அம்மாடி....எனக்கு மிகவும் பிடித்தமான சமையல் இது.நானும் பக்ரீத் அன்று இவைகளை செய்து சாப்பிடபோகிறோம்.புதன் கிழமை எப்படா வரும் என்று தோன்றுகிறது. மாப்பிள்ளை...பேத்திக்கும்..உனக்கும் என் மனமார்ந்த பக்ரீத் வாழ்த்துக்கள்
வெரி சூப்பர் மேன் மேடம் பார்க்கும் பொழுதே நாவில் எச்சில் ஊறுகிறது கண்டிப்பாக நாளை இந்த விரட்டி நான் செய்யப் போகிறேன் ரொம்ப நன்றி சமையல் எல்லாமே எனக்குப் பிடிக்கும்
அக்கா ரெண்டு வருஷமா என்னோட சேனல் ஆரம்பிச்சிருக்கேன் ஆனால் ஈசா கலக்கா 420 தான் வந்திருக்கு சப்ரே எனக்கு உதவி பண்ணுங்க நான் என்ன செய்யறது ப்ளீஸ் எனக்கு ஏதாவது ஐடியா கொடுங்க இல்லைனா உதவி பண்ணுங்க ப்ளீஸ் ப்ளீஸ் அக்கா
Sherin mame உங்க வீட்டு சொந்தத்துல எதுவும் பொன்னு இருக்கா நான் 50, பவுன் நகை போட்டு கட்டிகிற. ஆனா நல்ல சமைக்கனும் டேஸ்ட் ஆ வித விதமா இப்படி ஒரு பென் இருந்தால் சொல்லுங்க அழகு படிப்பு எதுவும் முக்கியம் இல்லை
Happy bakrid akka. One request plz upload பகேரியா rice with mutton gravy combo podunga am waiting ur vlog and also mention our subscriber want this recipe nu😜
Akka Dubai la iruthu neenga video onnu onna seiyum pothu semmaiya sonneega ellam mudinchu display pannum pothu vera level happy Happy Eid Mubarak your family