Тёмный

பகுதி-4 (கிருஷ்ணன் தூது) சகாதேவனிடம் போர் நிறுத்த வழி கேட்கும் பகவான்👆 ஶ்ரீகிருஷ்ணர் ♦️👌👌🔸 

Kattaikoothu Sangamam
Подписаться 13 тыс.
Просмотров 37 тыс.
50% 1

கிருஷ்ணன் தூது துரியோதனன் மன்னன் வாது
சிறுவஞ்சிப்பட்டு ரேணுகாம்பாள் கட்டைகூத்து நாடக மன்றம்
கிருஷ்ணன் தூது நாடகம்
கிருஷ்ணன் வேடம்: சிறுவஞ்சிப்பட்டு சீதாராமன் ஆசிரியர் ஐயா அவர்கள்
சகாதேவன் வேடம்: வட எலப்பாக்கம் செல்வம் அவர்கள்
@kattaikoothusangamam
அன்பான கட்டைகூத்து ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம் எங்கள் சேனலில் வரும் வீடியோ காட்சிகள் அனைத்தும் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வீடியோ காட்சிகள் பதிவு செய்கிறோம்
தயவுசெய்து செய்து ஆதரவு தரவும்
#கிருஷ்ணன்தூது
#கட்டைகூத்துசங்கமம்
#கட்டைக்கூத்து
#வடஎலப்பாக்கம்செல்வம்
#செய்யார்
#கட்டைகூத்து
#தெருக்கூத்து
#therukoothu
#koothuvideos
#kattaikoothu
#koothu
#mahabharatham
#tamilnadu
#villagelife
#village
@kattaikoothusangamam

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@roboraj8064
@roboraj8064 5 месяцев назад
மிகவும் அருமையான நடிப்பு ஐயா அருமையான குரல் மிகவும் அருமையான பதிவு
@perumals1283
@perumals1283 Год назад
நல்லதெளிவானவசனம்.மிகநன்று
@gopalmady1926
@gopalmady1926 Год назад
முடிந்த வரை நாடகத்தின் எந்த பகுதியையும் நீக்காமல் பதிவேற்றுங்கள். இவை யாவும் பொக்கிக்ஷம். நீங்கள் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.
@kattaikoothusangamam
@kattaikoothusangamam Год назад
நன்றி ஐயா முடிந்த வரை முழு நேரம் பதிவு செய்கிறோம் நன்றி கட்டைகூத்து சங்கமம் யூடியூப் சேனல்
@raguragu6498
@raguragu6498 Год назад
மணிகண்டன் அருமையான நடிகர்.அவரின் தூது திரியோதணன் நடப்பை பதிவு செய்யவும்.ரகுபதி குட்டியம்
@திரௌபதிஅம்மன்-ம3ம
மணிகண்டன் துரியோதனன் வேடம் பதிவிடுங்கள்
@pichaimuthu7382
@pichaimuthu7382 Год назад
Very super
@damodarankanniappan1054
@damodarankanniappan1054 Год назад
குறட்டை சத்தம் வெகுவாக கேட்கின்றது
@thangaraj.m734
@thangaraj.m734 Год назад
Super👌👌👌👌👌🤝
@kattaikoothusangamam
@kattaikoothusangamam Год назад
மிகவும் நன்றி தங்கராஜ்
@venkatesh2029
@venkatesh2029 Год назад
Arumugam enga poitaru
@kattaikoothusangamam
@kattaikoothusangamam Год назад
தற்போது கம்பனி வரவில்லை
@kanchanad3095
@kanchanad3095 Год назад
Anna entha video fulla podunga
@kattaikoothusangamam
@kattaikoothusangamam Год назад
காத்திருங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது
@gopalmady1926
@gopalmady1926 Год назад
Hi Sir. kindly keep the video length atleast 30 to 40 min .
@kattaikoothusangamam
@kattaikoothusangamam Год назад
Ok sir next improve
@gopalmady1926
@gopalmady1926 Год назад
Also kindly check the view (reversed) when compared to old video. (composer location and all )kindly look that also sir.
@poovarasu7753
@poovarasu7753 Год назад
Sir please upload full video
@kattaikoothusangamam
@kattaikoothusangamam Год назад
Please wait sir continue watching channel upload next part video coming soon
@raguragu6498
@raguragu6498 Год назад
துரியோதனன் வோடத்தில் யார் நடிப்பது.
@kattaikoothusangamam
@kattaikoothusangamam Год назад
திருப்பனங்காடு மணிகண்டன் அவர்கள் முதல் முறையாக துரியோதனன் வேடத்தில் முதல் வீடியோ பதிப்பு நமது சேனலில் வரும் காத்திருங்க விரைவில் பதிவு செய்கிறோம்
Далее
Ромарио стал Ромой
00:46
Просмотров 173 тыс.
People Cling To Trees As Typhoon Slams Into Shanghai
00:34
VID20200209001640
4:28
Просмотров 21 тыс.
Sri ramajayam nadaga saba
11:20
Просмотров 121 тыс.
Karnan Full Movie Part 5
26:13
Просмотров 18 млн
Ромарио стал Ромой
00:46
Просмотров 173 тыс.