Тёмный
No video :(

பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? யாரெல்லாம் எப்படி தூங்க வேண்டும்? Is daytime sleep is good or bad? 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 330 тыс.
50% 1

பகலில் தூக்கம் என்பது நல்லதா? கெட்டதா?
யார் யாரெல்லாம் பகலில் தூங்கலாம்?
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
எப்படி தூங்க வேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கு இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

4 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 445   
@sivasankarisivasankari8572
@sivasankarisivasankari8572 2 года назад
உங்க புடவை எல்லாமே ஆழகா இருக்குது 👌👌👌👌
@S.Murugan427
@S.Murugan427 2 года назад
வேற ஒண்ணுமே தெரியவோ கேட்கவோ இல்லையா😂
@dhanabalan7382
@dhanabalan7382 2 года назад
இந்த ஆரோக்கியம் நிறைந்த பதிவிற்க்கு மிகவும் நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@sathiyaga7993
@sathiyaga7993 2 года назад
நான் உங்களைநேரில் பார்க்க வேண்டும் அம்மா ரொம்ப ஆசை அம்மா
@vadivarasik8600
@vadivarasik8600 2 года назад
ஆமாம் அம்மா 🙏
@priyadharshiniprabhukannan3747
அவ்வளவு அருமையான அரிதான ஆன்மீக அறிவியல் தகவல்கள். ஆரோக்கிய தகவல்கள். கடைபிடிப்பதர்க்கு வாழ்க்கை முறைக்கு ஏற்ப உங்கள் விளக்கம். மிக அருமை. அம்மா
@RishiKumar-ym7ht
@RishiKumar-ym7ht 2 года назад
மேடம் அவர்களுக்கு பணிவான வணக்கம் நீங்கள் அதிகமான பக்திஉடையவர் தாங்கள் பேசும் பொழுது நகைச்சுவை யாகவும் பக்தியாகவும் அதேநேரம்அரோக்கியமாகவும்இருக்கின்றதுமிக்கநன்றிமேடம்
@dineshkumardineshkumar1926
@dineshkumardineshkumar1926 2 года назад
அம்மா அருள் வந்து ஆடுபவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்குறீங்க சொல்லுங்கம்மா plssssssssss
@rathi1171
@rathi1171 2 года назад
ஆமாம் அம்மா..
@user-pu8fl3op5h
@user-pu8fl3op5h 2 года назад
Yess
@senthilm2812
@senthilm2812 2 года назад
Yes amma
@sivasangari5987
@sivasangari5987 2 года назад
Same question
@pratheepanpratheepan64
@pratheepanpratheepan64 2 года назад
சொல்லுங்க
@thalapremthaliaprem8759
@thalapremthaliaprem8759 2 года назад
நீங்கள் மிகவும் அழகாக இருக்கீங்க சகோதரி உங்கள எனக்கு ரெம்ப புடிக்கும்
@rajeshwaran5830
@rajeshwaran5830 2 года назад
அம்மா நீங்க பேசுரத கேட்ட வேலை செய்யவே தோன மடக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு
@annapuranisushmitha936
@annapuranisushmitha936 2 года назад
வணக்கம் அம்மா, கருட புராணம் பற்றி கூறுங்கள் அம்மா ப்ளீஸ், நானும் ரொம்ப நாளா கேக்குறேன் அம்மா ப்ளீஸ் எல்லாம் பதிவு போடுறீங்க இந்த பதிவும் போடுங்க அம்மா ப்ளீஸ்..................
@MeenaDevi-vd1te
@MeenaDevi-vd1te Год назад
Hi mam உங்களுடைய சொற்பொழிவு க்கு நான் பெரிய அடிமை உங்களை மாதிரி யாரு நாளும் அருமை ஆ பேச முடியாது i like u mam
@natraj140
@natraj140 Год назад
நீங்கபகல்லதூங்குவீங்களாஃ❤ஃஹாய்
@massedits765
@massedits765 2 года назад
நவக்கிரக சன்னதியை எப்படி வலம் வருவது அதன் பலன் என்ன ஒரு பதிவு போடுங்கள் அம்மா
@manokaranannai6872
@manokaranannai6872 2 года назад
பயனுள்ள தகவல் நன்றி 🙏
@thanishkajaswanthikathanis2706
@thanishkajaswanthikathanis2706 2 года назад
ஆமாங்க அம்மா எனக்குள்ள இருக்கிற சந்தேகம் தீர்ந்தன. எனக்கான பதிவு. நான் இப்படிதான் இருக்கிறேன்
@babumaligai9272
@babumaligai9272 2 года назад
Me
@premabhuvana6499
@premabhuvana6499 2 года назад
ஆரோக்கியமான பயனுள்ள பதிவு ரொம்ப நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@amudhad814
@amudhad814 2 года назад
Ma'am I am big fan of ur voice,and ur style of speaking was very nice..I am a school student ur speech is very useful for our family...thank u mam keep motivating us and we want more useful videos mam
@priyalakshmi4659
@priyalakshmi4659 2 года назад
நன்றி அம்மா.... எந்த திசையில் தலை வைத்து படுத்தால் நல்லது என்பதை பதிவு செய்யுங்கள் அம்மா....
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 2 года назад
No one can explain this much clearly Amma 🙏🙏🙏🙏 Thanks a lot Amma 🙏🙏🙏🙏
@cute_edits120
@cute_edits120 2 года назад
முக்கிய தகவலுக்கு மிக்க நன்றி
@annampoorani7019
@annampoorani7019 2 года назад
ௐம் நமசிவாய. அருமையான விளக்கமான பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
@sangeethavishwa2343
@sangeethavishwa2343 2 года назад
மிகவும் பயனுள்ள பதிவு அம்மா 🙏🏻
@prabham6310
@prabham6310 2 года назад
மிக மிக பயனுள்ள தகவல். அம்மா.நன்றி
@karmegammadan268
@karmegammadan268 2 года назад
அம்மா வணக்கம் மிகவும் பயனுள்ள தூக்கத்தைப் பற்றி தகவல் தந்ததற்கு மிக்க நன்றி அம்மா
@srsmaheswary
@srsmaheswary 2 года назад
Nalla pathivu. Thanks for sharing.😊👌🙏
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 года назад
🔱🌙ஓம் நமசிவாய நமஹ🌿🙏🙏 இனிய காலை வணக்கம்மா🌷🙏 👍 மிக சரியாக சொன்னீங்கமா பதட்டம் சோர்வு நிலையான முடிவு கோபம்வரும் ஜீரனகோளாறு இதெல்லாம் இருக்கும் நல்ல பதிவு நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்மா. லலித்தாசகசரநாமம் பாடல் விளக்கம் தாருங்கள்மா எதிர் பார்த்து காத்து கொண்டுயிருக்கேன்மா அழகான எங்கள் குருமாதாவிற்கு நன்றி🙏 👌👍
@lakshmanans1681
@lakshmanans1681 2 года назад
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@tharshi13.v
@tharshi13.v 2 года назад
Please give advice, prayers and remedies on jealousy. எரிச்சல், பொறாண்மைகளில் இருந்து தப்புவது எப்படி?
@vidhyasaransaravanan704
@vidhyasaransaravanan704 2 года назад
சகோதரி நீங்கள் பேசும் வார்த்தைகளை கேட்கும் போது ஒரு எனர்ஜி கிடைக்கிறது
@ananthajothi4511
@ananthajothi4511 2 года назад
சுந்தர காண்டம் சொற்பொழிவு ஒ௫ விடியே போட்டுங்கள் ௮ம்மா
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 года назад
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vidhyavidhya7528
@vidhyavidhya7528 2 года назад
சாய்பாபாவை பற்றி சொல்லுங்கள் அம்மா
@chachaeswarilp7667
@chachaeswarilp7667 2 года назад
நல்ல பதிவு நன்றி அம்மா
@shobishobana1425
@shobishobana1425 2 года назад
மைத்ரேய முகூர்த்தம் பற்றிய ஒரு பதிவு தாருங்கள் அம்மா ப்ளீஸ் ... உங்கள் குரலில் கந்த சஷ்டி கவசம் பதிவு தாருங்கள் ....
@srikaviprathap1200
@srikaviprathap1200 2 года назад
அம்மா.......வணக்கம்......🙏
@venibaskar8831
@venibaskar8831 2 года назад
மிகவும் பயனுள்ளதாக உள்ளது அருமை சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@revabalu2978
@revabalu2978 2 года назад
Rompa nandri Amma my husband intha plakkam erukku Amma nandri amma👍👌
@nandhuedits8448
@nandhuedits8448 2 года назад
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றிங்க அம்மா 🙏🏼
@sathyaarul6030
@sathyaarul6030 2 года назад
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@vengateshv7404
@vengateshv7404 2 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏
@muthuselvi4073
@muthuselvi4073 2 года назад
உங்கள் புடவை அழகாக உள்ளது..
@yb123yb7
@yb123yb7 2 года назад
Thanks Madam. Valga nalamudan and valamudan.
@pushpabalakrishna8568
@pushpabalakrishna8568 2 года назад
Iam not blessed with good sleep . Life long iam suffering with disturbed sleep , for a small sound iam awake
@drivingtips1302
@drivingtips1302 2 года назад
மிகச் சிறப்பான பதிவு மிகச் சிறப்பான பதிவு
@duraim8562
@duraim8562 2 года назад
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@iniyankrishna167
@iniyankrishna167 2 года назад
நல்ல பதிவு அம்மா 🙏🏻
@145shalini.jj.shalini8
@145shalini.jj.shalini8 2 года назад
அருமையான பதிவு அம்மா
@sivasivakumar3436
@sivasivakumar3436 2 года назад
Thanks ma . Romba naal kelvi
@santhimurugesan4114
@santhimurugesan4114 2 года назад
Nalla thagaval amma thanks mam🙏🙏⚘⚘⚘
@happyqueen2503
@happyqueen2503 2 года назад
நல்ல அருமையான பதிவு👏👏
@mahalakshmi5160
@mahalakshmi5160 2 года назад
அழகாக பேசுறீங்க
@paulrajc300
@paulrajc300 2 года назад
அருமையான பதிவு நன்றி
@hemalathatarunraj5458
@hemalathatarunraj5458 2 года назад
காலை வணக்கம் அம்மா. இன்று எங்கள் ஊருக்கு வரும் அம்மாவை பார்க்க காத்துக்கொண்டு இருக்கிறேன்.
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 2 года назад
எந்த ஊர்
@hemalathatarunraj5458
@hemalathatarunraj5458 2 года назад
Thirupparkadal
@manisathya2332
@manisathya2332 2 года назад
Amma 🙏 sivapuranam full villkan kudunga amma pls pls pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vaishu12891
@Vaishu12891 2 года назад
Very useful information Amma 🙏..always you are my greatest inspiration....love u amma
@sajeethasasikumar9652
@sajeethasasikumar9652 2 года назад
அம்மா சமைக்க எந்த வகையான பாத்திரம் சிறந்தது என ஒரு பதிவு போடவும்
@swethasri4067
@swethasri4067 2 года назад
அம்மா அப்பனா சாப்பிட்ட பிறகு என்ன வேலை பாப்பீங்கம்மா எங்களுக்கும் சொல்லித்தாங்க ப்ளீஸ் ம்மா
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 2 года назад
Very nice amma thank you
@sakthiakshaya4033
@sakthiakshaya4033 2 года назад
Thank u ma'am.
@shobanashobana3431
@shobanashobana3431 2 года назад
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா
@murugesanbathmapriya2678
@murugesanbathmapriya2678 Год назад
நீங்கள் சொல்லு வது அனைத்தும் உண்மை தான் 🥴🥴🥴
@rajaguru101
@rajaguru101 Год назад
L
@ramalakshmi9202
@ramalakshmi9202 2 года назад
நல்ல தகவல் அம்மா🙏
@kavipandi5081
@kavipandi5081 2 года назад
Super speech amma🙏
@gopibala6963
@gopibala6963 4 месяца назад
நன்றிமேம்வாழ்த்துக்கள்👌👌👌👍👍👍
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 2 года назад
காலை வணக்கம் குருவே சரணம் அம்மா 🙏🙏🙏
@leelakanagu9239
@leelakanagu9239 2 года назад
அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 💐
@shainiprasanth9956
@shainiprasanth9956 8 месяцев назад
நன்றி அம்மா 🙏❤️
@rkomathi3019
@rkomathi3019 2 года назад
Wait eppadi loss pandrathu vedio podunga amma
@selvamnaresh2459
@selvamnaresh2459 2 года назад
காலை வணக்கம் அம்மா
@muthupriya3143
@muthupriya3143 2 года назад
நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ananthajothi4511
@ananthajothi4511 2 года назад
வைகாசி விசாகம் பற்றி ஒரு விடியே போட்டுங்கள் ௮ம்மா 💓💓💓💓
@xlcm.sakthixicm.sakthi5296
@xlcm.sakthixicm.sakthi5296 2 года назад
Super amma thanks
@gomathy3971
@gomathy3971 2 года назад
வணக்கம் அம்மா 🙏🙏🙏
@navarathnamvithya4940
@navarathnamvithya4940 2 года назад
அம்மா இராமாயணம் மகாபாரதம் பற்றி சொல்லுங்க
@histroyandgk8319
@histroyandgk8319 2 года назад
வணக்கம் அம்மா மதுரை மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம் மூல மந்திரம் பற்றிய பதிவு எதிர்ப்பார்க்கிறோம் அம்மா
@ishwaryask3624
@ishwaryask3624 2 года назад
We are also eagerly waiting mam
@futurepianistmg7966
@futurepianistmg7966 2 года назад
Yes mam kindly share mam
@fazilrockerzz469
@fazilrockerzz469 2 года назад
இது.தான்.அக்கா.உன்மை.🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@annaduraipriya1956
@annaduraipriya1956 2 года назад
உண்மை
@kalpanachakrapani3313
@kalpanachakrapani3313 2 года назад
Nice
@rajkumarbalasubramanian9794
@rajkumarbalasubramanian9794 2 года назад
வணக்கம் அம்மா 🙏🏾🙏🏾🙏🏾
@SivaSiva-qx2tt
@SivaSiva-qx2tt 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
@thilagavathyr5949
@thilagavathyr5949 2 года назад
for kids also we have to follow ah...
@jothikani3990
@jothikani3990 2 года назад
Good morning Amma 🙏
@sivaganesan1343
@sivaganesan1343 2 года назад
Very Good Morning 😊 AkkA
@minukarthik
@minukarthik 2 года назад
Good explanation with detailing ❤️
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h 2 года назад
விழிப்புணர்வு
@meenakesav3083
@meenakesav3083 2 года назад
Amma migavum arumai
@vanmathihariharasuthanh639
@vanmathihariharasuthanh639 2 года назад
நன்றி அம்மா
@shanniroshima9932
@shanniroshima9932 2 года назад
Na daily pagal 1hr thooguven amma enime adha konjam korachikuran...romba thanks ma🙏
@nirmalajeyakumar6288
@nirmalajeyakumar6288 2 года назад
வணக்கம் சகோதரி! நான் காலை உணவுக்குப்பின் (9.00மணி) 12.00 மணிக்கு படுத்து 2.00 மணி போல் எழுந்து 2.30 மணிக்கு மதிய உணவு என கடந்த சில ஆண்டுகளாக பழக்கப் படுத்திக் கொண்டேன். காரணம் எனக்கு தற்போது அகவை 65. அரசு பணியில் 35 ஆண்டுகள் ஓய்வின்றி பணியாற்றிய தாலும், அனைத்து கடமைகளையும் முடித்து விட்டதாலும் சற்றே ஓய்வெடுத்துக் கொள்கிறேன். காலையில் தினசரி 5.00 மணிக்கு எழுந்து விடுவேன். யோகா 75 நிமிடம் . நடைபயிற்சி இடை இடையே. 10000 steps per day. Doing all work on my own. No maid at all. By God's grace hale & healthy. Sometimes find no time to take rest. I make myself to take rest atleast 30 minutes.
@venkatvenkatvlk-sm5pr
@venkatvenkatvlk-sm5pr Год назад
அம்மா என்கணவன் எல்லா நேரமும் தூக்கிரார் என்ன செய்வது
@kalilakshmi3564
@kalilakshmi3564 2 года назад
Akka I have see your face I am very happy and energetic akka very useful message akka I have prayer to God for your continuous success 🙏
@venkat.vicky.tharun.8283
@venkat.vicky.tharun.8283 2 года назад
அருமையான பதிவு சகோதரி நன்றி 👌👌👌👌🙏🙏🙏🙏
@bhuvanarubi8166
@bhuvanarubi8166 2 года назад
Super advise understanding amma 🤗🔔🙏😀😊🙏✍️🖼️
@thayalinithaya544
@thayalinithaya544 4 месяца назад
நன்றி அம்மா வாழ்த்துக்கள்
@umarsingh4330
@umarsingh4330 2 года назад
வணக்கம் அம்மா அருமை நன்றி
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 года назад
நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@gayathri9189
@gayathri9189 2 года назад
Amma...unga daily routine.. podunga...
@puppykutty1841
@puppykutty1841 2 года назад
Already uploaded
@srijasivakumarsivakumar1840
@srijasivakumarsivakumar1840 2 года назад
Vanakam amma🙏Sami aduvathu patri sollunga amma.
@padmajashan2860
@padmajashan2860 2 года назад
Arumai,yana,pathiu
@VarahiYugam
@VarahiYugam 2 года назад
ஜெய் வாராஹி நல்லதே நடக்கும்🙏🙏🙏
@user-ob8ni6re6u
@user-ob8ni6re6u 6 месяцев назад
நன்றி அக்கா
@priyar1162
@priyar1162 Год назад
Mam can you suggest which day is good for baby c section please
@Letsconnectwithsugu
@Letsconnectwithsugu 2 года назад
Innoru seithi pagalil thoonginaal udambu soodaagum athu udalukku nallathu illai Ayurveda vil sonnathu. Thank u so much for your useful information 😊
@shivapurnima9976
@shivapurnima9976 2 года назад
Amma adagu vaitha jewel a thirupa Vali solunga please
Далее