Тёмный

பச்சை மரத்தை வெட்டினா பாவமில்லையா?- பழங்குடிகளின் கேள்வி | Ellorum Innaattu Mannargale 

Kalaignar TV News
Подписаться 1,4 млн
Просмотров 364 тыс.
50% 1

#EllorumInnaattuMannargale #TribesofTamilnadu
ஆதிவாசிகளை அப்புறப்படுத்தினால் வனத்தை யார் பாதுகாப்பது? | எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே!
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
RU-vid : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de...

Опубликовано:

 

5 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 368   
@gopisekar7583
@gopisekar7583 4 года назад
மாசில்லா மனிதர்கள் நல்ல எண்ணங்கள் கொண்ட இவர்களை போற்றுவோம்.
@indirabaskaran8777
@indirabaskaran8777 4 года назад
இவர்கள் தான் காட்டின் பாதுகாவலர்கள் இவர்கள் காட்டில் இருக்கும் வரை தான் காடுகள் வாழும்
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 4 года назад
நிகழ்ச்சி தொகுப்பாளர்.. தொகுத்து வழங்கும் விதம் அருமை...👌 👌 👌
@singapenmaryamvadhoodh6877
@singapenmaryamvadhoodh6877 4 года назад
இவர்களுக்கு பெயர் தான் மனிதர்கள் சூப்பர்
@kparanisamy2638
@kparanisamy2638 3 года назад
&&sn
@satakathullasatakathulla3620
@satakathullasatakathulla3620 3 года назад
#
@shivasumimiththu5173
@shivasumimiththu5173 3 года назад
காசு பணம் தேவை இல்லை.. யார்கிட்டேயும் கடன் வாங்க தேவை இல்லை.... அன்பு காட்டி ஏமாற வேண்டாம்.... மகிழ்ச்சியான வாழ்க்கை....
@mahalakshmij7807
@mahalakshmij7807 2 года назад
கோடி நன்றிகள் 🙏 வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.சிறப்பு⭐⭐⭐⭐⭐
@karthikeyanmmani-yo8sm
@karthikeyanmmani-yo8sm 5 лет назад
பச்சை மரத்தை வெட்டினால் பாவம் இல்லையா அப்படின்னு சொன்ன பாட்டியும் மிருகங்களோடு பேசணும் அப்படின்னு சொன்ன பாட்டியும் மழை மட்டும் இல்ல எங்க இருக்கிற விலங்குகளும் சாமி தான் அப்படின்னு சொன்ன பாட்டியும் இவங்க எல்லாருமே கள்ளம் கபடமில்லா பேச்சு அருமை கலைஞர் டிவில இப்படியும் ஒரு புரோகிராம் சூப்பர்
@evanmano4541
@evanmano4541 4 года назад
மொத்த தமிழினத்தையும் வெட்டி சாய்த்த சின்னமேளம் தெலுங்கன் கருணாநிதியின் தொலைக்காட்சியே இதைவெளியிடுவதுதான் கொடுமை.
@kaviarasanv7824
@kaviarasanv7824 4 года назад
@@evanmano4541 மிகவும் சரி
@madeshshivam952
@madeshshivam952 3 года назад
@@evanmano4541 yess
@Madhu.R
@Madhu.R 4 года назад
" எல்லாமே சாமி தான்" 🙏 Beautiful souls!
@naturebynature1724
@naturebynature1724 4 года назад
நான் வனத்துறை அதிகாரியாக வரும்போது இந்த மண்ணின் பிள்ளைகளாக இன்றும் வாழ்ந்து வரும் இந்த பழங்குடிகளை வைத்து ஒரு பெரும் வனப்புரட்சி செய்ய இருக்கிறேன்.. அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறேன்.. விரைவில் வருகிறேன்.. என் வனத்தாயே...
@valkaipayanam3499
@valkaipayanam3499 3 года назад
Valthugal anna
@nagendranajith
@nagendranajith 3 года назад
Romba thanks Anna.. Enagalukaga nengalam irukinga na.. romba santhosam than.... Romba romba thanks 🙏🙏🙏🙏
@isanpurimagincentre2771
@isanpurimagincentre2771 3 года назад
@@valkaipayanam3499 pp
@user-fj9vv7dk6x
@user-fj9vv7dk6x 2 года назад
லட்சியம் பல வலிகளையும் வேதனைகளையும் தரும் அதைக் கடந்து வென்று காட்ட வேண்டும் வாழ்த்துக்கள்
@RajaRajan-rd2fb
@RajaRajan-rd2fb 20 дней назад
அண்ணா ஆரம்பிசிட்டீங்களா..
@kamala1012
@kamala1012 5 лет назад
இது ஒரு தனி உலகம்.இயற்கையுடன் ஒன்றிய வாழ்வு.உணவுக்காக வாழாமல் வாழ்வதற்காக உண்ணுகிறார்கள்.ஆண் பெண் சமத்துவம்,விலங்குகளுக்கும் சுதந்திரம்.பசியில்லை,நோயில்லை,போட்டி பொறாமையில்லை.தன்னலம் இல்லை.எவ்வளவு அழகான ,இனிமையான,பசுமையான வாழ்க்கை.இதையெல்லாம் பார்த்தபின் நம்மிடம் இருக்கும் பணமும்,ஆடம்பரமும் வீண் என்றே தோன்றுகிறது.ஒரு நல்ல அனுபவம் தந்த காணொலி.
@SureshP-fz1sw
@SureshP-fz1sw 3 года назад
கோழிய பிடிக்கிறது வளர்ப்பு நாயா இருந்தாலும் விசம் வெச்சு கொல்லுகிற இந்த உலகத்துல...... வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடும் மிருகங்களும் ஒரு ஜீவன் தானே அதுக்கும் பசிக்கும் இல்லையா என எண்ணும் அன்பு உள்ளங்கள் நம் ஆதி பூர்வக்குடிகள்.........💯💕💐👌🙏
@user-vu1vm3qo9d
@user-vu1vm3qo9d 4 года назад
கலப்படமற்ற உறவு..கள்ளம் கபடமில்லா மனசு.இயற்கையை மதிக்க தெரிந்த மனித நேயம்..❤️
@saravananp6269
@saravananp6269 2 года назад
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் இவர்களின் சிரிப்பில் இறைவன் இருக்கின்றார்
@mallikaambrose3420
@mallikaambrose3420 5 лет назад
அருமையான பதிவு மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது
@kdevanesankungan6314
@kdevanesankungan6314 3 года назад
அருமை
@sivanesanpc6599
@sivanesanpc6599 4 года назад
இவர்கள் பேசுவதில் ஈழ தமிழ் போல் இருக்கு . அருமையான பதிவு நன்றி
@madeshshivam952
@madeshshivam952 3 года назад
Yes
@GanesanGanesan-of1rd
@GanesanGanesan-of1rd 4 года назад
எல்லாம் சரி அந்த மக்களை ஒருமைபடுத்தி (அவன். அவா )என்று பேசுவதும் மட்டும் நெருடலை தருகின்றது
@snpnishanth9905
@snpnishanth9905 4 года назад
S... Brother
@naveennthn
@naveennthn 4 года назад
அவன் ஒரு நெருக்கச் சொல், இறையை கூட அவன் என அழைக்கிறோம்
@saranksp
@saranksp 4 года назад
@@naveennthn உங்க அப்பாவை அவன் னு சொல்லு ..மத்தவன சொன்னா உதைப்பான்
@Madhu.R
@Madhu.R 4 года назад
@@naveennthn அழகா சொன்னீங்க.
@krahul456
@krahul456 2 года назад
அருமையான பதிவு நண்பரே!!💚
@drsathiyarajselva9811
@drsathiyarajselva9811 4 года назад
அருமையான பதிவு. 1. Mother milk is it for sale..semma punch. 2.மரத்தை வெட்டினால் பாவம்.சிறந்த பகுத்தறிவு சிந்தனை.
@mohameddasthagir78
@mohameddasthagir78 3 года назад
மலைகள் இல்லையேல் வனங்கள் இல்லை, வனங்கள் இல்லையேல் நீங்கள் இல்லை , நீங்கள் இல்லையேல் நாங்களும் இல்லை
@eramamoorthi7789
@eramamoorthi7789 4 года назад
அடுத்த முறை இந்த மனிதர் ஆகா பிறக்க வேண்டும்
@senthil5468
@senthil5468 4 года назад
நானும்
@nikeshnikesh2428
@nikeshnikesh2428 4 года назад
Ithuku adutha piravi thevai illa.intha worldlayae valalam
@gnanaprakash5969
@gnanaprakash5969 3 года назад
Naanum
@sundarpandian787
@sundarpandian787 3 года назад
Arumai.
@ShankarNarayanan13
@ShankarNarayanan13 2 года назад
You can live a life far better than this there is a RU-vid channel named thannal they teach how to build. People in the western are moving to a life like this they build cobb house with adobe bricks. You can live a life without money.
@ravisf8877
@ravisf8877 4 года назад
இவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது.
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 3 года назад
இந்த மாதிரி வீட்டு வாழ வேண்டும்
@user-yh7zk9zr8u
@user-yh7zk9zr8u 2 месяца назад
என் வாழ்வின் மிகப்பெரிய தாக்கம் இந்த பதிவு. இந்த பதிவிற்காக கலைஞர் செய்திகளுக்கு தலை வணங்குகிறேன்.
@dahliasrinivasan
@dahliasrinivasan 3 года назад
தொகுப்பாளரின் வார்த்தை ஒவ்வொன்றும் வார்த்தை அல்ல .. அது அவர்தம் வாழ்க்கை...வரிகள் அல்ல... ஆதி மக்களின் ..வலிகள்.
@RanjithKumar-iw9di
@RanjithKumar-iw9di 4 года назад
இயற்கைதான் தமிழர்களின் முதல் கடவுள்
@segaranflora5474
@segaranflora5474 4 года назад
Mr.Guna Segaran it's a lovely presentation,what a lovely culture.really so much touched seeing this video.
@zaheerhussain3049
@zaheerhussain3049 4 года назад
இயற்கையும் எளிமைதான் மனித வாழ்வியல்
@samuelshyamrajasekar5737
@samuelshyamrajasekar5737 4 года назад
No corona fearing ,no economic problem,no job problem , their peoples culture is good,we want to enjoy life,but no chance for us
@ganesanp3827
@ganesanp3827 2 месяца назад
Nandri Tholare🎉🎉🎉🎉
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 года назад
Superb Series done by Kalaignar tv. keep doing thanks
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 Год назад
Beautiful documentary very beautiful voice over. Congratulations brother. Innocent people.
@sheikmaideen3866
@sheikmaideen3866 4 года назад
Alagana makkal.....💞💞💞💞💞
@sujithaarumairajah4537
@sujithaarumairajah4537 4 года назад
சிறப்பான பதிவு சகோதரா. வாழ்த்துக்கள். அவர்களை பார்த்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும், இயற்கை எப்படி ேபனி வளர்ப்பது. அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் , நீ௫டி வாழவேண்டும்.
@vkr6449
@vkr6449 4 года назад
பயனுள்ள காணொளி
@user-yh7zk9zr8u
@user-yh7zk9zr8u 2 месяца назад
பழங்குடியின அழகான தமிழ். கலைஞர் செய்திகளுக்கு நன்றி.
@vijayalakshmi-kn4vq
@vijayalakshmi-kn4vq 3 года назад
really cool people...never imagined them to be this simple and open minded.
@shyamala1404
@shyamala1404 2 года назад
One of the best video I ever seen , purely true hearted peoples ,
@user-hq5nz7xb6u
@user-hq5nz7xb6u 2 года назад
ஐய்யா மகிழ்ச்சி
@shrithar5318
@shrithar5318 2 года назад
Script,edit,voice , content எல்லாம் சிறப்பு.
@docblog8996
@docblog8996 Год назад
True humans living with nature.
@kamalaaadityaa7742
@kamalaaadityaa7742 3 года назад
அருமை வாழ்த்துகள் 👍👍
@Rubeekutty
@Rubeekutty 3 года назад
அமைதியான அன்பான கௌரவமான ஆடம்பரமில்லாத வாழ்க்கை....
@puvipriyan6149
@puvipriyan6149 4 года назад
Paaa Sema title.....sema clarity...sema voice..... awesome brothers 💪🏼💪🏼💪🏼💪🏼 nowadays I watch ur videos day by day
@babumohan7405
@babumohan7405 4 года назад
தயவு செய்து நாம போய் அவைகளை தொந்தரவு தர வேண்டாம். நிம்மதியாக நோய் நொடி இல்லாமல் வாழ்க்கை நடத்தும் பழங்குடி மக்கள் காடுகளின் தெய்வம்
@dilrukshansugumar2067
@dilrukshansugumar2067 4 года назад
யாம் பெற்ற இன்பம் இவ் வையமும் பெறுக
@nandhinipriya8168
@nandhinipriya8168 3 года назад
என்னையும் கூட்டிட்டு போங்க சார் pls
@aryaneelu2823
@aryaneelu2823 3 года назад
Anger voice ♥️lovely❣️
@manimaranu5215
@manimaranu5215 Год назад
"அறிவற்ற சூன்யங்கள் ஆளுகின்ற அரசு". ஐயாவின் விளக்கம் அருமை!
@suganthinysriharathas2385
@suganthinysriharathas2385 4 года назад
Very sweet heart, innocent people
@sathishking1960
@sathishking1960 3 года назад
Super video brother ❤️ vazhthukkal thankyou so much 🙏🙏🙏
@sivaranjanid4007
@sivaranjanid4007 4 года назад
Beautiful life they living....
@junaidahmohdsaad5337
@junaidahmohdsaad5337 4 года назад
Wow so beautiful 💝💝💝💝🙏
@nazarma1965
@nazarma1965 2 года назад
அருமை
@arjunarjunan8517
@arjunarjunan8517 4 года назад
நமது சொந்தங்கள், நமது மக்கள், நம் அண்ணன்கள், நம் தம்பிகள் , சகோதரிகள் , நம் காடு என்று சொல்லும் படித்தவர்களே .... உரிமையுடன் சொல்லும் அய்யா ....
@vallikrishnamoorthy874
@vallikrishnamoorthy874 4 года назад
Sema life style no sad tension depression nothing peaceful
@anthonynadarmasih612
@anthonynadarmasih612 2 года назад
Super video full natural
@deenadeen3765
@deenadeen3765 4 года назад
Thanks!
@asarerebird8480
@asarerebird8480 Месяц назад
யானைகளோடு ஒத்துப் போய் வாழ்க்கையை நடத்தும் உயர்ந்த மக்கள்
@agrudirsv
@agrudirsv 3 года назад
Very nice series .. Kudos to the whole team
@shalinibaskar3024
@shalinibaskar3024 2 года назад
Beautiful life super bro
@maheshbabi7048
@maheshbabi7048 3 года назад
Arumayana pathioukal
@ajithkumarnatchrulvideosaj1095
@ajithkumarnatchrulvideosaj1095 4 года назад
Nalla thagavel nandri
@kathiresan9932
@kathiresan9932 4 года назад
முக்கியமான பதிவூ அண்ணே
@BalaMurugan-dp7wt
@BalaMurugan-dp7wt 4 года назад
அருமை 👍👍👍
@TheDeadlysenthil
@TheDeadlysenthil 5 лет назад
Cinematography 🔥🔥🔥
@kpeagle5878
@kpeagle5878 4 года назад
வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் இல்லையென்றால் இறந்து போய் விடலாம்
@sarumathisarumathi853
@sarumathisarumathi853 3 года назад
Apo epo negga uyiroda ellaiya ?sethu poitigala?😂🤣🤣😂😂😂
@lakshmisridhar9276
@lakshmisridhar9276 4 года назад
Very beautiful information
@iyanduraiip6646
@iyanduraiip6646 2 года назад
Super🙏anna
@ranjitharanju6921
@ranjitharanju6921 4 года назад
Very nice.i like tooo much.
@sammax4295
@sammax4295 4 года назад
The best video I ever see The best brother and thank you
@directorraananth9371
@directorraananth9371 4 года назад
ஒளிப்பதிவு சிறப்பு
@jabastinjayamanoharan2605
@jabastinjayamanoharan2605 4 года назад
Tribe have lot of knowledge to cure number of diseases. We need to document his life, food habits and medicine
@manimaranmanimaran1658
@manimaranmanimaran1658 4 года назад
Arumai
@arasusolotraveller1606
@arasusolotraveller1606 3 года назад
😎 Heart touching 💕👍
@saranmurthi5555
@saranmurthi5555 3 года назад
சூப்பர் அய்யா
@karthikeyankarthikeyan5194
@karthikeyankarthikeyan5194 3 года назад
சூப்பர் ஜயா அருமையான பதிவு 🙏
@sathyaj
@sathyaj 4 года назад
Very good Video. All these people live long with all the blessings of the GOD.. I really thank team who create this video. Kindly don't stop post like this videos. make more video like this. We want to know live with nature...GOD Bless you all..
@GodwinThaya
@GodwinThaya 5 лет назад
Nice
@t.m.ananda4440
@t.m.ananda4440 4 года назад
Super super pro very nice
@kalaj4846
@kalaj4846 4 года назад
Wow
@s.divakars.divakar4339
@s.divakars.divakar4339 2 года назад
Super
@ramkrishnan9009
@ramkrishnan9009 4 года назад
இனிமையாக தமிழ்
@sembiyaatalks
@sembiyaatalks 4 года назад
அடேய் கலைஞர்டிவி, Royal furnitiure நடத்துற நீ சொல்லாதே அதை.
@mehavarunanselvakrishnan4538
@mehavarunanselvakrishnan4538 4 года назад
😂😂
@mehavarunanselvakrishnan4538
@mehavarunanselvakrishnan4538 4 года назад
Authu manal alli vitathu? Malliya M-sand ku allichathu? Keta thesa throgi...
@jaysuthaj5509
@jaysuthaj5509 4 года назад
சூப்பர்
@johnbosco8209
@johnbosco8209 4 года назад
Very good brother, let them enjoy their world, Do not disturb them and save them
@RizwanaAkbar-ps3jp
@RizwanaAkbar-ps3jp 4 года назад
Super nyc video
@asriyazudeen
@asriyazudeen 4 года назад
Nice work bro..
@dinesh3894
@dinesh3894 4 года назад
Amazing
@natarajraj8276
@natarajraj8276 3 года назад
Intha video pannathukkaga unkalukku evlo thanks sonnalaum porathu bro.......thank u so much..
@vivekvivek9722
@vivekvivek9722 2 года назад
Your voice & explanations are Vera level.
@nivedhitharaghuraman9263
@nivedhitharaghuraman9263 4 года назад
💗👌
@rdilipanand
@rdilipanand 4 года назад
At V.P .Gunasekeran , Give respect to all people. You are not born from nowhere. They have more knowledge then all of us put together.
@s7sguru762
@s7sguru762 2 года назад
தொகுப்பு அருமையானது
@gitavk5015
@gitavk5015 Год назад
கீழ ஓரே பொகை சார்!ஓரே நாத்தம் சார்!பளார் பளார்னு ஆயிரம் செருப்படி!!👌👏👍🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@murugavelm5037
@murugavelm5037 3 года назад
சிறப்பு
@smsurgicals7268
@smsurgicals7268 3 года назад
உங்க கழகங்களிடம் தான் கேட்க வேண்டும்
@meenar2781
@meenar2781 4 года назад
Semma
@vkvk9253
@vkvk9253 4 года назад
Siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva
@rbeestamil6658
@rbeestamil6658 4 года назад
Excellent
@emanuelsuresh4794
@emanuelsuresh4794 3 года назад
Mass video 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@prabhakarank257
@prabhakarank257 3 года назад
Super sir🙏🙏🙏
Далее
Boots on point 👢
00:24
Просмотров 2,8 млн
Этот Пёс Кое-Что Наделал 😳
00:31
skibidi toilet multiverse 039 (part 2)
08:58
Просмотров 4,5 млн
Boots on point 👢
00:24
Просмотров 2,8 млн