Hi friends good afternoon! Special video out ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5OCIbn1XMDo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
Wow..... super 👌👌👌👌 akka.idiyappam thakkali kuruma .idayappathuku thakalikurumanu unga video la therinjiketa akka.ithu varikum coconut milk , mutton paya matum than seivanganu ninicha .thnku so much akka 🙏🙏🙏🙏🙏 love lot akka❤❤❤
ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 இடியாப்பம் தக்காளி 🍅 குருமா செம அசத்தலாக இருக்கு 👌😋 இடியாப்பம் பூ மாதிரி சூப்பரா இருக்கு மருமகன் சாமி இடியாப்பம் தக்காளி குருமா டேஷ்டுல அப்படியே மயங்கிட்டாங்க ரசிச்சு சாப்பிடும் போதே தெரிகிறது டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன் சூப்பர் மா அருமையா இருந்தது 👍 இடியாப்பம் மாவு நல்லா வேக வைத்து இருக்கீங்க அதனால ரொம்ப சாஃப்டா இருக்கும் எவ்வளவு நேரம் கழித்து சாப்பிட்டாலும் அதே மாதிரி சூப்பரா இருக்கும் இல்லியாமா அருமை 👍 வேற லெவல் மா நேற்று புது கிச்சன் அப்படின்னு சொன்னீங்க இது எப்போதும் கேரளாவில் உள்ள கிச்சன் தானே ஒன்னும் புரியல ஆனால் கிச்சன் பள பளன்னு சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️
Sangee super recipe n both are good combination. Inge blore la sariyana mazhai climate super aaa irrukku. Kandippa thakkali kuruma try pannittu feed back kudukkiren ppa
Thank you so much sister for your efforts dedication towards your cooking great women 💫💫💫💫🌺🌺🌺👌👌 morning 7 o'clock to 1:30 pm lunch time Nalla irukuma kuruma siater lunch box ku
Mam you are so sweet. This the first time I have seen the string hopper mixture. I will try this recipe. Thank you very much. Allah bless you and your family. How to make mutton kurma with grave? 🇱🇰🎉🌹👍👍👍👍
அதுக்கு நீங்க சந்தேகமானேன்னு இருக்கு அதுல புரிஞ்சாதான் இருக்கு வரும் என இட்லி கொஞ்சம் டைட்டா இருக்கும் சோ நீங்க இந்த இடியாப்ப குழாயில் புரிஞ்சா புரிஞ்சிங்கினா என்ன பொருத்தவரைக்கும் வராது
Hi Sangeema first i say thanku for this video. This is my favourite dish too but didn't do proper method even one time. But given correct measures in easy way with side dish thakkali kurma looking soo yummy perfect match. Definitely i try soon and give you comment dear. 👍👌😋😋😋😋💓💓💓
நமக்கு எல்லாமே செய்யதெரியும்னாலும் சங்கிதா சமைக்கும் போது நான்இப்போது தான் சமையல் கத்துக்கிற மாதிரி இருக்கு நான்9..வயசுல இருந்து.சமைக்குறேன். நாங்கள் ஹோட்டலும்வச்சு இருக்கோம்
Hi, Sangee, ma. What a tasty combo👌👌soft idiyappam and thakkali kuruma. All those ingredients u have added would definitely enhance the taste of this thakkali kuruma. Idiyappam and the coconut oil flavour would b sooo tasty. This morning I made ragi chappathi for breakfast, da. I added ghee for few chappathis and really the taste was awesome, Sangee, ma. Thanks a lot for sharing such healthy and tasty recipes and today's combo also I will try soon, da👍😍😍💕💕