Тёмный

படமா இது : பரியேறும் பெருமாள் பற்றி பாரதிராஜா : Barathiraja praises Pariyerum Perumal 

Подписаться
Просмотров 1,2 млн
% 21 216

Director #Barathiraja praises #Pariyerum Perumal directed by Maari Selvaraj word by word he explains each and every scene where he got thrilled and amazed by his creativity and work...he also states directors like #Vetrimaran, #Raam, #Maari Selvaraj etc.to be the assets of the current generation into cinema..he also says that he runs and tries to run......
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
ru-vid.com

Опубликовано:

 

12 ноя 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 635   
@ravikandasamy9785
@ravikandasamy9785 5 лет назад
படம் அருமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, அதை பாரதிராஜா வாயால பேச வெச்ச மாரி செல்வராஜுக்கு சல்யூட் ....
@muthuraja7628
@muthuraja7628 5 лет назад
RAVI KANDASAMY super comments Anna
@kumudhahappyannachi688
@kumudhahappyannachi688 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-i0iMfoV3hyk.html
@anbudanHaren
@anbudanHaren 4 года назад
உண்மை
@selvamkv5891
@selvamkv5891 3 года назад
படைவீரன் படம் பாரு
@ranjantechnocrat
@ranjantechnocrat 3 года назад
Namma thaan ya jaathi jaathi nu pesittu irukkom avanga la otrumaiya thaan irukaanga
@bhuvaneshwarkumarbhuvi4232
@bhuvaneshwarkumarbhuvi4232 5 лет назад
அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....💐💐💐💐
@user-uk9ci6st9j
@user-uk9ci6st9j 5 лет назад
இது படம் இல்லை இன்றும் பல ஊர்களில் நடக்கும் உன்மை
@guru7149
@guru7149 5 лет назад
இது படம் இல்லை ஒவ்வொரு ஊர்களில் நிகழும் உண்மை
@user-wf2mj4px4q
@user-wf2mj4px4q 5 лет назад
Absolutely
@Manikandan-qv4qp
@Manikandan-qv4qp 5 лет назад
எந்த ஊரில் ஐயா😶
@BOBO-wq9mx
@BOBO-wq9mx 5 лет назад
@@Manikandan-qv4qp Salem
@Manikandan-qv4qp
@Manikandan-qv4qp 5 лет назад
@@BOBO-wq9mx சேலத்தில் எந்த ஊரில் நடந்த உண்மை.
@BOBO-wq9mx
@BOBO-wq9mx 5 лет назад
@@Manikandan-qv4qp yebbaa dai ரொம்ப ஓவர் டா இதெல்லாம். நல்ல பொது அறிவு இப்படியே இருங்க👌👌👌 ராஜலட்சுமி கொலை
@sumathip5301
@sumathip5301 5 лет назад
படம் பார்த்து கண்கள் களங்கினேன். வாழ்த்துகள்.
@ma.s2603
@ma.s2603 5 лет назад
Idu padama iduku chennaila mattum than oodiruku
@suburamanisuburamani230
@suburamanisuburamani230 5 лет назад
Supera irunthuchu that's graet
@kumudhahappyannachi688
@kumudhahappyannachi688 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-i0iMfoV3hyk.html
@ramanathanm7130
@ramanathanm7130 3 года назад
கலங்கினேன்.....
@cutietrendz5178
@cutietrendz5178 3 года назад
ரசிச்சி ரசிச்சி படம் எடுக்குற பாரதிராஜா... இப்படி ரசிச்சி ரசிச்சு scenes அ சொல்லும் போது... stunning அ இருக்கு... நான் யார பார்த்தாலும் கண்டிப்பா இந்த கேள்விய கேட்ருக்கேன்... நீங்க பரியேறும் பெருமாள் படம் பாத்துருக்காங்களானு.... படமா இது...ப்ப்ப்பா no words.... 👏👏👏👏👏
@alexpandi5829
@alexpandi5829 5 лет назад
இந்த படத்தில் வரும் காட்சிகள் எங்க ஊர் பக்கம் நடக்குற சம்பவங்களோடும் ... நாங்களும் இந்த மாதிரி அனுபவித்தது கண்கள் முன்னே வந்து செல்கின்றன...
@kaleeswaran4659
@kaleeswaran4659 5 лет назад
Padam illa kaviam
@chiyanvicky7718
@chiyanvicky7718 5 лет назад
வலி என்பது அவர் அவர்களுக்கு வந்தால் மட்டுமே தெரியும் புரியும்
@mad-128creations2
@mad-128creations2 3 года назад
100 percent unmai bro
@chiyanvicky7718
@chiyanvicky7718 3 года назад
@@mad-128creations2 😍
@subhapriya3877
@subhapriya3877 3 года назад
Yes bro😢💯💯💯
@bts_seven_angel1668
@bts_seven_angel1668 3 года назад
Enna vali puriyala
@chiyanvicky7718
@chiyanvicky7718 3 года назад
@@bts_seven_angel1668 Ena purila
@madhavann9091
@madhavann9091 5 лет назад
ஒரு கலைஞன் இன்னுறு கலைஞனுக்கு குடுக்கும் மரியாதை
@sawkatalisusman8341
@sawkatalisusman8341 5 лет назад
அருமையான பேச்சு பாரதிராஜா சார் ....பரியேறும் பெருமாள் அருமையான படம்
@ashokr
@ashokr 5 лет назад
Amaam pechula mattum than arumai... adhulayum sonnar paaru arumaiya, herokku innum konjam karuppu thechu vitrukalamnu, super ! Padathoda message a vida heroinoda appa jaadhiya kurippidama irundhadhu dhaan avarukku romba pudchidham.... idhilerndhu theriala avaru jaadhiya pathi enna nenaikirarnu!
@leninraj4095
@leninraj4095 5 лет назад
Great sir great film
@ajithkannan3524
@ajithkannan3524 3 года назад
பாரதி ராஜா ஒரு சாதி வெறியன் அத எவ்வளவு சமாளித்து அவன சாதியை பாதிக்கவில்லை என்று பெருமை தட்டி கொள்கிறான்
@madhubalika7979
@madhubalika7979 5 лет назад
உங்களைபாலசந்தர் பாராட்டியதை விட மிக நேசமாக பாராட்டி விட்டீர்கள்
@algaiyamuniyandi1200
@algaiyamuniyandi1200 3 года назад
🌹🙏🌹🙏🌹🙏🌹🙏💘 திரைப்படத்தின் இமயமே மாரி செல்வராஜ் வாழ்த்தும் போது அவரை வணங்குவதில் பெருமை கொள்கிறோம்🌹🙏🌹🙏🌹
@rameshezhil9048
@rameshezhil9048 4 года назад
ஒவ்வொரு கிராமத்திலும் சாதியின் பெயரால் நடைபெறும் நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்தியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் இது போன்ற படைப்புகளை மீண்டும் வியக்க வாழ்த்துக்கள்
@jafarjaman8514
@jafarjaman8514 2 года назад
Very wonderful comments✔✔✔
@justiprabus1804
@justiprabus1804 5 лет назад
திரையில் படம் பார்க்க தவரிவிட்டேன் மிகவும் வருந்துகிறேன்
@nagarajan6527
@nagarajan6527 4 года назад
Nanum than pa
@aravinds.r2399
@aravinds.r2399 4 года назад
Yes broo
@sachinselva7541
@sachinselva7541 4 года назад
Mee too bro romba feel pannan
@r.karthikr.karthik7702
@r.karthikr.karthik7702 4 года назад
Nanum dhan 😔😔
@kumudhahappyannachi688
@kumudhahappyannachi688 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-i0iMfoV3hyk.html
@pandiuma1633
@pandiuma1633 3 года назад
Barathiraja is one of the best village director
@mohammedjasim4254
@mohammedjasim4254 5 лет назад
Oru dialogue ( unga ponnu kudothu vachchava ava ninaikurathulam avanala pesa mudiyuthu ana naa......?) Sema
@jeevajee2528
@jeevajee2528 4 года назад
பெரிய டைரக்டர் எவ்வளவு பெரிய தன்னடக்கம் வாழ்த்துக்கள் சார்
@titusthavamani6521
@titusthavamani6521 5 лет назад
இயக்குனர் சிகரத்தின் நேர்மையான விமர்சனம்.. நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை முந்தி தந்த முத்தான இயக்குனர் பாரதிராசாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.. Congrats Director Mr. Mari Selvaraj and the amazing team
@rev.dr.dharmarajmedia2605
@rev.dr.dharmarajmedia2605 5 лет назад
Bharathiraja has gone to Everest level and proved himself as generous and geneouse in appreciating other directors.The way he viewed and analyzed the film and his beutiful way of revealing the same is from the outset of his heart.He also proved fit to receive honorary Doctorate.So, long live Dr. Bharathiraja.....
@NandhaKumar-iw7ql
@NandhaKumar-iw7ql 5 лет назад
Dharmaraj S ama ama but 96 katha avaru assistant eluthunathu than
@anthonithevathas6343
@anthonithevathas6343 5 лет назад
இது படம் அல்ல காவியம் .உலக அரங்கிற்கு கொண்டு செல்லவேண்டிய படம்.
@Asher531
@Asher531 4 года назад
Poda . Fool
@mindvnoice7692
@mindvnoice7692 4 года назад
@@Asher531 haha nee poda 🤫
@kumudhahappyannachi688
@kumudhahappyannachi688 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-i0iMfoV3hyk.html
@MrX-hk3gd
@MrX-hk3gd 4 года назад
Hahaha... Kaaviyama??? Semma comedy
@allenjones5695
@allenjones5695 3 года назад
@@Asher531 saathi veri pudicha mirugame
@user-my5oy3zx4j
@user-my5oy3zx4j 5 лет назад
நீங்காமல் நினைவில் நிலைத்திருக்கும் ஒரு படம்
@gdvejayakumar7524
@gdvejayakumar7524 5 лет назад
இது படம் அல்ல... இன்றும் பல ஊர்களில் நடந்துகொண்டிருக்கிறது....
@m.manjunathan4593
@m.manjunathan4593 5 лет назад
வாழ்த்துக்கள் மாரிசெல்வராஜ் அண்ணா
@dhinasviewzzz7095
@dhinasviewzzz7095 5 лет назад
One of the fantastic movies i have ever watched in my life.
@angelinrajendran1174
@angelinrajendran1174 5 лет назад
Pariyerum perumal's director nd the entire cast is deserved to win Oscar🏆
@user-wf2mj4px4q
@user-wf2mj4px4q 5 лет назад
Well said
@gadgetstech1973
@gadgetstech1973 5 лет назад
Angelin Rajendran oscaraa 😂😂😂 yaara neengalam
@raghavgally
@raghavgally 5 лет назад
@@gadgetstech1973 you think only Oscar eligible only for English movies or this movie is not deserved to get an Oscar.
@gadgetstech1973
@gadgetstech1973 5 лет назад
Raghavan Rajendran adegapa yengaluku theriyum yela language movieskum irukunu other language movies la vangurathu romba kastam nala padam thaan ana oscar alavuku worth illa
@gadgetstech1973
@gadgetstech1973 5 лет назад
Wrestling Fights kastam bro foreign language flim la vangurathu neenga tamil padatha matum patha ipdithaan ithaan nala irukum yela language padamum parunga apo theriyum
@sugumardravan5261
@sugumardravan5261 5 лет назад
Superb & thanks for supporting
@K.B.KrIsH89
@K.B.KrIsH89 5 лет назад
இந்த மாதிரி படம் தமிழ் சினிமாவில் வருவது கடினம்
@lakshmipathiappu2063
@lakshmipathiappu2063 5 лет назад
Antha climax shot la ivloo details irukaa😱😱
@vedikkaiguys8338
@vedikkaiguys8338 3 года назад
EPA tha theriyutha😂
@lathadeena6059
@lathadeena6059 5 лет назад
Yes... Ipadi solliteee polam I'm in love with this movie.. it feels so good
@sudhakaransundaraj6541
@sudhakaransundaraj6541 5 лет назад
superb presentation bharathiraja sir. you are really a rational director. Mari selvaraj deserves a lot.
@SaravanaKumar_951
@SaravanaKumar_951 3 года назад
One of the best movie 100 national award,100 Oskar award movie Mari Selva Raj Sir, 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@sathishbalachandran7479
@sathishbalachandran7479 3 года назад
Its a great movie♥ ♥ frm kerala..🥰🥰
@christophermathew8304
@christophermathew8304 4 года назад
தமிழ் படங்களிலே பரியேறும் பெருமாள் படம் தான் மிகச்சிறந்த படம்
@Mahamahi1727
@Mahamahi1727 5 лет назад
Pariyerum perumal semma semma movie anna ☺☺☺☺☺☺
@madurapandiyan8085
@madurapandiyan8085 5 лет назад
Good movie...amazing script
@ramrajponnusamy690
@ramrajponnusamy690 5 лет назад
This is My favorite movie to no:1 in Tamil
@rubydoll100
@rubydoll100 5 лет назад
My hearty congrats to you MARI SELVARAJ. GOD BLESS YOU.
@Shekharfun87
@Shekharfun87 5 лет назад
Unmai sir padam semma yenaku semmaiya pidichiruku and songs all awsm
@madhanche5183
@madhanche5183 3 года назад
வாழ்க்கை முடியும் வரை அனைவரும் கற்றுக்கொண்டே தான் இருப்போம்😍
@shankarg8579
@shankarg8579 3 года назад
Yes
@pugazhenthiarjunan9720
@pugazhenthiarjunan9720 5 лет назад
Itha Vida oru movie en valkaila pathathu illa , I love Mari selvaraj
@anandaraj8013
@anandaraj8013 5 лет назад
பாரதி கண்ணம்மா படத்க்கு பின் ஒரு நல்ல சாதிய திரைப்படம் hats opp மரி செல்வராஜ்
@Gokka_mokka_gaming
@Gokka_mokka_gaming 3 года назад
Big salute to u for this appreciation sir....👍🙏💥
@subbusubramani6340
@subbusubramani6340 5 лет назад
உண்மையான பேச்சு பாரதிராஜா sir thank u
@boostupvibes572
@boostupvibes572 4 года назад
மிக சிறந்த படம் 😄😍
@pandian101010
@pandian101010 5 лет назад
Nalla padam
@maxell008
@maxell008 5 лет назад
Nice 👍 appreciation MR bharathiraja sir
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 5 лет назад
True speech..good review as director s angle Barathiraja sir.. respect sir. Mariselvaraj congrats..proud of you.
@siddiqhassan6906
@siddiqhassan6906 5 лет назад
Good film .. it's not only a film but also a lesson to our society!!!! Bharati Raja sir... 😘😄
@ravikanth181
@ravikanth181 5 лет назад
You are great sir.
@tryponraj
@tryponraj 5 лет назад
தேவர் தேவேந்திரர் வாழ்வியல் புரிதலில் தான் தென் தமிழகத்தின் அமைதி உள்ளது. தமிழ் சமுதாய ஓர்மை என்பதற்கு வெற்றிகரமான முதல் சிந்தனை படைப்பு ப.பெருமாள். பாராட்டி பேசிய தேவமரர்களுக்கும், பாராட்டு பெற்ற தேவேந்திர மார்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@veluji3045
@veluji3045 5 лет назад
Dehavr jadhikum idhukum Enna samandham?
@deenudiary
@deenudiary 5 лет назад
அண்ணன் கிருஷ்ணசாமி வழியில் எல்லாரோட பூ-வையும் light ஆ சப்பிட்றீங்க பாஸ்.. அருமை... இந்த படத்தோட கருத்தே எல்லாம் ஒன்னுன்னு தான்... அத கூட புரிஞ்சிக்க முடில... செத்துரு இன்னிக்கே
@villagefoodsamayalkaran2868
@villagefoodsamayalkaran2868 5 лет назад
நீங்கள் உன்மையிலே படம் பார்தீர்களா?
@tryponraj
@tryponraj 5 лет назад
@@villagefoodsamayalkaran2868 பார்த்தாச்சு. தவிர மாரி செல்வராஜ் என் நண்பர். அவர் காட்சி என்கிற இயக்குனர் ராம் அவர்களின் blog இல் மாரி கட்டுரை எழுதி, அதை நண்பர் என்கிற முறையில் விமர்சிக்கும் காலத்தில் இருந்தே தொடர்கிறது எம் உறவு.
@villagefoodsamayalkaran2868
@villagefoodsamayalkaran2868 5 лет назад
@@tryponraj neengal vimarsithathai mari Ku anupiirunthalum ithe kelviyeithan ketirupar endru ninaikiren. Thavaru irunthal koorungal naam anaivarum jathi verubadinri iruka vendumenru intha padam maiya kooraga amainthullathu. Neenga suya jathi perumai pesuvathu nallatha?
@rajsr742
@rajsr742 5 лет назад
Loveveble speech sir........
@nirmalagracymahadevan5668
@nirmalagracymahadevan5668 4 года назад
watched this movie 3 times . It was rt touching movie.
@thangadurai9251
@thangadurai9251 4 года назад
Vazthugal Anna ✍️
@cwceditz
@cwceditz 5 лет назад
Unga speech ah kettu innoru time padam pakkanum pola
@shunmughapriya745
@shunmughapriya745 3 года назад
yes
@rathikamanickam4321
@rathikamanickam4321 5 лет назад
Pariyerum perumal,adiye karuppi national award winner
@rithishkumar5065
@rithishkumar5065 4 года назад
History Film Pariyerum Perumal.
@charlamenanc6264
@charlamenanc6264 4 года назад
Love you Maari and BharathiRaja
@JAYAMYOUTUBECHANNEL
@JAYAMYOUTUBECHANNEL 4 года назад
நல்ல மனிதர் நல்ல பதிவு நன்றி அய்யா..
@thilagavathi3009
@thilagavathi3009 5 лет назад
Good movie
@niranjanmartin4018
@niranjanmartin4018 4 года назад
Bharathiraja sir super speech
@georgeleejo
@georgeleejo 5 лет назад
Really well appreciated bharathiraja sir. Mari selvaraj is a great talent. As u said each frames and dialouges is conveying straight in to your hearts. Climax is teriffic. Loved the movie. Each characters did justice, i wud like to point out characters of yogi babu and the actor who potrayed 'thatha mesthiri'. Also the experimentation in tht song is something new. Running short of words to appreciate the movie.
@sinankm2750
@sinankm2750 4 года назад
Revaluationery regards from kerala
@josephsylvester5649
@josephsylvester5649 3 года назад
Sir, you have highlighted about this issue three decades ago in depth. Ex. Vedham puthidu was the start and it also created a impect with lot of emotions. PP movie took another dimension for sure but the master was barathiraja sir. From sri lanka.
@mpraveenpraveen1042
@mpraveenpraveen1042 5 лет назад
vazthukkal Bharthi raja sir pariyerum perumal one of the best best movie of indian cinema
@vocvolleyballclub9566
@vocvolleyballclub9566 5 лет назад
Wow fantastic speech
@superselvakumar8769
@superselvakumar8769 5 лет назад
Sir Neengal iruutntha eriya veru but ungal karuthu ku appuram maruu thanks so much sir
@balagurupandiyan1965
@balagurupandiyan1965 5 лет назад
Great speech
@sathishshiva3
@sathishshiva3 5 лет назад
Super movie ..part 2 pls
@krishnaandavar1436
@krishnaandavar1436 5 лет назад
barathiraja sir u r explain beautyfuly thank u thank u
@amirthaamirthasairam1157
@amirthaamirthasairam1157 5 лет назад
We love u sir i see ur picture 96 trust u that movie created u sir. That story all ur skill . U a legend sir .
@rajeshm.p5217
@rajeshm.p5217 5 лет назад
Long time super movie sir
@anbukasinathan514
@anbukasinathan514 4 года назад
Tamil சினிமா கிடைத்த பொக்கிஷம் மாரி செல்வராஜ்
@mariyaraju7871
@mariyaraju7871 5 лет назад
அவ்வளவு நேர்த்தியா எடுத்து சாமானியனுக்கும் புரியும் வகையில் உருவாக்கிய மாரிசெல்வராஜ்க்கு வாழ்த்துக்கள்
@aharshinishravya1505
@aharshinishravya1505 3 дня назад
மாரி செல்வராஜின் ஒவ்வொரு படைப்பும் பிரமாண்டமானதே🎉🎉🎉🎉🎉
@sbaranikumar
@sbaranikumar 3 года назад
திறமைசாலிகளை மனம் திறந்து பாராட்டுவது நல்ல குணம்
@s.mahenthiran8259
@s.mahenthiran8259 5 лет назад
Thanks sir
@johnpatrick8525
@johnpatrick8525 5 лет назад
Super sir
@immanuvelstephen9222
@immanuvelstephen9222 2 года назад
Marry Selvaraj en thambi nalla varuvar . God bless u bro you r history.👍👌👌👌
@nainamohammed7043
@nainamohammed7043 5 лет назад
அருமை யான படம் ..வாழ்த்துக்கள்
@VijayVijay-lp1up
@VijayVijay-lp1up 5 лет назад
Vera level space Sir very very nice
@ManiKandan-de2lv
@ManiKandan-de2lv 5 лет назад
நான் படத்தில் சில காட்சிகளை பார்த்து அழுதுட்டேன்
@shekartmi6603
@shekartmi6603 4 года назад
Brilliant movie 👌👌👌 maari bro
@bennysamuel6316
@bennysamuel6316 5 лет назад
Arumaiyana thiraipadam..unmai vazhvai vilakkiya padam..jathi matha bethathi thooki erivom..manithargalaga vazhvom👍
@t.s.r.5991
@t.s.r.5991 4 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Год назад
பாரதிராஜா ஐயா அவர்கள் என்றும் நல்லவிஷயங்களை மனதார பாராட்டாமல் விடமாட்டார்கள்.இதுபோன்று ஐயா வைரமுத்து அவர்களும்.
@annappanmurugaiyahannappan8841
நன்றி சார். உங்கள என்னமோ நினைத்தேன்.உங்களுக்கு நினைவிருக்க என்று தெறியவில்லை எனக்கு நினைவிருக்கு.மும்பையில் பாண்டுப் என்கிற இடத்திற்கு நீங்களும் கார்திக் சாரும் ஒரு சிலை திறப்பு விழாவுக்கு வாந்தீர்கள் அதில் நீங்கள் பேசிய வார்த்தைகள் இன்னமும் என் கதில் கேட்டுக்கொண்டே இருக்கும்.உங்களையே இந்த படம் மத்திருக்கின்ன மாரி அண்ணன் வெற்றிபெற்று விட்டார்கள்.
@kaviskavi9766
@kaviskavi9766 5 лет назад
super movie
@anuradhaganesan906
@anuradhaganesan906 3 года назад
Ippadi othukolla oru guts venum. Hats off Bharadhiraja sir.
@56.swathir59
@56.swathir59 3 года назад
Super movie Kathir acting Seman💟😍
@venothvenoth7564
@venothvenoth7564 5 лет назад
முன்னோர்கள் வாழ்ன்தது நினைவுக்கு வருகிறது
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 5 лет назад
super movie 🙏🙏🙏🙏
@arivolimuthukumara5739
@arivolimuthukumara5739 5 лет назад
வஞ்சப்புகழ்ச்சி அருமையாக உள்ளது இயக்குநர் இமயம் அவர்களே
@sasikumarsasi1503
@sasikumarsasi1503 5 лет назад
Hatsaff raja sir .... lv u mari anna & ranjith anna....
@prabhupanchanathan8035
@prabhupanchanathan8035 5 лет назад
pariyeriya perumal
@TheAmanulllah
@TheAmanulllah 5 лет назад
இத உங்கள் படத்துல கடை பிடிக்க வேண்டும்
@ayanravi4055
@ayanravi4055 5 лет назад
Arumai Anna
@sanjaykumar-oz3uz
@sanjaykumar-oz3uz 5 лет назад
பெருந்தன்மையான பேச்சு. பாரதிராஜா அருமையான பேச்சு. பரியேறும் பெருமாள்... மிகச் சிறந்த படம்.
@lingeswarijanani7128
@lingeswarijanani7128 5 лет назад
Mari selvaraj sir nejamave solren ipdi oru padam na pathathum ila en manathai thotathum ilai nenachupathale alugaya varuthu.manathodu valkirathu.epdi sir ivlo unarchipoorvama eduthinga.great
@SarathKumar-gm8ih
@SarathKumar-gm8ih 4 года назад
All times best movie pariyerum perumal
@vidhyanondisamy7511
@vidhyanondisamy7511 5 лет назад
Semma movie Anna .. Hero father character great acting like a real innocent people.. I just love the movie .....
@aravinthvb4567
@aravinthvb4567 5 лет назад
Really touching movie