மிக அருமையான பதிவு பார்வையாளர்களுக்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வீடியோ எடுத்து பதிவிட்டு உள்ளீர்கள் பாராட்டப்பட வேண்டிய விஷயம். செய்யும் இடத்தில் இருந்து பார்ப்பது போல இருந்தது நன்றி
வணக்கம் சகோதரரே.. தற்போதைய காலகட்டத்தில் பைபர் கண்டுபுடிப்பதற்கு முந்திய காலகட்டத்தில் என்ன மெட்டிரியல் பயன்படுத்தி தண்ணிர் படகுக்கு உள்ளே செல்லாதவாறு செய்தார்கள் என்று தெரிந்துகொள்ள ஆவல்.. தமிழ்ச்செல்வன் தாய்லாந்து வாழ் தூத்துக்குடி தமிழன்