Тёмный
No video :(

பச்ச மட்டையில் கொடுவா மீனை சுட்டு சாப்பிட போறோம் | Koduva Fish Barbeque 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 135 тыс.
50% 1

#KoduvaFish #FishFry #UngalMeenavan

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 117   
@akcreation9465
@akcreation9465 2 года назад
நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா இப்படிக்கு உங்கள் மீனவன் தம்பி
@jebarani1320
@jebarani1320 2 года назад
தம்பி கட்டா மீனை சுடுரான் அண்ணன் கொடுவா மீனை சுடுரான் பாக்குற நாங்க எதை சுட கிங்தோணி
@shanthielango7664
@shanthielango7664 2 года назад
நாங்கள் எப்படி முயற்சிப்பது. கடலேஇல்லாத ஊர். இவ்வளவு fresh ஆக கிடைக்க வாய்ப்பே இல்லை. You enjoy enjoy enjoy
@neldan4392
@neldan4392 2 года назад
HELLO KINGSTON TEAM. U GUY'S ARE THE BEST PEOPLE. SO simple HARD WORKING, HONESTAND SINCERE. Donw TO EARTH GUY'S GOD BLESS U ALWAYS. Mariadas deserves THIS GIFT FROM GOD Through KINGSTON. KINGSTON IS guardians ANGEL. KINGSTON HAS GOOD HEART. NEXT Mariadas NEW HOUSE AND THEN MARRIAGE VERY Good. WE ALL praying FOR U GUY'S Mariadas drive VERY CAREFUL THIS ADVICES FOR KINGSTON , ANTONY AND THEIR team's. BYE GUY'S FROM NEW YORK.
@user-qo3bf1ke2x
@user-qo3bf1ke2x 2 года назад
இன்ட்ரஸ்டிங்கானா வீடியோ ஓரு மீன்னுக்கு எத்தனை பங்கு
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 2 года назад
சூப்பர் பிரதர் ஜோதி கோபிசெட்டிபாளையம்
@rajasekark7356
@rajasekark7356 2 года назад
வீடியோ சூப்பர் வேர லெவல் 👌😋👍
@sammysayonsatchithanandam.9947
@sammysayonsatchithanandam.9947 2 года назад
SUPER THAMPI CONGRATULATIONS UNGAL MEENAVAN & UNGAL MEENAVAN TEAM SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.
@lohitdisha2371
@lohitdisha2371 2 года назад
Super video nanba Kingston and Mariyadas vera level video nanba super ❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kowsalyadevi8951
@kowsalyadevi8951 2 года назад
வணக்கம் அண்ணா, video சூப்பர், வாழ்த்துக்கள்💐💐💐
@ammub2013
@ammub2013 2 года назад
பயனுள்ள மற்றும் பயனுள்ள வீடியோக்கள் மற்றும் தகவல் வீடியோக்கள் போன்ற இந்த வகையான பயனுள்ள வீடியோக்களை உருவாக்குங்கள். வெறுமனே வ்லாக்குகள், தனிப்பட்ட வ்லாக்குகள், டைம் பாஸ் வ்லாக்குகள், வெறுமனே பகட்டாக மற்றும் போஸ் கொடுப்பதற்குப் பதிலாக ❤️❤️
@Smilingcooking1220
@Smilingcooking1220 2 года назад
சூப்பர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@user-gl5jc9vd7k
@user-gl5jc9vd7k Год назад
Anne neenga pesurathu semma🎉
@thaheerthaheer9960
@thaheerthaheer9960 2 года назад
கடல் கரையில் வெளிக்கு இருந்துவிட்டு குண்டி கழுவும் வீடியோ எப்போ போடுவீர்கள் அதையும் வீடியோவாக போடவும் ஆவலுடன்
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 года назад
Semma treat vandha konna sutta repeat tu.... Barbecue...Greetings from bangalore India...
@ashokasho6215
@ashokasho6215 2 года назад
வேற லெவல் நா என்ன நண்பா
@kumaranr3410
@kumaranr3410 2 года назад
Video supera iruku… Patu mariyadass careful irunga 👍
@jyesamma8877
@jyesamma8877 2 года назад
Neenga sappittadhu tha very beautiful
@user-fe8uc1pf4w
@user-fe8uc1pf4w 2 года назад
Anna Ithe mathiri video neraya podunga
@arjunattupaiyanak6323
@arjunattupaiyanak6323 2 года назад
வீடியோ எடுக்கும் போது நாங்களும் தான் இருந்தோம் அந்த மீன் நீங்க பைல இருந்து தானே கொண்டு வந்தெங்க அப்ரம் எப்படி கடல் இருந்து பிடிக்கிற மாற்றி விடியோ போடுறீங்க உங்கள் வீடியோ உண்மையா இருக்கும்நு நெனச்சு தான் மக்கள் பாக்குராங்க ஆணா நீங்க இப்படி பணிட்டு இருகிங்க....😡😡😡😡😡
@gamingtamil3693
@gamingtamil3693 2 года назад
🙄🙄🙄
@_razak_abdul_
@_razak_abdul_ 2 года назад
அடேய் அவ பண்ணது ஸ்கிரிப்ட் தான்டா அத நீ மீனூட செவில் பார்தே கண்டு பிடிக்கலாம் 😂😂🧠💯
@sahith7186
@sahith7186 2 года назад
Hii bro na Jaya Surya friend broo
@kaviyapraveenkumar4808
@kaviyapraveenkumar4808 11 месяцев назад
Nanga epdi merina beech la ipdi try pannarathu
@senthuvaa1377
@senthuvaa1377 2 года назад
Anna nee vera level
@VillageFisherWorld
@VillageFisherWorld 2 года назад
அண்ணா சூப்பர் வேற லெவல் 👌
@sujettapraveen9223
@sujettapraveen9223 2 года назад
Meen masala podo secret solunga
@gunapugazh2293
@gunapugazh2293 2 года назад
Bro neenga boat vangittintala
@user-gl5jc9vd7k
@user-gl5jc9vd7k Год назад
Anne neenga pesurathu rompa putikkum
@simeong1539
@simeong1539 2 года назад
அருமை. வாழ்த்துக்கள்
@mddass9047
@mddass9047 2 года назад
நாங்க பாக்கறதோட சரி முயற்சி எல்லாம் கிடையாது நண்பா 🤔
@kovai2439
@kovai2439 2 года назад
முயற்சி திருவினையாக்கும்
@mubinariyaz3738
@mubinariyaz3738 2 года назад
I am so happy for you 💯
@a.t.mmathesh1162
@a.t.mmathesh1162 2 года назад
எங்க ஊர்ல கொடுவா மீனும் கூரல் மீனும் ஒன்றுதான்னு சொல்லுவாங்க
@ruthran481
@ruthran481 2 года назад
Super video
@CMMANI-js3wg
@CMMANI-js3wg 2 года назад
இது எந்த area கடல் நண்பா
@karanbala1947
@karanbala1947 2 года назад
மரியதாஸ் fans club🥳🥳
@lakshmiraj3589
@lakshmiraj3589 2 года назад
எண்னை பாக்க வெச்சி சாப்பிறிங்களே
@shajitharsath4101
@shajitharsath4101 2 года назад
Indha fish ipa pudikkala adu matum yennala confirm aa solla mudiyum
@SelviFurnitureKrr
@SelviFurnitureKrr 2 года назад
அண்ணா எக்ஜாம் முடிந்ததும் மூக்கையூர் வருகிறோம் நண்டு வேட்டை
@TamilSelvan-gg7mk
@TamilSelvan-gg7mk 2 года назад
Bro Starting music edition mass
@ramya_offical9873
@ramya_offical9873 2 года назад
சூப்பர் அண்ணா
@senthuvaa1377
@senthuvaa1377 2 года назад
Indija vanthaal unkalai vanthu paappan
@harisonxaviar6991
@harisonxaviar6991 2 года назад
Nanpa love from Kerala njan muthal
@sivasgamingtamil1367
@sivasgamingtamil1367 2 года назад
அருமை அண்ணா சூப்பர் ❤️❤️💥💥💥💥
@gopirajamahadevan3513
@gopirajamahadevan3513 2 года назад
Intha Meena neenga ueroda pudicha mari theriyalaya , eppudi pudichinga sollunga
@ellathuraimech599
@ellathuraimech599 2 года назад
Today unga vedio va ah first pathadhu na dha i am so happy 😍😍
@sudhakarsudhakar7258
@sudhakarsudhakar7258 2 года назад
Super 👌
@sidharthbalagopal1186
@sidharthbalagopal1186 2 года назад
Content ok but camera angle sarila
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 2 года назад
தம்பி இ லங்கை வந்தால் புங்குடுதீவு வாருங்கள்
@nicegamer9079
@nicegamer9079 2 года назад
Bro onga big fan bro enakku kanniyakumari
@suntharysundram8720
@suntharysundram8720 2 года назад
Good 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻
@ravan17894
@ravan17894 2 года назад
Super
@mirutulatravels5702
@mirutulatravels5702 2 года назад
Super broooooo
@magesparee9075
@magesparee9075 2 года назад
All your videos very good brothers. From Malaysia Mages ulagam RU-vid channel 😊
@NaveenKumar-ih1nu
@NaveenKumar-ih1nu 2 года назад
Unga name Sariya thariyala nanba
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 2 года назад
வாழ்த்துக்கள்
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 года назад
Ji ponnaram fish pathi solunga bro
@fisherman_voice
@fisherman_voice 2 года назад
I am first 💞
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 2 года назад
நலமா நண்பரே
@Murako_ff
@Murako_ff 2 года назад
I have full support your youtube channel my friend
@raghavanraghavan1653
@raghavanraghavan1653 2 года назад
ரொம்ப விளம்பரம்..தாங்க முடியலை..ஸ்கிப் பண்ணிட்டு ஓடறதுதான் ஒரே வழி..
@omnilovers734
@omnilovers734 2 года назад
Super bro
@BNJAHIRTHAHIRA
@BNJAHIRTHAHIRA 2 года назад
Business pathi pasanum anna
@rkalaiprakash9282
@rkalaiprakash9282 2 года назад
அண்ணா , உங்க கடை தென்காசியில் திறக்க வேண்டும்
@ammub2013
@ammub2013 2 года назад
Please make these kind of useful videos like useful and helpful videos and informative videos and sensible videos. Instead of simply vlogs, personal vlogs, time pass vlogs, simply flaunting and posing etc ❤️❤️
@raviraisrinath
@raviraisrinath 2 года назад
Yenga. Neenga.. English pesunga ahnaaa English pesaravanga kita pesungaa.... Indha edathula English thevaiiyre ila..
@frs78670
@frs78670 2 года назад
Super anna
@jahannaranmathar7789
@jahannaranmathar7789 2 года назад
Super madal fish fry
@maheswarir565
@maheswarir565 2 года назад
anna unga videos ellame thinamum parpen
@vannipodiyan
@vannipodiyan 2 года назад
சூப்பர்
@shajitharsath4101
@shajitharsath4101 2 года назад
Contentuu kaaha ipa pudicha mari kaatringa
@imadhudheenyaseen6940
@imadhudheenyaseen6940 2 года назад
Super anna. Kuwait
@Prakash_Balu
@Prakash_Balu 2 года назад
😍😋😋😋😋
@santhosh.m3235
@santhosh.m3235 2 года назад
Anna unga name ganesan
@sujiharan.s1881
@sujiharan.s1881 2 года назад
Super anna 👍🏽
@ajithkumart255
@ajithkumart255 2 года назад
Where is hermas ungalukum avarkum ethum prachanayaa kingsten
@josephine.i8964
@josephine.i8964 2 года назад
Aal aaluku thani channel. Sambathikanum illa. Koodiya viraivil mariyadosdkum thani channel. Athan light a pesa start panni irukar mariyadoss hero
@ajithkumart255
@ajithkumart255 2 года назад
@@josephine.i8964 Anthony oru channel open pannitaru bro ethum prachana pola
@stjosephtheppakulam1618
@stjosephtheppakulam1618 2 года назад
You are super fisherman like Peter (Jesus Apostle)
@Future-Goal
@Future-Goal 2 года назад
He's name is ganesan!
@nimalraj3452
@nimalraj3452 Год назад
Hi Anna kantnan
@kanyakumaricartooncomedys623
@kanyakumaricartooncomedys623 2 года назад
Anna name
@sureshkumar-tq7xn
@sureshkumar-tq7xn 2 года назад
அண்ணன் தம்பிக்கு இன்னைக்கு மீன் சுடுறது தான் வீடியோ போல. அந்தோணி கட்டாமீன் சுட்டான் அத விட இது சூப்பர் தான்...,
@amanj884
@amanj884 2 года назад
ஏலே நாக்கு ஊறுதுலா
@vasanth439
@vasanth439 2 года назад
👍👍👍
@mohdriyajudeen6808
@mohdriyajudeen6808 2 года назад
😋😋😋😋
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 2 года назад
இந்த மீன் பயங்கரநெய்யா இருக்கும் சாப்டாஇருக்கும் நல்ல ருசியாக இருக்கும்
@rajkumar332
@rajkumar332 2 года назад
First viewer
@tngameryt7815
@tngameryt7815 2 года назад
Op
@charlesnelson4609
@charlesnelson4609 2 года назад
Koduva fish is available only in the deep sea.Please don't run the reals. How come is possible to catch it in the shore itself, using a stick.Really funny.
@730thanu7
@730thanu7 2 года назад
உங்கள்மீனவன்அண்ணாநான்உங்கள்விடியோபாப்பதிள்எனக்குநாள்லாவிறுப்பாம்நான்்இலங்கைவிசுவமாடு
@johnhussein3773
@johnhussein3773 2 года назад
in malay - ikan siakap
@bulsanrayappan9075
@bulsanrayappan9075 2 года назад
இப்ப எல்லாம் நீங்க மீன் பிடிக்கபோரதேஇல்லையா
@suthansuthan1365
@suthansuthan1365 2 года назад
Bro 😉🤣🤣😉😂
@indiraskitchen8603
@indiraskitchen8603 2 года назад
சுவையான நெத்திலி மீன் அவியல் 😋ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-nHQpNaapdhw.html
@Smilingcooking1220
@Smilingcooking1220 2 года назад
அண்ணா எனக்குத் தலை வேண்டும் நான் வருகிறேன் கூடிய சீக்கிரம்
@akashfactstamil264
@akashfactstamil264 2 года назад
Yanakum support panuga broo
@sambathrangamanar2285
@sambathrangamanar2285 2 года назад
🤐🤐🤐👌👌👍
@ellappanellappan6948
@ellappanellappan6948 2 года назад
👌👌👌🐟🐟🐟🐟😎😎😎🤝🤝🤝
@senthilkumarm8876
@senthilkumarm8876 2 года назад
💪💪💪💪💪🇮🇳
@indiraskitchen8603
@indiraskitchen8603 2 года назад
சுவையான பாறை மீன் குழம்பு 😋ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fM5TYRR79xA.html
@senthilrajasekaran9356
@senthilrajasekaran9356 2 года назад
உங்கஆட்டத்தில்என்னையும்சேர்த்துகோங்கஅண்ணா
@RoWdY_KiNg007
@RoWdY_KiNg007 2 года назад
ஆமா,இல்லனா...ஆட்டைய கெளச்சு விட்ருவோம்...🤣😂
@raguraguraguragu417
@raguraguraguragu417 2 года назад
Hi
@mubinariyaz3738
@mubinariyaz3738 2 года назад
🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤😂
@user-bk1eo5ck3s
@user-bk1eo5ck3s 2 года назад
வேட்டுவர் 🏹 மீடியா. Subscribe. 🙏👌
@BNJAHIRTHAHIRA
@BNJAHIRTHAHIRA 2 года назад
Pls sollunga I will call you
@devthinesmaster1216
@devthinesmaster1216 2 года назад
தமிழ் போதும் அண்ணா.... ஆங்கிலம் நமக்கு எதுக்கு...தொழில் சம்பந்தமா பாவிக்கலாம்....அவ்வளவுதான்... நீங்கள் தமிழில் பேசும் போதே எந்த மொழிக்காரனுக்கும் புரியனும்....புரியும்..
@vasanthikanasan6415
@vasanthikanasan6415 2 года назад
Not goob over action
Далее