Тёмный

பங்குச்சந்தையில் நீங்களும் ஜொலிக்கலாம் / பங்குசந்தை ஜாதகம் / பங்குசந்தை ஜோதிடம் / Share Market Tips 

Kalidas S Siddhan
Подписаться 23 тыс.
Просмотров 8 тыс.
50% 1

MOBILE: 8675246377
GMAIL: KALI78DAS@GMAIL.COM
===================================================
#ஷேர்மார்கெட்டால்யாருக்குலாபம் #ஜோதிடமும்பங்குசந்தையும் #ShareMarketInvestments
====================================================
ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்வது எப்படி பங்குச்சந்தை ஜாதகம் ஜோதிடம் share market news மார்கெட்டால் யாருக்கு லாபம் உயர்வு நிலவரம் பங்குச்சந்தை டிப்ஸ் ரகசியங்கள் பங்கு சந்தை முதலீடு ஆலோசனை செய்திகள் ஜோதிடமும் சந்தையும்
live investments basics in tamil tips how to invest in impact of planets on stock
=====================================================

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@thendralthendral2623
@thendralthendral2623 4 года назад
மிகவும் அருமை!!
@kalidasssiddhan2065
@kalidasssiddhan2065 4 года назад
நலம் சார்
@santhoshrider7348
@santhoshrider7348 11 месяцев назад
1) மேஷ லக்னம் 2) (ரிஷப ராசி) செவ்வாய் + சந்திரன் உச்சம் 3) _____ 4) கேது பிற்போக்கு+ குரு பிற்போக்கு உச்சம் 5) ______ 6) _____ 7) _____ 8) _____ 9) புதன் 10) ராகு பிற்போக்கு+ சனி செயலிழப்பு+ சூரியன் 11) சுக்கிரன் 12)_____ ஐயா, இந்த ஜாதக அமைப்பிற்கு ஷேர் மார்க்கெட், லாட்டரி போன்றவை ஒத்து வருமா?! வேலையின்றி தவிக்கிறேன்! அதீத குழப்பத்தில் உள்ளேன்!! வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டுள்ளேன்! ஏதேனும் வழியில் தேவையான அளவும் ஒரு நிலையானதுமான பணவரவு வராதா என்று எண்ணியே இந்த கேள்வி!!! நன்றி !!
@KkkKkk-w4l2g
@KkkKkk-w4l2g Год назад
Viruchiga lagnam 3 Il sevai ucham 4 Il sukran 6 il suryan bhuthan 7 il Sani raghu 9 il guru ucham 11 il chandran kanni raasi trading panlama ayya lagnathil kethu ipothu raghu thisai sani bhuthi trading panlama
@selvakumarponnusamy5379
@selvakumarponnusamy5379 2 года назад
மிகவும் நன்றி ங்க
@kalidasssiddhan2065
@kalidasssiddhan2065 2 года назад
நலம் சார்
@Raamarajan
@Raamarajan Год назад
சார் புதன் 12 ல இருக்கு கடக லக்னம் கடக ராசி 2 ல கேதுவும் 8 ல ராகு. கஷ்டம், முடியல சார்
@ramakrishnan4182
@ramakrishnan4182 4 года назад
Excellent sir... I am Dhanur lagna and fifth lord mars in Aries and aspects 11 th house and 11 th lord venus which posited in cancer.. Shall I do the share trading?
@kalidasssiddhan2065
@kalidasssiddhan2065 2 года назад
ஜாதக ஆய்வு முக்கியம் சார்....
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
நன்றி
@kalidasssiddhan2065
@kalidasssiddhan2065 2 года назад
நலம் சார்
@tamilantamilan5741
@tamilantamilan5741 2 года назад
(1 இல் சந்திரன்)+ (2 இல் சனி +5 இல் கேது) +(10 இல் புதன் சுக்கிரன் குரு) +(11 இல் ராகு , சூரியன் , செவ்வாய், மாந்தி) ஷேர் மார்க்கெட் செட் ஆகுமா சார்
@kalidasssiddhan2065
@kalidasssiddhan2065 2 года назад
பங்கு சந்தை முதலீடு நஷ்டமா? லாபமா? 1௦ இல் குரு புதன் சுக்கிரன். 11 இல் ராகு. 2 இல் சனி கேது பாரம்பரிய ஜோதிடம்: புதன் சுக்கிரன் குரு 1௦ ஆம் வீட்டில் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் என பலன் சொல்லலாமா? மேற்கொண்டு, 11 ஆம் வீட்டில் ராகு. ராகு ANTICLOCKWISE பின்புறமாக 1௦ ஆம் வீட்டை நோக்கி அதாவது, புதன் சுக்கிரன் குரு போன்றவர்களுடன் சேர்கை என்பதால் கூடுதல் பலம் தாராளமாக பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் என பலன் சொல்லலாமா? பாரம்பரிய ஜோதிடம் + நாடி ஜோதிடம்: அதே ஜாதகத்தில்... 2 ஆம் வீட்டில் கேது சனி. கேது ஜோதிடம் வேறு. ராகு பங்கு சந்தை வேறு. பங்கு சந்தை முதலீடு காணாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது.... பங்கு சந்தையில் முதலீடு செய்ய... ஆர்ஜி ராவ் நாடி ஜோதிடம்: புதன் சுக்கிரன் சனி மற்றும் கேது அமர்ந்த பாகை முக்கியம்... புதன் சுக்கிரனுக்கு கண்டிப்பா கேது சேர்கை கூடாது... புதன் குரு சனிக்கு கேது சேர்கை என்றால் ஜோதிடம்... புதன் சுக்கிரன் கேது சேர்கை எனில் ராகு புதன் சுக்கிரன் சேர்க்கையில் இருந்து விலகுவார்.... புதன் சுக்கிரன் கேது சேர்கை இல்லை எனில் ராகு புதன் சுக்கிரன்வுடன் சேர்கை கொண்டு பங்கு சந்தை முதலீட்டை மேலும் வலுபடுத்துவார்.... முடிவுரை: பாரம்பரியம் மற்றும் நாடி ஜோதிடம் முதல் நிலை அடிப்படை ஜோதிடங்கள் ஆகும். மேற்கண்ட கொடுக்கப்பட்ட விபரங்கள் முறையில் ஒரு குறிப்பிட்ட தூரம் துல்லியமான பலன்கள் காண்பதற்கு கூட கிரகங்கள் அமர்ந்த பாகை வரை ஆராய்வு செய்தல் வேண்டும்... பாரம்பரியம் + நாடி + கேபி ஸ்டெல்லார் S.காளிதாஸ்....
@jayam7152
@jayam7152 2 года назад
Nice
@kalidasssiddhan2065
@kalidasssiddhan2065 2 года назад
நலம் சார்
@tamilantamilan5741
@tamilantamilan5741 2 года назад
1 il santhiran+ 2 il sani +5 il kethu +10 il puthan sukiran guru+11 il ragu ,sooriyan ,sevvai, maanthi Share market set aaguma sir
@kalidasssiddhan2065
@kalidasssiddhan2065 2 года назад
2 இல் சனி கேது அமர்ந்த பாகை (டிகிரி) தேவை... 1௦ இல் புதன் சுக்கிரன் குரு அமர்ந்த பாகை (டிகிரி) தேவை.. 11 இல் அமர்ந்த ராகு பாகை (டிகிரி) தேவை சார்.... பொதுவாக கிரகங்கள் சேர்கை அடிப்படை பலன்கள் காண டிகிரி தேவை. அதில், கண்டிப்பா இந்த ஜாதக ஆய்வுக்கு டிகிரி தேவை.... காரணம், ஜோதிடம் வேற ஒரு பிரிவு. பங்கு சந்தை வேறு ஒரு பிரிவு... புதன் சுக்கிரன் குரு = சனி கேதுவுடன் தொடர்பு கொண்டால்... புதன் சுக்கிரன் குரு = ராகுவுடன் தொடர்பு கொண்டால்... இங்கே பங்குசந்தையை தேர்வு செய்தால் முதலீட்டை இழக்கவும் வாய்ப்பு உள்ளது. முதலீட்டை விரிவு செய்யவும் வாய்ப்பு உள்ளது... குறிப்பு: ஜோதிடத்தில் அடிப்படை முதல்நிலை ஆய்வு செய்யவே கிரகங்கள் அமர்ந்த பாகை கிரகங்கள் அமர்ந்த இடத்தை காட்டிலும் தேவைப்படும்....
@tamilantamilan5741
@tamilantamilan5741 2 года назад
@@kalidasssiddhan2065 உங்கள் தொடர்பு எண்
@Saravanas-fo3dt
@Saravanas-fo3dt Год назад
Online market export sollunga
@kalidasssiddhan2065
@kalidasssiddhan2065 Год назад
கண்டிப்பாக சார்
@Chow1111
@Chow1111 2 года назад
சிம்ம லக்னம் லக்னத்தில் புதன்.. நட்பு.. 5ல் சந்திரன் சந்திரன் பார்வையில் 11 ல் குரு எப்படி இருக்கும் ஐயா..
@kalidasssiddhan2065
@kalidasssiddhan2065 2 года назад
நலமே... கவன சிதறல் கூடாது சார் ...
@Chow1111
@Chow1111 2 года назад
@@kalidasssiddhan2065 ஐயா பங்கு சந்தையில் முதலீடு பண்ணாலமா..
@kalidasssiddhan2065
@kalidasssiddhan2065 2 года назад
@@Chow1111 பங்கு சந்தையில் ஈடுபட முதலீடு செய்ய மேற்கண்ட பிறப்பு விபரங்கள் போதாது சார். ஜாதகம் முழுமையான ஆய்வு தேவை... முதலீடு முக்கியம் சார். அமைப்பு இல்லன்னா கூடாது. பங்குசந்தையில் buyers sellers என இருவர் என்பர். ஆனால், உண்மையில் bulk buyers sellers (FII AND DII) மற்றும் RETAIL buyers sellers என இரண்டு பிரிவே உள்ளது... BULK INVESTERS லாபம் பார்க்க RETAIL INVESTERS இல்லையென்றால் முடியாது. பங்குசந்தை ஈடுபடும் யோகம் இல்லையென்றால் வேண்டாம்... ஆக, ஜாதக ஆய்வு முக்கியம்...
Далее
Как мы играем в игры 😂
00:20
Просмотров 150 тыс.
Как мы играем в игры 😂
00:20
Просмотров 150 тыс.