Тёмный
No video :(

பக்குவமா பக்காவா ஆட்டு குடல் குழம்பு செய்யலாமா? | Mutton Kudal Kolambu | boti Kolambu | LotusFamily👪 

LotusFamily👪
Подписаться 459 тыс.
Просмотров 2,1 млн
50% 1

பக்குவமா பக்காவா ஆட்டு குடல் குழம்பு செய்யலாமா? | Mutton Kudal Kolambu | boti Kolambu | LotusFamily👪
#boticurry #kudalkulambu #mutton #muttoncurry #ஆட்டுகுடல்குழம்பு #குடல்குழம்பு
--------------------------------------------------------------------------------------------
Hey, Chellakutties! Welcome to Lotus Family to bloom together!
Life is much more than work; this channel beautifully captures them all. When I am away from the camera, I do other things that make every experience worthwhile.
Subscribe to my channel and watch out for exciting videos that give a perfect glimpse of my life.
--------------------------------------------------------------------------------------------
Instagram: - / thamaraiselvisarathy_o...
Twitter - Th...
Facebook - / thamaraiselviofficial
--------------------------------------------------------------------------------------------
Subscribe - Like - Comment - Share
--------------------------------------------------------------------------------------------
Food Vlogs - • Food Vlogs | LotusFamily👪
Shopping Vlogs - • Shopping Vlogs | Lotus...
Fun Vlog - • Fun Time with Family |...
Vlogs - • Vlogs | LotusFamily👪
--------------------------------------------------------------------------------------------
COPYRIGHT DISCLAIMER:
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
--------------------------------------------------------------------------------------------
Thanks For Your Support
Lotus Family 👪
Thamarai Selvi Partha Sarathy

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 407   
@drchandru4529
@drchandru4529 Год назад
ஆத்தா நீங்கள் சூப்பர் ஆட்டு குடல் குழம்பு வல்லுனர் என்பது நீங்கள் ஆட்டு குடலை சுத்தம் செய்யும்போது நன்றாக தெரிகிறது.👌👌👌
@selvanathan2575
@selvanathan2575 Год назад
இத சுத்தம் செய்றது கஷ்டம்னால யாரும் வாங்க மாட்டார்கள் நீங்கள் நல்லா சொல்லி கொடுத்துட்டிங்க நன்றி சகோதரி.இதுவயிற்றுப் புண் சரி செய்யும்
@pandiselvis2359
@pandiselvis2359 Год назад
குடல் சுத்தம் செய்யும் முறை மிகவும் அருமை.
@grastinemachado2076
@grastinemachado2076 Год назад
விடா முயற்ச்சிக்கு, தாங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எதேச்சியன பேச்சு வழக்கு. 👍 வாழ்த்துக்கள். 💐🏆💐
@sukanyasenthil4999
@sukanyasenthil4999 Год назад
அக்கா சிறப்பு நான் குடல் சாப்பிட மாட்ட ஆனா நீங்க செய்றத பாக்க சாப்ட அசைய இருக்கு நன்றி ❤
@kandiahsuresh4521
@kandiahsuresh4521 9 месяцев назад
👍👍👍 குடல் குழம்பு பாக்கும்போது சாப்பிடணும் போல ஆசையா இருக்கு
@KDheenadhayalan
@KDheenadhayalan 3 месяца назад
Rompa nantri akka intra Madhuri ellorum risk eduthu senchi koduthana ellorum sappiduvanga sappidaths kulanthaihalumsappiduvanga rompa nantri
@ritamary69
@ritamary69 Год назад
குடல் உடன் கடலைப்பருப்பு மற்றும் கத்தரிக்காய் சேர்த்து செய்தால் மிக மிக சுவையாக இருக்கும்
@user-jh1ts4wo4k
@user-jh1ts4wo4k 11 месяцев назад
அட சீ
@ritamary69
@ritamary69 11 месяцев назад
@@user-jh1ts4wo4k மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும். நீங்கள் யார். நான் எங்கள் வீட்டில் செய்யும் முறை பற்றி தெரிவித்தேன்.
@snsexperiments5493
@snsexperiments5493 Год назад
தாமரை செல்வி அக்கா உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.தினமும் உங்கள் வீடியோவை எதிர் பார்க்கிறோம்
@Saravanan_from_Tamilnadu72
@Saravanan_from_Tamilnadu72 11 месяцев назад
உடலுக்கு ஆரோக்கியமானது.❤❤❤
@jananijanani3474
@jananijanani3474 Год назад
வேலை அதிகம் தான் ஆனால் சாப்பிடும் போது வேலையின் பலன் பல மடங்கு அதிகமாக இருக்கும் 😋😋
@mohamedashiqsherif2364
@mohamedashiqsherif2364 Год назад
😂😂😂
@samydrivesarav3567
@samydrivesarav3567 8 месяцев назад
😂😂😂😂😂😂😂
@mosescbm
@mosescbm 4 месяца назад
U​@@samydrivesarav3567ji
@velankanimary7143
@velankanimary7143 3 месяца назад
M
@sparrowchannel6027
@sparrowchannel6027 Год назад
சுத்தம் செய்வது எப்படி என்று தெரியாது. நல்ல முறையில் செய்தீர்கள். இப்படி செய்தால் கவர்ச்சி வடை இருக்காது. நல்ல பதிவு.
@vigneshsivasamy8312
@vigneshsivasamy8312 Год назад
அது கவர்ச்சி இல்ல கவிச்சை
@vinithavinu4135
@vinithavinu4135 9 месяцев назад
நீங்கள் செய்யும் குழம்பு , நல்ல , இருக்கும் , , நீங்கள் வீட்டில் செய்து , பிள்ளைகளுக்கு சாப்பிட வைத்து ,சந்தோசமா இருக்கிறீர்கள் , அதுவே எங்களுக்கு ,சந்தோசமாக இருக்கு ,நன்றி , k g f basker வணக்கம் கோட் bless you
@janakiponusamy9949
@janakiponusamy9949 Год назад
மனிதன் ஒன்றை கூட விட்டு வைப்பது இல்லை.. பாவம் ஆடு.
@rifanarifana8567
@rifanarifana8567 Год назад
😅😅😅😅😅😅ennga ipdi solidinga nammalukkaathan aaduhel e Allah uruvakirukan sapiduvathukku
@janakiponusamy9949
@janakiponusamy9949 Год назад
@@rifanarifana8567 அது உங்களுடைய நம்பிக்கை, போதனை யாக இருக்கலாம், தப்பு இல்லை. ஆனால் எங்கள் மதம் உயிர் கொல்லாமை யை வலியுறுத்துகின்றது. அதுவும் ஆடு மிக சாதுவான மிருகம்.
@PremKumar-qn7hb
@PremKumar-qn7hb Год назад
​@@janakiponusamy9949 neenga endha madham ??
@RK-dr5ot
@RK-dr5ot Год назад
Thumb nail eh nonvegunu thaeriyuthu... Then y watching these videos and commenting 😂
@ranjithrocks8201
@ranjithrocks8201 Год назад
நீங்கள் சாப்பிடக்கூடிய காய்கறிகளுக்கும் உயிர் உண்டு அத மறந்துட்டிங்களா 😅
@noornisha323
@noornisha323 Год назад
Sema thamarai alaga kaluveteenga. Unmai dhan namma Veetla vaangi kaluvunadhan suthama irukum. Naagalum veetladhan kaluvuvom. Asathalana samayal thamarai. 👌👌👌😋😋😋😋
@priyascookingchannel2561
@priyascookingchannel2561 Год назад
அக்கா சூப்பர் உங்களுக்கு நீங்க கும்பிடுர முருகன் எப்பவும் துணை இருப்பார்
@sarathyparthu3607
@sarathyparthu3607 Год назад
நன்றி தங்கம் ❤
@AnonymousEnergy369
@AnonymousEnergy369 7 месяцев назад
Best cleaning method I have ever seen mam..... I afraid to cook this because of the smell. Now after cleaning it looks so white
@kikisai8371
@kikisai8371 Год назад
இந்த மாதிரி வீடியோ போடுங்க அக்கா நல்ல இருக்கு
@gomathykv8190
@gomathykv8190 Год назад
Very clear explanation mam thank you for teaching this cleaning process 🎉
@arumugamn9915
@arumugamn9915 Год назад
👍👍 super thamarai ..nalla neat ah kolambu panniga ...parkumpothu sappida aasai ya eruku.ethuvarai nan sappittathu ellai..kandippa ungala pola try pannven.. thanks thamarai...
@diyadiyan4496
@diyadiyan4496 Месяц назад
Kadala parupu add panna ennu super ra irrukum
@jayaganesh8696
@jayaganesh8696 Год назад
Super Thamarai kudil kulambu Arumai ur speech Arumai nan unga fan 😊😊😊😊
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Год назад
கனடாவில் இருந்து--ஆட்டு குடல் சமைக்கும் வீடியோ போட்டதட்கு நன்றி தாமரை.உங்கள் விரும்பி அம்மா.BIGGBOSS FAN
@user-jh1ts4wo4k
@user-jh1ts4wo4k 11 месяцев назад
அந்த அம்மா பிக் பாஸ் கு முன்னாடி ஆடுச்சு அதுக்கே பேன் நான் 😌
@premaloganathan2003
@premaloganathan2003 Год назад
தாமரை சூப்பர் எனக்கு கொஞ்சம் கிடைக்குமா குடல் குழம்பு
@aarthik6951
@aarthik6951 Год назад
Tdy enga vtlaium kudal kulambu thaa naangalum ithey maathri thaa pannuvom😊
@jayavicki5041
@jayavicki5041 Год назад
Thamarai nanum unga video pathu seiyaporen ....pakum bothu sapudanum pola iruku❤️❤️❤️😋😋😋😋
@nishathayaa1987
@nishathayaa1987 Год назад
😮😮😮 ❤❤❤ நல்ல சுத்தமா செய்யுறீங்க
@narutofanyt7337
@narutofanyt7337 7 месяцев назад
Kodal kezhuchu clean pannum podhum minute ah erukka dirts ellam easy ah clean pannala. This idea 👍🏻👍🏻 im gonna follow your recipe sister
@sanjithnavaneethakrishnan6499
Actually I wont eat this,but after seeing ur cleaning process and preparation it really tempting me to eat
@cbagath27
@cbagath27 Год назад
En amma poanra mugha amaippu ungalidam ulladhu.... Akka ungalin maghizchii ungal mugathil kaati kodukiradhu....😌😌😌🥲 Ungalai eppozhudhum magizchiyudan vaazha manadhaarav vaazhthugiren 🥰🥰
@dhanalaksmianand
@dhanalaksmianand Год назад
Akka Super Kudal cleaning & kulambu Atha vita cooker supera eruku akka😊😊
@shivaanid321
@shivaanid321 Год назад
Kaiyula enna kaayam Thamarai..😢 Super video...enakkum romba pidikkum...ennoda style kudal gravy enga veetla romba spl..Thaamarai..😊
@Takeiteasydurga
@Takeiteasydurga Год назад
Akka supper nanum itha pola panren
@ishwariyamotivationalgkqui7833
Wow, superb kudal kuzhambu.👏
@Tamilsongs1530
@Tamilsongs1530 Год назад
Ungaloda hard work ku kadavul arulal nenga epoum nalabadiya irukanum akka❤❤❤
@palanikumars2037
@palanikumars2037 Год назад
தாமரை செல்வி யின் தன்னம்பிக்கை விடமுயார்ச்சிக்கு வாழ்த்துகள் பாப்பா💐❤💐❤💐
@punithagopi4733
@punithagopi4733 Год назад
Yes your really super akka ☺️☺️☺️☺️☺️
@sugukuttis6020
@sugukuttis6020 5 месяцев назад
பார்க்கவே நல்லா இருக்கு சாப்பிடணும் போல இருக்கு
@poornimaganeshganesh805
@poornimaganeshganesh805 Год назад
Hi sister I am your new subscribers I like your cooking style 😋. And my favourite dish. 👍
@Mr_offical_777
@Mr_offical_777 2 месяца назад
Dhamara akka na vandu aviyur ungala enakku rompa pitikkum kudal kulampu supper dq 👍👍
@mammam-bg6cw
@mammam-bg6cw Год назад
நெற்றியில பொட்டு வைம்மா🥰🙏
@sudharshanisudha4838
@sudharshanisudha4838 Год назад
சூப்பர் எனக்கும் sapdanum pola இருக்கு
@selvimurugasan3795
@selvimurugasan3795 Год назад
All the best thamarai selvi
@user-rt5op5hl6l
@user-rt5op5hl6l 5 месяцев назад
Akka video is so good but avoid the word "Aruvaruppu" while cooking
@yamunasri3801
@yamunasri3801 Год назад
😋😋Samma super My favorite kudal kolambu 😋😋😋
@raghupathy8163
@raghupathy8163 Месяц назад
Pachai mocha kacha karuvuttu kulambu try pannuga thamarai
@Blue-qz2wi
@Blue-qz2wi 3 месяца назад
தாமரை அக்கா நினைத்தாலே இனிக்கும் ல உங்க ஆக்டிங் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@udhayagiril7487
@udhayagiril7487 9 месяцев назад
தாமரை பிக் பாஸ் வீட்டுல பட்டையோட தான் இருப்பேன் அப்படீன்னு சொன்னிங்க ஆனா பணம் சம்பதிச்சதும் பட்டைய காணோம் அந்த பக்தியையும் காணோம் 😂😂
@ravimp3111
@ravimp3111 7 месяцев назад
அவுங்க அந்த பட்டய சொல்லி இருப்பாங்க🍷🍸🍻🥂
@jamilahgoodjobgoodbellesbi3776
@jamilahgoodjobgoodbellesbi3776 7 месяцев назад
Look very very good.
@b.shobhib.shobhi7563
@b.shobhib.shobhi7563 Год назад
Nalla wash pannitu boil pannitu cut panningana easy uh cut panni greyvi pannidalam
@jeya.s9251
@jeya.s9251 Год назад
Woow yummy pakava iruku ❤
@FriendyVlog
@FriendyVlog Год назад
I love kudal kulambu
@Lovelicious123
@Lovelicious123 5 месяцев назад
Akka ithu ena Cooker ...
@rathip7030
@rathip7030 Год назад
Neat and clean work
@ilangovanarumugam52
@ilangovanarumugam52 Год назад
குடல் சமையல் சுத்தமாக உள்ளது சூப்பர் தாமரை வாழ்க
@mahevedha910
@mahevedha910 Год назад
எனக்கு குடல் புடிக்காது ஆனால் நீங்கள் செய்வது பார்க்க 👌👌👌
@jazz0512
@jazz0512 9 месяцев назад
Nanum ippdi than Pannu van Anna sisscer vachu cut pannuvan easy ah irukum
@sivan9388
@sivan9388 Год назад
கழுத்தில் தாலி கயிறு போடு தாமரை வெறும் கழத்தில் இருக்ககூடாது
@thirusing388
@thirusing388 Год назад
Yes
@prabakaran-uy8gb
@prabakaran-uy8gb Год назад
Athaa potta Antha ponu entha nelamaikku Vara mudiyathu
@suganyaezhilarasan985
@suganyaezhilarasan985 Год назад
Talk relevant to the video... Chumma ipudi comment panadeenga
@srisuthan7153
@srisuthan7153 9 месяцев назад
அவ புருசனவே மாத்துரவ அவல்ட போய் சொல்ற
@jothilingam7422
@jothilingam7422 8 месяцев назад
Thu
@shayina7937
@shayina7937 Год назад
Akka nanga edhula kadalai parupu use panuvom semaiya erukum 😊😊😊
@konsigakoncy1786
@konsigakoncy1786 Год назад
Ennaku pidikathu but akka seiratha pakka nalla irukku ❤❤❤❤❤❤❤❤❤❤
@kerubinskitchen5360
@kerubinskitchen5360 Год назад
குடல் குழம்பு சூப்பர்
@vasanthasettu971
@vasanthasettu971 Год назад
Nice thamarai
@SuryaSurya25281
@SuryaSurya25281 Год назад
Enga ammavum ungala polathan nalla suthtyam pannittu samaippanga.... Same akka...
@thiruvenidamodaran8367
@thiruvenidamodaran8367 Год назад
Makeup illama, artificial sirippu illama natural erundhal thaan videos parka mudiyum
@kandasamy1959
@kandasamy1959 Год назад
Ungala yaru paka sonanga en thamara mela ovolo vaitherichal
@am72836
@am72836 9 месяцев назад
Hi Thamarai selvi Unkale romba pudikkum. Neenga romba intelligent. From Kerala
@kanagavalliveeraiyan8857
@kanagavalliveeraiyan8857 Год назад
தாமரை சூப்பரா கிளீன் பண்ணுறீங்க.
@sandhiyalogan929
@sandhiyalogan929 3 месяца назад
அக்கா சிறு குடல் சுடுதண்ணீர் போட்டு ஐந்து நிமிடம் கழித்து கட் பன்னுங்க வழுவழுப்பு இருக்காது.கட் பன்னவும் ஈசியா இருக்கும் அக்கா.
@Sarasugan4
@Sarasugan4 6 месяцев назад
Kuzhambu milagai thool recepie podunga....
@EazyCooking01
@EazyCooking01 Год назад
kadaila avlo clean panna maatanganu sollaatheeenga..naanga mess vachirukom..nallathaan clean pannuvom
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 Год назад
Mutton kadaila pa.
@sudhasudha45
@sudhasudha45 Год назад
சூப்பர்தாமரைஅக்கா😘😘😍
@sangee_138
@sangee_138 Год назад
Wow semma semma akka 🔥 soo sweet nega
@thineshkumaran-xt4px
@thineshkumaran-xt4px Год назад
சூப்பரா இருக்கு அக்கா
@kanimozhik124
@kanimozhik124 Год назад
Super akka antha kulambu milaka thool eppaty seiyannum potunga akka
@sakthikathirvelsingh7725
@sakthikathirvelsingh7725 Год назад
எனக்கு பிடிச்ச குழம்பு அக்கா
@jsubakumar850
@jsubakumar850 Год назад
பட்டை ஏலக்காய் பொடி செய்ய அளவு என்ன அக்கா
@nehrupnehrup826
@nehrupnehrup826 Год назад
சாப்பிட வரலாமா அம்மா
@RajaK-fx5ut
@RajaK-fx5ut 8 месяцев назад
தாமரை ரொம்ப கழிச்சி உன்னை பார்கிறேன் ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள்
@eswary9713
@eswary9713 Год назад
Nalla sapidunga thamari
@immayas4583
@immayas4583 4 месяца назад
My favourite kudal kulambu
@Nameless-eo4ub
@Nameless-eo4ub Год назад
Neenga eppadi colour ra shining ah aaneenga, secret solunga
@sujathasujee3988
@sujathasujee3988 Год назад
Super Thamarai
@sowndharyaviswanathan7950
@sowndharyaviswanathan7950 Год назад
அக்கா சுடுதண்ணிரில் இவ்வளவு தடவை சுத்த ம். செய்தல் ருசிசுத்தமாக இருக்கது
@rukukuna9895
@rukukuna9895 5 месяцев назад
உண்மையிலே சூப்பர் தாமரை sis ❤❤❤மலே‌சிய
@manimalarajagopal6081
@manimalarajagopal6081 Год назад
Kudal kulambu super
@karthickmurugesan6951
@karthickmurugesan6951 Год назад
உகலோடா தாமரை மலர் வாழ்த்துகள்
@mirumirusa2934
@mirumirusa2934 Год назад
எச்சி ஊறுது அக்கா ட சமையல் அ பாக்க 🤤🤤🤤🤤👌👌👌👌👌
@senthilkumari9507
@senthilkumari9507 Год назад
Migavum arumaiyaga samachirkinga
@lbalajiroyal
@lbalajiroyal Год назад
Ellam sari lotus 😮 big boss la patadukum ippaikum evlo Colour different irruku ?
@user-cd8ox4ux2j
@user-cd8ox4ux2j 3 месяца назад
Super akka u cook well and act beautiful. I like u thamarai akja. Hema from bangalore. ❤❤❤❤
@sharmilabanufazul2008
@sharmilabanufazul2008 Год назад
Nan poriyalum seiven. Neenga neetta supera seireenga🎉
@vimalaeswaran2455
@vimalaeswaran2455 6 месяцев назад
இவ்வளவு கிளீன் பண்ணா குடலில் இருக்கும் சத்தே போய் விடும் தாமரை அக்கா 😊
@Mythiliammu99-hp5fx
@Mythiliammu99-hp5fx 4 месяца назад
நாத்தம் அடிக்கும் குடலை இந்த அளவுக்கு கழுவலனா
@nirmalabalasanthiran8441
@nirmalabalasanthiran8441 Год назад
Looks so nice, I think also very good 😋 tasty, yummy👍👍👍👍❤❤❤❤❤❤👌🏼
@lotus_family
@lotus_family Год назад
Many many thanks
@3kkidsblock523
@3kkidsblock523 4 месяца назад
Very nice cooking video thamarai sis from Malaysia 🇲🇾
@saravananjaya5833
@saravananjaya5833 Год назад
My favourite
@narkis2702
@narkis2702 Год назад
Superrr Thamarai Akka🥰
@joyofficial15
@joyofficial15 6 месяцев назад
Super akka ungala enaku rembe pidikum akka ❤
@ussathkandan6958
@ussathkandan6958 Год назад
Neenga use panrathu Enna cooker ? Enna price sister
@saranyastephan3428
@saranyastephan3428 Год назад
அக்கா சூப்பர் 👏👏👏👏👍👍👍👌👌👌👌
@ramanraman8494
@ramanraman8494 Год назад
neat and clean work akka ❤
@lotus_family
@lotus_family Год назад
Thank you so much 🙂
@lavanyakarunakaran5172
@lavanyakarunakaran5172 Год назад
Sister neenga pidikathu nu solringala athu tha ulcer problem ku romba nallathu nu ennoda patti solluvanga,avangalum hot water la use pannitha seivanga but ippadi full ha clear panna matanga off boil pannitu aprama clear pannitu seivanga so....nalla irukum...chinna pasangala kozhanthaila man la saaptu vairu uppasama irukum la avangaluku la romba nallathu....
@abianukathavarayan960
@abianukathavarayan960 Год назад
Akka veetu kozhambu masala vedio podunga
Далее
😭Телеграм УДАЛЯЮТ❌
00:50
Просмотров 117 тыс.