermohd6119 3 года назад
அருமை அருமை 👏👏👏
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
நன்றி ப்ரோ
@alfeeyah0580
@alfeeyah0580 3 года назад
Sis paru maavu ilama soft ah iruka arisi maavu la thikkadi seiyalama?
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
செய்யலாம்
@muthunoohu1924
@muthunoohu1924 3 года назад
Masha Allah yummy 😋
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
😍😍
@abdulfayaz202
@abdulfayaz202 2 года назад
Wow super sister
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 года назад
Thank you
@mabumabu9620
@mabumabu9620 3 года назад
Sema super
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Thanks ma
@ariffkader3095
@ariffkader3095 3 года назад
1984 Lil yen thai seithadu.appo vayathu 11th. Idu varai Naan asai patthu kondu irukkiren.insha allah.
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
இன்ஷா அல்லாஹ்.. நீங்கள் செய்து சாப்பிடுங்க..
@fathimajasmine9142
@fathimajasmine9142 3 года назад
சூப்பர்
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Thanks ma
@shaiknuzla9264
@shaiknuzla9264 3 года назад
😋
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
🤣🤣
@smartcrafts1979
@smartcrafts1979 3 года назад
Sis varum takati matom potukal
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Insha Allah
@bshahul5018
@bshahul5018 2 года назад
Super
@ahamedahamed1460
@ahamedahamed1460 3 года назад
Milagu thanni meen recipe podunga sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Insha Allah.. Soon i ll upload..
@senthileeswaran5250
@senthileeswaran5250 3 года назад
Super sister 👌👌👌👌👌
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Thank you so much
@jonaidhabeevimohamedsultan5222
@jonaidhabeevimohamedsultan5222 2 года назад
👌👌👌🤲🏻💐
@k.kavitha174
@k.kavitha174 3 года назад
Paru mavunna enna sister
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
பச்சரிசி மாவு தான் மா.. இடியாப்ப மாவு நல்ல பவுடரா இருக்கும்.. அந்த மாதிரி பவுடரா இல்லாம ரவை மாதிரி பதத்தில் இருக்கும்.. பருமாவு இல்லைனா பரவாயில்ல.. இயாப்ப மாவில் தக்கடி செய்யலாம்...
@k.kavitha174
@k.kavitha174 3 года назад
Thanks for ur reply sister
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
@@k.kavitha174 😍
@CookingtastywithNasrin
@CookingtastywithNasrin 3 года назад
Wow amazing....My all time favourite...
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
😍😍
@arifarifpm1613
@arifarifpm1613 3 года назад
👍👍👍
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 3 года назад
அம்மா... இது பார்சல் கிடைக்குமா??
@peermohd6119
@peermohd6119 3 года назад
யம்மி
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
😍😍
@meru7591
@meru7591 3 года назад
தக்கிடி மாவு கிடைக்கல
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
பொடி மாவில் செய்யலாம்...
@meru7591
@meru7591 3 года назад
@@kayalkitchen7928 எங்கு கிடைக்கும் என்று தேடி பார்ப்போம். பிள்ளைகளுக்கு தக்கிடி ரொம்ப பிடிக்கும்
@fathimamohideen1942
@fathimamohideen1942 Год назад
Attukals
@shdmasala
@shdmasala 3 года назад
கச கசா போட்டா கசக்குதே
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
கசக்காதே.. பாதம் முந்திரி சேர்த்து அரைச்சு பாருங்க.. அல்லது தேங்காய்பூ சேர்த்து அரைக்கலாம்...
@TimePass-vr8qp
@TimePass-vr8qp 2 года назад
Super sister 👍🏻👍🏻 எங்கள் மாமியார் வீட்டில் எங்கள் மாமியார் செய்து கொடுத்து சாப்பிட்டது பழைய நினைவுகள் வருகிறது நானும் இந்த வீடியோ பார்த்து செய்கிறேன் சிஸ்டர்👍🏻👍🏻👍🏻 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-G0Ubt_gAKKQ.html
Далее
Самое неинтересное видео
00:32
Просмотров 371 тыс.
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44
Просмотров 1,8 млн
Самое неинтересное видео
00:32
Просмотров 371 тыс.