Тёмный

பஞ்சுமிட்டாய் சேலைக்கட்டி Mari Sir ஆடுனதை பாத்து..🔥Pls அழ வைக்காதீங்க🥺-Vaazhai Sivanaindhan & Sekar 

Little Talks
Подписаться 3,6 млн
Просмотров 94 тыс.
50% 1

#vaazhai #mariselvaraj #paranjith #kalaiyarasan #Mysskin #dhivyaduraisamy
Periyar Maniammai Institute of Science And Technology
For Admission: pmu.edu/
Aachi Masala : www.aachifoods...
For Latest Exclusive Updates visit: littletalks.in/
LittleTalks is an entertainment company focused on bringing new and innovative content to the Tamil Audience.
For more videos Subscribe us @ goo.gl/zTRgkS
Click here to watch :
Little Talks Exclusive Interviews: • LT Exclusive Interviews 😎
Little Talks Bloopers: • LT Bloopers 🤣
Follow us on
WhatsApp : whatsapp.com/c...
Facebook : / littletalks
Instagram : / littletalksmedia
Twitter : / littletalksyt
RU-vid : / littletalksmedia
Website : littletalks.in

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 66   
@azhagarnallan4893
@azhagarnallan4893 16 дней назад
தம்பிகளே உங்கள் இரண்டு பேருக்கும் என் மனதார வாழ்த்துக்கள் இன்னும் இதுபோன்ற உண்மைக்கு நெருக்கமான படங்களில் நடித்து மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@melanchezhiyan7419
@melanchezhiyan7419 16 дней назад
அருமையான யதார்த்தமாக‌வாழ்வியலை நடிப்பில் வாழ்ந்து காட்டிய தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 16 дней назад
என் தம்பிகளுக்கு ஆசை முத்தங்கள் ❤🥰
@suryakala7783
@suryakala7783 16 дней назад
ஒவ்வொரு யூடியூப் சேனல் இந்த பசங்க பாடுற அது அழகா இருக்கு சூப்பர் தம்பிகளா வாழ்த்துக்கள்
@MahiMahisha-vo9qu
@MahiMahisha-vo9qu 16 дней назад
செல்லங்களே செல்வங்களாவீர்கள் வாழ்த்துக்கள் தங்கங்கள்
@suganyadevi5326
@suganyadevi5326 15 дней назад
correct padipu romba mukkiyam. Valthukkal👍👍👍
@navaneethangopalakrishnan5503
@navaneethangopalakrishnan5503 12 дней назад
இயக்குனர் மாரிசெல்வராஜ் இரு சிறுவர்களின் வாழ்வியலை வாழை திரை படத்தின் மூலம் வாழ வைத்துள்ளார். இச்சிறார்களின் வாழ்க்கை மென்மேலும் சிகரங்களை எட்ட என் வாழ்த்துக்கள்
@meenameena-ci1et
@meenameena-ci1et 16 дней назад
Ponvel sema super unnoda acting I love you
@keerthis7803
@keerthis7803 15 дней назад
@komers8314
@komers8314 16 дней назад
Excellent interview,mari sir made impossible as possible
@madasamyshanmugam4000
@madasamyshanmugam4000 15 дней назад
தம்பிகளுக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் இரண்டுபேரும் எதிர்காலத்தில் நல்ல நடிகர்களாக வரவேண்டும்.
@santharama8007
@santharama8007 13 дней назад
தம்பிகள் படிப்புதான் முக்கியம் என சொன்னதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ravichandran9299
@ravichandran9299 16 дней назад
Super. No words to expression... All the best in your future life.
@elumalaielumalai7153
@elumalaielumalai7153 16 дней назад
வாழ்த்துக்கள் தம்பி மேலும் மேலும் உயர🤝
@mania.s2686
@mania.s2686 16 дней назад
உங்கள் இரண்டு பேருக்கும் என் மனதார வாழ்த்துக்கள்
@mohanamonu5511
@mohanamonu5511 15 дней назад
Both of you super acting. Ponvel I like you super smiling.
@jeeviprakash6132
@jeeviprakash6132 16 дней назад
Thangangala neenga nalla varanum ❤god bless you boys❤
@meenameena-ci1et
@meenameena-ci1et 16 дней назад
I love you thambi ponvel
@nehrumathi791
@nehrumathi791 16 дней назад
Congratulations thampikala,nalla padinga,
@muniappans8595
@muniappans8595 15 дней назад
அண்ணன் நடிகர் திலகத்தையே நடிப்பில் இருவரும் விழுங்கி விட்டார்கள்.🎉👍.கரூரான்.
@mayappqngurunathan4924
@mayappqngurunathan4924 15 дней назад
வருங்காளசூப்பர்ஸ்டார் பொண்வேல் சிணிமாவில்மிகமிகஉயரத்தை பிடிப்பார் வாழ்த்துகள்
@tamilselvan1731
@tamilselvan1731 16 дней назад
Vazthukkal brother vazhga valamudan
@akarthikeyanakarthik8647
@akarthikeyanakarthik8647 12 дней назад
யன்னுடைய மகன் உணர்ந்தேன் என் மகனே❤
@ragunathan3629
@ragunathan3629 15 дней назад
Boy's🎉🎉🎉👏👏👏👑👑👑
@JansiRani-d8q
@JansiRani-d8q 16 дней назад
டான்சே ஆடத்தெரியாதா .ரொம்ப அழகாக ஆடி இருக்கிறாய்.
@roselineselvi2399
@roselineselvi2399 16 дней назад
Super Thambigala 👏👏👌👌🙏🙏❤❤❤
@SahanaSahana-m5n
@SahanaSahana-m5n 15 дней назад
Sema kalakkal 🎉🎉
@esaimurugan8074
@esaimurugan8074 16 дней назад
தம்பிகளா கலக்கிட்டீங்க போங்க படத்துல
@RajakumariS-p5x
@RajakumariS-p5x 16 дней назад
God bless you my son's ❤❤❤❤❤❤
@mahamukilan
@mahamukilan 16 дней назад
Raaya❤
@learnwithsundari
@learnwithsundari 15 дней назад
They both lovely❤❤❤❤ rahul and ponvel ❤❤❤
@moniranjivlogs
@moniranjivlogs 13 дней назад
Boys keep rocking God bless you both
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 15 дней назад
இருவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினீர்கள் நன்றாக படித்து நன்றாக பெரிய நடிகனாக வர வேண்டும்
@PriyatharisiniPriyatharisi-i4t
@PriyatharisiniPriyatharisi-i4t 15 дней назад
பொன் வேல் சூப்பர்❤❤❤
@baskar.abaskar.a8671
@baskar.abaskar.a8671 15 дней назад
ரெண்டு ஹீரோ மெட்டிரியல் ரெடி
@kalaivasuki9618
@kalaivasuki9618 16 дней назад
All the best both of u
@NirmalaK-h5t
@NirmalaK-h5t 16 дней назад
God bless you. Study well both of you.
@justforfun9188
@justforfun9188 16 дней назад
Super da chllangala
@a.kalpanaa.kalpana9213
@a.kalpanaa.kalpana9213 4 дня назад
நான் பெறாமல் பெற்ற செல்வங்களே நீங்கள் பேசுவதை கேட்கும் போது மனது வலிக்கிறது படிக்கவும் செய்வேன் வேலைக்கும் போவேன் என்பதை கேட்கவே பெருமையாக இருக்கிறது பெற்றோர்களின் கஷ்டத்தை புரிந்து நடக்கும் குழந்தைகள் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம் நீங்கள் பொக்கிஷங்கள் அன்பு மகனே நீ நீடோடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் உன்னை ஒரு முறை பார்க்க வேண்டும் செல்லம்❤❤❤❤❤❤❤❤❤ என் மகனை பார்ப்பது போலவே உள்ளது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Krithigaradha-pq9xr
@Krithigaradha-pq9xr 16 дней назад
Super acting thambi
@mahamukilan
@mahamukilan 16 дней назад
Raaya❤❤
@pappukonar9058
@pappukonar9058 5 дней назад
நான் இந்த படம் பார்த்து ரெம்ப அழுகை வந்து விட்டது அருமையான படம் என் பழைய நினைவு வந்தது இரண்டு தம்பி யும் அருமை
@prasanthk7974
@prasanthk7974 16 дней назад
Vera level bro ❤
@Iknowyou0031
@Iknowyou0031 4 дня назад
Tamil cinema la indha rendu thambigalum periya edam irukuhh 🎉❤
@umadevi8895
@umadevi8895 16 дней назад
Super
@a.kalpanaa.kalpana9213
@a.kalpanaa.kalpana9213 4 дня назад
திருநெல்வேலியில் மட்டும் நடக்கல டா தம்பி எல்லா ஊர்லயும் இந்த மாதிரி நிறைய பேர் கஷ்டப்பட்டு தான் இருக்காங்க என் லைஃப்ல இந்த மாதிரி நடந்து இருக்கு நான் என்னுடைய பழைய வாழ்க்கைக்கு சென்று திரும்பினேன் உங்கள மாதிரி தான் நானும் வயல் வேலைக்கு விடுமுறை நாட்களில் செல்வேன் 🥺🥺🥺 நீங்க இரண்டு பேரும் வாழைப் படத்தில் நடிக்க இல்லை வாழ்ந்து காட்டி உள்ளீர்கள் மிகவும் இயல்பான நடிப்பு நடிப்பாக தோன்றவில்லை உண்மையாகவே தான் இருந்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@psychoboss9131
@psychoboss9131 16 дней назад
Raayandaa😊
@thulasirajan672
@thulasirajan672 16 дней назад
Praise the lord
@ambigaimeena
@ambigaimeena 13 дней назад
I like sekar.
@_tgadam1168
@_tgadam1168 16 дней назад
Super❤
@shalinisakthivell5847
@shalinisakthivell5847 15 дней назад
Nice thambi
@DGvlogs1724
@DGvlogs1724 15 дней назад
New video out
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 15 дней назад
கமல் : பாட்சா பாய் அடுத்து நீங்க தான்❤❤
@DHARUNKUMAR-lg9pj
@DHARUNKUMAR-lg9pj 14 дней назад
❤❤❤
@MurugananthamVadivel
@MurugananthamVadivel 16 дней назад
ம்பா ம்பா ம்பா ....... அருமை
@krishnamoorthy2108
@krishnamoorthy2108 16 дней назад
🎉🎉🎉🎉❤❤
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 15 дней назад
ஏல சேகர் love u ல ❤
@ragunathan3629
@ragunathan3629 15 дней назад
Boy's🎉🎉🎉👏👏👏👑👑👑
@felciaj1335
@felciaj1335 9 дней назад
Super
@jamesmallar911
@jamesmallar911 15 дней назад
❤❤❤
@ragunathan3629
@ragunathan3629 15 дней назад
Boy's🎉🎉🎉👏👏👏👑👑👑
@__.ajithxz.__
@__.ajithxz.__ 8 дней назад
❤❤❤
@meenalshrt4817
@meenalshrt4817 15 дней назад
❤❤❤
Далее
Какой звук фальшивый?
00:32
Просмотров 610 тыс.
Какой звук фальшивый?
00:32
Просмотров 610 тыс.