Тёмный

பச்சரிசி பாயசம் | Instant Rice Payasam In Tamil | Raw Rice Kheer | South Indian Dessert recipe 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 376 тыс.
50% 1

பச்சரிசி பாயசம் | Instant Rice Payasam In Tamil | Raw Rice Kheer | South Indian Dessert recipe
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
• Instant Rice Payasam |...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/...
#InstantRicePayasam #RicePayasam #Payasam #HomeCookingTamil #Ricekheer
Payasam Recipes
Rava payasam: • ரவை பாயாசம் | Rava Pa...
Javvarisi payasam: • ஜவ்வரிசி பாயாசம் | Ja...
Kadalai paruppu payasam: • Healthy Recipes Series...
பச்சரிசி பாயசம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1/2 கப் (Buy: amzn.to/2T8oLwA)
தண்ணீர் - 1 1/2 கப்
பால் - 1 லிட்டர் (Buy: amzn.to/2Gz9D4r)
கன்டென்ஸ்டு மில்க் - 200 கிராம் (Buy: amzn.to/3982zIL)
நெய் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RBvKxw)
முந்திரி பருப்பு (Buy: amzn.to/36IbEpv)
திராட்சை (Buy: amzn.to/36WfLhN)
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2U5Xxrn)
குங்கும பூ (Buy: amzn.to/31b1Fbm)
செய்முறை
1. பச்சரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, 2 விசில் வரும் வரை பிரஷர் குக் செய்யவும்.
2. கடாயில் பால் ஊற்றி கொதிக்கவிடவும்.
3. பால் அளவு பாதியாக குறைந்த பின் வேகவைத்த பச்சரிசியை போட்டு கிளறவும்.
4. இதனுடன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்.
5. தாளிப்பு கரண்டில் நெய் ஊற்றி, முந்திரி திராட்சை வறுக்கவும்.
6. பால் நன்கு கொதித்து சுண்டும் பொழுது, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.
7. பச்சரிசி பாயசம் தயார்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 116   
Далее
Mark Rober vs Dude Perfect- Ultimate Robot Battle
19:00
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 322 тыс.
Recipe 313: Arisi Thenga Payasam
9:51
Просмотров 277 тыс.
Caramel Rice Payasam Recipe in Tamil
5:11
Просмотров 609 тыс.